Пікірлер
@MayandiMayandi-u4l
@MayandiMayandi-u4l Күн бұрын
அடுத்த கிடா ரெடிப்பா மாயாண்டி மாயணம் கொள்ளா ம் ம்
@muthukrishnan2448
@muthukrishnan2448 4 күн бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 4 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MayandiMayandi-u4l
@MayandiMayandi-u4l 4 күн бұрын
இரண்டு கால் கிடா
@muthukrishnan2448
@muthukrishnan2448 6 күн бұрын
🙏🙏❤❤❤🙏🙏🙏🎉❤❤🎉🙏🙏🎉🙏🙏❤❤🙏❤❤
@SsaravananVel0906-iq4el
@SsaravananVel0906-iq4el 6 күн бұрын
மெட்டுக்கள் அருமை ❤
@SsaravananVel0906-iq4el
@SsaravananVel0906-iq4el 6 күн бұрын
அன்பு அண்ணன் கலையரசர் கணேசமூர்த்தி அவர்களோட சிறப்பான குரலில் என்னையாளும் சங்கு பூதம் கதை அருமை❤❤❤❤
@Villuppattu88
@Villuppattu88 4 күн бұрын
@@SsaravananVel0906-iq4el நன்றி! வாழ்க வளமுடன்!
@muthukrishnan2448
@muthukrishnan2448 8 күн бұрын
அப்பா சுடலை மாடன் முண்டசாமி பேச்சி அம்மன்❤❤❤
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 8 күн бұрын
பேச்சி மகன் பேய்யாண்டி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MayandiMayandi-u4l
@MayandiMayandi-u4l 8 күн бұрын
அடி டேய்
@travel_with_ajith_
@travel_with_ajith_ 8 күн бұрын
❤❤
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 9 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 10 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 10 күн бұрын
என அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MayandiMayandi-u4l
@MayandiMayandi-u4l 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@MayandiMayandi-u4l
@MayandiMayandi-u4l 11 күн бұрын
👍
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 12 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ArjunKannan-t5v
@ArjunKannan-t5v 16 күн бұрын
🙏🙏🙏
@MayandiMayandi-u4l
@MayandiMayandi-u4l 17 күн бұрын
👍
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 18 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 18 күн бұрын
ஐ கோர்ட் மகாராஜா என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 18 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 18 күн бұрын
ஐ கோர்ட் மகாராஜா என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 18 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 18 күн бұрын
ஐ கோர்ட் மகாராஜா என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 19 күн бұрын
ஐ கோர்ட் மகாராஜா என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 19 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 19 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 19 күн бұрын
மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 19 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Villuppattu88
@Villuppattu88 20 күн бұрын
கோட்டையில் அக்கினி குப்பென பிடிக்க... கூடாரங்கள் குலுங்கி நடுங்க, பூட்டிய வாசல் கதவு நகண்டு.., போர்ந்தங்கு இருந்த கிங்கரர் பட்டார்... மண்டப மூடி கவிழ்ந்ததனாலே.., வாசலில் ஆயிரம் மல்லர்கள் பட்டார்... பண்டுள்ள கோபுர கோட்டை நகண்டு.., பட்டத்தானையும், பாகரும் பட்டார்... வெண்கலம், வெள்ளி, குழலும் அதுவும், கருகி அங்கு வேகுது பாராய்... இந்திரன் கோட்டை இடிந்ததினாலே.., இலட்சத்து அறுபது சேவகர் பட்டார்... செம்புக் கோட்டையில் ஏறிய பேர்கள்.., உருகிய செம்புடன், கருகியே போனார்... அம்பலம் மீது இருந்த கணங்கள்.., அறுபது பேரும் நொடியிலே பட்டார்... தானே பொய்கையில் மூழ்கியபோது.., தண்ணீர் வெந்து கொதிக்குது பாராய்... பூவினும் மெல்லிய, பொன்னுடைய சோலை.., பொரியும் சிறுமீன், கருவாடெனவே... குதிரைச்சாவடி கருகினபோது.., கொல்லையிலாய் போய், பல்லது எரிய... சதுரக்கோட்டை அம்பலம் வேக.., சந்தியிலிருந்தவர் வெந்து தணிந்தார்... கிழவர்கள் தன்னை மேலே கிடத்தி.., கீழே இருந்த இளையவர் பட்டார்... வெளிறிய பெண்கள் வெற்றிலை இட்டு.., சிவந்திட்ட வாய்கள் கருகுது பாராய்... கண்ணை பொத்திய பெண்ணொட கணவன்.., கருகி, வெந்து, மடிந்திட பாராய்... பாதி கண்ணும், தெரியாது பறிபோய்.., பல்லும் கருகுது, பாவிநீ பாராய்... ஆசையுடனே கூன்பாப்பானை.., அடித்திட கைகள் துடிக்குது பாராய்... சப்பரம், மஞ்சம், பெண்ணோடிருந்த.., தலைவன் முத்துத்தம்பி மடிந்தான்... வைப்புடையான் தலை, வாயில் எரிந்து.., மண்டை உடைந்தான் வண்டிமலையன்... மண்டபம், மடப்பள்ளி வேகுது பாராய்... மாட, கூடங்கள் வேகுது பாராய்... தெப்பக்குளமது வேகுது பாராய்... சிறந்த படித்துறை வேகுது பாராய்... பார்ப்பான் தெரு அது வேகுது பாராய்... பார்த்தீபன் தெரு அது வேகுது பாராய்... வைசியர் தெரு அது வேகுது பாராய்... வாணியர் தெரு அது வேகுது பாராய்... முன்னே ஜோதிடன், சொன்ன கணக்கில்., முடிந்தது ஐம்பத்தெட்டு வருடம்... ஐம்பத்தெட்டு வருடம் முடிய.., அல்லாபேரும் பட்டு மடிந்தார்... கோட்டை அழிந்திட, தேவர்கள் சூழ.., கொண்டொரு வீரக்குரவையும் இட்டார்... நாடி முப்புரக்கோட்டை எரிந்து..., நாவுலகிலும் புகைதான் எழும்பிடுமாமே.!.!.!
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 20 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் அருளால் இன்று இனிய நாளா அமையாட்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@NagarajRaj-f2v
@NagarajRaj-f2v 21 күн бұрын
என் அப்பன் மாயாண்டி சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VasuWard8
@VasuWard8 22 күн бұрын
En appan mayandi ❤❤❤❤❤❤❤❤❤❤
@vairamuthuvanitha440
@vairamuthuvanitha440 23 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@VasuWard8
@VasuWard8 23 күн бұрын
❤🙇‍♀️🙏🏻Appa enakkum ivvulaga makkal anaivarukum thunaiyaga🔥 irungal❤
@Govind89s
@Govind89s 23 күн бұрын
I like that music and song
@VasuWard8
@VasuWard8 24 күн бұрын
🙇‍♀️😭En kuladeivam 🔥🔥Appan mayandi plz ennoda mana kavalaiyai neekungal appa😭😭😭 plz plz plz😢😢🙇‍♀️
@Villuppattu88
@Villuppattu88 24 күн бұрын
நல்லதே நடக்கும்
@VasuWard8
@VasuWard8 24 күн бұрын
Nandri😊
@VasuWard8
@VasuWard8 24 күн бұрын
En Appan MAYANDI SUDALAI MADAN THUNAI ❤🙏🏻🙇‍♀️🙇‍♀️🙏🏻🔥🔥🔥
@travel_with_ajith_
@travel_with_ajith_ 24 күн бұрын
❤❤
@Murugappan-l9o
@Murugappan-l9o 25 күн бұрын
ஷேர் ஷாட் வைத்தல் நலம்
@Villuppattu88
@Villuppattu88 25 күн бұрын
@@Murugappan-l9o முயற்சி செய்கிறேன் சகோ
@NabishNabish-z4l
@NabishNabish-z4l 26 күн бұрын
வந்துட்டியா ஐயா என்னை காப்பாத்த வந்துட்டியா
@Govind89s
@Govind89s 23 күн бұрын
Oorai kakkum sudalaiyappan thalattu
@sudarselvan6280
@sudarselvan6280 26 күн бұрын
சத்தியத்தையும் தர்மத்தையும் காக்கும் தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤❤
@Govind89s
@Govind89s 23 күн бұрын
Sudaiappan samy ellarukkum thunai nirparu
@sudarselvan6280
@sudarselvan6280 23 күн бұрын
@@Govind89s ஆம் அண்ணா எப்போதும் தர்மத்திற்கு துணை இருப்பார்
@travel_with_ajith_
@travel_with_ajith_ 26 күн бұрын
❤❤❤🎉
@Govind89s
@Govind89s 23 күн бұрын
❤❤
@Villuppattu88
@Villuppattu88 27 күн бұрын
பூமிதனிலே வைத்து பூஜையது செய்தால், புவனம் பாதாளம் புகுந்து வேரூன்றும்... ஏமமோடு தண்ணீரில் பூஜையது செய்தால், எழுகடலும் ஒரு நொடியில் குடித்துவிடுமேதான்... தீயிலே சிவலிங்க பூஜையது செய்தால், திட்டமாய் அக்கினி கெட்டுவிடுமேதான்... திட்டமாய் அக்கினி கெட்டுவிடுமேதான்... ஆசாரம் இல்லாதபேர்கள் இதைத் தொட்டால், ஆகாயம் தன்னில் பறந்து விடுமேதான்... மாசில்லா சிவலிங்க வரலாறு சொன்னேன், வைத்ததை எடுத்து உனக்கொத்தபடி செய்வாய்... வைத்ததை எடுத்து உனக்கொத்தபடி செய்வாய்......
@sudarselvan6280
@sudarselvan6280 27 күн бұрын
சத்தியத்தையும் தர்மத்தையும் காக்கும் தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤❤
@Govind89s
@Govind89s 23 күн бұрын
Mayandi appan thunai
@sudarselvan6280
@sudarselvan6280 27 күн бұрын
சத்தியத்தையும் தர்மத்தையும் காக்கும் தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤❤
@VaithilingamVaithilingam-m3y
@VaithilingamVaithilingam-m3y 27 күн бұрын
🌼🕉️🌍🐓ஓம் முருகா🙏🏼🦚🥰💯
@Govind89s
@Govind89s 23 күн бұрын
Om muruga
@travel_with_ajith_
@travel_with_ajith_ Ай бұрын
@ManiMagalai-sp9xo
@ManiMagalai-sp9xo 25 күн бұрын
RSKPVPMLZSER😢BH❤MKP❤WRV❤O
@Villuppattu88
@Villuppattu88 Ай бұрын
வேதாளை நாக்கதிலே பாலம்..- அம்மா வேதாளை நாக்கதிலே பாலம்... வீர பத்திரமாகாளி படைகொண்டு வாராள்... வேதாளை நாக்கதிலே பாலம்... ஏ வேதாளை நாக்கதிலே பாலம்... அட்டாங்க பஞ்சாங்கவல்லி.... அட்டாங்க பஞ்சாங்கவல்லி.... அகிலாண்ட செல்வி, அலங்கார ரூபி... வேதாளை நாக்கதிலே பாலம்... வேதாளை நாக்கதிலே பாலம்... ஏந்திய சூல கரத்தாள்... இவள் ஏந்திய சூல கரத்தாள்... ஈரேழு உலகமெல்லாம் ரட்சிக்கும் நாயகி... வேதாளை நாக்கதிலே பாலம்... வேதாளை நாக்கதிலே பாலம்... சூதாடும் வேல்விளி தாயார்... சூதாடும் வேல்விளி தாயார்... தீப்பாவி தாருகனை தலையறுக்க வாராள்... வேதாளை நாக்கதிலே பாலம்... வேதாளை நாக்கதிலே பாலம்... கோடானு கோடி பல கோடி, கோடானு கோடி பல கோடி... குவலயங்கள் மாகாளியை போற்றுது பார் கோடி... வேதாளை நாக்கதிலே பாலம்... வேதாளை நாக்கதிலே பாலம்...