இடது கண்னில் சந்திரன் வலது கண்ணில் சூரியன் இடக்கை சங்கு சக்கரம் வழக்கை சூழ மான்மலு = விஷ்ணு, பிரம்மா இவங்க ரெண்டு பேரும் சிவனின் தலை முடியும் கால் பாதமும் பார்க முடியாம தோற்றுவிற்றார்கள். விஷ்ணு, பிரம்மன் கு காட்சி கொடுக்காத அப்படி பட்ட சிவன் நம்முள் இருக்கிறான். இது என்ன மாயம் ஈசனே. இதுவே இந்த வரியின் அர்த்தம்.