தமிழ்நாட்டிலும் இப்படி தான் செய்வார்கள் அதென்ன பர்மா இடியாப்பம்.
@shahulahsani2964Күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ . அல்ஹம்துலில்லாஹ் ஸ்வீட் நல்ல முறையில் செய்தீர்கள் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் வீட்டிற்கும் பரக்கத் செய்வானாக வியாபாரத்தில் பரக்கத் செய்வானாக.
@yuvarani5192Күн бұрын
சூப்பர் ஐயா இன்னும் நிறைய வீடியோ போடுங்க பிளீஸ் உங்க வீடியோ சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊😊😊
@mohamedmeeran90685 сағат бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நீங்கள் குறிப்பிட்டது போல மேலும் பல இது போன்ற வீடியோக்கள் போடுகிறோம் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நன்றி
@Sundar-cp8lfКүн бұрын
மாங்கா இஞ்சிண்ணா என்ன ஐயா..
@shanmugasundram9754Күн бұрын
Ayya nanum unga video pathu seithen.aana thakkali potala analum super vanthuchi
@vigbaskarКүн бұрын
இப்படி ஒரு பிரியாணி எங்க வீட்டில் செய்து சாப்பிட்டதே இல்லை. செம சூப்பரா இருந்தது. வயிறார மனதார நன்றிகள்.
@Jojo-ml3hiКүн бұрын
I cooked it became very hard why sir
@MayasMayas-v6nКүн бұрын
❤mayas
@Kgsn-z1rКүн бұрын
அருமை ஐயா..
@rahmathullahg7127Күн бұрын
நோன்பில் டேஸ்ட் பார்க்கலாம்...
@e.naveenkumar8976Күн бұрын
Naavil echil oorugiradhu. Nandr ayya
@sujiveeraa34492 күн бұрын
Thank you sir
@SaiUma-x1s2 күн бұрын
Very nice
@paulsuresh56712 күн бұрын
Super ..from bangalore
@arunaramachandran8012 күн бұрын
Arumai Ayya 🎉
@Shusz2 күн бұрын
Where can we get Maanga injee
@sammoses33332 күн бұрын
வேறு முறைகள் ௭ப்படி சமை௧்௧லாம்?
@rislinahamid7512 күн бұрын
Walaaikum salam anna arumaitana samayia super
@PushparajJ-p5v2 күн бұрын
Excellent and very tasty ayya God bless you
@jangakiranmai20002 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@JarjisAli-o5l2 күн бұрын
Indha kanji il milk mix panni kudikalama
@forry90162 күн бұрын
Very nice
@ArunjunaiMuthusha3 күн бұрын
Super ayya😊
@Dgl19663 күн бұрын
4 dhaan irukku 1.5 kg soldringa
@ArumugamMARIMUTHU-nx4xx3 күн бұрын
அருமை ஐயா 👍👍🇸🇬
@mohamedmeeran90685 сағат бұрын
நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக்க மகிழ்ச்சிகலந்த நன்றி மேலும் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி
@kumarp84053 күн бұрын
நானும் இந்த மசாலா செய்து பிரியாணி செய்தேன் நல்ல வாசனை ருசி அருமை வாழ்வாங்கு வாழ்க ஐயா
நன்றி மிக்க மகிழ்ச்சி நீங்கள் எங்களை தொடர்ந்து ஆதரிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் நாலும் நலமுடன் நல் வாழ்வு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி