திரு பழனிவேல் அய்யா வணக்கம் . தங்களின் ரசிகன் நான் . தங்களின் குரல் வளமும் பாடும் திறமையும் அற்புதம் . தாங்கள் நீடூழி வாழ்ந்து கலைசேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன். மேலும் இந்த விடீயோவின் அடுத்த பகுதியை தயவுசெய்து பதிவேற்றுங்கள் நன்றி
@thirumoorthi99092 жыл бұрын
அரிச்சந்திர கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐயா அவர்களுக்கு நல்ல குரல் வளம் உள்ளது ஐயா.
@thirumoorthi99092 жыл бұрын
அருமையான நாடகம் ஐயா.இதில் பங்கேற்று அரிச்சந்திரன் பாத்திரத்தில் நடித்துள்வர்க்கு அருமையான குரல் வளம் உள்ளது... 25ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் நடித்தது போலவே உணர்கிறேன்.மேலும் இந்த நாடகத்தை கேட்டதும் எனக்கும் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.காரணம் இரண்டு மேடையில் நடித்துள்ளேன். எனக்கு உண்மையிலேயே ;எனக்குள் நடிப்பு உணர்வை தானாகவே ஏற்படுத்தி விட்டார்கள் தங்கள் கலைஞர்கள்... வாழ்த்துக்கள் ஐயா. தங்களை போன்ற கலைஞர்கள் இருக்கின்றார் நமது பராம்பரிய மிக்க கலை நம் தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன என்று நினைக்கிறேன் ஐயா. கலை குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்லுவதில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. அடுத்த ஆண்டு முதல் நானும் மேடை நாடகத்திற்கு வந்து விடலாம் என்று நினைக்கிறேன். நாடக கலை வளர்க்க வாழ்த்துக்கள் ஐயா.