Ayya weight equal tha.....recent update Suzuki also warrenty extended till 160000km r 5yrs
@BalaMurugan-io8fb9 сағат бұрын
ஆனால் இந்த வண்டிக்கு இப்போது spar parts கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
@mohammadrabik532010 сағат бұрын
Ampasater car travelling super
@mohammadrabik532010 сағат бұрын
Devakottai to mettupalayam poi irukken car super
@CTAuthentic10 сағат бұрын
On road 90 lacs
@AlaguMuthaiah-we1xb10 сағат бұрын
எனக்கு மிகவும் பிடித்த அற்புதமான கார் ஐயா நான் முதன்முதலில் இந்த காரில் 1990பயணம்செய்தேன்.உங்களைபாதுகாத்ததெய்வம்
@sakthivellk11 сағат бұрын
5 star safety rating?????
@pakrisamikaliyaperumal542012 сағат бұрын
இப்படி luck entru சொல்லும் இந்த vandiai veettu அருகே show case pola pooja seyyunga luck unga pakkam இருக்கட்டும் kadaiel kayalankadaiel udaithuviduvaargal pathiramaga வைத்து கொள்ளுங்கள்
@Villllan12 сағат бұрын
ethu moonjur ah.. entha angle la pathalum theriyathu 😒
உண்மை தான் 99.99%நபர்களுக்கு இதைப்போன்ற பாரம்பரிய வாகனங்கள் செட் ஆகாது
@kingslystephen19 сағат бұрын
Last originality
@kareemullah241420 сағат бұрын
ஓவரா முட்டுக் கொடுக்கிற கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பேசு போ
@ks_jaguarsexports197920 сағат бұрын
Santro enga beo😂
@kingslystephen20 сағат бұрын
I too am having it now sir. Explain about the grill and other alterations please.
@abbasmohammedali968Күн бұрын
👌
@shujayathali8591Күн бұрын
Very nicely explained bro... Keep posting videos 🎉
@nobledevКүн бұрын
Sir can you get me a car of same specifications
@ajaydassammu7363Күн бұрын
Price மட்டும் basic modle காட்டுறிங்க.but high end model display pannuringa.unga chennal mattum illa. Ella chennal appadi than. சாதாரண மக்கள் unga review paathuttu ஏமாந்து poraanga. தயவு கூர்ந்து starting price ku base model review pannunga pls
@dhanasekarramu7988Күн бұрын
இந்த வண்டி 25 கிலோமீட்டர் மேல் கிடைக்கும் உள்ளூரில் 22 கிடைக்கும்
@balamahendrang5394Күн бұрын
தவறாக தெரிகிறது. 1995 TN 47 பதிவு செய்ய முடியுமா. இதனை வருடம் ஆகியும் L போட்டு இருக்கு.
@sivam450Күн бұрын
அருமையான வண்டி
@lokanathanlokanathan2970Күн бұрын
ராசி என்ன வச்சிக்க வேண்டியது தானே வெங்காயம் அப்புறம் எதுக்கு இவ்ளோ பில்டப் கொடுத்துட்டு இருக்க வயசுதான்
@premkumar-kd6ssКүн бұрын
Padminium pannaiyarum gnabagam
@kishorrrajan8054Күн бұрын
Neengal solvadhu 100% correct
@Luckyking44394Күн бұрын
Super Sir
@RajThilak-o8oКүн бұрын
Ather Vida this is so good and user friendly
@MuralimanikamSamКүн бұрын
Salute 🫡 sir excellent job nice 🚗 car 🎉
@ParthibanSundaravadiveluКүн бұрын
3 lakhs 30 years before is more than 1cr at that period
@exception2180Күн бұрын
Watching Raja's 2nd video. I'm a big fan of him. He is so caring about his car like me 🤍🙂
@VenkadeshSivakasiКүн бұрын
சிவகாசி மட்டும்: சைக்கிள் மிதிக்க தெறியாதவர்களுக்கும் இரு சக்கர வாகனம் கற்று தந்து ஓட்டுநர் உரிமம் பெற்று தருகிறோம் நன்றி
@bhavisriabi552Күн бұрын
Ssssspaaaa mutiyala onga tamil😂😂
@elayarajahbalu2 күн бұрын
Nothing in this car...
@snatarajan13672 күн бұрын
எங்க ஊர்க்காரரின் பெருமை உலகலவில் .. வாழ்த்துக்கள் சார்.
@selvarajG-fb7cm2 күн бұрын
❤
@chitharanjandass32582 күн бұрын
Mileage?
@kumarAKV-rj7wn2 күн бұрын
Super xuv 700
@MohanAr-h9h2 күн бұрын
nice explanation bro keep going
@kowshikkarthikeyan44462 күн бұрын
This bike Support E100
@balamurali22052 күн бұрын
200 கி.மீ. வேகத்தில் போகுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நமது சாலைகள் அந்த வேகத்த்திற்க்கு ஈடு கொடுக்கும்படி இல்லை என்பதே கசப்பான உண்மை. அதை மனதில் கொண்டு, திரு. வேலுசாமி அவர்கள் திரும்ப திரும்ப 200 கி.மீ. என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லாமல் இருந்திருக்கலாம். திருப்பூரில் ஒருவர் இந்தக் காரில் திரு வேலுசாமி சொல்வது போல அதிக வேகத்தில் சென்று விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். குறைந்த பட்சம் விகடன் சார்பிலிருந்தாவது இந்த வீடியோவில் ஒரு வார்னிங் மெசேஜ் கொடுத்திருந்திருக்கலாம்.
@dhava062 күн бұрын
சகோதரா நான் ஒரு family man எனக்கு ஒரு scooty வாங்க விரும்புகிறேன் புதிய வருடத்தில் எனக்கு கொஞ்சம் confusion jupiter 110 cc யும் இந்த scooty யும் பிடித்து இருக்கிறது இரண்டில் எதை வாங்கலாம் கொஞ்சம் உங்கள் ஆலோசனை சொல்லவும். உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி
@hilton23802 күн бұрын
Bro race eppadi pakkuradhu any broadcast channels????