@@Giri-tu1wn நீங்கள் ஒரு மெக்கானிக்கா இருந்தும் இன்னொரு மெக்கானிக்கின் வீடியோவை பாராட்டி பேசுறீங்க நீங்க சூப்பர் உங்களோட பக்குவமும் சூப்பர்
@velmuruganvelhema39428 күн бұрын
😢😢😢😢😢😢😢😢
@SangkorA-tl8ih8 күн бұрын
Happy new year brother
@DassGomathi8 күн бұрын
@@SangkorA-tl8ih நன்றி
@Giri-tu1wn12 күн бұрын
Romba nallea yedharthama pesareenga neraiya Two wheeler service videos podunga.👍
@DassGomathi12 күн бұрын
@@Giri-tu1wn நன்றி
@ManojKumar-zo5lr13 күн бұрын
RR unit போனாலும் head light power கம்மியா வருமா🤔?. selfe motor MRP rate விகுறாங்களா குரையதா?
@DassGomathi13 күн бұрын
@@ManojKumar-zo5lr RR யூனிட் போனாலும் பேட்டரி போனாலும் லைட்டிங் காயில் போனாலும் இவை மூன்றிலும் ஒன்று போனாலும் லைட்டிங் பவர் குறைவாக தான் இருக்கும் ஒரிஜினல் பொருளில் லாபம் ரொம்ப குறைவு அதுதான் எம்ஆர்பி விலைக்கு கொடுக்க காரணம்
@Mask_man_henter13 күн бұрын
Your location share
@johncena-sm3yw27 күн бұрын
self motor starts automatically some times on that time dont remove anything just press self switch again and again it will stop
@johncena-sm3yw27 күн бұрын
twister le self starter than thane self ediku appo enna switch button press pannite erungo stop hayidu
@Giri-tu1wn28 күн бұрын
Anna yeli wire a kadikkamal irukka yennea pannea veandum.
@DassGomathi28 күн бұрын
@@Giri-tu1wn எலி புழக்கம் இல்லாத இடத்தில் வண்டியை நிற்பாட்ட வேண்டும் முடிந்தவரை எலியை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் யூடியூப் இல் சர்ச் பண்ணி பாருங்கள் எலிக்கு பிடிக்காத வாசங்கள் நிறைய இருக்கு
@DassGomathi28 күн бұрын
@@Giri-tu1wn அந்த வாசனை உள்ள பொருட்களை வாங்கி வண்டியில் வைத்து விடுங்கள்
@Giri-tu1wn28 күн бұрын
@DassGomathi yendha vaasanai ulla porulgal nu konjam vilakamaga sollunga Anna.
@DassGomathi28 күн бұрын
@Giri-tu1wn யூடியூப் ல சர்ச் பண்ணி பாருங்கள் நான் ஏற்கனவே பார்த்தேன் இப்போது மறந்து விட்டேன் யூடியூப் இல் கண்டிப்பாக உள்ளது
@@sathya3266 உங்க வண்டி என்ன வண்டி எனக்கு சரியா புரியல கொஞ்சம் தெளிவா சொல்லுங்க
@sathya3266Ай бұрын
@DassGomathi அண்ணா நா CBR 250 வண்டி வெச்சிருக்கேன் அதுல accelerator முறுகிட்டு விடும் போது டிக் டிக்னு பிளாஸ்டிக் தற்றமாதிரி கேகுது
@snakebabu52792 ай бұрын
அருமை.. ஆனால் இதற்கு பதில் 30 ரூபாயில் 4700 mft 25 volt Capacitor பயன் படுத்தலாம்
@DassGomathi2 ай бұрын
@@snakebabu5279 எப்படி பயன்படுத்துவது அதன் விவரம் கொஞ்சம் சொல்லுங்கள் நானும் தெரிந்து கொள்கிறேன்
@DilliBabu-e1u2 ай бұрын
👍
@ParthipanP-h5t2 ай бұрын
Anna. Balsar. Video. Pootonga. Anna
@DassGomathi2 ай бұрын
@@ParthipanP-h5t கண்டிப்பாக வீடியோ போடுறேன்
@MadhanKumar-c5c2 ай бұрын
Fork oil level evlo anna
@DassGomathi2 ай бұрын
@@MadhanKumar-c5c 175 மில்லி அளவு ஒரு பக்கம் போர்க் ஆயில் டப்பாவில் 175 மில்லி தான் இருக்கும்
@nijam21242 ай бұрын
Appo 2 stock bike yappu di sir check panrathu
@DassGomathi2 ай бұрын
@@nijam2124 அதில் இன்ஜின் சவுண்டை வைத்து தான் செக் பண்ண முடியும்
@Asathini.c2 ай бұрын
Eppo epti iruku bro
@DassGomathi2 ай бұрын
@@Asathini.c முடி சூப்பரா தான் இருக்கு ஆனால் முடி வளருதா என்று சரியாக தெரியவில்லை அதைத் தெரிந்து கொண்டுதான் மறு வீடியோ போடுவோம் என்று இருக்கேன்
@sunilbks133 ай бұрын
Indha bike running la irukum seize aayiduchi... Engine la oil irundhum seize aayiduchi... Edhunala?
@DassGomathi3 ай бұрын
@@sunilbks13 ஏற்கனவே பலமுறை ஆயுள் அதிகமா குறையை விட்டு ஆயில் மாத்தி இருப்பீர்கள் எப்பவுமே இன்ஜின் ஆயில் மாத்தும் போது நாம ஊத்துன ஆயில் அப்படியே வெளியே வரணும் அப்படி வரவில்லை குறைந்த அளவு வந்துவிட்டால் நாம் அதிகம் கிலோமீட்டர் வண்டியை ஓட்டி விட்டோம் என்று அர்த்தம் அப்படி கவன குறையா ஓட்டி விட்டீர்கள் என்றால் அதிகம் வேகமாக அந்த வண்டியை ஓட்டக் கூடாது மீறி ஓட்டினால் இஞ்சின் சீஸ் ஆக வாய்ப்புகள் அதிகம் உள்ளது
@sunilbks133 ай бұрын
@@DassGomathi sari anna... Kalati paakum podhu, piston pin jam aagi irundhadhu
@DassGomathi3 ай бұрын
@@sunilbks13 ஆயில் குறைவாக இருந்து ஓடினால் அப்படித்தான் இருக்கும்
@ARKBMB20243 ай бұрын
Preether ose 🎉❤
@kishorkumar20473 ай бұрын
Super information
@KuwaittamilGarage3 ай бұрын
Super 🎉
@velmuruganvelhema39423 ай бұрын
Unicorn oe break poduinga
@DassGomathi3 ай бұрын
@@velmuruganvelhema3942 கண்டிப்பாக போடுகிறேன்
@aravintharavinth-q5u3 ай бұрын
Sells
@DassGomathi3 ай бұрын
@@aravintharavinth-q5u இல்லை சர்வீஸ் வந்த வண்டி
@karthickp51823 ай бұрын
,👌👌👌👌
@DassGomathi3 ай бұрын
@@karthickp5182 நன்றி
@DassGomathi4 ай бұрын
ஒரு கஸ்டமர் செய்த தவறை நான் இந்த வீடியோவில் பதிவு பண்ணி இருக்கேன் 50 ரூபாயில் முடிய வேண்டிய வேலையை₹1000 வரை கொண்டு வந்து விட்டார்கள் இது ஒரு விழிப்புணர்வு பதிவு வண்டியில் இருக்கும் ஸ்பார்க் பிளக் ஆயில் போல்ட் கொஞ்சம் சரியாக ஏற்றவில்லை என்றால் மறை அடியாகி ஆகிவிடும்
@ERAJASEKAR-zs4gf4 ай бұрын
Work shoplea Inthamistak nadakuthu vaani service brekshow company rate vanila maatrutdu local show fit panitu company show kasuvagarga naa narea pathchu makanic srilltha irukaga
@ERAJASEKAR-zs4gf4 ай бұрын
Work shop kudukarthuk video pakanum avcivam illa
@ERAJASEKAR-zs4gf4 ай бұрын
Solladra vitham sirilla work shop kuthu pana avga inthamaar mistke avtha sprk flug epdi kaztaum sprk flug thread sutham panni maatum theliva video poduga work shop pandra thuk all vanikargalum therum
@mechfort2k2234 ай бұрын
Rate?
@DassGomathi4 ай бұрын
@@mechfort2k223 திங்கட்கிழமை விலை பதிவு பண்றேன்
@DassGomathi4 ай бұрын
சாரி ஒரு சின்ன திருத்தம் மீட்டர் கிளாஸ் விலை 150
@snakebabu52795 ай бұрын
இது Splendor pro
@DassGomathi5 ай бұрын
@@snakebabu5279 நன்றி
@velmuruganvelhema39425 ай бұрын
Honda unicorn show poduinga , oe, 👍👍👍
@snakebabu52795 ай бұрын
சார் வணக்கம் நான் மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து பேசுகிறேன் உங்களது நம்பர் வேண்டும்
@nareshgunasekaran97636 ай бұрын
Super video it's true. Good information
@kalyaniram50536 ай бұрын
நல்லது 👌🏼👌🏼👌🏼
@v.charankumar1336 ай бұрын
Super sir 🎉
@lalitharamachandran56926 ай бұрын
Not uttarasamangai we went there and had Darshan
@lalitharamachandran56926 ай бұрын
It is uttarakosamangai
@elangoelango79606 ай бұрын
Bro unga shed enga erukku sollunga en spelender bike service pannanum