oho Talks (ஒஹோ டாக்ஸ்) என்னும் எங்களது யூடியூப் சேனலானது புதிய விஷயங்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்னும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட சேனலாகும். நாங்கள் கூடுமானவரை அரசியல் மற்றும் புறம் சொல்வது தவிர்த்த அனைத்து தகவல்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் நோக்குடன் செயல்பட உறுதியெடுத்துள்ளோம். பல புதுமையான படைப்புகள் உங்களுக்காக ஓஹோவில் காத்திருக்கின்றன. இணைந்திருங்கள் ஓஹோவுடன் என்றென்றும்.....
மேலும் உங்கள் வியாபார நிறுவனம் மற்றும் நீங்கள் சார்ந்த இடங்களை வீடியோ வடிவில் செய்து தரக் காத்திருக்கிறோம். தயவுசெய்து அழையுங்கள்
9942558300.
எங்கள் இணை நிறுவனங்கள்
www.rfbcevents.com
மற்றும் விரைவில் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் உங்களுக்காகவும் உலகத்தோருக்காகவும் விரைவில் வெளிவருகிறது
www.youtube.com/@ohoexplore
For all your business needs write to us
[email protected]