Пікірлер
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 4 сағат бұрын
தென் தமிழகத்தில் காயல் நகரமாக விளங்கும் காயலல்பட்டினம் மிகவும் தென்மையான பழமைமாற த நகரம் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்
@user-yr1xe1re1c
@user-yr1xe1re1c 7 сағат бұрын
Ada thanga guddi 90 murayaaaa
@Banumathy-l7g
@Banumathy-l7g 10 сағат бұрын
Good....
@user-yr1xe1re1c
@user-yr1xe1re1c 12 сағат бұрын
Inga Kada sikkiram vaikkanu pa
@user-yr1xe1re1c
@user-yr1xe1re1c 12 сағат бұрын
Super sir
@kjasmine7jackson840
@kjasmine7jackson840 12 сағат бұрын
Appo udal uzhaipu irunda six pack Varum. Kattu Katta udal ya ivaruku😮
@ragbot5455
@ragbot5455 Күн бұрын
Papa cute❤
@yasodhams4858
@yasodhams4858 Күн бұрын
இந்த அம்மா உணவை கண்ணில் ஒற்றி விட்டு சாப்பிடுவது அருமை
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e Күн бұрын
அருமையான சாப்பாடு
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e Күн бұрын
சூப்பர் வீடியோ🎉
@shanthidurai2980
@shanthidurai2980 Күн бұрын
nenga avankaluku snacks vankittu ponga bro
@kalainishu7286
@kalainishu7286 Күн бұрын
Bro 1st comment plz rpl me.
@razumeem3911
@razumeem3911 2 күн бұрын
சூப்பர் அண்ணா நீங்க பேசுரது
@jeyagowrir6554
@jeyagowrir6554 2 күн бұрын
Naga thootathu pattalathan sapidiom super 😊
@pavunpavun5241
@pavunpavun5241 2 күн бұрын
Super bro neenga
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 2 күн бұрын
🎉😂 good 👍 job 👌🎉 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂 எந்த ஊர் என்று கூறி இருந்தால் நன்றாக இருக்குமே 🎉😂
@stelladhanapaul7197
@stelladhanapaul7197 2 күн бұрын
நான் சின்ன வயதில் சாப்பிட்டுருக்கேன்
@saranyas2186
@saranyas2186 2 күн бұрын
Neenga ethavathu avangaluku vangi kudunga curd rice no side dish pavam neenga side dish vangi kothurukalam.....
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 2 күн бұрын
🎉😂 good 👍 job 👌 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂 கிராமம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🎉😂 கிராமத்து மக்களின் அன்பில் குறை இருக்காது 🎉😂
@santhiya180
@santhiya180 3 күн бұрын
நன்றி ப்ரோ இதுபோல உழைப்பவர்கள் மற்றும் அவர்களது உணவு முறைகள் எல்லாம் நேரில் சென்று பார்ப்பது மிகவும் கஷ்டம் எங்களுக்கு வீடியோவில் காண்பிகிறீர்கள் மிகவும் மகிழ்ச்சி
@kumarnethaji490
@kumarnethaji490 3 күн бұрын
அண்ணா aruppukkottai visit pannungaa
@sindhusindhu3895
@sindhusindhu3895 3 күн бұрын
Unmaiyava néega ouru tholla thaaa sir😅 but I like you....subscribe panniruttumma😅
@abbieb692
@abbieb692 3 күн бұрын
Mr Jegan, where was this vlog taken?
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 3 күн бұрын
பாவம் தயிர் சாதத்துக்கு தொட்டு கொள்ள எதுவும் இல்லாமல் சாப்பிடுகிறார் நீங்களாவது எதாவது வாங்கி கொடுத்து இருக்கலாம் பக்கத்தில் உள்ளவர்கள் கூட அவருக்கு கொஞ்சம் குழம்பாவது கொடுத்து இருக்கலாம் வீடியோ மட்டும் எடுக்காமல் கொஞ்சம் உங்களால் முடிந்த உதவியும் செய்தால் நன்றாக இருக்கும்
@VivekVivek-pz8zm
@VivekVivek-pz8zm 3 күн бұрын
Otrumai ilai
@SuperFastforward
@SuperFastforward 3 күн бұрын
Seems like a good bunch of guys.
@GaneshGaneshkumar-ki4vt
@GaneshGaneshkumar-ki4vt 3 күн бұрын
Romba pedikum na
@AdiyavarkuAdiyavarkal
@AdiyavarkuAdiyavarkal 3 күн бұрын
😀😀😀
@ElisaElisa-gy1gh
@ElisaElisa-gy1gh 3 күн бұрын
Supar anna
@Gfcffcccc
@Gfcffcccc 3 күн бұрын
Enkal kula thozhil
@aeaswaran6271
@aeaswaran6271 3 күн бұрын
தம்பி.பணம் பல தவறுகளை தூண்டும்.பொருளாக கொடுங்கள்.
@balajiradhakrishnan7013
@balajiradhakrishnan7013 3 күн бұрын
நல்ல மனம் திற மான குணம் .
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 3 күн бұрын
ஜெகன் அவர்களே ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்வியல் சார்ந்த முறைகளை பதிவு செய்து போடுவது மிகவும் அருமை , இது எந்த ஊரு நண்பா? Senthilkumar Karaikal
@jeganchannel5978
@jeganchannel5978 3 күн бұрын
Tharaikkudi village near sayalgudi /ramnad dist
@vasanthiv3731
@vasanthiv3731 4 күн бұрын
Niraivana nimmathiyana vazhkai👍🏻
@rajeswarigopal674
@rajeswarigopal674 4 күн бұрын
Very nice
@kathijabanu7748
@kathijabanu7748 4 күн бұрын
Athu enna Kari anna
@jeganchannel5978
@jeganchannel5978 4 күн бұрын
ஆட்டுக்கறி
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 4 күн бұрын
நீர் முள்ளி செடியை அடுத்த வீடியோவில் எடுத்து காட்டுங்கள் தம்பி நன்றி ❤
@vigneshwaran4418
@vigneshwaran4418 4 күн бұрын
வணக்கம் ஜெகன் sir....🎉🎉🎉
@manilekshmi4990
@manilekshmi4990 4 күн бұрын
Super anna❤❤❤❤❤
@lourdhumary3992
@lourdhumary3992 5 күн бұрын
நிறையவே இருக்கின்றது தம்பி
@santhiranprakash6135
@santhiranprakash6135 5 күн бұрын
Prakash austtraia
@palanisamy1383
@palanisamy1383 5 күн бұрын
👌👌👌👌
@shanthidurai2980
@shanthidurai2980 5 күн бұрын
brother nenga evangala pakkum pothu ethavathu snacks vankittu ponga bro
@jothipashjansi8854
@jothipashjansi8854 5 күн бұрын
Anna paveam sapeta vetunga
@umamadhu2516
@umamadhu2516 5 күн бұрын
ஆரோக்கியமான உணவு...super....
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 5 күн бұрын
🎉😂 good 👍 job 👌 super 💞
@kalainishu7286
@kalainishu7286 5 күн бұрын
Bro 1st comment
@mumtazkhan2827
@mumtazkhan2827 5 күн бұрын
Super nice ❤
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 6 күн бұрын
வீட்டுசாப்பாடு தான் உடம்புக்கு நல்லது.
@LithishViji-y7t
@LithishViji-y7t 6 күн бұрын
Super video anna
@bowyahaashini6826
@bowyahaashini6826 6 күн бұрын
👍🏻👍🏻