Пікірлер
@sirkazhikannan1235
@sirkazhikannan1235 10 сағат бұрын
மதுக்கூர் உன் பேச்சு மது மயக்குது இதுவரை குடித்தறியா என்னையும் மயக்கியது மயங்கவைத்தாய் பேச்சில் கொஞ்சம் மயக்கி வைத்தாய் வாழ்க...
@SirithuMagizhvom
@SirithuMagizhvom 8 сағат бұрын
எல்லாப் புகழும் தமிழுக்கே தோழரே 🙏❤
@Ellarumsiringa
@Ellarumsiringa Күн бұрын
😂😂🤣சூப்பர்
@gooki_555
@gooki_555 2 күн бұрын
Wow ❤😮
@bagavathipandian740
@bagavathipandian740 3 күн бұрын
ஐயா தாங்கள் கூறுவது உண்மை. என்னாடம் பணம் இருக்காது ஆனால் எனது சகோதர்கள் உறவுடன் இருந்தார்கள்.தைரியமாக இருந்தேன். தற்போது நேர்மாறாக நடக்கிறது
@baskaranbas9209
@baskaranbas9209 4 күн бұрын
Your comedy I always love you 🙏
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 5 күн бұрын
Konjamkelunga
@anbalagananbalagan9630
@anbalagananbalagan9630 5 күн бұрын
Vazhthukkal Bhelanbu
@umakrthk
@umakrthk 5 күн бұрын
song as adv .. inbetween...irritating
@shanmugamshamverygood106
@shanmugamshamverygood106 5 күн бұрын
எங்கள் ஊர் தமிழ் அய்யா அவர்கள்
@baskaran2045
@baskaran2045 6 күн бұрын
❤❤❤🎉🎉🎉 Super Arumaai Aayaa 🙏🤩💖💞💐💐💐💐💐💐💐💐💐
@easwaramurthys3822
@easwaramurthys3822 7 күн бұрын
திரு ஞானசம்பந்தம் ஐயா , தாங்களும் , தங்கள் தமிழ் பேச்சும் , பேச்சு நடையும் மிக மிக அழகு .
@VasanthaAlagarsamy
@VasanthaAlagarsamy 7 күн бұрын
Good
@thangamanikajendran9550
@thangamanikajendran9550 9 күн бұрын
என் வருமானத்திற்குத் தகுந்த தர்மம் செய்து வருகிறேன். மேலும் தர்மம் செய்யத் தூண்டும் பேச்சு
@mahendrababu6488
@mahendrababu6488 11 күн бұрын
உங்களிடம் தமிழ் கற்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! அந்த ஏக்கத்தை இந்தப் பதிவு நிறைவு செய்கிறது ஐயா 🙏
@valliu6437
@valliu6437 12 күн бұрын
சார் உங்கள் பேச்சுக்கு நான் அடிமை சார் வேற சேவல் சார்😂😂🎉🎉🎉🎉
@mohamedhidayathulla2650
@mohamedhidayathulla2650 12 күн бұрын
Sem moli em moli Tami moli
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 13 күн бұрын
இது நகைச்சுவையில்லையே உளவியல் ரீதியான சிந்தனை முதல் கதை
@rojamalar3233
@rojamalar3233 14 күн бұрын
ஐயா இப்போது நாம் பகவத் கீதையை உதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாதா? கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்பது தவறான கருத்தா அதை சொல்லவே இல்லையே.
@brindharaji3552
@brindharaji3552 14 күн бұрын
உண்மை சார்
@devadossvanaja
@devadossvanaja 14 күн бұрын
Mature and cultured entertainer! ❤
@mahalaksmi6486
@mahalaksmi6486 15 күн бұрын
Neengal sonna vslluvanin kural ethanayavadhu kural, 335 kuralil.
@mahalaksmi6486
@mahalaksmi6486 15 күн бұрын
Ikkalathil wife*ku opposite ah pesum husband I parpadhay rare aha ulladhu.
@mahalaksmi6486
@mahalaksmi6486 15 күн бұрын
Neenga usharana aalu sir mohana sundaram sir.
@RaniGeregory
@RaniGeregory 16 күн бұрын
படிப்போர் பலர் உண்டு அதில் ஒருசிலர் தான் உரைப் போர் உண்டு அதிலும் நல்லவர் ஒருவர் உண்டு அவர் தான் நீர்.வணக்கம் ஐய்யா..... நன்றி.
@RaniGeregory
@RaniGeregory 16 күн бұрын
படிப்போர் பலர் உண்டு, பறைசாற்றுவோர் சிலர் உண்டு, அதில் ஒருசிலர் தான் நல்லவர் உண்டு அவர் தான் நீர். வணக்கம் நன்றி......
@MuruganM-wb9xd
@MuruganM-wb9xd 16 күн бұрын
🎉
@sheela2469
@sheela2469 17 күн бұрын
தர்மம் தலை காக்கும் என்பதை அழகாக தெளிவாக எடுத்துரைத்தீர்கள்.மிக்க நன்றி ஐயா.
@harisundarpillai7347
@harisundarpillai7347 17 күн бұрын
அய்யா நீங்க தீர்க்காயுசோடு வாழனும்னு அய்யா இது என் பிரார்த்தனை 🙏🙏🙏🙏🙏
@harisundarpillai7347
@harisundarpillai7347 17 күн бұрын
வாவ் அருமை அருமை அய்யா 👍👌👌👏👏👏👏👏👌👏👏🌹💐
@harisundarpillai7347
@harisundarpillai7347 17 күн бұрын
உண்மை அய்யா 👌👌👌👍👍👍 ஓளவையார் சொல்கிறாரே * பாத்திரம் அறிந்து பிச்சை இடு * என்று .
@harisundarpillai7347
@harisundarpillai7347 18 күн бұрын
வணக்கம் புலவர் அய்யா 🙏🌹💐
@harisundarpillai7347
@harisundarpillai7347 18 күн бұрын
அருமை .அருமை அய்யா 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏😄😄😄😄😄😄😄😄
@harisundarpillai7347
@harisundarpillai7347 18 күн бұрын
புலவர் அய்யா வணக்கம் 🙏 தங்களின் நகைச்சுவை என்னும் கடலில் தாகம் தணிக்க வந்தேன் அய்யா .அருமை அய்யா. நீங்க நீடூழி காலம் வாழனும் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💐
@harisundarpillai7347
@harisundarpillai7347 18 күн бұрын
அய்யா புலவர் அய்யா மிக அருமை 🙏 அய்யா நீங்க நீடூழி காலம் வாழனும் அய்யா அரிய தமிழ் பொக்கிஷம் அய்யா தாங்கள் பல்லாண்டு காலம் வாழனும் அய்யா 🌹🌹🙏🙏🙏🙏🙏
@Jageeshwaran80
@Jageeshwaran80 19 күн бұрын
அருமையான பதிவு...
@nirainela6930
@nirainela6930 19 күн бұрын
உங்களுக்கு ஞாபக மறதி என நினைக்கிறேன் ,சிவி இராமன் என்று நிங்கள் சொன்னது பதிவு. கவனம் ????
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 20 күн бұрын
அருமையான நகைச்சுவை மன்றம்
@revathysridhar8786
@revathysridhar8786 21 күн бұрын
Thank you
@Mmaiyalagan
@Mmaiyalagan 22 күн бұрын
🎉😂🙏🙏🙏
@gnanasekaranxavier4435
@gnanasekaranxavier4435 23 күн бұрын
In your speach sometimes you mention caste name. Eg. Naidu, Chettiar like that. In your age group people are Mostly like that. But you are a teacher. You should not call person mentioning by caste name. Sorry for insisting this. Long live, Take care.
@edwardasirvatham7130
@edwardasirvatham7130 25 күн бұрын
Super ayya 🎉
@anbalagapandians1200
@anbalagapandians1200 25 күн бұрын
புகழ்வணக்கம்
@anbalagapandians1200
@anbalagapandians1200 25 күн бұрын
அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்ஐயா
@ganapathyvirinjipuramlaksh485
@ganapathyvirinjipuramlaksh485 27 күн бұрын
அய்யா அவர்கள் உரை என்றும் அருமை
@NAGARAJANPITCHAI
@NAGARAJANPITCHAI 28 күн бұрын
😀😀😀😀🙏🙏🙏
@subramanian9309
@subramanian9309 28 күн бұрын
சண்முகவடிவேல் நல்லாவே பொய் சொல்லி சிரிக்க வைக்கும் ஏமாற்றுப் பேர்வழி.
@SirithuMagizhvom
@SirithuMagizhvom 28 күн бұрын
நகைச்சுவையை அனுபவிக்கனும் தோழரே ஆராய்ச்சி செய்யக் கூடாது 😊
@Mariappan1970-we6bk
@Mariappan1970-we6bk Ай бұрын
ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமை
@Mariappan1970-we6bk
@Mariappan1970-we6bk Ай бұрын
ஐயா அ
@vasanthichannel6804
@vasanthichannel6804 Ай бұрын
Nandri iyya
@RathaKrishnan-xf6md
@RathaKrishnan-xf6md Ай бұрын
ஐயா சன்முகவடிவேல் அவர்கள் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்க வேண்டும்
@user-iu7oo9km9s
@user-iu7oo9km9s Ай бұрын
❤❤❤