Пікірлер
@gnanasakthipeedam
@gnanasakthipeedam Ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அன்னதானம் செய்கிறேன் வாருங்கள்
@ArvinthanR
@ArvinthanR Ай бұрын
🔥🔥
@virumanc1893
@virumanc1893 Ай бұрын
🎉🎉🎉
@ArvinthanR
@ArvinthanR 2 ай бұрын
First comment 🤣
@cutiecutie4229
@cutiecutie4229 2 ай бұрын
Very good review
@thalapathy_arunaldu
@thalapathy_arunaldu 2 ай бұрын
Ada namba Review 🙌😍💥💥❤️
@ArvinthanR
@ArvinthanR 2 ай бұрын
0.01sec la yaru Samy Avan padam Peru eppadi yochi sollran 😂😂 Ethalam thalapathy fans patha avalodhan😂😂
@ganeshsasikala8609
@ganeshsasikala8609 3 ай бұрын
நமது கடலூர் மாவட்ட சிறப்பு கலைஞர் - MGR உதயக்குமார் அண்ணா அவர்களின் நடிப்பு வெகு சிறப்பு! எனது மதிப்பிற்குறிய தனம் அம்மா அவர்களின் இயல்பான நடிப்பு மனதிற்கு நிறைவு! 🎉 மதிவதணி அண்ணியின் நடிப்பு அட்டாகாசம்... 🎉 எனது தங்கை மகன் கார்த்திக்கு குறும்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்! 🎉 வெகு விரைவில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் வரும்!🎉 படத்தை வெகு அழகாக நேர்த்தியாக கொண்டுச்சென்ற தம்பி ராஜேஷ் க்கு மனமார்ந்த நன்றி! நெய்வேலியின் பொக்கிஷம் தாங்கள்! 🎉 வாழ்த்துகள் மொத்த குறும்படக்குழுவினர்களுக்கும்!
@kanikasree5265
@kanikasree5265 3 ай бұрын
Thank you uncle
@vijayalakshmiviji2891
@vijayalakshmiviji2891 3 ай бұрын
மிகவும் அருமை கதை கரு நடித்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் கதை தயாரிப்பு மிகவும் அருமை நல்ல பலபதிவுகள் சமுதாயத்துக்கு பயனளிக்கும் வகையில் இருக்கிறது வாழ்த்துக்கள்
@ArvinthanR
@ArvinthanR 3 ай бұрын
Nice video 🥳🥳
@MedicalAstrologer
@MedicalAstrologer 3 ай бұрын
நல்ல motivation கதை.நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர்.வாழ்த்துகள் பல❤
@meenuvasu7373
@meenuvasu7373 3 ай бұрын
Good effort. Vaazhga valamudan.💐👍
@maattriyosikalaikuzhu
@maattriyosikalaikuzhu 3 ай бұрын
சிறப்பான முயற்சி, குழுவினர் அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. ஒவ்வொருவருடைய நடிப்பும் சிறப்பு, குறிப்பாக பாட்டியின் நெடுக்க வசனங்கள் அருமை. தொடரட்டும் கலைப்பணி..
@s.sanjay4276
@s.sanjay4276 4 ай бұрын
Bro Deadpool review podu broo
@vijayalakshmiviji2891
@vijayalakshmiviji2891 4 ай бұрын
மிகவும் அருமை நடிப்பல்ல வாழ்ந்திருக்கீங்க சூப்பர் கதை நடிப்பு இதில் நடித்த அத்தனை கலைஞர்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்
@Director_Ragul
@Director_Ragul 4 ай бұрын
Camera is very good bro brand and model pls
@greenchild
@greenchild 4 ай бұрын
It's Sony cam bro📸
@kumarramaswamy8050
@kumarramaswamy8050 4 ай бұрын
Super
@ArvinthanR
@ArvinthanR 4 ай бұрын
Bro neegha Chennai la poi review eduka ponighana ... Response etha vida innum nalla irukum
@mohanraj-gb8mm
@mohanraj-gb8mm 4 ай бұрын
ARR BGM 🔥🔥💥💥
@ROSHINIMOHANRAJ
@ROSHINIMOHANRAJ 4 ай бұрын
Superb
@aruns231
@aruns231 4 ай бұрын
Good concept and nice social message too, on way to organ donation 😁😁
@janeprincy3101
@janeprincy3101 4 ай бұрын
Nice concept ❤ congratulations team 🎉
@sangeethasoccer8017
@sangeethasoccer8017 4 ай бұрын
Congratulations🎉
@wipro250
@wipro250 4 ай бұрын
Nice message, Good team work. Sanjai Well done.
@greenchild
@greenchild 4 ай бұрын
Thank you so much
@maattriyosikalaikuzhu
@maattriyosikalaikuzhu 4 ай бұрын
தம்பி ராஜேஷ் ஐந்து வருடங்களுக்கு முன்பு குமிழித்தூம்பு என்ற உங்கள் முதல் குறும்படம் இந்த புத்தக கண்காட்சியில் அரங்கேறியது. இப்பொழுது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் படம் மூன்றாம் பரிசு பெற்றிருக்கிறது பரிசு தாண்டி , அந்த முதல் பாடத்திற்கும் இந்த படத்துக்கும் எத்தனையோ வளர்ச்சியை இறை அருளாலும், உங்கள் உழைப்பாலும் சிந்தனை திறனாலும் செயலாற்றலாலும் கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் போக வேண்டிய தூரம் இன்னும் வெகு தூரம் உங்களை நீங்களே முடிக்கி கொள்ளுங்கள். முன்னேறி செல்லுங்கள். மணிகண்டன் எமதர்மராஜா முக்கியமாக அந்த சிறு பையன் அதாவது ஹீரோ மிக அருமையாக செய்திருக்கிறார்‌ உமா மேடம் இவ்வளவு எளிமையான தோற்றத்தில் நான் பார்த்ததில்லை, பார்த்தாலும் அதே எளிமையான நடிப்பு இந்த படத்தில் இருக்கிறது அது ஒரு பெரிய புரட்சி. அதே போலவே நம்முடைய உதைசங்கர் சார் அவரிடம் ரொம்ப அருமையா வேலை வாங்கி ஒரு அற்புதமான ஒரு எளிய அப்பாவை இயல்பாக பார்க்க முடிகிறது. நல்ல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறீர்கள். குடும்பமாக பார்த்தோம். படம் பண்றது முக்கியம் இல்ல அது சமுதாயத்துக்கு ஏதோ ஒரு பிரயோஜனம் தரணும்னு நினைச்சு பண்ற உங்க நல்ல எண்ணம் தொடரட்டும்.
@meenuvasu7373
@meenuvasu7373 4 ай бұрын
Well done team. Vaazhga valamudan.💐
@redronin5762
@redronin5762 4 ай бұрын
My bro rockinggg as chithiraguptha ✨💥
@pragadeeshg7991
@pragadeeshg7991 4 ай бұрын
Great effort, well done !!
@saraswatimohan8944
@saraswatimohan8944 4 ай бұрын
அருமையான செய்தி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்பா🎉
@tssathish3506
@tssathish3506 4 ай бұрын
🎉😊
@KrishnamoorthyNR
@KrishnamoorthyNR 4 ай бұрын
Very nice
@balasubramanian8378
@balasubramanian8378 4 ай бұрын
Great
@mohanraj-gb8mm
@mohanraj-gb8mm 4 ай бұрын
Great ...keep rocking 💥💥🔥
@vkgaming5513
@vkgaming5513 4 ай бұрын
Macha Vera level ❤❤❤❤❤sanju❤🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
@muthumurugan741
@muthumurugan741 4 ай бұрын
நல்ல கருத்து அரு 13:16 மை👌
@praburajn1431
@praburajn1431 4 ай бұрын
மக்களிடம் சேர வேண்டிய மிக முக்கியமான விழிப்புணர்வு உடல் உறுப்பு தானத்தை பற்றி விழிப்பினர்கள் வாழ்த்துக்கள் அருமை நண்பா
@Cookwithvijay
@Cookwithvijay 4 ай бұрын
Super awesome ❤
@greenchild
@greenchild 4 ай бұрын
Thanks 🤗
@keerthim6111
@keerthim6111 4 ай бұрын
Machan sema .... vazhththugal....
@Vinosasha11
@Vinosasha11 4 ай бұрын
The acting is truly impressive especially Sanjai , and how actors can convey so much emotion and depth in just a few minutes....Nice Concept and Congrats to the Whole Team
@sanjaysamsun5218
@sanjaysamsun5218 4 ай бұрын
Thank u ✨
@gopalakrishnanvasudevan1096
@gopalakrishnanvasudevan1096 4 ай бұрын
வணக்கம் அருமையான கான்செப்ட் நேர்த்தியான நடிப்பு உங்கள் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இதில் நடித்த உதயா அவர்களின் நண்பன் நன்றி
@nitheshkc6691
@nitheshkc6691 4 ай бұрын
Thalapathyyy sanjaiiii💥💥
@sanjaysamsun5218
@sanjaysamsun5218 4 ай бұрын
Thank u bro ✨
@Timeofmathi
@Timeofmathi 4 ай бұрын
Very interesting
@abibabu4734
@abibabu4734 4 ай бұрын
Nice concept.. congrats sir..💐
@sasikumaru1764
@sasikumaru1764 4 ай бұрын
Great..
@tamilvipgaming1939
@tamilvipgaming1939 4 ай бұрын
Supar 💐
@vasanthfm
@vasanthfm 4 ай бұрын
நல்ல முறையில் எடுத்து உள்ளீர்கள் நல்வாழ்த்துக்கள்
@velmuruganney
@velmuruganney 4 ай бұрын
Super
@ravirajaravir3015
@ravirajaravir3015 4 ай бұрын
Super
@greenchild
@greenchild 4 ай бұрын
Thanks
@nangaapungaa67
@nangaapungaa67 4 ай бұрын
Macha prasanth good acting
@MedicalAstrologer
@MedicalAstrologer 4 ай бұрын
அருமை.Motivational.வாழ்த்துகள்❤