I want solar system but if call u no proper attention
@powerspaceelectronics13 күн бұрын
You contact number
@powerspaceelectronics13 күн бұрын
தி சைட் வொர்க் ஏதாவது பார்த்துட்டு இருந்திருப்பேன் இல்லன்னா கஸ்டமர் ஏதாவது அட்டென்ட் பண்ணிட்டு இருக்கேன் எனக்கு வாட்ஸ் அப் பண்ணுங்க உங்க நம்பர் அனுப்புங்க
@riyainteriordesigners715 күн бұрын
Super. Bro one doubt, in asha power MPPt charge controller after 30 days AMP will go to 50 amp from initial 10 amps during installation? Using surya 50 HV...
@vikramvicky153116 күн бұрын
Hai
@parthibanb942218 күн бұрын
What is dcr?
@anoopc989521 күн бұрын
Utl fraud company on cite warrenty is worst
@Rbakct22 күн бұрын
Good information bro... Doubt clear....
@charlessahayarajj250525 күн бұрын
Bro நான் dc mcb வாங்கி உள்ளேன். Solar panel charge control இடையில் connect செய்ய வேண்டும். நான் வாங்கிய mcb யில் + மற்றும் - மாறி மாறி உள்ளது. எப்படி connection செய்ய வேண்டும். நன்றி
@klmkt433926 күн бұрын
Nice installation
@parthibanb942227 күн бұрын
How customer can check copper transformer or aluminium?
@manikandan-du8hi27 күн бұрын
Price ?
@toptech595127 күн бұрын
Why you're not using Topcon?
@ramaneshwark277127 күн бұрын
waiting fr load test video😃
@INDIA-r2n27 күн бұрын
அவினசிரங்கசாமி
@Thanioruvann27 күн бұрын
விலை என்ன வரும் சொல்லுங்க. எங்கு வாங்கினால் விலை குறைவாக கிடைக்கும். நன்றி
@krishnabalaji826227 күн бұрын
Good❤
@riyasmohamed873729 күн бұрын
Total amount?
@raghunathb437329 күн бұрын
What is the cost for 1kw, I am in Chennai
@powerspaceelectronics29 күн бұрын
Call me 9941666505
@shivakumarsenthil964129 күн бұрын
1kva solar cost pls
@INDIA-r2nАй бұрын
அவிநாசி ரங்கசாமி
@INT1977Ай бұрын
😂
@arun181984Ай бұрын
Good
@muralidharan849Ай бұрын
Winding copper or Aluminum...
@powerspaceelectronicsАй бұрын
All branded inverter transformers are aluminium only
@muralidharan849Ай бұрын
@powerspaceelectronics Thank you..
@s.praveenkumar4284Ай бұрын
Cost
@powerspaceelectronicsАй бұрын
45000
@gopalmanirajАй бұрын
இந்த லேப்டாப் ல எதுனா பிரச்சனை வந்தா என்ன பண்ணுவீங்க.... இந்த Brand service centre லாம் இங்க இல்லையே...
@INDIA-r2nАй бұрын
ஜ அவிநாசியில் இருந்து ரங்கசாமி பாசு
@Mathanselva1Ай бұрын
One of the worst UPS I ever used. After watching like these video I bought this UPS ... Till I purchased it 3 years ago ..I have been facing a problem.. I am going to burn this UPS with no proper support from this useless management .. pls don't support these useles products.. and don't downgrade your channel supporting like this worst product.
@powerspaceelectronicsАй бұрын
I not promoteing this inverter sir எனக்குத் தெரியும் இந்த இன்வெர்ட்டர் ஒரு மட்டமான என் மாற்ற என்று ஆனால் தொப்பிக்காரன் வீடியோவை பார்த்துவிட்டு அனைவரும் இதன் பின்னே ஓடுகிறார்கள் நான் ஒரு நல்ல இன்வெர்ட்டர் பரிந்துரை செய்தாலும் அவர்கள் இந்த இன்மாரையே கேட்கிறார்கள் என்னிடம் என்னிடம் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லக்கூடாது என்பதற்காக நான் இந்த இன்வெர்ட்டர் விற்கிறேன் ஒருவேளை நான் இந்த இன்வெர்ட்டர் பற்றி தவறாக கூறினால் அந்த வாடிக்கையாளர் என்னை அவார்ட் அவாய்ட் செய்கிறார் ஏதோ நான் என்னிடம் இருக்கும் பொருளையே அவரிடம் விற்க முயற்சி செய்வதாக நான் என் மனதுக்குள்ளே நினைத்துக் கொள்வேன் அதை வாங்கிய பின் அவர்களுக்கு தெரியும் என்று
@harideepak9144Ай бұрын
Bro without invter solar system setup video put sir
@ThanioruvannАй бұрын
580w topcon N type two panel, parallel connections possible aguma??
@ez2ukАй бұрын
The Ac output rating is good..(the existing 1kva mppt from utl will only let you pull 650 -700max and 1000 on this one is much needed especially when you need to run your mixie ). and for a price of 10,990.. 3year warranty is good
@ramaneshwark2771Ай бұрын
🎉🎉🎉❤❤👍
@s.svelayutham6664Ай бұрын
UTL INVERTER HAVING COPPER WINDING OR NOT ?
@netrocker9990Ай бұрын
No. It's alluminium
@powerspaceelectronicsАй бұрын
Not
@charlessahayarajj2505Ай бұрын
🎉🎉🎉
@INDIA-r2nАй бұрын
🎉🎉🎉🎉
@p.pooranee8823Ай бұрын
Asha power mppt thane neenga solluveenga, ippo ...................... What different Eastman vs asha power
@powerspaceelectronicsАй бұрын
ஆஷா பவர் மட்டும் இல்லைங்க நான் எல்லா இன்வாட்டரையும் தான் நான் சொல்லுவேன் நல்ல இன்வெர்ட்டர் எந்தெந்த இன்வெர்ட்டர் அது எல்லாத்தையும் நான் சொல்லுவேன் ஆஷா பவருக்கு ஆண் சைட் வாரன்டி கிடையாது சில பேர் எனக்கு ஆன்சைட் வாரன்டி வேணும்னு கேக்குற உங்களுக்கு எது நல்ல இன்வெர்ட்டர் அந்த இன்வெர்ட்டர் நான் உங்களுக்கு ரெகமெண்ட் பண்றேன்
@p.pooranee8823Ай бұрын
Price sollunga sir
@ramaneshwark2771Ай бұрын
Bro, you are too controversial... I have been following you for a long time and here are my questions: You have said in many past videos that inbuilt MPPT inverters are not reliable compared to retrofit ones. Then what is the need for this? What are the problems faced by customers with UTL and Eastman or any other inverters you have installed? Did they offer good service if any problems were faced? As you are an Ashapower dealer, Ashapower and Edix inverters are not offering onsite warranty and do not have any service centers or technicians. How do you claim warranty or service from them? Please make a video on this. This will improve your transparency and trust in our community!
@powerspaceelectronicsАй бұрын
என்னோட வீடியோ எல்லாத்துலயும் சொல்லி இருக்கேன் ஆஷா பவர் இன்வெர்ட்டர் டாக்ஸி மோட்டார் இவைக்கெல்லாம் ஆன்சைட் வாரன்டி கிடையாது என்று என்னுடைய வீடியோவிலேயே சொல்லி இருப்பேன் ஆனால் உங்களுக்கு சர்வீஸ் சப்போர்ட் உண்டு நீங்கள் கொரியர் செய்தால் அவர்கள் சர்வீஸ் செய்து உங்களுக்கு தருவார்கள் உங்களுக்கு காப்பர் இன்வெர்ட்டர் வேண்டும் என்றால் நீங்கள் அந்த பிராண்டை தான் வாங்க வேண்டும் வேற வழி இல்லை ஆன்சைட் சர்வீஸ் கொடுக்கும் எந்த பிராண்டுளையும் காப்பர் இன்வெர்ட்டர் இல்லை ப்யூர் எம் பி பி டி இல்லை நான் இந்த கண்டிஷனை கஷ்டம் அவரிடம் தெரிவிப்பேன் கஸ்டமர் ஆன்சர் வாரன்டி எனக்கு வேண்டும் என்றால் நான் யூடிஎல் ஈஸ்ட்மேன் போன்ற பிராண்ட் உபயோகப்படுத்துவேன் இல்லை எனக்கு காப்பர் இன்வெர்ட்டர் தான் வேண்டும் சர்வீஸ் க்கு நான் கொஞ்சம் பொறுத்துக் கொள்வேன் என்றால் நான் ஆஷா பவரியே பரிந்துரை செய்கிறேன்
@ramaneshwark2771Ай бұрын
@@powerspaceelectronics மிக்க நன்றி ஐயா... உங்கள் விரிவான விளக்கத்திற்கு.... இதைப் பற்றி நீங்கள் ஒரு வீடியோவை உருவாக்க முடிந்தால் பார்வையாளர்கள் விரும்புவார்கள் மற்றும் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிப்பார்கள் என்பது எனது வேண்டுகோள். u r doing great bro!!
@The1computer1Ай бұрын
Solar panel how many watts varai podalam intha inverterla
@powerspaceelectronicsАй бұрын
@@The1computer1 1100 watt
@INDIA-r2nАй бұрын
அவிநாசி ரங்கசாமி
@ranganathanvenkatachalam6067Ай бұрын
For me first you told ashapower then you conerted into utl inverter why?