Пікірлер
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 5 сағат бұрын
யாரையும் நம்ப வேண்டாம். வாக்கு பெட்டியை குப்பை பெட்டி என்று நினைத்து வாக்குச் சீட்டை கிளித்து அதனுள் போடு. பிரயோசனமற்ற முடிவு தெரியாத விவாதம் செய்யும் கோமாளிகளாடா நீங்கள். இல்லாத ஊருக்கு வழிகேட்டு அலை கிறீர்களே!
@jenajeya5253
@jenajeya5253 8 сағат бұрын
Nermai unmaiyana udakam valthukal!
@umaipakankandiah2814
@umaipakankandiah2814 9 сағат бұрын
👍நன்றி dr
@jenajeya5253
@jenajeya5253 11 сағат бұрын
Super 👍 merci beaucoup
@navalannathan3529
@navalannathan3529 Күн бұрын
மானத் தமிழர்கள் தமது முதலாவாது தெரிவாக தமிழ் வேட்பாளருக்கு வழங்கிவிட்டு இரண்டாவது தெரிவாக யார் ஜனாதிபதியாக வந்தால் இந்த நாடு ஆதாள பாதாளத்திற்கு செல்லுமோ அவருக்கு வாக்களிக்க வேண்டும். ஏனென்றால், இன்றுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலேயே தமிழ் மண் அபகரிக்கப்படுகிறது, விகாரைகள் கட்டப்படுகின்றன. பலமான தலைவர் தெரிவு செய்யப்பட்டு பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்படுமாயின், அவர்களின் முழுக் கவனமும் தமிழரை அடிமைப்படுத்துவதிலும் மண் அபகரிப்பிலும் தான் இருக்கம்.
@tsiam9509
@tsiam9509 Күн бұрын
எம் இனம் மந்திர தந்திர வார்த்தைகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு பழக்கப்பட்டவர்கள் , இல்லாவிட்டால் எப்படி அனுரா அங்கயன் , பிள்ளையான் கூட்டங்களுக்கு அள்ளுப்படுவர் , இவர்களா வீரத்தமிழர்கள், தானும் தன் குடும்பமும் வாழ்ந்தால் கானும் என்னும் பயந்த நிலைக்குத் தள்ளுப்பட்டு விட்டார்கள், இல்லையாயின் எமது ஒற்றுமையை நிலைநாட்டிகாட்ட இதை விட வேறு சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை என்பதை பறைசாற்றிக்காட்டட்டும் எமது சங்கொலி மூலம் சங்கு சின்னத்திற்கு வாக்கழித்து ….💪🏽🙌
@brambram5912
@brambram5912 Күн бұрын
ஆஹா தரமான எடுத்துரைப்பு. ஆய்வுகள் அலைபாயட்டும்
@தமிழ்_இசை_யாழ்
@தமிழ்_இசை_யாழ் Күн бұрын
ரணில் தந்திரிதான் வெல்லுவார். எவர் வென்றாலும் தமிழர் நிலை மாறப்போவது இல்லை. தமிழர் தனித்தே நிற்பார்.
@wignarajahs.1050
@wignarajahs.1050 Күн бұрын
வடகிழக்கு தமிழ் பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் மக்களின் நலனுக்காக பொது வேட்பாளர் பற்றி யோசிக்கலாம் ஆனால் தெற்கில் தலைமுறை தலைமுறையாக வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சிங்களவருக்கு சாதகமாக செயல்பட வேண்டும். இலங்கையருக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ மீன்வள துறையை நவீனமயமாக்க தேவையான பெருமளவு முதலீடு இல்லாத போது ஏனைய நாடுகளுக்கு அது சாதகமாக அமைந்து விட்டது.
@wignarajahs.1050
@wignarajahs.1050 Күн бұрын
அன்று இந்திய வம்சாவளியினர் ரத்தமின்றி உயிர் சேதமின்றி இலங்கை இந்திய சுதந்திர போராட்டம் நடத்தி பிரித்தானிய அரசு சேவையையும், தேயிலை, ரப்பர், தென்னை தோட்டங்களையும் துறைமுகங்களையும் ஸ்தம்பிக்க செய்தபோது யாழ்ப்பாணத்தார் பிரித்தானிய அரசுக்கு ஆதரவாக சுதந்திர போராட்டத்தை முறியடிக்க துறைமுக மற்றும் தோட்ட நிர்வாக உத்தியோகத்தராய் இருந்தவரின் உத்தியோகங்களை பறித்து வடக்கத்தியான் கூலிக்காரனாக தான் இருக்க வேண்டுமென இந்திய வம்சாவளியினரை பிரித்தானிய அரசு சேவை, தோட்ட, துறைமுக நிர்வாகங்களில் இருந்து நீக்கினர். சுதந்திரத்துக்காக தோட்டங்களை ஸ்தம்பிக்க செய்வதை தடுக்க பிரித்தானியருக்கு ஆதரவாக 1933 இற்கு பின்னர் பிரித்தானியரின் வர்த்தக முகவர்களாக வந்த செட்டியார்கள் உதவியுடன் தோட்ட தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. சுதந்திர போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய வம்சாவளியினரின் வர்த்தக நிறுவனங்களை பறித்து எடுத்து செட்டியார்கள் மற்றும் மொட்டை வெள்ளாளரிடம் யாழ்ப்பாணத்தார் கொடுத்தனர். அன்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கையில் வர்த்தகம் செய்தவரை கள்ளத்தோனிகளென நாடு கடத்தினர் யாழ்ப்பாணத்தார். தோட்டங்களில் பௌத்தர்களையும் சிங்களவரையும் உள்ளே செல்ல தடுக்கும் பிராமணர் கட்டுப்பாடு கோயில்களை செட்டியார்களும் மொட்டை வெள்ளாளரும் கட்டி சிங்களவரையும் பௌத்த கலாச்சாரத்தையும் வேடுவ கலாச்சாரமென மேடையில் முழங்கினர். சுதந்திரத்தின் பின்னர் தமிழ்வழிக் கல்வியில் ஈழத்து தமிழருக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று இந்திய வம்சாவளி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் குடியுரிமையை Indo Pakistan Act மூலம் பறித்தனர். ஆனால் முஸ்லிம்கள் தாங்கள் இந்தியாவில் இருந்து வரவில்லை என்று குடியுரிமையை தக்க வைத்துக் கொண்டனர்‌. சுதந்திரத்தின் பின்னர் இந்திய வம்சாவளி தோட்ட தொழிலாளருக்கு வாழ்வாதாரம் வாழ்விடம் கொடுத்து சிங்களவர் பாதுகாத்தனர். இன்று இந்திய வம்சாவளியினர் live as Romans do when in Rome என்ற அடிப்படையில் சிங்களவருடன் சேர்ந்து வாழ வேண்டும்.
@gunajega2314
@gunajega2314 Күн бұрын
நீங்கள் சொல்வதைத்தான் அவர்கள் செய்வார்கள்.
@KuzhaliCholan
@KuzhaliCholan Күн бұрын
மைத்திரிக்கும் பொன்சேகாவிற்கும் வாக்கு போட்ட மக்களிற்கு அநுராவிற்கு போட கசக்குமா? தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலே அநுரா வெல்வார். அந்த வரலாற்று வெற்றியில் தமிழ் மக்களும் கண்டிப்பாக பங்கு பெற்றுவார்கள்.
@RestaurantAdhimathuram
@RestaurantAdhimathuram Күн бұрын
2009ல் ஈழத் தமிழர்கள் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டது. மறுபுறம் சிங்கள மக்களின் பொருளாதாரம் பாழாகி பாதாளத்திற்கு சென்றுவிட்டது. ஆனால் இன்று ஈழ மக்கள் நம்பிக்கயான நிலையில் இருக்கிறார்கள். இதனை வளர்த்து முன்னெடுக்க வேண்டும்! வாழ்த்துக்கள்!.
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg Күн бұрын
ஐயா சங்கை வர்த்தக பெருமக்கள் இன்னும் இன்னும அதிகமாக ஊதவோண்டும் ஏனெனில் வர்த்தகத்தில் மோளோங்கிய தமிழர் ஒழித்துக்கட்டி வரமுடியாத நிலை 1977 பின் என்பதை உணரவேண்டும் இளைஞர்களும் அதுபோல்1972 பின் எம்மை பாதுகாக்க பிறந்த இளைஞ்ஞர்களை இலங்கை மண்ணில் இருந்து அகற்றிவிட்டார்கள் இன்னும் சில நாட்கள் தீவிரமாக செயல்படுங்கள் எதிரி தூங்காது பணியாற்ற நாம் தூங்கலாகாது
@user-cc2fo3dr2k
@user-cc2fo3dr2k Күн бұрын
அடேய் துட்டகைமுனு பூள் ஆய்வு வேண்டாம் தாயோளி பூள் ஊம்பி ஊம்பி நாசமா போனது பத்தாதா சிறிமாவோ 1971 ல் சேகுவேரா புரட்சியின் போது பையனுகள வீட்டில் இருந்த இழுத்துபோட்டு20000 பேரபச்சையாக சுட்டுக்கொன்ற துட்டகைமுனு மூலைசளவை செய்யப்பட்டவர் இதை உள்வாங்காத தேவடியாபய பிரபாகரன் 16000 பேரை கொல்ல காரணமானான் அதே தவர் மீண்டும் செய்யாதே சிங்களயா மோடயா கெவுங்கண்ட யோதயா இதுதான் இயல்பு பேசி பேசி பீ தின்ன போறிங்க டா இந்தீயன் சிங்களவன் ஒரே நிலைப்பாடேதான் கொண்டுள்ளனர். தமிழன் தனித்தன்மையுடன் தனித்து தான் போராட முடியும் எவனும் உதவான் சிங்கள ஆக்கிரமிப்பு குடியேற்றத்துக்கு எதிராக உடன் பீ தமிழன் நடவடிக்கை எடுக்காவிட்டால் மண்ணையும் இழப்பாய்டா தேவடியாபையா மொழியை 1958 ல் இழந்தாய் முல்லிவாய்க்காயில் சுதந்திரம் இழந்தாய் இப்போது மண்ணை இழக்கின்றாய் உடனே உயிரியல் ஆயுதம் கொண்டு சிங்கள நாயை அழி இல்லை நீ அழி
@shansiva4645
@shansiva4645 Күн бұрын
நன்றி ,நரி தனங்களை எங்களால் விளங்க முடியாதோ நினைத்திருந்த வேளை மயூரன் சிறப்பான பார்வை சிறப்பு , நன்றி சகோ , நீங்கள் எங்களின் சொத்து , உங்களின் விழிப்புணர்வுக்காக பதிவு அவசியம், Please interviewing him , frequently at important times . Thx lot s , you doing wonderful job, thx lot , pls keep doing good work, thx
@ANVERKAMISS
@ANVERKAMISS Күн бұрын
NPP பொய் வாக்குறுதிகள் கொடுக்காமல் தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்பார்கள் நிச்சயமாக
@AVR.Kannan
@AVR.Kannan Күн бұрын
The fight is not just being able to keep breathing. The fight is actually to be able to walk down the street with your head held high - and feel like I belong here, or I deserve to be here, or I just have (a) right to have a level of dignity. Tamils should stand together for their rights and dignity.
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 Күн бұрын
இங்கு கூறப்படுவது உண்மை ஆனால இன்னும் அறிய வேண்டிய பல உண்மைகள் உள்ளன பூர்வீக தமிழர்கள் இதை விவாதிக்க வேண்டும். அரசியல் முதிர்ச்சியற்ற இளம் பிரதமர் ராஜிவ்காந்தி அரச ஆணையின்படி கொழும்பு வந்து இந்திய இலங்கை ஒப்பந்தத்தில கைச்சாத்திடுகிறார்.தெற்கு கொதிக்கிறது வடக்குகிழக்கு மணவிழா கொண்டாட்டம். ராஜிவ் திரும்பி டில்லி செல்லும் போது விமானத்தில் இந்திய நிருபர்கள் கேட்க தோளை தடவிக்கொண்டு " ஆம் இந்தியபிராந்தியத்திலிந்து விலகிச் செனற விண்கலத்தை மீணடும் சுற்று வட்டத்திற்கு கொண்டுவந்துவிட்டேன்" எனறார். இநதிய பிராநதிய சூழவுள்ள சகல விண்கலங்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் அவர்களைப் பொறுத்தவரை அதுவே தர்மம் .ஆக ஒவ்வொரு விண்கலத்தின உள் இயந்திரங்கள் எப்படி இயங்குகினறன என்பதை துறை சார்ந்த நிபணர்கள் கண்டு பராமரிப்பார்கள். வைரஸகள் பங்கசுக்கள இன ஓர்மங்கள் வந்தால பிரித்து மோதவிட்டு அழிப்பார்கள் . இந்திய பூர்வீகக் குடிகள் ஆபத்து .அடங்கி ஒடுங்கி கூனிக் குறுகி இனம்மாறி,நிறம்மாறி மறைய வேண்டும்........பிரதமர் பண்டார பிடிக்காத வேலைகள் செய்தார் திருமலை நீர்கொழும்பு Royal navy வெளியேற்றப்பட்டது.அதை நிரப்ப ஒருவரையும் அனுமதிக்கவில்லை. பதிலாக துணிந்து சீன ரப்பர ஒப்பந்தம் பண்டா செல்வா ஒப்பந்தம்.இன்று கூட தமிழ்நாடடில் தமிழ் ஆளவில்லை பெளத்த உயர்பீட துறவியிடம் துணிந்து ஊடகவியலாளர் கேட்டார ஏன் இந்த தமிழ் வெறுப்பு .. சைவம் பெளத்தம் இரண்டும் ஒன்றுதான் அது சரியா இருக்கா சுதந்திரம் கிடைத்து பினபும் "இலங்கையை ஆள்வது 95% கிறிஸ்தவர்கள் " இங்கு ஆய்வு வேண்டும். இவையெல்லாம் பிரதான கட்டுப்பாட்டறைக்கு தெரியும். இப்பிராந்தியத்தில ஒரு சமூகமும் நின்மதி அலைந்து அழிகிறது இலங்கைஉண்மை. .ஆனால் 76 வரடங்களாக
@AVR.Kannan
@AVR.Kannan Күн бұрын
❤மயூதரனுக்கும் தனாவுக்கும் வாழ்த்துக்கள்❤ நேர்மையுடன் உண்மையாக பயணிப்போம்.
@AVR.Kannan
@AVR.Kannan Күн бұрын
வேண்டவே வேண்டாம். தற்போதைய சூழலில் எந்த சிங்கள தலைமைகளுக்கும் வாக்களித்தல் தற்கொலைக்கு சமனானது. ஒரேயொரு வாக்கை மட்டும் தமிழ்பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதே சரியானது.
@KokilanNiranjini
@KokilanNiranjini Күн бұрын
சிங்களம் வேறு தமிழ் வேறு என்பதே தமிழ் மக்களின் கொள்கை ஆக இருக்கட்டும்
@jenajeya5253
@jenajeya5253 8 сағат бұрын
Unmai!
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 Күн бұрын
Sinkalankal tankal inattay tandypoatillay alippatillay enpadil télivaka irukkirarkal Anal Tamilanil ettanay perukkku tankal inam padukakkapadavendum enra ennam irukkiratu Sonta inattay kayviddu sinkalanukku vakku poddu tan Sonta inattay alippatatku tunaypokum enta tatkury tamilanum taanum Adey padukuligil viluntu oru naal alintupovaan
@1973raasaasukaran
@1973raasaasukaran Күн бұрын
சுமந்திரன் என்பவனின் பட்டப் பெயர் : "அமெரிக்கர்களின் கக்கூஸ் கதவு"
@Soorie-lt6px
@Soorie-lt6px Күн бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@navalannathan3529
@navalannathan3529 Күн бұрын
இனப்பிரச்சனை தீர்ந்த பின்பும் நாமே நம்மை ஆள்வேம்.
@alexphilipiah2452
@alexphilipiah2452 Күн бұрын
No votes for Anura from North & East Tamils. Anura's JVP filed in the court to devide North & East and claimed victory. Anura publicly claimed that he will never punish war criminals. Anura is the new version of Gotta and surrounded by Monks. Please no vote for Anura 🇨🇦 🙏
@jeyathevankulasingham1336
@jeyathevankulasingham1336 Күн бұрын
தமிழ் பொது வேட்ப்பாளர் அரியனேந்திரனுக்கு சங்கு சின்னதுக்கு தயவுசெய்து வாக்களிக்கவும் நன்றி kzbin.info/www/bejne/pYvaeKKVn8x3f9ksi=TIeNABYQ-tCOBsYM
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Күн бұрын
சிறந்த கருத்துக்கள் சிறந்த பேச்சாளர் சிறந்த ஊடகம் நன்றி ஐயா
@AnbazhaganPeriaswamy-rf7ur
@AnbazhaganPeriaswamy-rf7ur 2 күн бұрын
தமிழைநேசிபவர் தவிரா அணிவரும்தமிழுக்குஎதிரனவரே
@antonalbert1736
@antonalbert1736 2 күн бұрын
தம்பி,மகாசேனன் கருத்துக்கள் மிகவு‌ம் கருத்தாழமிக்கது.
@sonagan-land666
@sonagan-land666 2 күн бұрын
அருமையான அரசியல் பார்வை.. வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் சோனக( முஸ்லிம்) மற்றும் கிருஸ்தவ மக்களின் ஆதரவுடன் அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்தாள் தான் ஒரு நிலந்தர தீர்வு கிடைக்கும், அதை விட்டு விட்டு விடுதலை புலிகள் செய்தது போன்று சோனக மக்களையும் கிருஸ்தவ மக்களையும் ஒதுக்கி விட்டு ஒரு அரசியல் தீர்வுக்கு நகர்ந்தாள் எந்த ஒரு தீர்வும் எப்போதும் சாத்தியமாகாது 🙏🌹🤝💐👍
@sinnathuraisrivas6336
@sinnathuraisrivas6336 3 күн бұрын
2009 பின்னர், சம்பந்தர்/சுமந்திரன் போன்றோரின் திறமையால் மட்டும்தான் வெள்ளைவான் கடத்தல், 2ம்போர் எனும் பாரிய குடியேற்றம், காணாமலாக்கல் போன்ற பல தொடர்ந்துகொண்டிருந்த கொடூரங்களை நிறுத்த, சர்வதேச/ரணில்/சந்திரிகா துணையுடன் ஆட்சிமாற்றினர். சொன்னதை செய்தது அந்த நல்லாட்சி என்று பெயர்பெற்ற அரசு. சொல்லாத பல நல்லவற்றையும் (ஆரசியலமைப்பு மாற்றம் போன்ற) செய்யமுயன்றது, பல அபிவிருத்திகளையும் செய்தது அந்த நல்லாட்சி.) ஜெனீவாவில் 2009 பின்னகூட பயங்கரவாதம் தோர்கடிக்கபட்டது என்றுமட்டும் தீர்மானகள் நிறைவேற்றபட்டுகொண்டிருந்தபோது, சம்பந்தர்/சுமந்திரன் தலைமையில் கூட்டமைப்பு அமெரிக்கா சென்று ராஜாங்க அமைச்சுடன் பேச்சுவார்த்தை செய்து, ஜெனீவாவில் இலங்கை அரசு போர்குற்றம், மனிதவுரிமைமீறல் செய்தது என்று குற்றம்சாட்டி தீர்மானத்தரமெரிக்க தலைமையில் நிறைவேற்றினாரகள். சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பினர் (சில புலம்பெயர் அமைப்புகளின் துணையுடன்) செய்தபின்னர்தான், அதிலும் சம்பந்தரின் அணுகுமுறைகளை அமெரிக்கா பாராட்டி ஏற்றுகொண்டதால் மட்டும்தான், தமிழர்க்கான நீதிகாணும் போராட்டத்தை அமெரிக்கா பொறுப்பெடுத்து இன்று தமிழர்/சம்பந்தர்/சுமந்திரன்/கூட்டமைப்பு நாம் வென்றுகொண்டு இருக்கின்றோம். சில புலம்பெயர் அமைப்புகளும் கூட்டமைப்பிற்கு துணையாக செயல்படுகின்றன. கார்த்திகை 2021 சுமந்திரன் தலைமையில் நிபுணர் குழுவை சம்பந்தர் திரும்பவும் அமெரிக்காவிற்கு அனுப்பி அமெரிக்க ராஜாங்க அமைச்சுடன் அரசியல்தீவிற்கான பேச்சுவார்த்தையை செயல்படுத்திகொண்டிருக்கின்றார்.
@sinnathuraisrivas6336
@sinnathuraisrivas6336 3 күн бұрын
சிங்களம் தானாக தீர்வுதராது. நாம் எமது அறிவு ஆற்றல் சாணக்கியத்தைகொண்டு, சிங்களத்தை தீர்வுதரவைத்தல்வேண்டும். தொடர்தும் அம்மணமாக்கபட்டு தோர்கடிக்கபடும் மோட்டுதனமான போராட்டங்களை விடுத்து அறிவுபூர்வமாக சிந்திக்கவேண்டும். தீர்வுகாண சர்வதேசம் சிறிதளவில் துணைநிற்கின்றது. எம்மை மோடர்களாக செயல்படாது வெல்ல பாதைதேடுங்கள் என்று சொல்கின்றது
@sinnathuraisrivas6336
@sinnathuraisrivas6336 3 күн бұрын
ஜதீந்த், ாலந்த், கணேஷ் போன்றோரினால் தமிழரின் பலமான கட்சியை உடைதெறிய உருவாக்கபட்டது பொது... ஏஎமாந்த சோணகிரிகளாக ஏமாறாதீர்.
@sinnathuraisrivas6336
@sinnathuraisrivas6336 3 күн бұрын
7 குறுணி கட்சிகளும் இணைந்து தமிழரின் எஞ்சியிருக்கும் ஒற்றுமையை குலைக்க உருவாக்கபட்டது பொது...
@sinnathuraisrivas6336
@sinnathuraisrivas6336 3 күн бұрын
50 வருடத்தில் தீர்வுவரும் என்று கனவுகாண்போம் என்கின்றது - பொது & பகிஸ் - தீபவளிக்கு தீர்வுவர முயற்சி என்கின்றது - முயற்சி -
@sundaramoorthyseenithamby1671
@sundaramoorthyseenithamby1671 3 күн бұрын
அன்பார்ந்த நம் உறவுகளே முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும் ! நாம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட இனத்தவர்கள் என்பதை நன்றாக விளங்கி புரிந்து கொள்ள வேண்டும் . நாம் நம் தாய் நாடு இந்தியா என்று நம்பிக்கையோடு நம்பியிருந்த இந்தியாவின் தூரநோக்குடன் மிகவும் இராஜரந்திரமாக சாதுரியமாக இந்தியா கபட நாடகத்தை அரங்கேற்றியதன் விளைவுகளே இந்தியா இராஜரந்திரமாக இலங்கைத்தீவில் வாழ்ந்து வந்த தமிழ் இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்துப் பல தரப்பட்ட பிரிவுகளாக பயிற்சி கொடுத்து இலங்கைக்குத் திருப்பி அனுப்பி அவர்கள் பல தரப்பட்ட பிளவுபட்ட பிரிவுகளாக சண்டை போட்டு இறந்தது மட்டுமல்லாமல் இன்று இந்த நிமிடம் வரை பிளவுபட்ட தமிழர்களாக ஒன்றிணையாத தமிழர்களாக செயல்படுவதையே நாம் கண்ணூடாகப் பார்க்கும் கவலைக்குரிய விடயம் ! அதனால்தான் திரும்பத்திரும்ப எழுதிக் கொண்டிருக்கின்றேன் ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே இந்த நல்ல சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல் முதலில் நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் அப்படியே இந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் அனைவரும் தமிழராக ஒன்றாக ஒற்றுமையாக தமிழ் வேட்பாளருக்கு வாக்குகள் அளித்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நம் மக்கள் செய்ய வேண்டும் அதைவிடுத்து சும்மா முகநூலில் கொமண்ட்க்காக விதண்டாவாதம் எழுதிக்கொண்டிருக்காமல் அனைவரும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தமிழ் வேட்பாளருக்கு வாக்குகள் அளித்து தமிழர்களின் ஒற்றுமையைச் சர்வதேசத்திற்கு காட்ட வேண்டிய தார்மீகப் பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் ! அப்படி ஒன்று சேர விடாமல் செயல்படும் முதிய அரசியல்வாதிகளை ஒதுக்கி ஓரங்கட்டி வாழும் சமுதாயத்தை நம் எதிர்கால இளையதலை முறையினர்கள் செயல்பட்டால் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் ! அன்பார்ந்த நம் உறவுகளே ! வாக்குகள் அளிப்பது அவரவர் தனிப்பட்ட சொந்த ஜனநாயக உரிமை ! ஆனால் வாக்குகள் அளிப்பதற்கு முன் கடந்த காலங்களில் நடந்த கசப்பான அனுபவங்களையெல்லாம் கருத்தில் கொண்டு சுயமாகச் சிந்தித்து தமிழ் வேட்பாளருக்கு வாக்குகள் அளித்து அதன் பிறகு நாம் பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளருடன் பேரம்பேசி நம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் இதைத்தான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நம் மக்கள் செய்ய வேண்டும் சிந்தியுங்கள் செயலாற்றுங்கள் ! நன்றி மக்களே.
@Soorie-lt6px
@Soorie-lt6px 3 күн бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 3 күн бұрын
அருமையான அறிவுபூர்வமான முயற்சி வாழ்த்துக்கள்❤
@sevenhillpictures-canada1746
@sevenhillpictures-canada1746 3 күн бұрын
Good one 🎉 can you make our people to understand ?
@AVR.Kannan
@AVR.Kannan 3 күн бұрын
மயூதரன், தனா ஞானி இருவருக்கும் வாழ்த்துக்கள்❤.
@AVR.Kannan
@AVR.Kannan 3 күн бұрын
தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் மகா கெட்டவன். அவன் அப்பனை போலவே. செல்வம் அடைக்கலநாதன் அடுத்த கெட்டவன். விநோ கேதாரலிங்கமும் கெட்டவனே! சுமந்திரன், சாணக்கியன் போன்று பச்சை துரோகிகாளாக செயல்படும் மற்றவர்களையும் இனம்கண்டு புறக்கணிப்போம்.
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 3 күн бұрын
நீண்டகாலமாக நடைபெறும் சுதேசிகள் கைகட்டி நிற்க கடற்படையின கண முன்னால் இந்திய சிஙகள ஆழ்கடல் வள்ளங்கள் அள்ளிக கொள்ளையைப்பற்றி சில வாக்கியங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில சேரத்திருக்கலாம்
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 3 күн бұрын
மயுரன் ,நன்றி . தேர்தல் விஞ்ஞாபனம் ஏற்போம் ..சங்கு முழங்கட்டும். ஆனால் ஒரு பெரிய விடயம் மறைக்கப்படுகிறதா??,இதைக் கூற வேறு வழியில்லை என்பதால் இதை இங்கு குறிபபிடுகிறோம்... .சுருக்கமாக ,இலங்கையானது, கடலால் சூழப்பட்டது. இக்கடலில் புதைந்து கிடக்கும் செல்வங்கள் எத்தனை என எங்களுக்கு முதலில் தெரியுமா ? கணக்கிடத்தான் முடியுமா? இங்கு மனித நாகரீகங்கள் எப்படி பரவின.இக்கடலில் எத்தனை ஆயிரம் வர்த்தக வள்ளங்கள்,வத்தைகள, தோணிகள் ஓடிக் கொண்டிருந்தன, சிந்துநதியினமிசை...பாரதி. பவளத்தீவு இரத்தின தீவு முத்துத்தீவு இப்படி இருக்க இக்கடலில ஆக மீனும் இறாலும் மட்டும் தான் பறி போகினறன என இனறைய இந்த அப்பாவி மீனவர்கள்அழுகிறார்கள் என்பது பெரும் முட்டாள்தனம்.நீண்டு பரந்து சிந்திக்க முடியாத எங்களின் பரிதாபத்தனம். சீன,அராபியரைத் தவிரத்து சகல காலனித்துவ அரசுகளும் இப்பிராநதியத்தில முதல் முதல் பறித்தெடுத்தது ,கடலை ,நிலத்தை அல்ல படையுடன் வரவில்லை வர்த்தகம் செய்ய.கடல் வர்த்தகத்தை கடலாதிக்கத்தை கைப்பற்றினர் இறுதியில் எந்த ஒரு சுதேசிய கப்பலும் கடலில இறங்க முடியாத நிலை .துறைமுகங்கள் இறங்கு துறைகளும் முகம் கொடுக்க முடியாத நிலையில் செயலிழந்தன். கடல்படு திரவியங்கள் தேடும் தொழிலகள் நிறுத்தப்பட்டது .தோணிகள்,கப்பல்கள் கரையில் உக்கி அழிந்து கிடக்க காலனித்துவ கடல் தரைக் கொள்ளையை ஆரம்பித்து திரவியம் சேர்த்து கொண்டு செனறனர இப்போதுதான் கள்ளத்தோணிகள்கள்ளக்கடத்தல்கள் சுதேசிகளால ஆரம்பிக்கப்படுகிறது. இதைத் தடுக்க முல்லைத்தீவு மன்னார உட்பட இலங்கையை சுற்றி சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டது. கடலில் மீன்பிடி உரிமை எல்லைகள் போடப்பட்டு ,சிங்களவர்கள் (,தமிழர்கள??? ) லைசனஸ் பெற்று மீன் பிடி உரிமை பெற்றனர்? வரலாற்றுப் பகையால்.வஞ்சிக்கப்பட்டனர் குறுகி குறுகி ...... இன்று தினமும தினமும் இந்திய,சிங்கள மீனவர்களிடம் வாழ்வாதாரத்திற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். கொலைகள், அழிப்புகள்,பறிமுதல்கள்,எரியுட்டல்கள். இந்நிலையில் தமிழ் அரசியல் என்பது என்ன? யாருக்கு முட்டாள்தனமா ?? கடல் பிரமாண்டமானது அதைவிட்டு நாம் நாடு காண முடியாது. காலனித்துவ அறிஞர்களின் குறிப்புகளை படிக்க வேண்டும்.அத்துடன இந்தியாவின் ஆதிக்க கண்ணால் மட்டும உலகைப் பாரக்க கூடாது. மதிப்புக்குரிய நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் தனது கட்சிக் கொடிச் சின்னமாக மீனை எடுத்தபின் என்ன கூறினார்.தமிழர்கள் நாம் கற்க நிறைய நிறைய உள்ளது. நிறைய இதுபற்றி விவாதங்கள் வேண்டும் எதுவானாலும் அவர்களை மதிப்பது எமது கடன். சங்கே முழங்கு.சங்கே முழங்கு,இதைவிட கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.
@MrPahirathan
@MrPahirathan 3 күн бұрын
வாக்களிக்கும் முறைமை பற்றி ஆழமான அறிவுறுத்தல் வேண்டும். முதலில் வரும் 3 பேரின் 2 வது , 3 வது வாக்கு மட்டும் கணக்கில் எடுத்து கொள்ளபடும். மிகுதி வேட்பாளர்கள் 2,3 வாக்கு கணக்கில் எடுத்து கொள்ள படமாட்டது. இது பற்றி விபரமாக அறியதரவும். Pahirathan,Canada.
@josephkam3331
@josephkam3331 3 күн бұрын
Enemy can be forgiven. Traitors should never be forgiven.
@AVR.Kannan
@AVR.Kannan 3 күн бұрын
சுமந்திரன், சாணக்கியன், சத்தியலிங்கம் போன்றோருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தேவை அவசர அவசியமாகின்றது. திட்டம்போட்டு திருடுற கூட்டத்தை வெட்டி சாய்த்தல் முக்கியம் ஆகின்றது.
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 3 күн бұрын
வாழததுக்கள மகாசேனன்.
@jenajeya5253
@jenajeya5253 3 күн бұрын
Merci beaucoup !
@sonagan-land666
@sonagan-land666 3 күн бұрын
95 சத வீதமான அரசியல்வாதிகள் எல்லாம் சுயனல வாதிகள்...
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h 3 күн бұрын
சிறந்த கருத்துக்கள் நன்றி ஐயா
@navamshath6141
@navamshath6141 3 күн бұрын
தமிழர் பொதுக்கட்டமைப்பு. எடுத்த முயற்சி போற்றுதலுக்குரியது,இனிவரும் தேர்தல்களில் இக்கூட்டமைப்பு அளப்பரிய பணியாற்ற வேண்டும், குறிப்பாக தமிழீழத்தை நகரத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற அளப்பரிய பணியாற்ற வேண்டும்