Пікірлер
@Priyaswamysvideos
@Priyaswamysvideos 5 сағат бұрын
Thanks for all these clear explanations
@devaanbu3075
@devaanbu3075 Күн бұрын
அருமையான பதிவு அநேக கவிஞர்கள் பயன்பெற வாழ்த்துக்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@user-of4ez6su4w
@user-of4ez6su4w 2 күн бұрын
Super ❤❤❤
@sudalais9659
@sudalais9659 2 күн бұрын
Waiting for your book. Making music reaching common people. God be with you Sir
@sudalais9659
@sudalais9659 2 күн бұрын
Nandri Sir
@mahiramvevo
@mahiramvevo 2 күн бұрын
கர்நாடக சங்கீதம் / ராகங்கள் தமிழர் பண்ணிசையில் இருந்து திருடப்பட்டு வரலாற்றை மாற்றி விட்டார்கள்
@mahiramvevo
@mahiramvevo 2 күн бұрын
உங்களைப் போன்று தெளிவாக அழகாக விளக்கமாக கூறியது யாருமே இல்லை மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@kamalabalasubramanian4501
@kamalabalasubramanian4501 3 күн бұрын
Super Sir Excellent
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 3 күн бұрын
Hello great, nice
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 3 күн бұрын
Simple explanation, nice
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 2 күн бұрын
🙏
@zenleon8836
@zenleon8836 3 күн бұрын
Excellent research work done. When I made a search to teach keyboard to my 10 yr old daughter studying in Japanese school in Japan, I got your nice video. We both learnt within ten minute all the 72 pattern. And she played it once without any practice. Before that She was familiar with ‘la fe ra’ style taught in her school ,she grasped easily. Even though still a lot to go, it is a great attempt and gave confidence in memorizing. Thanks a lot Ravi Master for introducing ‘Ravi’s Method’.
@kalaabakavi3205
@kalaabakavi3205 3 күн бұрын
@@zenleon8836 ❤❤❤ thank u brother... Iam so happy for your message...
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 4 күн бұрын
First time,valuable ,thank you
@user-ke4cu1pp6c
@user-ke4cu1pp6c 3 күн бұрын
🙏
@arokiajothi7659
@arokiajothi7659 4 күн бұрын
எளிய முறையில் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்த சகோதரர் உங்களுக்கு நன்றி, நான் இசையைகற்றுக்கொள்ளவில்லை, இசையை முறைப்படி கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கிறது, இந்த காணோளியை காண்பதற்கு முன்பு 72 ராகங்கள், மொத்தம் 12 சக்கரங்கள் ஒவ்வொரு சக்கரத்திற்கும் 6 ராகங்கள் என்பதை அழகாக விளக்கி இருந்த காணொளியை பார்ததேன், அது என் மனதில் தெளிவாக புரிந்து பதிவாகிவிட்டது, என்பதை தெரிவித்து கொள்கிறேன். நன்றி.
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@arokiajothi7659 மிக்க நன்றி.. இன்னும் நிறைய காணொளிகள் உள்ளது கண்டு பயன்பெறுங்கள்...
@tradewithrishi4383
@tradewithrishi4383 4 күн бұрын
அழியா சோகம் என்றே இல்லை கரைந்தாலுமே நிலவு அழுவதில்லை சிறு கலங்கத்தாலே கண்ணீர் சிந்தாதே மானே கலங்கரை விளக்கம் அது வருமே நாளை நாம் வாடினால் என் ஆகுமோ விடை தேடினால் வினா ஓடுமா அழியா சோகம்...
@VinothKumar-uu7bp
@VinothKumar-uu7bp 4 күн бұрын
Super nanba nalla alama pesuringa ,puriyum padi
@user-vr6jh3zs7b
@user-vr6jh3zs7b 4 күн бұрын
❤❤super sir❤❤
@chithrachithu2652
@chithrachithu2652 5 күн бұрын
👍
@devarajp3104
@devarajp3104 5 күн бұрын
What a beautiful experience and explanation really it's a simple and easier to learn for beginners hats off to yousir all the 72ragas given in 10miniuts thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanmahadevan2212
@ramanmahadevan2212 5 күн бұрын
Very beautifully and creatively explained the formation of the 72 melakartha ragas using symbols. Thankyou very much Sir.
@gyansundarischannel5943
@gyansundarischannel5943 6 күн бұрын
Please explain how to find out the starting swara of any carnatic song.
@cst699
@cst699 3 күн бұрын
99% songs end in the root note 'sa'. From this you can backtrack and find the starting note. If you practice this for few songs, your ear will be trained to find the starting note of any song, after listening to the first line. One tip: beginners please try for songs in simple ragas like Shankarabharanam, Kalyani, Mohanam, Hamsadhwani, Mayamalavagowlai
@golfrivalnow5740
@golfrivalnow5740 6 күн бұрын
உங்கள் பேச்சு புல்லரிக்க வைக்கிறது பக்கத்தில் வைக்கோல்போர்
@harishyderabad
@harishyderabad 6 күн бұрын
What a research? I have not seen anyone else attempted this way. Awesome direction for music lovers who want to pick up ragas early.
@kalaabakavi3205
@kalaabakavi3205 6 күн бұрын
@@harishyderabad thank u so much dear brother...
@subramanianmani3375
@subramanianmani3375 7 күн бұрын
🙏🙏🙏
@sridharravi90
@sridharravi90 7 күн бұрын
Brilliant effort! Keep going and do more, I learn a lot from your efforts.
@kalaabakavi3205
@kalaabakavi3205 7 күн бұрын
Thanks bro...❤❤❤
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 7 күн бұрын
வணக்கம் மிகவும் நன்று, நன்றி. ❤❤❤❤😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 7 күн бұрын
வணக்கம் மிகவும் நன்று, நன்றி. ❤❤❤❤😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉
@danielautoAriyalur
@danielautoAriyalur 8 күн бұрын
Thank you Anna 🙏
@sundar5537
@sundar5537 8 күн бұрын
All.yr videos are very usefull tips for music lovers.best wishes🎉
@sundar5537
@sundar5537 8 күн бұрын
Its lot of information bro...best wishes..hope yr effort reaches the interested musicians🎉
@joshuaministrypjg45555
@joshuaministrypjg45555 9 күн бұрын
Thanks brother
@vishalsamyquotes5984
@vishalsamyquotes5984 9 күн бұрын
தத்தி தத்தி தாவி வரும் அலையைப் போலவே சுத்தி சுத்தி ஏறி வரும் சுழலைப் போலவே சுந்தரி நீயும் வர வேண்டும் சுகத்தை கொடுக்கவே தண்ணிக்குள்ள தவழும் தவளை போல கன்னிக்குள்ள உலவும் நினைவு நானே
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 9 күн бұрын
சார் நீங்க மிகவும் தெளிவா கற்றுக் கொடுக்குறீங்க முறையாகவும் கற்றுக் கொடுக்கிறீர்கள் கண்டிப்பா இந்த 72 ராகங்களையும் எளிமையாய் மனம் பாடம் செய்வது எப்படி என்பதையும் ஒரு வீடியோ போடுங்க.❤
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 күн бұрын
வீடியோ போட்டுருக்கேன் சேனல் உள்ள போய் பாருங்க
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 9 күн бұрын
@@kalaabakavi3205 நன்றி அண்ணா. 💐
@venkatachalamM1980
@venkatachalamM1980 9 күн бұрын
அருமையான எனது தேடலில் பதில் கிடைத்தது
@murugesansivabalan3655
@murugesansivabalan3655 9 күн бұрын
அருமை சார்.
@sundar5537
@sundar5537 9 күн бұрын
Really. .Ravi's method...explained very well. .n..best wishes to you..
@shankaralingamkasilingam2801
@shankaralingamkasilingam2801 10 күн бұрын
நீங்கள் கூரும் ஸ்கேல்கலில் ராகத்தை ஓர்கனில் வாசித்து காட்டினால் இன்னும் தெளிவாக இருக்கும் சார்
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 күн бұрын
கன்டிப்பாக அடுத்த வீடியோவில் இருந்து வாசித்து காட்டுகிறேன்..
@praveenkumaredaparambil3874
@praveenkumaredaparambil3874 10 күн бұрын
Can I learn offline
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 күн бұрын
But athuku neenga USA varanum.. .. Online class venum na edukalaam
@shanmugamk7350
@shanmugamk7350 11 күн бұрын
72 ராகங்கள் என்னவென்று சொல்லுங்கள்! மரபில் மெத்தேடு அருமை
@kalaabakavi3205
@kalaabakavi3205 4 күн бұрын
@@shanmugamk7350 வீடியோ போட்டுருக்கேன் சேனல் உள்ள போய் பாருங்க
@cst699
@cst699 11 күн бұрын
Thanks for the wonderful idea. Starting with the first note of the scale, the next note to be played leaving the number of notes given. This is repeated till the last number and finally, the root note to be played, marking the next octave. Example: number for Keeravani given in the video is: 101102 For C-scale, starting note is C, next note is D (comes after skipping 1 note - first number of 101102), next note is D# (comes by skipping 0 note, that is the next note in keyboard - 0 is the second number in 101102), next is F (skipping 1 note from D# - third number in 101102) and so on till A#; complete the scale with next octave C after A#. Numbers for some more ragas: Kanakangi 002100 Hanumathodi 011101 Mayamalavagowlai 020102 Karaharapriya 101110 Shankarabharanam 110111 Chalanattai 200120 Salagam 003000 Bhavapriya 012001 Kamavarthini 021002 Hemavati 102010 Kalyani 111011 Rasikapriya 201020 Natabhairavi 101101 Keeravani 101102 Gowrimanohari 101111 Shanmukapriya 102001 Simhendramadyamam 102002 Dharmavati 102011 Chakravagam 020110 Hatakambari 020120 Charukesi 110101 Sarasangi 110102 Harikambhoji 110110 Subhapantuvarali 012002 Swarnangi 012011 Mohanam 1121 Madyamavati 1212 Hindolam 2121 Shuddha saveri 1211 Shuddha dhanyasi 2112 Shivaranjani 1031 Revathi 0312 Hamsadhwani 1123 Nagaswaravali 3011 Gambheeranaatai 3013 Bhupalam 0130 Hamsanadham 1303 Abhogi 1013 Valaji 3210 Amirthavarshini 3103
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 күн бұрын
Really super u got it... Vaalthugal.. Menmelum valarah...
@gomathichandrasekaran
@gomathichandrasekaran 11 күн бұрын
Very useful.
@abishekpriyadharshansk1std368
@abishekpriyadharshansk1std368 11 күн бұрын
Super sir🎉🎉
@arumugamsubrayar3971
@arumugamsubrayar3971 11 күн бұрын
Clarity
@anandpanneerselvam2973
@anandpanneerselvam2973 11 күн бұрын
Hello bro, நீங்க scale scale. னு சொல்லுவது key. 12 key. Not 12 scale
@kalaabakavi3205
@kalaabakavi3205 6 күн бұрын
தம்பி உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன்.. அது scale தான்... பக்கதுல யாராவது இசை படித்தவர்கள் இருந்தால் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்...
@user-qh8pu2lu8o
@user-qh8pu2lu8o 11 күн бұрын
Sir, super super sir... Keep it up sir.
@Mugil.M
@Mugil.M 12 күн бұрын
fantastic bro... Thanks so much for your efforts in making this video. Please try to make HD clarity video.
@kalaabakavi3205
@kalaabakavi3205 12 күн бұрын
HD la panna render output eadukka and upload panna remba athigsma time eadukuthu bro... Full n8 render aaguthu... Athaan mid quality video podurean
@manichidhambaram3298
@manichidhambaram3298 12 күн бұрын
சார்' உங்க பதில்களை 1 2 3ன்னுஸசீரயல் நம்பர் குடுங்க!
@kalaabakavi3205
@kalaabakavi3205 12 күн бұрын
நிட்சயமா ...
@JosephJoe-xf9vi
@JosephJoe-xf9vi 12 күн бұрын
Hello brother do you take online classes.....????
@kalaabakavi3205
@kalaabakavi3205 12 күн бұрын
Note my number and whatsup..9677885605
@narayanancs8674
@narayanancs8674 12 күн бұрын
Isai raga devane ketkavum you gnamilla dhathi
@anbazhagananbu8060
@anbazhagananbu8060 12 күн бұрын
It is very useful to me thanks sir
@imanimaran4346
@imanimaran4346 12 күн бұрын
Thank you for your easy to comprehend explanations and easy methods to learn the basics. I was quite amazed by the simple diagrammatic formula devised by you to derive all the melakartha raga notes. I’m just a toddler in this field. Thank you for your great help. One humble doubt. If we start to change the scales of a raga then incidentally it coincides with other ragas in C scale. For example Keeravani of E scale resembles Kosalam of C scale , F scale resembles Vakulabaranam of C scale, and so on. This adds to more confusion and dilemma in identifying a scale or raga of a song. The concept of ragas looks more cumbersome and difficult than the western scale method. Please help to overcome this confusion.
@cst699
@cst699 11 күн бұрын
This is called Graha bedam. Also present in Western music called 'mode'. en.m.wikipedia.org/wiki/Graha_bhedam
@imanimaran4346
@imanimaran4346 11 күн бұрын
@@cst699 thank you
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 күн бұрын
@@cst699 Thanks for your replying on my behalf
@imanimaran4346
@imanimaran4346 9 күн бұрын
@@kalaabakavi3205❤