அன்பே இறை அன்பே நிறை அன்பே மறை அன்பே அருட்பெரும் மெய் இறைவன் ஒருவனே அவன் நம் உள்ளத்தில் உள்ளுக்குள்ளே இருக்கிறான்.நீங்கள் நல்ல செயலை செய்யும்போது நல்லது நடக்க அருள்புரிவார்.ஆக மொத்தத்தில் அன்புடன் செய்யும் உண்மையான நல்ல செயல்களில்தான் இறைவன் இருக்கிறான் 🙏.நீ முயற்சி செய்யாதவரை நீ உழைக்காதவரை இறைவன் உனக்கு ஒன்றுமே செய்யமாட்டார்.நல்ல செயல்தான் இறைவன். கடவுள் என்பது உன்னுள் கடந்து சென்று தேடு என்பதுதான் அதற்கு அர்த்தம்( கடவுள்= கட+உள்) உங்கள் நல்ல செயல் இறைவன் 🙏
Vera level semma Aruvadai 1000 Peru manam thirumbi Baptism eduthu irupaangaloooo
@lordofthejesus98374 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉
@kewinskarthik95064 ай бұрын
gσ∂ вℓєѕѕ уσυ
@Jacky-cj4tk4 ай бұрын
Amen
@mselviveeramani67355 ай бұрын
Super
@SahilMomin-yv3um5 ай бұрын
Baptism ka video kro
@thirunavukarass99655 ай бұрын
ஞானம் என்றால் அறிவு.ஸ்நானம் என்றால் குளியல் அல்லது குளிப்பது.இது பின்னாடி குளிக்க கூடாது.முன்பக்கமாக அமர்ந்து சரீரம் முழுவதும் நனைத்து குளிப்பது தான் சரியானது.இது இந்து மதத்திலேயே உள்ளது.அதற்கு பெயர் தீட்சை என்று சொல்லுவார்கள்.நாம் குருவை அணுகும் பொழுது அவர்கள் நீரிலே மூழ்க வைத்து காதிலே நாம் உபாசிக்க வேண்டிய இறைமந்திரத்தை உபதேசிப்பார்கள். ஞானஸ்நானத்தை பின்பற்றட்டும்.தவறில்லை ஆனால் முன்பக்கமாக குளிப்பது தான் சரியானது.