ஒவ்வொரு புத்தக பிரியர்களின் மன உணர்வுகளை உங்கள் வார்த்தைகள் அப்படியே படம் பிடித்து காட்டுகிறது. நன்றி.
@puthagavanam4 күн бұрын
😇🙏
@fahimraphael95326 күн бұрын
My 3 books release 1. Elroy's 30 Days of May, 2. Anti Christ Island, 3. Old Man Richard available on Dec 27 48th Chennai Book Fair Seethai Pathippagam Stall No : 413, 414
@puthagavanam6 күн бұрын
@@fahimraphael9532 Congratulations and best wishes..😇
@fahimraphael95326 күн бұрын
@@puthagavanam thanks bro
@idreezgani62847 күн бұрын
சிறப்பு தோழர் ❤️
@puthagavanam7 күн бұрын
@@idreezgani6284 மிக்க நன்றி நண்பரே..😇
@vedarathinams798615 күн бұрын
Excellent narrative
@puthagavanam15 күн бұрын
Thanks a lot..😇
@MurugeshVeera9318 күн бұрын
🎉🎉🎉🎉
@puthagavanam18 күн бұрын
@@MurugeshVeera93 😇🙏
@Paavaivizhi18 күн бұрын
Enakku pedhai story really disturbing❤❤❤
@puthagavanam18 күн бұрын
@@Paavaivizhi என்னையும் "பேதை" சிறுகதை பெரிதும் பாதித்தது...நேரம் கிடைத்தால் முழு கதையையும் வாசித்துப் பாருங்கள்...உங்களில் அது இன்னும் பெரிய ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்...தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..😇
@MurugeshVeera9320 күн бұрын
மருத நிலத்து வேந்தன் இந்திரன் கதை சொல்லவும் ❤
@puthagavanam19 күн бұрын
முயற்ச்சிக்கிறேன் தோழரே...மிக்க நன்றி..😇
@idreezgani628420 күн бұрын
சிறப்பான மொழிப் பெயர்ப்பும் அறிமுகமும்
@puthagavanam20 күн бұрын
மிக்க நன்றி..😇
@chandrasivamala365921 күн бұрын
Kavithai super, good narration, congratulations 🎉🎉🎉
@puthagavanam21 күн бұрын
@@chandrasivamala3659 Thank you so much..😇
@udbhavmohan25 күн бұрын
தீரா நதியை தீங்கா நதி என்று சொல்கிறீர்கள்,, எழுதி குடுத்ததை படித்தால் இப்படி தான்
@puthagavanam25 күн бұрын
தீரா நதி என்று தான் சரியாக உச்சரித்துள்ளேன். முதலில் என்ன பேசி இருக்கிறேன் என்பதை சரியாகக் கவனித்து விட்டு, பிறகு உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள். தேவை இன்றிப் பதட்டம் அடைய வேண்டாம்.
@udbhavmohan19 күн бұрын
@puthagavanam பதட்டம் எனக்கில்லை,, தீரா என்று சொல்லும்போது நீங்கள் தான் பதட்டம் அடைந்துள்ளீர்கள்,, தீராநதி என்று சொல்வதற்க்கு பதில் தீங்கா நதி என்று உச்சரித்துள்ளீர்கள்,, ( head போனில் கேட்டாலும் தீங்கா நதி என்று தான் கேட்கிறது )
@rajamathan514028 күн бұрын
all is well.... கடினங்களை கடந்து போவோம்
@puthagavanam28 күн бұрын
😇
@chandrasivamala365929 күн бұрын
Story telling is very nice, voice super, congratulations 🎉🎉🎉
@puthagavanam29 күн бұрын
@@chandrasivamala3659 Thank you so much..😇
@GuruVideoACАй бұрын
அழகு வாழ்த்துகள்
@puthagavanamАй бұрын
மிக்க நன்றி..😇
@Sarath5214-jv7lcАй бұрын
கற்பனை மிக அருமையான உணர்வை தருகிறது
@puthagavanamАй бұрын
@@Sarath5214-jv7lc 😇🙏
@gkgopikrishnanАй бұрын
Aramai tholar
@puthagavanamАй бұрын
@@gkgopikrishnan மிக்க நன்றி தோழரே..😇🙏
@kohikohila1908Ай бұрын
Ramyamana kural
@puthagavanamАй бұрын
@@kohikohila1908 மிக்க நன்றி..😇🙏
@பேசுАй бұрын
சிறந்த எடுத்துரைப்பு மிகுந்த ரசனையுடன் புரிதலோடும் நீங்கள் இந்நூலை விளக்கி உள்ளீர்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@puthagavanamАй бұрын
@@பேசு தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி..😇🙏
@rajag3340Ай бұрын
Super
@puthagavanamАй бұрын
@@rajag3340 Thank you very much..😇
@kuppuswamyi2742Ай бұрын
🎉
@puthagavanamАй бұрын
@@kuppuswamyi2742 😇🙏
@ananthakrishnan1955Ай бұрын
Very good interpretation
@puthagavanamАй бұрын
Thank you very much..😇
@ananthakrishnan1955Ай бұрын
Very good interpretation
@puthagavanamАй бұрын
Thank you very much..😇
@devanT-sb5kj2 ай бұрын
good brothar படிக்க வேண்டும்
@puthagavanam2 ай бұрын
Thank you brother..மிகச் சிறந்த புத்தகம்..முடிந்தால் வாசித்துப் பாருங்கள்..😇
@devanT-sb5kj2 ай бұрын
@@puthagavanam படித்தே ஆக வேண்டும் ஆா்வமாக உள்ளது பிரதா் 15 வருடங்கள் தான் வாழ்ந்திருக்கிறாா்
@puthagavanam2 ай бұрын
@@devanT-sb5kj இந்தப் புத்தகத்தின் வழியாக அவர் நம்மோடு இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் சகோதரரே..😇
@devanT-sb5kj2 ай бұрын
good brothar உருக்கமாக இருக்கிறது
@puthagavanam2 ай бұрын
Thank you so much..😇
@chandrasivamala36592 ай бұрын
Good narration, voice super 🎉🎉🎉
@puthagavanam2 ай бұрын
@@chandrasivamala3659 Thank you for your encouraging words..😇
@chandrasivamala36592 ай бұрын
Good narration, very nice speech, congratulations 🎉🎉🎉
@puthagavanam2 ай бұрын
@@chandrasivamala3659 Thank you so much..😇
@devanT-sb5kj2 ай бұрын
good brothar உருக்கமாக இருக்கிறது
@puthagavanam2 ай бұрын
Thank you so much..😇
@devanT-sb5kj2 ай бұрын
good brothar குருவி மாண் கரடி படத்துடன் பேச்சும் நன்று படிக்க வேண்டும்
@puthagavanam2 ай бұрын
@@devanT-sb5kj அது கரடி இல்லை சகோதரரே...தமிழில் தரைக்கரடி என்று அழைக்கப்படுகிறது...ஆனால் அது "Weasel" குடும்பத்தைச் சேர்ந்த "Honey badger" என்ற உயிரினம்..😇
@devanT-sb5kj2 ай бұрын
good brothar 3கதைகள் அருமை
@puthagavanam2 ай бұрын
@@devanT-sb5kj நன்றி சகோதரரே... நிர்மால்யா அவர்களின் மொழிபெயர்ப்பும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது..😇
@devanT-sb5kj2 ай бұрын
good brothar பசி போட்டோ கிரபா் அருமை படிக்க வேன்டும்
@puthagavanam2 ай бұрын
நன்றி சகோதரரே..😇
@devanT-sb5kj2 ай бұрын
good brothar கு பா ர மௌனி பற்றி சொல்லுங்கள்
@puthagavanam2 ай бұрын
@@devanT-sb5kj முயற்சிக்கிறேன் சகோதரரே...எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய "வீடில்லாப் புத்தகங்கள்" கட்டுரைத் தொகுப்பில் "மௌனி பேசுகிறார்" என்ற ஒரு அழகான சிறிய கட்டுரை இடம்பெற்றுள்ளது..அதில் மௌனி அவர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன...மேலும் ஜே.வி. நாதன் அவர்கள் எழுதிய "மௌனியின் மறுபக்கம்" என்ற புத்தகத்தைப் பற்றியும் எஸ்.ரா அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளார்...நல்ல கட்டுரை..😇
@devanT-sb5kj2 ай бұрын
super brothar happy
@puthagavanam2 ай бұрын
Thank you for your support bro..😇
@ushalakshminarasimhan16412 ай бұрын
I just love reading books in a library..started reading @ a very early age of 6yrs..youngest member of Pennington Library @ Srivilliputhur, my native❤🎉🎉
@puthagavanam2 ай бұрын
Oh.. that's nice to hear..have you read S Ramakrishnan Sir's "Noolaga Manithargal"? it's about the interesting characteristics of different people who visit libraries...please read it if you haven't..you will definitely love the book..😇
@நூல்அறிமுகம்2 ай бұрын
சிறப்பு
@puthagavanam2 ай бұрын
@@நூல்அறிமுகம் மிக்க நன்றி..😇
@rdmuralikrishna2 ай бұрын
Thank you so much
@puthagavanam2 ай бұрын
@@rdmuralikrishna 😇🙏
@devanT-sb5kj2 ай бұрын
good brothar
@puthagavanam2 ай бұрын
@@devanT-sb5kj Thanks a lot..😇
@karthikeyankaruppasamy2 ай бұрын
Thanks for your amazing presentation! Even without a lot of B-rolls, your presentation took me through a virtual world-it was so immersive!
@puthagavanam2 ай бұрын
@@karthikeyankaruppasamy Thank you very much for your encouraging words..means a lot..😇🙏
@k.arumugam98632 ай бұрын
வரிகளை எழுத்திலும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்! நன்றி!
@puthagavanam2 ай бұрын
இதற்கு முன்பு நான் வெளியிட்டுள்ள இது போன்ற பதிவுகளில், வரிகளைக் காட்சிகளோடு இணைத்தே வெளியிட்டு வந்துள்ளேன்...ஆனால் இதில் எழுத்துகள் நடுவில் வருவது, காட்சிகளும் ஒலிகளும் இணைந்து நல்கும் உணர்வை சற்று சலனப்படுத்துவதாகத் தோன்றியது. அதன் பொருட்டே எழுத்து வடிவில் அந்த வரிகளை நான் காட்சியில் இணைக்கவில்லை...எனினும், இப்போது அந்த வரிகளை description இல் இணைக்கிறேன்...தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..😇
@devanT-sb5kj2 ай бұрын
good brothar
@puthagavanam2 ай бұрын
Thanks a lot..😇🙏
@nivethasankaran-b9r2 ай бұрын
👍👏
@puthagavanam2 ай бұрын
@@nivethasankaran-b9r மிக்க நன்றி..😇🙏
@devanT-sb5kj3 ай бұрын
இதில் அடுத்த பாா்ட் போடுங்க
@puthagavanam3 ай бұрын
இதில் தாராசங்கர் பந்த்யோபாத்யாய அவர்கள் எழுதிய வங்க மொழிப் புத்தகம் "ஆரோக்கிய நிகேதனம்", கன்னட மொழிப் படைப்புகளான எஸ்.எல்.பைரப்பா அவர்களின் "ஒரு குடும்பம் சிதைகிறது", மற்றும் சிவராம காரந்த் அவர்களின் "மண்ணும் மனிதரும்" போன்றவை மிகச் சிறந்த புத்தகங்கள்...அந்த நாவல்களைப் பற்றித் தனியாக சில பதிவுகள் இடவேண்டும் என்ற எண்ணம் உள்ளது...முயற்சி செய்கிறேன் தோழரே...தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி..😇
@devanT-sb5kj3 ай бұрын
good bro
@puthagavanam3 ай бұрын
Thanks a lot brother..😇
@praveennov3 ай бұрын
நல்லதோர் தொகுப்பு ஜெயந்த் அவர்களே. வாழ்த்துக்கள்.
@puthagavanam3 ай бұрын
நன்றி..😇
@devanT-sb5kj3 ай бұрын
good bro
@puthagavanam3 ай бұрын
Thank you very much..😇
@ShyamalaT-g3t3 ай бұрын
உங்களின் கதை கூறும் குரல் இனிமையாக இருந்தது. கதை களத்தை கண்களின் முன்பு காட்சிபடுத்தியது. சிறந்த கதையை சொல்லியதற்கு மிக்க நன்றி
@puthagavanam3 ай бұрын
@@ShyamalaT-g3t தங்களின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கிறது..மிக்க நன்றி..😇🙏
@devanT-sb5kj3 ай бұрын
good bro
@puthagavanam3 ай бұрын
@@devanT-sb5kj Thank you very much for your support..😇
@devanT-sb5kj3 ай бұрын
அருமை
@puthagavanam3 ай бұрын
@@devanT-sb5kj மிக்க நன்றி..😇
@devanT-sb5kj3 ай бұрын
❤
@devanT-sb5kj3 ай бұрын
good morning bro
@puthagavanam3 ай бұрын
@@devanT-sb5kj Good morning brother..have a great day..😇