தொடர்ந்து 2 ஆண்டுகள் மழை இல்லன்னா காய்ந்துபோகும். கிலுவை காயாது. By Naattaraayan
@BRAHMASHAREMARKET6 күн бұрын
Ivan oru dubakur
@gopalakishnangoplal22998 күн бұрын
🙏
@shinedecoratesandevents622112 күн бұрын
11:00 crt ❤
@murugansri326513 күн бұрын
Sir address sollu ka..
@pvngns346220 күн бұрын
Ethu Tirunelveli delivery panna mudeyou ma
@hasnahussain927027 күн бұрын
I want kiluvai plant
@boopathiraj7737Ай бұрын
கிளுவை குச்சி வேண்டும் அண்ணா. கிடைக்குமுங்களா
@Ran.1971Ай бұрын
திருச்செந்தூர் அருகே எங்கள் ஊரிலும் தேரிக்காடு உள்ளது. தேரிக்காட்டுக்குள் சுனை இருக்கும். அதில் மழைகாலங்களில் மீன் பிடிப்போம். தேரி ஊற்றில் குடிநீருக்காக வீட்டுக்கு தேரித்தண்ணீர் எடுத்து செல்வாங்க. அதிமுக ஆட்சிகாலத்தில் திரச்செந்தூருக்காக தேரியில் 400 அடி ஆழ்துளை கிணறு போட்டாங்க அன்று முதல் தேரிக்காட்டில் இருந்த சுனைகளெல்லாம் வறண்டுவிட்டது. முன்பு பதனீர் எடுப்பாங்க. அவ்வளவு இனிப்பாக இருக்கும் கையில் பட்டால் பிசுபிசுப்பாக இருக்கும். என்றைக்கு வனத்துறை உள்ளே வந்ததோ அன்று முதல் பதனீர் தொழில் நின்று போனது வாழ்க வனத்துறை
@Ran.1971Ай бұрын
மூவாண்டான் பழம் இனிப்பிக இருக்குமா
@AthistakumarАй бұрын
i need plants, how to get it
@karthikeyanpalanisamy4629Ай бұрын
ஏக்கர் கணக்குலயா உருட்டரது
@tamilphysiotherapyАй бұрын
Welcome sir
@Raghulbabu91Ай бұрын
Very useful anna thank you
@janakimeena3806Ай бұрын
Or letter rate, Nangal Coimbatore
@INBAMANALANIINBAMSRIАй бұрын
2:39 puriyala ji?
@INBAMANALANIINBAMSRIАй бұрын
Useful video 1:36
@muthumari4384Ай бұрын
கோயம்புத்தூர் மாப்ள சிங்கம் 🦁 நல்லா பேச்சு பேசுறீகளே... போங்க கொங்கு தமிழ் சுவை சூப்பர். உங்கள் தோட்டத்தில் ரோஜாக்கள் மற்றும் பழ மரங்கள் எல்லாம் சூப்பர் எங்கள் ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி இங்கு குடிக்க தண்ணீர் கஸ்டம் மாப்ள இயற்கையோடு இணைந்து வாழ்வோம் நல்ல விஷயம் பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த்
அது ஒரு கெட்டவார்த்தைனே நம்முளுக்கு தெரியரதில்லை நம்மூர் பழக்கமப்பிடி
@amarneethiamarneethi97052 ай бұрын
அது ஒரு கெட்டவார்த்தைனே நம்முளுக்கு தெரியரதில்லை நம்மூர் பழக்கமப்பிடி
@ecosiran41572 ай бұрын
அழகு நானும் செய்ய முயல்கிறேன் சகோ
@saisurya53742 ай бұрын
சூப்பர் 🚩🚩
@agnijayajaya37402 ай бұрын
Coverilu potta pacha podi ennathi
@gunasekaranvedhachellam13223 ай бұрын
கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் நடக்கலாம்....
@ChiranjeevinaveenNaveenbabu3 ай бұрын
Name tree
@SuryaKumar-uw1xx3 ай бұрын
அண்ணா இவ்வளவு மூலிகை போடுறீங்களே அப்ப விலை எவ்வளவு இருக்கும்? விலை அதிகமா இருக்குமா?உங்களுடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@salaikalai3 ай бұрын
எனக்கு ஒரு கன்று வேண்டும்
@rajeshwarim28173 ай бұрын
Very...good...sir
@marimuthumuthu19683 ай бұрын
என்ன விலை
@tamilselvanrajammal3 ай бұрын
சிறப்பு அண்ணா தங்கள் பேச்சு
@rugan8883 ай бұрын
இது அசலான மஞ்சள் இல்லை
@sathyapalanisamy25553 ай бұрын
Hai anna... 10 maram kandru parcel anupuveengla...
@MuruganThevar-ge8nm3 ай бұрын
Anna na kottampatti 😅
@abdulnaserm15833 ай бұрын
வில்வம் மரம் மிக பெரியதாகவளர்வதால் வீட்டில் வளர்க்க முடியாது. இதை அதிகம் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை வரும்
@ramakrishnanselvaraj44333 ай бұрын
உண்மை . இயற்கை வாழ்வில் இருந்து வெகு தூரம் தள்ளி அடிமை வாழ்க்கை நடந்து கொண்டிருக்கிறது . என் சேனலில் சரவணா பரமணானந்தத்துடனான உரையாடலை காணுங்கள். நீங்கள் நினைத்தே பார்க்க முடியாத அளவுக்கு நாம் மாயையில் சிக்கி உள்ளோம் .