எங்க கருப்பா எல்ல கருப்பா எட்டு வச்சு நடந்து வாரான் அவன் ஆட்டம் ஆடி பாட்டு பாடி ஆடி வாரா சின்ன கருப்பன் அங்கம் சிலுக்க துள்ளி எழுந்து ஓடி வாரா கால் சலங்கை சலசலக்க சட சட என்று ஓடிவர வெள்ளைக் குதிரையை விரட்டி புறப்பட்டு வேகமா கிளம்பி வாரான் தீப்பந்தம் வெளிச்சத்தில தேகம் மினுமினுக்க திடு திடு ஓடி வாரான் வந்தாரா வந்தாரா கருப்பசாமி வரும் தந்தாராம் தந்தாராம் கருப்பசாமி (2) வேட்டை நாய் என் உன்னை விட்டு வேகமாக வாராரோ அம்மா (2) எல்லையிலே இருப்பவரா எங்களுக்குள்ள காவலரா வந்தாரா வந்தாரா கருப்பசாமி வரம் தந்தாராம் தந்தாராம் கருப்பசாமி முந்தி வரும் சேனை எல்லாம் கருப்பசாமி இவர் முன்னே ஓடி வருபவரா கருப்பசாமி கருநீலம் கொண்டவரும் மருளாடி வாராரையா கோட்டை கருப்பசாமி வேட்டையாடி வந்தாராம் சாமி வந்தாராம் வந்தாராம் கருப்பசாமி வரம் தந்தாராம் தந்தாராம் கருப்ப சாமி கோர பல்லு அழகான கருப்பசாமி குதிரையில வந்தாரய்யா கருப்பன் சாமி காவலுக்கு சிறந்தவர் கருணை உள்ளம் கொண்டவர் சுக்கு மான் தடி எடுத்து சுழற்றி விட்டு வாராரையா வந்தாரா வந்தாரா கருப்பசாமி வரம் தந்தாராம் தந்தாராம் கருப்பசாமி கர்ப்பப்பையில் உதித்த வரான் கருப்பசாமி தகதகன்னு வந்தாரய்யா கருப்ப சாமி சப்பானி கருப்பசாமி சபட்டி விடுதி கருப்பசாமி சிலையாக இருப்பவர் தான் சிங்காரமா வந்தாரய்யா அப்படி வந்தாரா வந்தாராம் கருப்பசாமி வரேன் தந்தாராம் தந்தாராம் கருப்பசாமி(3) சந்தனத்தில் பொட்டு வச்சி சந்தனத்தில் பொட்டுவச்சு தலப்பா ஆவ வரிஞ்சி கட்டி தரையை அதிர ஓடி வரான் ஆகாச சங்கிட கிடுங்க ஆங்கார ரூபம் கொண்டு ஆட்டமா தாடி கிட்டு ஆனந்தமா ஓடி வரான் மார் மேல மாணிக்கவாசகம் மலை போல கருமேனி(2) தீப்பந்தம் கையில் புடிச்சு தேசம் காக்கும் கருப்பன் வாரான் முத்து போல பல்லழகி முறுக்கி விட்ட மீசை வாராவாரம் கருப்பசாமி குதிரை ஏறியே வல்ல நாட்டு கருப்பா வரம் ஆதரபதரிய கருப்பா ராணி கருப்பா வரானே கருப்பா வரானே கருப்பா வரானே குதிரை ஏறியே அதர பதறிய குதிரையை எரியே அதர பதியே
@AhanyaAnpalakan-fu4xi4 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@rathakirshnan29225 күн бұрын
OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG
@MedaiDurai-o7k5 күн бұрын
🙏சாமி சரணம் வரமே தந்தான்
@RameshRk-j1n6 күн бұрын
🙏🙏🙏
@murugesanramalingam28316 күн бұрын
🙏🙏🙏🌸
@sunilc57948 күн бұрын
Hare ram hare krishna ❤❤❤
@malathimalu15929 күн бұрын
Gopi Annan😂😂😂
@guruprasadnarayanan130010 күн бұрын
Swamiye Saranam Ayyappa
@guruprasadnarayanan130010 күн бұрын
Swamiyeeee Saranam Ayyappaaa
@guruprasadnarayanan130010 күн бұрын
Super
@guruprasadnarayanan130011 күн бұрын
swamiyeee saranam ayyappaaaaa
@arbalusamyarbalusamy981811 күн бұрын
சரணம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா ❤❤❤❤❤
@rajamanickamc377012 күн бұрын
இறைவா மக்களின் வாழ்க்கைதரம் உயர ஆக்கபுர்வ விவாதம் நடத்த வேண்டும்.