நம்மவர்க்கு(சூத்திரனுக்கு)எப்படிதெறியும் கல்வி ,மருத்துவம்,இசைகற்கமறுக்கப்பட்டது இவற்றைதான் இராம இராஜியம்,மனுதர்மம் ஆகபிராமணர் கொலைசெய்தாலும்கூட தண்டனைகிடையாது கோயிலேபொட்டுகட்டி காமசுகத்தை அனுபவிப்பான் இதுதான் இராம இராஜியம் ஆகசூத்திரனுக்கு(ஒழுக்கெட்டுபிறந்தவன்,தேவடியாமகன்)வெள்ளைகாரன் ஆட்சிக்கு சட்டம் அனைவருக்கும்சமம் சொன்னான் இன்று மோடியால்கல்வி வாழ்வியல் பறிபோனது இதுதான் இராம இராஜியம் பிராமணர்தவிர யாருக்கும் அரசுபதவிஇல்லை?????
@RajeshRajesh-ei6ih2 жыл бұрын
ஐயா ஐயா உங்க பேச்சுக்கள் அனைத்தும் அருமை
@kumar.appukutty2 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@ThendralBSaai3 жыл бұрын
ரோட்டரி கூட்டத்தில் சிறப்பான சேவைகள் பிரதானம். மனித மாண்பிலும் சேவையே பிரதானம் என்றுரைத்த உரை சிறப்பு. பாராட்டுகள் தோழர்.
@Good-po6pm4 жыл бұрын
நீங்கள் தமிழை உயர்வாகச் சொல்கிறீர்கள். ஆனால் சேர்ந்துள்ள இடத்து பிக் பாஸ் என்னும் பிக் சிற் வீட்டில் தமிழை பாவிப்பதில்லையாமே-- எல்லாம் அமெரிக்க ஆங்கில வசமாமே அவரது மகளே சொல்லி விட்டாரே - சேராத இடத்தில் சேர்ந்து விட்டீரே.
@sweet-b6p3 жыл бұрын
கமல் ஒரு சமய சந்தர்ப்பம் பார்த்து தமிழரை ஆள மனப்பால் குடிக்கும் --- ஆள் . கெட்ட சாமான் கமல் அதில் ஐயமில்லை. என்றும் தமிழருக்கு ஆதரவாக நின்றவரில்லை - பெரும் சுயநலமி, நேர்மையற்றவர். இவரின் கூடாத்தனங்களை இவரை நன்கு அறிந்த பல திரையுலக பிரமுகர்கள் சொல்ல அறிய நேர்ந்தது. ஆங்கிலேய மோகி அவர்களின் கைக்கூலி என்பது 100% சரியே .
@stanislasp30514 жыл бұрын
கால்களின் ஆல்பம் --------------------------------- ஆல்பம் தயாரிக்கிறேன் கால்களின் ஆல்பம் எப்போதும் முகங்களுக்கு மட்டும்தான் ஆல்பமிருக்க வேண்டுமா? திட்டமாய் அறிந்தேன் எண்சாண் உடலுக்குக் காலே பிரதானம் படிகளில் இறங்கும் கால்கள் நடனமாடும் கால்கள் பந்துகளையோ மனிதர்களையோ எட்டி உதைக்கும் கால்கள் கூட்டத்தில் நெளியும் கால்கள் பூஜை செய்யப்படும் கால்கள் புணர்ச்சியில் பின்னும் பாம்புக் கால்கள் கறுத்த வெறுத்த சிவந்த நிறக் குழப்பத்தில் ஆழ்த்துகிற மயிர் மண்டிய வழுவழுப்பான கால்கள் சேற்றில் உழலும் கால்கள் தத்துகிற பிஞ்சுக் கால்கள் உலகளந்த கால்கள் அகலிகையை எழுப்பிய கால்கள் நீண்ட பயணத்தை நடந்த சீனன் ஒருவனின் கால்கள் பாதம் வெடித்த கால்கள் மெட்டி மின்னுகிற கால்கள் ஆறு விரல்களுள்ள கால்கள் எனக்கு மிக நெருக்கமான ஒருத்திக்குப் பெருவிரல் நகம் சிதைந்த நீளமான கால்கள் குதிக்கிற ஓடுகிற தாவுகிற விதவிதமாய் நடக்கிற பாடல்களுக்குத் தாளமிடுகிற நீந்துகிற மலையேறுகிற புல்வெளிகளில் திரிகிற தப்பியோடுகிற போருக்குச் செல்கிற நேசித்தவரை நாடிச் செல்கிற சிகரெட்டை நசுக்குகிற மயானங்களிலிருந்து திரும்புகிற விலங்கு பூட்டப்பட்ட பெருவிரல்கள் சேர்த்துக் கட்டப்பட்ட வாகனங்களை ஸ்டார்ட் செய்கிற வரிசையில் நிற்கிற தையல் எந்திரத்தில் உதறுகிற சுருங்கிய தோலுடைய நரம்புகள் புடைத்த சிரங்கு தின்ற குஷ்டத்தில் அழுகிய முத்தமிடத் தூண்டுகிற கால்கள் யாரைப் பார்த்தாலும் நான் பார்ப்பது கால்கள் ஒட்டுவேன் என் கால்களின் ஆல்பத்தில் எல்லாக் கால்களையும் பெட்டிக்கடியில் ஒளித்துவைத்துவிடுவேன் அன்னியர் பார்த்துவிடாமல் என் போலியோ கால்களை மட்டும் - மனுஷ்ய புத்திரன்
@sugumaransambandam1184 жыл бұрын
கவா்ச்சியான பேச்சில்லா விட்டாலும் கருத்துக்கள் நிறைந்த பேச்சாக இருந்தது பாரதி அவா்களின் பேச்சு.. அதிலும் கால்கள்... சிரசைவிட அற்புதமான அங்கம் தங்கத்திற்கு நிறைவானவைத்தான் கால்கள். அருமை.