அப்பா உங்க நாமத்தில் மகத்துவம் உண்டு அப்பா உங்க நாமத்தில் வல்லமை உண்டு - 2 உங்க நாமமே என் பட்டயம் உங்க நாமமே எனக்கு கேடகம் - 2 உங்க நாமத்தில் விடுதலை நிச்சயம் உங்க நாமத்தில் வெற்றி நிச்சயம் - 2 1. கோடி கோடி நாமங்கள் உலகத்தில (World) உண்டு ஆனாலும் உங்க நாமம் ஸ்பெஷல் நாமமே - 2 ஜீவன் தந்து, இரட்சிப்ப தந்து வாழ வச்சது உங்க நாமமே - 2 - உங்க நாமமே 2. பராக்கிரமசாலிகள் மேல் ஆளுகை தந்து பலவானை வீழ்த்தியது உங்க நாமமே - 2 எளிமைக்கென்று பந்திய ஒன்னு ஆயத்தம் பண்ணும் உங்க நாமமே - 2 - உங்க நாமமே 3. உங்க நாமம் சொல்ல சொல்ல பேய்கள் ஓடுது அறிக்கையிட்டு பாட பாட பவர் பெருகுது - 2 சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும் நடக்கச் செய்தது உங்க நாமமே - 2 - உங்க நாமமே அப்பா உங்க நாமத்தில் விடுதலை உண்டு அப்பா உங்க நாமத்தில் அற்புதம் உண்டு - 2 - உங்க நாமமே
@JesusChristvideoSuba7 сағат бұрын
Yes thank you lot Jesus marappeno Jesus umadhu anbai ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JesusChristvideoSuba7 сағат бұрын
Nice Jesus Song...❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Jesus pola Indha Ulagathil Yaarum Ella Best Good Jesus very Very great dad...✨🕊️✨😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🫂🫂🫂🫂🫂🫂🫂
@devaanbu154811 сағат бұрын
What time ⏲️ will never forget us thanks you me us both knowing that kasimadu cheenai Singapore 🇸🇬 staying God with us all worship God every day thanks to our God knows how we worship together glory to Lord Jesus he King 🤴 blessings us 🤴
@PakinsanNilojini14 сағат бұрын
Appa neenkale perijavar appa ❤
@LalithaPriya-x6q14 сағат бұрын
Amen, appa❤❤❤❤❤🙏🙏🙏🙏
@devaanbu154817 сағат бұрын
For all warrior Jesus he King 🤴 my King 🤴 blessings us 🤴 my people India people friends family 🇮🇳 kasimadu cheenai my Singapore 🇸🇬 staying God with me you us 🇸🇬 🇮🇳 🤴 thanks brother pastor thanks well done 👏 ✔️
@SanthiSuriya-hj5on22 сағат бұрын
❤❤❤❤❤
@SanthiSuriya-hj5on22 сағат бұрын
🙏 🙏 🙏
@pkblogging8658Күн бұрын
Praise the lord 🙏
@VimalKumar-q8uКүн бұрын
பிரதர் அண்ட் சிஸ்டர் நீங்க துதிக்கும் போது தேவனுடைய பிரசன்னத்தை எங்களால உணர முடியுது தேங்க்யூ காட் பிளஸ் யூ சிஸ்டர் அண்ட் பிரதர்
@devaanbu1548Күн бұрын
How are you doing today hun hope God with you brother pastor thanks again Amen 🙏 🙌 👏 super super well done 👌 👏 ✔️ psalm 27.10 psalm 105 fully psalm 109 fully
@SuppuLakshmiArunКүн бұрын
Arul campaniyeil medium vailkku sairthu koilla vaindum jabeyugail
@simeonrajyovanofficial9 сағат бұрын
Jebikkirom
@Rajathi-m7jКүн бұрын
உமது முகம் நோக்கி பார்த்தவர்கள் வெட்கப்பட்டு போவதில்லைஆமென்🙏🙏🙏🙏 அல்லேலூயா
@devaanbu1548Күн бұрын
Holy spirit Jesus he King 🤴 blessings us 🤴 thanks pastor thanks so much well done 👏 ✔️