கார்த்திக்ராஜ் எம் ஜி ஆர் படங்களில் அவரின் பாணியை அப்படியே கடைபிடிப்பது நன்கு தெரிகின்றது அணைப்பதும் கண்ணத்தை வருடி கொடுப்பதும் தோளில் கைபோட்டு பேசுவதும் அப்படியே எம் ஜி ஆரின் பாணி நன்கு தெரிகின்றது எம் ஜி ஆர் சரோஜாதேவி டூயட் பாடல்களை பார்த்தால் நன்கு தெரியும் பார்த்து அப்படியே கார்த்திக்ராஜ் ஷபானாவும் நடித்ததை பார்த்து அசந்தே போனோம் அதில் இவரின் பங்குதான் மென்மையாக தொடுவதும் பேசுவதும் அப்படியே இருந்ததை பார்த்து எப்படி உள்வாங்கி கார்த்திக்ராஜ் ஷபானாவிடம் வாழ்ந்தார்களென்பதை தான் காண முடிந்தது
@msmmsm567710 ай бұрын
❤❤❤❤
@U.Dharma.848510 ай бұрын
Movie nem thiruttu rail
@RVENGATASALAPATHIThalapathi10 ай бұрын
Super
@SubashS-te4yn10 ай бұрын
🔥👌👌👌😍😍😍💐💐💐👍🔥
@aashapriya827811 ай бұрын
Love life is very interesting 🤩🤩🤩 nice song
@MuthuRam-ue8ry Жыл бұрын
Oii
@damayanthi4087 Жыл бұрын
viewers were vry clever n judge all the charecters with coeerct collections n decissions about them nowadays viewers began to forget Shabana as her un greatful behaviour and nowadays viewers began to forget n stop suporting her n her knowings also slowing disappearing from heart n soul from the viewers so her ratjng gone beyond her imagination got 4.03 as the rank
@sivankutty2022 Жыл бұрын
👍👍
@LathaJ-py1ky Жыл бұрын
இது போன்ற ஒரு கணவன் மனைவி உறவு கிடைத்தால் போதும் எந்த பொன்னும் ஒரு போதும் வாழ்க்கையில் வெற்றி சுபமாக வாழவும்விழைவால்❤❤❤❤❤❤
@RVENGATASALAPATHIThalapathi Жыл бұрын
Super video 😊🎉
@sivankutty2022 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@monisha.m1082 Жыл бұрын
My favorite pair lovely pair and I am fav song zee tamil LA enak pudicha pair Miss you the best of pair ♥♥♥♥♥♥♥
செம்பருத்தியில் நிறையவே குறைகள் கதையிலுமே இருந்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டார்கள் கார்த்திக்ராஜ் ஷபானாவின் உண்மையான ஆத்மார்த்தமான வாழ்வை காண்பித்ததால் நடந்த பெரிய தவற்றை வனஜா லட்சுமியை பற்றிய விஷயங்களை அகிலாவிடம் கூறாமல் மறைத்தது மகா பெரிய தவறு இதனால் தவறான அபிப்ராயம் பார்வதி மேலே தானே ஏற்பட்டது எப்டடியோ சீரியலை ஓருவழியா நாசமாக்ஙிட்டது ஜீ தமிழ் சீரியல்களில் இனி யாருமே ஜீ தமீழில் நடிக்க மாட்டார்கள் காரணம் ஓட்டு போட வொத்து மக்களின் தீர்ப்பொ தெரிந்த பின் தான் அவார்டு கொடூப்பது காலங்காலமாக இருந்து வந்த பழக்கத்தை மாற்று லாயக்கே இல்லாத ஓருத்தியை பேவரிட் பேர் கார்த்திக்ராஜ் ஆர்த்திக்காவை போட்டதற்கு வரவேற்பு ரசிகர்களிடம் இல்லை 10 மாசம் ரொமான்ஸ் கிடையாது கதையுமே சரியில்லை ஆர்த்திக்காவுக்கு நடிக்கவே தெரியவில்லை கார்த்திக்ராஜின் பேச்சுக்காக அவார்டு கொடுப்பதை யாருமே விரும்பவில்லை நஷ்டம் தயாரிப்பாளருக்கு தான் ஜீ தமீழில் எத்தனை சீருயல்களில் உயிரை கொடுத்து நடிக நடிகர்கள் நடிக்கின்றனரே அவர்களுக்கு என்னய்யா மரியாதை பாவம் அவர்களின் மனசு எவ்வளவாக வேதனை பட்டிருக்கும் தெய்வம் தான் கார்த்திக்ராஜுக்கு தண்டணை கொடுக்கனும் 10. மாசம் தான் நடிச்சிருக்கும் போது எப்படி இந்த விருதை கொடுக்கலாம் வரவர கார்த்திக்ராஜுக்கு பெருமை ஆணவம் கர்வம் தான் என்ற மமதை நல்ல குணங்களெல்லாம் போய் விட்டது தெய்வம் இவரை கண்டிப்பாக தண்டிக்கனும் அப்பத்தான் திருந்துவார் ரசிகர்களிடமிருந்த நல் அபிப்பிராயம் மதிப்பு மரியாதை போய்விட்டதே இவரின் ஆதிகாகம் தான் ஜீ தமிழில் இருக்கனும் நினைத்து தன் இஷ்டம் போல செயலிபடுவதால் மக்கள் இவரிடம் கொண்ட அன்பு குறைந்து விட்டது நன்கு தெரிகிறது ஷோ ன்னு வைத்தால் ரசிகர்கள் வரத்தான் செய்வார்கள் சீரியலில் மக்களின் கணிப்பு தான் இவரை நிர்ணயம் பண்ணும்