Пікірлер
@saravanapandian2931
@saravanapandian2931 Күн бұрын
We need madurai to velankanni via melur tripattur.karaikudi daily trains to develop tourism and madurai smart city sir
@saravananbeema78
@saravananbeema78 2 күн бұрын
சப் ஸ்டேசன் வேலை எப்படி இருக்கு சகோ அப்டேட் கொடுங்க
@vasudevans4586
@vasudevans4586 3 күн бұрын
Good view bro🎉🎉
@Vanathivanathi.r
@Vanathivanathi.r 3 күн бұрын
Bodi to madurai train electric work update and electric train update solunga bro im vineeth 😊அடுத்த video ல பதில் சொல்லுங்க bro pls 😊 சபரிமலைக்கு ரயில் பாதை அமைக்க திட்டமிட்டதாக நியூசில் சொன்னாங்க bro உண்மையா 😊
@Vanathivanathi.r
@Vanathivanathi.r 5 күн бұрын
battery problem இருக்கலாம் bro im vineeth hi bro அடுத்த video ல என்ப்பத்தி சொல்லுங்க bro 😊
@PremKumar-pl2pn
@PremKumar-pl2pn 6 күн бұрын
அருமையான பதிவு
@Tnpscstation-i3y
@Tnpscstation-i3y 6 күн бұрын
நல்லது
@kumartn3531
@kumartn3531 6 күн бұрын
அருமையான பதிவு. 🙏இந்த பக்கம் வேலைகள் முடிவுக்கு வர இன்னும் 6-12 மாதம் ஆகும். இதற்கு அடுத்து நடு பாலம் முடிவுக்கு இன்னும் 12 மாதம் ஆகும். 2026ல் தான் இந்த பாலம் ரெடி ஆகும் போல. தேனி மக்கள் கொடுத்து வைத்தது அவ்வளவு தான். குமுளி பைபாஸ் மேம்பாலம் கூட வேகமாக முடிந்தது.
@Gopinathganeshpirabu
@Gopinathganeshpirabu 6 күн бұрын
பாராட்டுக்கள் நண்பா
@TheVickyrazor
@TheVickyrazor 8 күн бұрын
No work is going on bro
@vasudevans4586
@vasudevans4586 8 күн бұрын
Good video bro 👌
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 9 күн бұрын
இந்த உடான்ஸ் மாஸ்டர் சொல்ற மாரி ட்ரெயின் ஸ்பீட் 130 km illai... ரொம்ப பெருமையா பேசுறாரு.. எவ்ளோ டிக்கெட் தெரியுமா?
@Karthik-dk3nv
@Karthik-dk3nv 12 күн бұрын
Bodi to Thanjavur train needed daily
@kumartn3531
@kumartn3531 13 күн бұрын
ஆரம்பத்தில் போடப்பட்ட கீழ்ப்பாலம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. ஒரு திறமையான குடிசார் பொறியாளரை அழைத்து கீழ்ப்பாலம் Drainage Systemஐ சீரமைக்க வேண்டும். தேனி கலெக்டர் அவர்களின் கவனித்தற்கு கொண்டு செல்ல வேண்டும்.
@rajagurue353
@rajagurue353 13 күн бұрын
Please concern persons take some action.
@venkateshvenkat6744
@venkateshvenkat6744 13 күн бұрын
ஆண்டிப்பட்டி டு ஏத்தக்கோவில் ரோடு
@krishnamoorthi1868
@krishnamoorthi1868 13 күн бұрын
Memu shed madurai la illa sir yeñna panrathu? But trichy la memu shed under construction 🚧
@kuttykutty8885
@kuttykutty8885 14 күн бұрын
👍
@pandiansiva8055
@pandiansiva8055 14 күн бұрын
Romba naal waiting for bodi to Chennai daily service
@saravanapandian2931
@saravanapandian2931 14 күн бұрын
We need more trains to develop tourism and madurai smart city sir
@mohammedfaruk1853
@mohammedfaruk1853 16 күн бұрын
Palani to erode train line எப்ப வரும்?
@mohammedfaruk1853
@mohammedfaruk1853 17 күн бұрын
Palani to erode train line எப்ப வரும்
@rajanjacob2577
@rajanjacob2577 17 күн бұрын
thats why i prefer bjp over congress , bjp is good in executive functions properly congress fuly corrupt and no long term vision
@sudharsanm3153
@sudharsanm3153 18 күн бұрын
Meghamalai landslide pathi video podunga bro
@prabakaranraju5618
@prabakaranraju5618 18 күн бұрын
படுமை வழி சாலை என்றால் என்ன???
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 19 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்.
@vasudevans4586
@vasudevans4586 19 күн бұрын
Good coverage bro still lot of work going in Chennai city hope it will be good for all the people
@kumartn3531
@kumartn3531 20 күн бұрын
நண்பா, அப்படியே தேனி மாவட்டம் வரை அந்த விரைவுசாலையை இழுத்து விட சொல்லுங்க. 5 மணி நேரத்தில் சென்னை போய்விடலாம்.
@PremKumar-pl2pn
@PremKumar-pl2pn 20 күн бұрын
theni railway bridge update
@TK_987
@TK_987 20 күн бұрын
Theni railway bridge update bro
@vijayapandinivas9035
@vijayapandinivas9035 22 күн бұрын
ராமேஸ்வரத்தில் 11:00 மணிக்கு கிளம்பும் வண்டி 2:45 க்கு வருகிறது மதுரைக்கு மதுரைக்கு வருகிறது அந்த வண்டியை போடி வரை நீட்டிப்பு செய்து மீண்டும் போடியில் இருந்து மதுரைக்கு 5.50 கிளம்பும் வகையில் செய்யலாம்
@vijayapandinivas9035
@vijayapandinivas9035 22 күн бұрын
போடிக்கு 10:20 க்கு வரும் வண்டியை போடியில் இருந்து மதுரை சென்று 12:30 க்கு இராமேஸ்வரம் ரயிலுடன் இணைத்துக்கொள்ளலாம்
@comedyzone8358
@comedyzone8358 22 күн бұрын
Brother, please upload Theni flyover update
@aravinddhanush
@aravinddhanush 25 күн бұрын
போடி to Coimbatore எப்போது?
@shivakumarap4325
@shivakumarap4325 25 күн бұрын
தமிழ் நாட்டு மக்களுக்கு பொதுவாவே இன்னுத்தரோட பேச்ச கேக்க விரும்ப மாட்டாங்க. அவங்களுக்கு எவ்வளவு புத்திமதி சொன்னாலும் காதுல போட்டுக்க மாட்டாங்க. அதனால அவங்க தமிழ் நாட்டுல மட்டும் தான் வாழ விரும்புவாங்க. வெளிஊருக்கு போக அவங்களுக்கு தைரியம் கிடையாது. இது தான் உண்மை.
@TK_987
@TK_987 26 күн бұрын
Bodi - Madurai - Rameswaram Vande metro train vandha nalla irukkum bro
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 26 күн бұрын
மிக விரைவில் நல்ல காலம் பிறக்கும் என நம்புகிறேன்.மின்சாரரயில் எஞ்சின் வரவேண்டும்
@ksarunmozhidevan
@ksarunmozhidevan 26 күн бұрын
இன்னும் ஆறு மாதம் ஆகும் போல... முடியல
@VelMurugan-vm9yr
@VelMurugan-vm9yr 26 күн бұрын
செக்கனுராணி ல ரயில் நிலையம் அமைக்க என்ன செய்ய வேண்டும்
@Gopinathganeshpirabu
@Gopinathganeshpirabu 26 күн бұрын
பார்த்து பார்த்து கண்கள் பூத்திடுதே நீ வருவாய் என
@MaSsMaNi_YT
@MaSsMaNi_YT 25 күн бұрын
😂😂😂
@vasudevans4586
@vasudevans4586 26 күн бұрын
Check with railways officials and update regarding electrification status
@AndiSaams
@AndiSaams 27 күн бұрын
தரத்தை உயர்த்தி என்ன செய்வது மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் காலையில் தினமும் வண்டி கிளம்புகிறது அதேபோன்று போடிநாயக்கனூரில் இருந்து மதுரைக்கு வண்டி விடவில்லை காலையில் முதலில் அதற்கு குரல் கொடுங்கள் மக்களே தரம் விழுந்து விட்டது என்று சந்தோஷப்பட வேண்டாம் போடி தேனி மக்களுக்கு மிக அத்தியாவசியமான போக்குவரத்து ரயில்வே அதை நல்ல முறையில் சர்வீஸ் விட சொல்லி மத்திய அரசுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கும் நாம் அனைவரும் குரல் கொடுப்போம் நன்றி
@saaibalabala9038
@saaibalabala9038 27 күн бұрын
Yes my native..enga appa solirukaru flight crashed
@pavithradk3673
@pavithradk3673 28 күн бұрын
தேனியில் உள்ள விலங்குகளின் சரணலாயங்கள் பற்றிய பதிவு வேண்டும் நண்பா
@chandrasekaranchandrasekar5047
@chandrasekaranchandrasekar5047 28 күн бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் சார்
@rahulayyapan7182
@rahulayyapan7182 28 күн бұрын
Hai bro thenila Reliance smart bazaar eruka bro please tell me bro
@muniyandymuthusamy1467
@muniyandymuthusamy1467 28 күн бұрын
எத்தனை பார்த்தீங்கன்னா? !
@vinnarasanantoni1992
@vinnarasanantoni1992 28 күн бұрын
Electric train epo theni ku varum theni to coimbatore train epo varum theni to Dindigul. Railway track project varuma
@vemanq
@vemanq 28 күн бұрын
Dindigul to Theni line is required
@ramaswamyvenkatesan1352
@ramaswamyvenkatesan1352 29 күн бұрын
தாம்பரம் இருந்து வேண்டும்