great song❤ Can you upload Koodathile koyil pura and Neelavanam odaiyil karaoke song thank you so much
@vigirajen1471Күн бұрын
evergreen song❤ wonderful.. can you upload Rojavai thaladdum and Akaya ghangai karaoke songs for male singer thank you so much
@sanjuphilip49082 күн бұрын
Yesteryear music
@Jaya-o1n2 күн бұрын
1:00 it's a really nice it broke my heart
@Jaya-o1n2 күн бұрын
💔
@vigirajen14713 күн бұрын
Great song❤ can you upload Neelavanam odaiyil and Theertha karai orathile karaoke songs thank you
@VVNILU3 күн бұрын
😊😊😅😅😮😮😢😢🎉🎉😂😂❤❤
@raghavanapadu32805 күн бұрын
Nice karoke .. really helped … will not let me enter ur page
@TheesanTheesan-d5r6 күн бұрын
lyrics clear இல்லை
@ananddharmarajan657613 күн бұрын
Awesome ❤
@venkat51014 күн бұрын
Thank you very much
@jaisonjoseph923615 күн бұрын
Pls do maari mazha peyyadhu karoake with female voice
@pokkishiyasandra16 күн бұрын
Male : { Nenjathil perezhuthi Kannukul naan padithen } (2) Male : Karpanaigalil sugam sugam Kandadhenavo nitham nitham Female : Mazhai nee nilam naan mayakam enna Male : Orae naal unnai naan nilavil paarthadhu Ulaavum un ilamaithaan oonjal aaduthu
@srchannel824017 күн бұрын
Really enthusiastic to practise the wonderful song
@vigirajen147119 күн бұрын
Superb song and quality ❤ can you please upload Neela vanam odaiyil and oru jeevan than karaoke songs for male singer thank you so much
@JoshyJoshy-m8g19 күн бұрын
മലയാളം കരോക്ക വിത്ത് റിലിക്സ
@shamnamol119620 күн бұрын
❤❤
@AdhvikSmiles20 күн бұрын
ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : ஆறாத ஆசைகள் தோன்றும் என்னைத் தூண்டும் ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம் ஆண் : அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம் அவள் போகும் பாதை நிழல் போல செல்லும் மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் எந்நாளும் ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு தோப்போடு சேராதோ காற்று பனிக்காற்று ஆண் : வினா தாள் போல் இங்கே கனா காணும் காலை விடை போலே அங்கே நடை போடும் பாவை ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு எந்நாளோ ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா ஆண் : வாழ்நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும் ஆண் : பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
@manikumaresh324321 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@manikumaresh324321 күн бұрын
❤❤❤❤❤❤
@adv.joe.prince21 күн бұрын
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வண்ணம் கொண்ட வெண்ணிலவே... பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை ஸ்வாசிக்க ஆசை இல்லை பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை சொந்தத்தில் பாஷை இல்லை ஸ்வாசிக்க ஆசை இல்லை கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை நீளத்தை பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வண்ணம் கொண்ட வெண்ணிலவே நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்ச்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால் கடுக்க காத்திருப்பேன் ஜீவன் வந்து சேரும்வரை தேகம் போல் நான் கிடப்பேன் தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன் வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ வண்ணம் கொண்ட வெண்ணிலவே
இந்தப் பாடல் எல்லாம் தமிழில் போட்டா நல்லா இருக்கும்
@shivaammu-p8mАй бұрын
Maalai karukalil solai karungkuiyel yen vadutho mel voice podunga sir please 🙏🙏🙏🙏🙏
@jathunayan-jj589Ай бұрын
ஆண் -1 : ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே ஆண் 2 : என்னாச்சு தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே ஆண் 1&2: நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே.. ஆண் 1&2: நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் ஆண் 1&2 : அடி அன்பே.. என் அன்பே.. ஆண் 1 : ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே ஆண் 2 : அரைக்குள்ளே மழை வருமா வெளியே வா குதுகலமா இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து அந்த வானம் வந்து கூரை செய்ததின்று ஆண் 1: கறை இருக்கும் நிலவினை சலவை செய் சிறை இருக்கும் மனங்களை பறவை செய் எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை ஆண் 2: ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே ஆண் 1 : என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே குழு : ……………………………………. ஆண் 2: இருப்போமா வெளிப்படையாய் ஆ..சிரிப்போமா மலர் குடையாய் சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே ஆண் 1: ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும் பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும் இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை ஆண் 1&2 : ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே ஆண் 1: என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே யேயி யேயி யேயி யேயி ஆண் 2: நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே.. ஆண் 1 &2 : நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான்
@MANSOOR-f5x6yАй бұрын
மிக அருமை 🎉
@rajeevmoothedath8392Ай бұрын
Too good! Thanks a lot!
@rajkumarrajendran9477Ай бұрын
❤
@bharathkumar2007Ай бұрын
Nice one
@MadhuMadhu_27Ай бұрын
பாடலை தமிழ் எழுத்தில் போடுங்கள் தயவுசெய்து தமிழ்நாட்டில் இருந்து இங்கிலீஷ் பாடலா போடுவது 😭😭😭
Female : Un pe...r solla. aasaithaan. Ullam uruga-aa.....saithaan ❤️❤️(Music)❤️❤️ Male : Un per solla aasaithaan Ullam.. uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan.unmel aasaithaan Female : Un pe..r solla aasaithaan Ulla..m uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan. unmel aasaithaan Male : Unthozh sera aasaithaan Unnil vaazha aasaithaa..n Unakul uraya aasaithaan Ulagam maraka aasaithaan. Ondrum ondrum ondraai Aaga aasaithaan Female : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan.unmel aasaithaan ❤️❤️(Music)❤️❤️ Laala lala la la Laala lala la la.. Laala lala la la.. Laala lalala lalaala lalaala la.. ❤️❤️(short music)❤️❤️ Female : Kannil.. kadai kannil.. Neyum, paarthaal podhumey ee.. Kaalgal endhan kaalgal. Kadhal kolam podume....e..... Male : Nanam kondu megam Ondril marayum nilavena..aa.. Koondhal kondu mugathai Neyum, moodum azhagena....a... Female : Thookathil. un perai naan solla. Kaaranam.kaadhal thaa...nee..ee... Male : Brahmman kooda oru Kannadasan thaan, Unnai padaitha thaale. Female : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan Aasaithaan, unmel aasaithaa...n ❤️❤️(Music)❤️❤️ Male : Neyum,ennai pirindhaal Endhan piravi.. mudiyume... Meendum vandhu serndhaal. Maru piravi thodarume..e.. Female : Neyum, kovil aanaal. Silaiyin vadivil varugire...n Neyum,deepam aanaal. Oliyum naane aagire..e..n Male : Vaanindri.., vennila ingillai..., Naamindri.., kaadhal illaiye.... Female : Kaalam karaindha pinnum, Koondhal naraitha pinnum Anbil maatram illaiye. Male : Un per solla aasaithaan Ullam uruga aasaithaan Uyiril karaiya aasaithaan, Aasaithaan unmel aasaithaan Female : Untho..zh sera aasaithaan Unni..l vaazha aasaithaan- Unakul uraiya aasaithaan. Ulagam.. maraka aasaithaan. Ondrum ondrum ondrai Aaga aasaitha...n. Male : Aasaithaan unmel aasaithaan Female : Aasaithaan unmel aasaithaan
@binoypjohn114Ай бұрын
Copyright ondo??
@kishortaja2899Ай бұрын
மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே மலைச்சாரல் வந்து இசை பாடுதே மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி பெண்..... மலைக்காற்று. பெண் ...புல்லோடு இரவில் ஆண்... கடல் கொண்ட நீலம் கரைந்தாலுமே உடல் கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே முடியாது அந்தம் முடிந்தாலுமே முடியாது நமது பந்தமே முடியாது நமது பந்தமே பெண்.......மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே மலைச்சாரல் வந்து இசை பாடுமா ஆண். மலரோடு வண்டு உறவாடுதே என்னோடு நீயும் பேசட ஆண்....இடையோடு ரெண்டு கரம் சேர்க்கிறேன் என்னென்ன வென்று சரி பார்க்கிறேன் இதழ்தேனை மெல்ல ருசி பார்க்கிறேன் இடை வேளை இல்லை தொடருவேன் இடை வேளை இல்லை தொடருவேன் பெண்... கண்ணாளன் ஆண் மலைக்காற்று வந்து தமிழ் பேசுதே மலைச்சாரல் வந்து இசை பாடுதோ மலரோடு வண்டு உரையாடுதே என்னோடு நீயும் பேசடி. 08/ 01/. 2025. Please Sir இந்த கரோக்கியை போடுங்கள் ஷேர். 08. 01. 2025. Please Sir . podungal Sir.
@nirmalchandran72772 ай бұрын
Background matu myre
@sameerkpckd20582 ай бұрын
മലരേ.. മൗനമാ... മൗനമേ.. വേദമാ... മലർകൾ... പേശുമാ.. പേസിനാൽ ഓയുമാ അൻപേ മലരേ.. മൗനമാ... മൗനമേ.. വേദമാ... പാതി ജീവൻ കൊണ്ട് ദേഗം വാഴ്ത് വന്തതോ ...ആ... മീതി ജീവൻ എന്നൈ പാർത്തു പോതു വന്തതോ.. ഏതോ സുഗം ഉള്ളൂരുതേ ഏനോ..മനം തള്ളാടുതെ ഏതോ സുഗം ഉള്ളൂരുതേ ഏനോ..മനം തള്ളാടുതെ വിരൽകൾ തൊടവാ.. വിരുന്തയ് പെറവ... മാർബോട് കൺകൾ മൂടവാ... മലരേ.. മൗനമാ.. മലർകൾ... പേസുമാ...
@johnsonarokiaraj55732 ай бұрын
பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : வித்யா சாகர் ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி ஆண் : கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய் கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய் ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி ஆண் : அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன் ரகசியமாக உயிரை தோண்டி பதியம் போட்டு கொண்டேன் ஆண் : கண்டவுடன் என்னையே தின்றதடி விழியே என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே ஆண் : அடி சுட்டும் விழி சுடரே நக்ஷத்திர பயிரே ரெக்கை கட்டி வா நிலவே ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய் கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய் ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி ஆண் : ஓரு மழை என்பது ஒரு துளி தானா கண்ணே நீ ஒற்றை துளியா கோடிக் கடலா உண்மை சொல்லடி பெண்ணே ஆண் : கன்னகுழி நடுவே சிக்கி கொண்டேன் அழகே நெற்றி முடி வழியே தப்பி வந்தேன் வெளியே ஆண் : அடி பொத்தி வைத்த புயலே தத்தளிக்கும் திமிரே வெட்கம் விட்டு வா வெளியே ஆண் : நில் என்று கண்டிதாய் உள் சென்று தண்டிதாய் சொல் என்று கெஞ்சதான் சொல்லாமல் வஞ்சித்தாய் ஆண் : பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி ஆண் : கண்களால் கண்களில் தாயம் ஆடினாய் கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் ஆண் : பொய் ஒன்றை ஒப்பித்தாய் ஐய்யயோ தப்பித்தாய் கண் மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
@vijayakumar21692 ай бұрын
ஆண் : { ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது } (2) ஆண் : பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே ஒன்னத் தேடுது ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ஆண் : { கண்ணுக்கொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக் குயில் நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா } (2) ஆண் : தத்தித் தவழும் தங்கச் சிமிழே பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே ஒன்னத் தேடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது ஆண் : { மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன } (2) ஆண் : அத்தை மகளோ மாமன் மகளோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட அம்மாடி நீதான் இல்லாத நானும் வெண்மேகம் வந்து நீந்தாத வானம் தாங்காத ஏக்கம் போதும் போதும் ஆண் : ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன்மானே ஒன்னத் தேடுது ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது காத்தாடி போலாடுது