Пікірлер
@thangarasu4461
@thangarasu4461 12 күн бұрын
விலை குறைப்பு நிச்சயம் உண்டு நீங்கள் நம்பி வாங்கலாம் நான் பலமுறை வாங்கி உள்ளேன்
@sellamuthuramasamy3567
@sellamuthuramasamy3567 27 күн бұрын
திரு ராஜா நீங்கள் தானே சிறகடிக்க ஆசை. செல்வம். நட்புடன் நல்ல நடிப்பு.
@sailakshmansai663
@sailakshmansai663 Ай бұрын
லவ் யூ all
@IyyappanM-y4b
@IyyappanM-y4b Ай бұрын
அண்ணாநீங்க எனக்கு உதவிசெய்ய முடியுமா
@vengalaraothatikonda9622
@vengalaraothatikonda9622 2 ай бұрын
Pls share the location of the shop
@ManjulaArul
@ManjulaArul 4 ай бұрын
Super anna.
@KanarajBharani
@KanarajBharani 4 ай бұрын
Pandi. Bro. Neraiya. Seiunga. Pugel. Kedaikkum
@ragupatimaga7457
@ragupatimaga7457 4 ай бұрын
Contact number enna
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u 4 ай бұрын
கற்றது கை அளவு சேனலுக்கு குடும்பத்தினரின் வாழ்த்துக்கள் என்ன ஆசை வழங்க வேண்டும்
@ranjithbala9592
@ranjithbala9592 4 ай бұрын
Enna sir kai touch pannalanu soldringa.. unga pinnadi oruthanga.. maavu container la muzhusa kaiya vittu mix pannittu irukkanga.. gloves kooda podama
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
வணக்கம் ரஞ்சித், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ranjithbala9592
@ranjithbala9592 2 ай бұрын
@@Dhurai_Raasalingam அய்யா தமிழ் புழவரே மன்னியுங்கள். உங்கள் அளவு என்னால் தமிழ் எழுத இயலாது இந்த கைபேசியில். தாங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. உங்கள் மாவட்டம் கூறுங்கள்
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@ranjithbala9592 தம்பி, நீங்கள் என்னை ஏளனம் செய்தாலும் பரவாயில்லை, தாய்தமிழில் எழுதியதற்கு மிக்க நன்றி. நான் புலவன் கிடையாது, தாய்மொழி தமிழை நேசிக்கும் மிக எளிய தமிழன், அவ்வளவே. உங்களுக்கு தான் இவ்வளவு நன்றாக, அழகாக தமிழில் எழுத தெரிகிறதே, பிறகு எதற்காக கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி அழகிய தமிழை நாசம் செய்கிறீர்கள் ? நீங்கள் எழுதிய தமிழ் பதிவு என்னுடைய பதிவை விட் மிக அருமையாக, நன்றாக உள்ளது. மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@ranjithbala9592 தம்பி, நீங்கள் என்னைவிட மிக அழகாக, மிக அருமையாக தமிழில் எழுதுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி. நீங்கள் ஒன்றும் இலக்கிய தமிழில், சங்கத் தமிழில் எழுத வேண்டியதில்லை, நடைமுறையில் உள்ள தமிழை தமிழாக எழுதினால் போதும், இதுவே சிறப்பானது. என்னுடைய சொந்த ஊர், வசிப்பது, பிழைப்பது எல்லாம் எங்கள் அழகான புதுச்சேரி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@ranjithbala9592 அய்யா அல்ல, ஐயா என்பதே சரி. புழவரே - புலவரே.
@மூன்றாவதுகண்-ப6ர
@மூன்றாவதுகண்-ப6ர 4 ай бұрын
கிருஷ்ணன் அவர்களுக்கு துரோகம் செய்தவன் இந்த பாண்டி தேவிடியா பெத்த மகன் 🤬🤬🤬🤩👌🏼
@EarrammalearrammalEarrammalear
@EarrammalearrammalEarrammalear 5 ай бұрын
Sir no numper sollunga
@ChinnasamyP-zz5fh
@ChinnasamyP-zz5fh 5 ай бұрын
Anna anakku pura vaaandom nan senna sal பக்கம்
@parthipanparthipan8035dgjfjh
@parthipanparthipan8035dgjfjh 6 ай бұрын
அந்தப் பல்லை மட்டும் வெழைக்கிறீங்க பிடிக்கல
@gowthamd2601
@gowthamd2601 7 ай бұрын
Pakka fraud pasanga. Enga da ippo unga channel.
@SureshKumar-et4ko
@SureshKumar-et4ko 8 ай бұрын
Unga number send me brother
@johnpaul1652
@johnpaul1652 8 ай бұрын
sonthama thotam iruntha ok..otherwise its difficult.
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 9 ай бұрын
டிப்ளமோ discontinue பண்ணிட்டு IT வேலையை விட மாடு மேய்க்கவ்றது Better னு சொல்றான் பாருங்க 😂😂😂
@NetflixGroupOf2022
@NetflixGroupOf2022 9 ай бұрын
அதுக்காக எல்லா பயலும் IT வேலையே விட்டு மாடு மேய்க்க போகணும்.. நீங்க KZbin பேட்டி எடுத்து டாலர்ல காசு பார்ப்பீங்க.. போடா வெங்காயம்.. மாடு மேய்ச்சா IAS, MBBS, Auditor, Lawyer விட அதிகம் சம்பாதிக்கலாம்னு சொல்லு பார்க்கலாம்?
@muruganmurugan4750
@muruganmurugan4750 9 ай бұрын
Krishnan annanudan oru video podunga g
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 10 ай бұрын
🎉🎉🎉🎉🎉which place anna
@VigneshVignesh-lz4ii
@VigneshVignesh-lz4ii 10 ай бұрын
Chank master big fan
@vellaisamy9028
@vellaisamy9028 11 ай бұрын
👍
@Shanthi2811
@Shanthi2811 11 ай бұрын
🎉❤ super
@sakthiro
@sakthiro 11 ай бұрын
10 12 madu vachirkan timku 35 liter nu soldran
@Sk5678.
@Sk5678. Жыл бұрын
❤️
@venkateshchandru128
@venkateshchandru128 Жыл бұрын
part-2 please ?
@mugilaranjith9760
@mugilaranjith9760 Жыл бұрын
Super annas
@mariamselvan9634
@mariamselvan9634 Жыл бұрын
கலைஞர் டீவி பற்றி எதுவும் கேட்கவில்லை, அவர்களும் சொல்லவில்லை,ஏன்?
@shymala6698
@shymala6698 Жыл бұрын
Ratio soluinka
@anandand5569
@anandand5569 Жыл бұрын
வாழ்க வளமுடன் மாஸ்டர் ராஜாவுக்கு ஸ்பெஷல் நன்றி 🎉
@gouthamgoutham7538
@gouthamgoutham7538 Жыл бұрын
Super brother ❤
@sankarsankar8335
@sankarsankar8335 Жыл бұрын
அண்ணா புறா வேண்டும் விலை டெலிவரி பண்ணிகுடுப்பிங்கல சோழவாண்டிபுரம்
@Nmknarasingam
@Nmknarasingam Жыл бұрын
பொய் பொய் சொல்ற
@SdVamsi-l1l
@SdVamsi-l1l Жыл бұрын
Bro ninga yellaru ore Village bro
@munishwaran9880
@munishwaran9880 Жыл бұрын
Contact number please
@ramanakumar4124
@ramanakumar4124 Жыл бұрын
பாண்டி அண்ணா சூப்பர் ❤❤❤❤உங்க மனசு ரொம்ப பெருசு 🎉🎉🎉🎉
@tmtelugumalayalamvlogspram6115
@tmtelugumalayalamvlogspram6115 Жыл бұрын
Sir im pramila from hyderabad, first indha video adikhi na uzhaippum uyarvum Channel ki thank you🙏 and Porna company ki Rombha Rombha nandry thank you so much Sir your giving me good information 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
வணக்கம் பரிமளா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@RajaRaja-fe7mj
@RajaRaja-fe7mj Жыл бұрын
1 pairs
@deiveegandeva8036
@deiveegandeva8036 Жыл бұрын
Super pandhi kirushnanai marakkamal solkirikal ❤
@kaduppakkumcomedy
@kaduppakkumcomedy Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
என்னடா தம்பி கேள்வி கேட்கற.முதல் கேள்வியே Location பற்றியா?
@shakthipriya1693
@shakthipriya1693 Жыл бұрын
Congrats anna
@shakthipriya1693
@shakthipriya1693 Жыл бұрын
Unga Peru Raja vaa super chang master
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw Жыл бұрын
Super very nice bro 👍🙏
@vrschannel3109
@vrschannel3109 Жыл бұрын
Anna mavu measurement sollunga
@thulasiseetha5745
@thulasiseetha5745 Жыл бұрын
Pandiy anna unga number send pannunga
@thulasiseetha5745
@thulasiseetha5745 Жыл бұрын
Unga kitta Oru help venum
@thulasiseetha5745
@thulasiseetha5745 Жыл бұрын
Pls na number send pannunga
@malinidevinavaratnasingam5476
@malinidevinavaratnasingam5476 Жыл бұрын
Nics தரமான நல்ல சகேதரத்துவம்
@பாண்டியன்ராஜசேகரன்87பாண்டியன்
@பாண்டியன்ராஜசேகரன்87பாண்டியன் Жыл бұрын
கிருஷ்ணன் பற்றி தகவல்
@iamlegend5212
@iamlegend5212 Жыл бұрын
Everyone is using asbestos sheet or aluminium sheet for roof....you r really great n madugaluku...roof natural mungil vaithu potu irukinga...paratugal