குறிஞ்சி தாசன் உங்கள் பெயர் காரணம் விளக்கி ஒரு வீடியோ போடுங்க சாமி 😅😅😅
@சிகரத்தைநோக்கி6 күн бұрын
@@foreheadeyenews அவ்வளவு பெரிய வரலாறு இல்லை காதலுக்கு மரியாதை அவ்வளவுதான் நண்பரே நன்றி
@foreheadeyenews6 күн бұрын
சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் பெல் பட்டன் அமிழ்த்துவிட்டேன் இனி நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் எனக்கு கிடைத்துவிடும் நன்றி
@foreheadeyenews6 күн бұрын
சிகரத்தை நோக்கி என்று தலைப்பு வைத்துள்ளீர்கள் நன்றி 🙏🏽 ஆனால் ஒரு வீடியோ கூட சிகரத்தை நோக்கி இல்லையே ❓ அனைத்து வீடியோவும் டுபாக்கூராகவே உள்ளது 😅😅😅😅
@சிகரத்தைநோக்கி6 күн бұрын
@foreheadeyenews சிகரத்தை நோக்கி சேனலில் வரும் வீடியோவில் ஒருமுறை கூட யாரையும் subscribe, Bell பட்டனை அழுத்த கேட்டுக் கொள்வதில்லை. இது ஆரம்ப ஜோதிட சிந்தனை இதன் வளர்ச்சி கண்டிப்பாக சிகரத்தை தொடச் செய்யும் நண்பரே தங்கள் கருத்துக்கு மிகவும் மதிப்பளிக்கிறேன் இறைவனுக்கு நன்றி.
மேச லக்கினத்திற்கு சனி 10+11 என 2 இடத்திற்கு உரியவர்.அப்படி என்றால் பலன் என்ன
@சிகரத்தைநோக்கி15 күн бұрын
ஆட்சி வீடுகளில் சனி நன்மை செய்வார் லக்ன அதிபதி செவ்வாய் எங்கு இருக்கிறார். எந்த நட்சத்திரத்தில் சனி இருக்கிறார் என்பதை பொறுத்து பலன் கிடைக்கும்.
@harisudhann19 күн бұрын
ரிஷப லக்னம் 7இல் சுக்கிரன் சனி. சனி தசை எவ்வாறு இருக்கும்?
@dhanapaln366220 күн бұрын
Sir 4-8-1992,8.41 PM, Erode ,sani deda start, kumbam lakgnam Swathi 1,sani R in 12, not job settled I'm trying govt job?, marriage when?
@சிகரத்தைநோக்கி15 күн бұрын
@@dhanapaln3662 தங்கள் ஜாதகத்தை பார்த்தேன் முடிந்தால் திருவண்ணாமலை கிரிவலம் செவ்வாய் கிழமை சென்று வாருங்கள் மாற்றம் நடைபெறும்.
@venkateswar-pn2wo21 күн бұрын
ஐயா வணக்கம், நீங்கள் குரு சுப கிரஹம் என்று சொல்லுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்!!! எனக்கு துலா லக்கினம் எனக்கு 8ல் குரு... எனக்கு சொந்தமாக 50 ஏக்கர் நிலம் இருந்தது 2016ல் குரு திசை ஆரம்பம் ஆனது அதில் இருந்து இறங்கு முகம் தான்.... 2023 ல் எல்லா சொத்தும் கையைவிட்டு போயிரிச்சு.. இப்போ சொந்த ஊற விட்டு ஓடி ஒளிந்து கொண்டு திருகிறேன்... என்ன தெருவில் பிச்சை எடுக்கிறளவுக்கு கொண்டு வந்து விட்டது குரு திசை... 8 ஆண்டு முடிஞ்சுருக்கு இன்னும் 8 ஆண்டு இருக்கு.... எப்போ விடிவு காலம் என்று தெரியல.. எனக்கு குரு வைனாசிகம் மற்றும் முடக்கு.. இதில் என்ன சுவாரஷயம் என்றால் எனக்கு யோகதிபதியே குரு..வந்தால் தான் தெரியும்.... குரு திசை எப்படி என்று 😂😂😂😂
@ravichandhiran771125 күн бұрын
சங்கடம் தீர்க்கும் சனி பகவான் மங்களம் பொங்க மனம் வைத்து அருள் வாய் இச்சருள் இன்றி சாக நெறியில் இன் அருள் புரிய வாய் சாகா நெறியில் இன் அருள் தா தா
@ravichandhiran771125 күн бұрын
குரு பிரம்மா குரு விஷ்ணு குரு சாஸ்யாத் பர்பி ம்மே தஸ்வைத் ஷீ குருவே நமஸ
குரு வீட்டில் சனி உள்ளார். குரு எங்கே இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும். சகோதரர், அவரின் உறவு, தெய்வீக வழிபாடு இதை குறிப்பது 9ஆம் வீடு, லக்னாதிபதி எங்கே இருக்கிறார் என்பதை பார்க்க வேண்டும்.
சனி திசையில் சனி புக்திக்கு பின் புதன் புக்தி வெளி வரும் சார் நன்றி
@SaravananPranav-fq8hnАй бұрын
@@சிகரத்தைநோக்கி நன்றி சார்
@tamilsiragu9706Ай бұрын
உண்மையான பதிவு
@jssekarАй бұрын
மின்மம் லக்னம் 11.=12..ம்அதிபதிஎனக்கூறவும்நன்றி
@சிகரத்தைநோக்கிАй бұрын
சரி நன்றி ஐயா
@சிகரத்தைநோக்கிАй бұрын
ஜோதிடம் அறிவோம்
@elangovane8534Ай бұрын
ஒரு குடும்பத்துல இருக்கறவங்களுக்கு வெவ்வேறான நட்சத்திரம் வேற வேற ஊர்ல வேற வேற கோயில் ஆனா சென்னைல எங்க திருவொற்றியூரில் இருபத்தேழு நட்சத்திர கோயிலும் ஒரே இடத்தில இருக்கு