திருவடிசூலம்
5:59
9 сағат бұрын
Пікірлер
@RamyaTrichyHousewife
@RamyaTrichyHousewife 13 сағат бұрын
Nice
@bhavaniganapathi8055
@bhavaniganapathi8055 22 сағат бұрын
𝑁𝐴 𝐶𝐻𝐸𝑁𝑁𝐴𝐼 𝐴𝐴𝑁𝐴 𝐸𝑁𝑁𝑂𝐷𝐴 𝑆𝑂𝑁𝑇𝐻𝐴𝑀 𝐴𝑁𝐺𝐴 𝐼𝑅𝑈𝐺𝐴𝑁𝐺𝐴 𝐸𝑁𝑁𝑈𝐷𝐴𝐼𝑌𝐴 𝑈𝑌𝐸𝑅 𝐴𝑁𝐺𝐴𝑇𝐻𝐴 𝐼𝑅𝑈𝐾𝑈 𝑈𝐷𝐴𝐿 𝑀𝐴𝑇𝑇𝑈𝑀 𝐼𝑁𝐺𝐴 𝐸𝑁 𝐴𝑃𝑃𝐴𝑁 𝑂𝑀 𝑆𝐴𝑅𝐴𝑉𝐴𝑁𝐴 𝐵𝐴𝑉𝐴❤❤❤❤❤❤❤
@senthilkumarr5446
@senthilkumarr5446 Күн бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 15 сағат бұрын
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@manikandanv-cw4cr
@manikandanv-cw4cr Күн бұрын
🙏🙏🙏
@rajarajannr7084
@rajarajannr7084 Күн бұрын
நன்றி நல்ல பதிவு, சிறப்பு
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 Күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@sekardevaraj7354
@sekardevaraj7354 Күн бұрын
இந்த கோவில் பேருந்து நிலையத்திலிருந்து அருகில் உள்ளதா என்பதை சொல்லவும். சத்திய கிரீஸ்வர் கோவில் சூட்மபுரீஸ்வர் கோவில் வழுவூர் கஜசம்ஹாரமூர்த்தி கோவில் நீங்கள் சொல்லியபடி நாங்கள் சென்றோம். வண்டிவசதி இல்லை. சிரமபட்டு சென்றால் ஐயிர் தாமதமாக வருவார். வந்தும் விவரத்தை சொல்லமாட்டார். இதில் கோவில் விளம்பரம் செய்கிறார்கள்
@ThirumalaiMlai
@ThirumalaiMlai Күн бұрын
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@rakkumuthu6644
@rakkumuthu6644 Күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 Күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@manikandanv-cw4cr
@manikandanv-cw4cr Күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@ranganathansrinivasan194
@ranganathansrinivasan194 Күн бұрын
Migavum Arpudham.
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 Күн бұрын
🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@prabanjan781
@prabanjan781 Күн бұрын
Arumai arumaiyaana pathivu
@Sumathi2020-wk9pn
@Sumathi2020-wk9pn Күн бұрын
நல்ல பதிவு 🙏🙏🙏
@RamyaTrichyHousewife
@RamyaTrichyHousewife Күн бұрын
அருமை நண்பரே மிக அருமை 🙏🙏🙏
@prabanjanm.s
@prabanjanm.s Күн бұрын
Super bro
@user-v162
@user-v162 Күн бұрын
Kovil contact number send me
@rathinavelus8825
@rathinavelus8825 2 күн бұрын
திருக்குவளை ஊருக்கு அருகில் ( ஒரு மைல் ) எட் டுக்குடியில் ஸ்ரீ முருகப் பெருமான் இருக்கிறார். மிகவும் சக்தி வாய்ந்தவர்.மொத்தம் மூன்று முருகன் கோயில்களில் முக்கியமானவர் எட் டுக்குடி ஸ்ரீ முருகன்.வால்மீஹி சமாதி உள்ளே விநாயகர் சிலைக்கு கீழே உள்ளது.வன்மீக நாதர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.தினமும் இந்த கோயிலை வணங்கி வந்துள்ளேன். இங்கு உள்ள முருகப் பெருமானை கும்பிட்டால் எதிரிகளே இருக்குமாட்டார்கள் .நோய நொடிகளே நெருங்காது. இந்த கோயிலை U-Tube ல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.ஓம் ஸ்ரீ எட் டுக்குடி முருகக் கடவுளே துணை.நன்றி.
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 Күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நம்ம சேனளில் எட்டுக்குடி முருகன் கோவில் காணொளி பதிவு செய்திருக்கிறோம் ஐயா லிங்க் ஐ கிளிக் பண்ணி அந்த காணொளியில் உங்கள் மதிப்புமிக்க கருத்தை தெரிவிக்கும்படி வேண்டுகிறேன் ஐயா kzbin.info/www/bejne/iJjVhYhrqMl8rbcsi=-H7wB5ecwjwUh3Sc
@balagj3520
@balagj3520 2 күн бұрын
மிக அருமை. இந்த அற்புதமான தகவலுக்கு நன்றி
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 Күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@LAVACOUMARCR
@LAVACOUMARCR 2 күн бұрын
🙏🏾🙏🏾
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 Күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@pandiselvamraman4850
@pandiselvamraman4850 2 күн бұрын
Superb sir
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 Күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@Ajith-d4t
@Ajith-d4t 2 күн бұрын
❤❤❤
@dhanama7554
@dhanama7554 2 күн бұрын
Vazgha valamudan 🎉
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 2 күн бұрын
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@maninavamani9039
@maninavamani9039 2 күн бұрын
நான் இங்கு தான் வசித்துவருகிறேன் .
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 2 күн бұрын
நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@Aps1984
@Aps1984 3 күн бұрын
OM NAMASHIVAYA NAMAHA OM HREEM NAMASHIVAYA NAMAHA OM SRI SHIVASAKTHI THEIVAM NAMAHA OM SRI PAALVANNANATHAR APPA NAMAHA OM SRI VEDHANAYAGI AMMAN AMMA NAMAHA INTHA MOOVULAGATHUKUM APPAN AMMAI NAMAHA OM SRI KAALABHAIRAVAR NAMAHA APPA NAMAHA OM SRI SWARNA AGARSHANA BHAIRAVAR NAMAHA APPA NAMAHA OM SRI BHAIRAVI NAMAHA AMMA NAMAHA.
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 2 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@RamyaTrichyHousewife
@RamyaTrichyHousewife 3 күн бұрын
அருமை
@srinivasans838
@srinivasans838 3 күн бұрын
ஐயா நான் பழைய படம் நடிகர் திலகம் சிவாஜி ஐயா நடிப்பில் உருவான ராஜரிஷி படத்தில் இந்த கோயிலை முதலில் காட்டுவார்கள் நான் பார்த்திருக்கிறேன் அந்தப் படத்தை நான் எப்பவும் பார்ப்பேன் எனக்கு வயது 42 ஏனென்றால் ஐயா சிவாஜி நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகையால் நான் போரடிக்கும் போது இது மாதிரி சில படங்களை விரும்பி பார்ப்பதுண்டு ஆகையால் எனக்கு சட்டுனு ஞாபகம் வந்தது நன்றிங்க ஐயா நன்றி இவ்வளவு விசேஷம் இருக்கிறதா அந்த கோயிலில் ரொம்ப நன்றி எங்க ஊர் காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி தாய்க்கு நன்றி🙏🙏🙏💐💐💐🙏🙏🙏
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 3 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 என்னுடைய ஊர் உங்கள் ஊருக்கு அருகில் தான் ஐயா நான் உத்திரமேரூர் பக்கம் தான் நான் 12 ஆம் வகுப்பு வரை உத்திரமேரூர் ல தான் படித்தேன் மேல் படிப்புக்காக தான் சென்னை வந்தேன் இப்போ திருச்சி ல இருக்கேன் ஐயா 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏ஃ தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏🙏🙏
@srinivasans838
@srinivasans838 3 күн бұрын
@vergalaitheditamilmedia3837 உத்திரமேருரே..சுற்றி என்ன ஊர்..சொல்லுங்க.??....காஞ்சிபுரம்...போகும்வழியிலா..செங்கல்பட் போகும் வழியில..வந்தவாசி..போகும்வழி..மானம்பதிய..??......மதுராந்தகம் போகும்..வழியில் எண்டாத்தூரா...உங்க ஊர் பற்றி சொல்லுங்க நாங்க சுற்றி திரிந்த இடம்தான்...பயபடதிங்க...நான்.ஆச்சாரி குடும்பம்...நகைவேலை செய்பவர்....முடிஞ்சா சொல்லுங்க...ஓரு சந்தோஷம்தா..வேற என்ன......
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 3 күн бұрын
எல் எண்டத்தூர் ஐயா இந்தாங்க எங்க ஊர்
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 3 күн бұрын
நான் எல் எண்டத்துரில் இருந்து வந்தாவாசி செல்லும் சாலையில் 2 கிம் சென்றால் ஆலப்பக்கம் என்ற ஊர் வரும் அதான் என்னுடைய ஊர்
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 3 күн бұрын
எண்டத்துரில் 10 ஆம் வகுப்பு வரை உத்திரமேரூர் பாப்பாங்குளம் ல 12 ஆம் வகுப்பு வரை படித்தேன் என்னுடைய சகோதரி யை காஞ்சிபுரம் அருகில் கலக்காட்டுரில் தான் கட்டி கொடுத்தோம் ஆனால் இப்பொழுது அவர்கள் சென்னை யில் வசிக்கிறார்கள் நான் இப்பொழுது திருச்சி யில் வசிக்கிறேன் ஐயா
@Sumathi2020-wk9pn
@Sumathi2020-wk9pn 3 күн бұрын
Super 👍👍👍
@GKKamalakannan
@GKKamalakannan 3 күн бұрын
க. கமலக்கண்ணன் அகமுடையார் விழுப்புரம்
@manikandanv-cw4cr
@manikandanv-cw4cr 3 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@RamyaTrichyHousewife
@RamyaTrichyHousewife 3 күн бұрын
நல்ல தெளிவான விரிவுரை அருமையான பதிவு 🙏🙏🙏
@prabanjan781
@prabanjan781 3 күн бұрын
அருமை
@prabanjanm.s
@prabanjanm.s 3 күн бұрын
Nice
@atthasamayalsuryaramu3917
@atthasamayalsuryaramu3917 3 күн бұрын
Super tq sir
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 3 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 3 күн бұрын
Temple priest contact number n address
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
ஸ்ரீ நாகநாதன் பாமணி திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க நீங்கள் தான் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் ஆதரவும் தரும்படி பிரார்த்திக்கிறேன்.
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 3 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க ‌
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
காசி விஸ்வநாதர் பாதங்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள் செய்து என் மகளுக்கும் மகனுக்கும் கல்யாணம் நல்லபடியாக நடக்க நீங்கள் தான் வெள்ளம் போல் வந்து என் மகளுக்கும் மகனுக்கும் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் ஆதரவும் தரும்படி பிரார்த்திக்கிறேன்.
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
சிறுவாபுரி முருகா! அடியேன் நமஸ்காரங்கள்.என் மகள் மகன் திருமணம் நடத்த வேண்டும் ‌தள்ளிக்கொண்டே போகிறது.என் கட்டிய வீட்டில் பாக்கி கட்டுமான வேலைகள் பணம் இல்லாமல் அப்படியே நிற்கிறது.என் மகள் R தில்லை ராணி வங்கி கடனில் மனை வாங்கியிருக்கிறார்.அதில் வீடு கட்ட பணம் இல்லாமல் அப்படியே இருக்கிறது.சிறுவாபுரி முருகா என் மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.அவர்களுக்கு வயது 43 மற்றும் 41 ஆகியும் வரன்களை அமைக்க தடைபடுகிறது. சிறுவாபுரி பாலசுப்பிரமணியம் தான் என் கஷ்டங்களை நீக்க வேண்டும்.உன் ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் ஆதரவும் எங்களுக்கு கிடைக்கும்படி பிரார்த்திக்கிறேன்.வேண்டுதல்களை உன்னிடம் வைத்து காத்திருக்கிறேன்.இது என் சத்திய பிரமாணம்.இதற்கு நான் பிறந்த எட் டுக்குடி ஸ்ரீ முருகப் பெருமானும் குலதெய்வம் ஸ்ரீ வல்லம் மாரியம்மனும் துணை நமஸ்காரங்கள்.
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
ஆலயத்திற்கு அடியேன் போய் ஆண்டவனை கும்பிடுவது என் தடைப் படும் மகன் மகள் திருமணம் நடத்த வேண்டும் என்றே காரணம் தான்.
@manikandanv-cw4cr
@manikandanv-cw4cr 4 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
என் மகள் மனை வாங்கி மேற்கொண்டு வீடும் கட்ட வேண்டும்.வங்கி கடனில் Plot வாங்கிவிட்டார்.வீடு கட்ட செவ்வாய் பகவான் அருள் கூர்ந்து ஆசீர்வாதமும் அனுக்ரஹமும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
பரிகாரம் பூஜைகள் விபரங்கள் தெரிவிக்கவும்.நன்றி.
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
செங்கல்பட்டு to திருவடிசூலம் ( 10 கி.மீ ; 50N town Bus)
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 4 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 நன்றிகள் மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@rathinavelus8825
@rathinavelus8825 4 күн бұрын
ஸ்ரீ கருமாரியம்மன் மற்றும் ஸ்ரீ வெங்கடாசலபதி திருவடிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.பெருமாளும் மாரியம்மனும் தான் எனக்கு இந்த மகள் மகன் கல்யாணம் நடத்த வேண்டும்.
@vergalaitheditamilmedia3837
@vergalaitheditamilmedia3837 4 күн бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஐயா ஒருமுறை லால்குடி அருகில் இருக்கும் இடையாற்றுமங்கலம் மாங்கலீசுவரர் திருக்கோயில் சென்று மகன் மற்றும் மகள் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு வாருங்கள் ஈசன் அருளால் கூடியவிரைவில் திருமணம் நடைபெறும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
@Sumathi2020-wk9pn
@Sumathi2020-wk9pn 4 күн бұрын
Good
@RamyaTrichyHousewife
@RamyaTrichyHousewife 4 күн бұрын
அருமையான விரிவுரை 🙏🙏🙏
@prabanjan781
@prabanjan781 4 күн бұрын
Arumai arumai arumaiyaana pathivu
@prabanjanm.s
@prabanjanm.s 4 күн бұрын
Ohh Nice Explanation Nice Content
@MarimuthuRaj-l3r
@MarimuthuRaj-l3r 4 күн бұрын
சிறப்பு❤
@sarana3812
@sarana3812 4 күн бұрын
கோவில் ஐயர் நம்பர் கிடைக்குமா
@venkadeshe431
@venkadeshe431 4 күн бұрын
En.boorvigam.ur