ADT 54 நெல்லை இந்த வருடம்.பயிர் செய்தவர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது! மழைக்கும் சிறிய அளவு காற்றுக்கும் தாக்கு பிடிக்க முடியாமல், தரையோடு தரையாக படுத்துவிட்டது. 9 மூட்டை/ ஒரு மா வுக்கு அருவடை செய்துல்லனர். தயவு செய்து ADT 54 ஐ பயிர் செய்து நஷ்டப் படாதீர்கள்!
இந்த நெல் 100 மூட்டை அறுவடை செய்து விற்க முடியாமல் உள்ளேன். ஆந்திரா பொன்னி, அட்சயா பொன்னி, அம்மன் பொன்னி இதற்கு தான் மார்க்கட்.63 kg Rs 1850. இந்த நெல் Tncsc-Dpc க்கு தான் ஆகும்.