Пікірлер
@dolink8901
@dolink8901 22 сағат бұрын
Amen 🙌
@dolink8901
@dolink8901 13 күн бұрын
Amen 🙌🏻
@dolink8901
@dolink8901 18 күн бұрын
Amen 🙌
@dolink8901
@dolink8901 18 күн бұрын
Ave maria 🙏
@MotherMary112
@MotherMary112 19 күн бұрын
Thank you Jesus in blessed sacrament for changing my life from sins✝️🛐
@IndiraMuthu
@IndiraMuthu 19 күн бұрын
எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி திரளான மக்களோடு நிறைவாக ஆண்டுவிழா இனிதே சிறப்புற நிறைவு பெற்றது மழை பணி வெயில் எதுவும் பாதிக்காத அளவு அற்புதமாய் வழிநடத்திய எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி நன்றி நன்றி மரியே வாழ்க தந்தை பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
சகாய அன்னையின் தேர்பவனியில் ஜெபமாலை ஜெபிக்கவும்,அன்னையின் ஆசிரை நிறைவாகப் பெற்று வாழவும் வளரவும் வழிகாட்டும் எம் பாசமிகு பங்குத் தந்தையையும் காத்தருள்வாய்,தாயே!ஆமென்.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
அனைவருக்கும் ஆதரவான சகாயத்தாயே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
இறைமகன் இயேசுவின் அரசு,அன்பின் அரசு,அமைதியின் அரசு,நீதியின் அரசு,உண்மையின் அரசு என உரக்கச் சொல்லி ,ஏன் அனைத்துலகின் அரசர் அவர் என ஆழமாக சிந்திக்க வைத்ததோடு,இன்றைய தலைவர்களையும் சீர்தூக்கி பார்க்க வைத்தது.மொத்தத்தில் அனைத்தும் அருமை.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
கிறிஸ்து அரசர் விழாவின் தோற்றம்-அவரது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல என்பதற்கு கூறப்பட்ட காரணங்கள்-தாழ்ச்சி,எளிமை, அன்பு நிறைந்த அவருக்கு நாம் என்ன கொடுக்கலாம்?என்பன போன்ற பல வினாக்களுக்கு எழுச்சி மிக்க மறையுரை ஆற்றி, அனைவரையும் பக்தியுடன் திருப்பலியில் பங்கேற்க வைத்த விதம் மிக மிக அருமை.👍👍👏🏻👏🏻
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
மாவீரன் நெப்போலியன் 3 மகான்கள் பற்றிக் கூறியதும்,கீதாஞ்சலியின் 50 ஆவது கவிதையின் கருத்தும் மிக ஆழமாக சிந்திக்க வைக்கின்றது. இது போன்ற வாசகத்திற்கு பொருத்தமான பல புதிய தகவல்களையும்,வரலாற்று நிகழ்வுகளையும் ஆன்மீகத்தோடு கலந்து தங்கள் வாயிலாக பெற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.நன்றி தந்தையே🙏
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
அனைத்துலகின் அரசராம் இயேசுவை இல்லத்தின் அரசராக உள்ளத்தின் அரசராக ஏற்றுக் கொண்டுள்ள அனைவருக்கும் கிறிஸ்து அரசர் பெருவிழா நல்வாழ்த்துகள்.💐🙏
@christyirudayaraj7140
@christyirudayaraj7140 Ай бұрын
கிறிஸ்து அரசர் பெருவிழாவின் முக்கியத்துவம்,விழா தோன்றிய வரலாறு,விழாவை யொட்டிய மறையுரை அனைத்தும் மிக மிக சிறப்பு. 👌👌👌👌👌👌உங்களுடைய ஞாயிறு திருப்பலியில் பங்கு பெறுவது ,அந்த வாரம் முழுவதும் ஆசிர்வாதமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன்.
@VimalaNirmal
@VimalaNirmal Ай бұрын
🙏
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
மறையுரையின் அடிப்படையில் ,புனித பவுல் கவலையோடு சிறைச்சாலையில் இருந்தாலும் மகிழ்ச்சியோடு கடிதங்களை எழுதினார்.துன்பங்களை ஏற்று வாழ்ந்தால் புனித பாதையில் பயணிக்கலாம் என்ற இரண்டு புதிய சிந்தனைகளும் அருமை... புனித தோமினிக் சாவியோ பக்தியில் எங்களை வளரச் செய்யும் எம் பாசமிகு பங்குத்தந்தைக்கு நன்றி.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
உடலை துன்பத்திற்கு உட்படுத்தினால் மட்டுமே புனிதராக முடியும் என அறிந்திருந்தேன். ஆனால்,சாதாரண செயல்களை அசாதாரணமாக செய்வதும், அன்றாட செயல்களை மகிழ்ச்சியாக சிறப்பாக செய்வதும்,நற்கருணை ஆண்டவரை சந்திப்பதும் புனித ப் பாதைக்கு வழிவகுக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.(புனித ஜான்போஸ்கோவின் கருத்தும்)
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
புனித பவுல் எழுதிய கடிதங்கள் 13. பிலிப்பு நகர மக்களுக்கு எழுதிய கடிதம் "மகிழ்ச்சியின் கடிதம்" என்றும், அதில் 'மகிழ்ச்சி' என்ற சொல்லி 16 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது போன்ற புதிய தகவல்களுக்கு மிக்க நன்றி தந்தையே. இது போல பல புதிய தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் உங்கள் மறையுரைகளின் வழியாக தொடர்ந்து பெற்றுக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
புனித தோமினிக் சாவியோ பக்தியை நம் பங்கில் மிக சிறப்பாக செயல்படுத்தி, அப்புனிதரின் வழியாக பல புதுமைகளைப் பெற வாய்ப்பை ஏற்படுத்தி தருகின்ற நம் பாசமிகு பங்குத் தந்தையை நன்றியோடு நினைவு கூர்கின்றேன்.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
எருசலேம் ஆலயத்தில் 13 காணிக்கை பெட்டிகள் பல்வேறு நோக்கங்களுக்காக வைக்கப்பட்டிருந்தன என்ற சிறப்பு தகவலுக்கு நன்றி தந்தையே.💐🙏 ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை-'பற்றாக்குறை இருந்தும்,தம்மிடம் இருந்த அனைத்தையும்,பிழைப்பிற்காக வைத்திருந்த அனைத்தையுமே' என அருமையான விளக்கம்.👍உங்கள் திருப்பலி எப்போதும் புதிய கோணத்தில் எம்மை சிந்திக்க வைக்கக் கூடியது.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
இறைவனிடம் நன்றியுணர்வு உடையவர்கள்தான் பிறருக்கு கொடுப்பர்,மனமிரங்கி ஏழைகளுக்கு கொடுப்பவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்,உன்னை வருத்திக் கொடுப்பதே இறைவன் பார்வையில் விலைமதிப்பற்றது என்ற நற்சிந்தனைகளும்,சிந்திக்க வைத்த இளைஞனின் நிகழ்வும் வாழ்வில் கடைபிடிக்கப்பட வேண்டியவை. வாழ்வில் எல்லா சூழல்களிலும் பிறருக்கு கொடுத்து மகிழ்ச்சி காண வரம் தாரும் இறைவா🙏
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
இன்றைய திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்று ஜெபிக்கவும்,நம்மை நாமே ஆய்ந்து அறிவதற்கும் ஏற்ற சிறந்த மறையுரை கேட்கவும் வாய்ப்பு தந்த இறைவா உமக்கு நன்றி.🙏
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
புனித தோம்னிக் சாவியோவே! குழந்தை வரம் வேண்டுவோரையும் கருவுற்ற தாய்மார்களையும் நிறைவாக ஆசிர்வதித்தருளும்🙏.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
நம்பிக்கை அறிக்கை பாடல் மிகவும் அருமையாக இருந்தது.பாடற்குழுவினருக்கும் வழிநடத்தும் நம் பாசமிகு பங்குத்தந்தைக்கும் நன்றி🙏
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
இறைவனது அளப்பரிய அன்பையும் கொடைகளையும் நினைத்து நன்றி கூறவும்,(Falling LOVE with God) நம்மை அன்பு செய்தால் மட்டுமே பிறரை அன்பு செய்ய முடியும் குறிப்பாக (Love your neighbour& enemy) என்ற இறையன்பு பிறரன்பு பற்றிய தெளிவான சிந்தனைக்கு நன்றி தந்தையே.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
மறைநூல் அறிஞர் பற்றியும், "இஸ்ரயேலே கேள்" என கடவுள் கொடுத்த கட்டளையை இணை சட்டம்,லேவியராகமம் இவற்றிலும் சுட்டிக்காட்டி, நம்முடைய இளமைப் பருவ நிகழ்வுகளை (ஆன்மீக) நினைவுபடுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
அன்பின் அழகையும் ஆழத்தையும் எடுத்துக்கூறிய விதம் அருமை.உலகில் அதிகமாக பயன்படுத்தக்கூடியதும் தவறாக புரிந்து கொள்ளப்படுவதும் தவறாக பயன்படுத்தக்கூடிய வார்த்தையும் "அன்புதான்" என்ற பேருண்மை தந்தையின் மறையுரைக்கு மகுடமாக இருந்தது.
@IndiraMuthu
@IndiraMuthu Ай бұрын
இறைவனுக்கு நன்றி இயேசுவுக்கே புகழ் மாமரியே வாழ்க தந்தை சுசையே தந்தை பியோவே எங்களுக்காக மன்றாடுங்கள்
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
ஹங்கேரி நாட்டு புனித எலிசபெத்தின் புனித வரலாறும், புனிதர்கள் மலைப்பொழிவை வாழ்வாக்கி விண்ணகத்தை மண்ணகத்திற்குக் கொண்டு வந்ததும்,அவர்களைப் போல் நாமும் தூயவராக இருக்க வேண்டும் என்ற பேருண்மைகள் சிந்திக்க வைக்கின்றன.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
அனைத்துப் புனிதர்களின் பெருவிழா திருப்பலியின் மூலம்,உரோம் நகரில் PANTHEON என்ற இடத்தில் All Saints Church உருவான வரலாறு,புனிதர்கள் என்பவர் யார்?இவ்விழாவை நாம் கொண்டாடுவதன் நோக்கம்?புனிதத் தன்மை அடைய நாம் செய்ய வேண்டியது என்ன?என அனைத்திற்கும் மூன்று வாசகங்களின் அடிப்படையில் பதில் தருவதாய் இன்றைய மறையுரை மிக சிறப்பாக அமைந்திருந்தது.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் நற்கருணையிலும் திருப்பலியிலும் பக்தியோடு பங்கு பெற்று நான் விரும்பிக் கேட்ட வரங்களை நிறைவாக பெற்று மகிழ்கிறேன்.கோடான கோடி நன்றி இறைவா. பக்தியோடு ஜெபிப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தந்து, இறைவழியில் தொடர்ந்து பயணிக்க பல்வேறு பக்தி முயற்சிகளை எங்களுக்கு உருவாக்கித் தரும் எம் பாசமிகு பங்குத் தந்தையை உம் அருள் வரங்களால் தொடர்ந்து நிரப்பியருளும்.🙏
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
இன்றைய நற்கருணை ஆராதனையில் அனைத்து புனிதர்களின் பெருவிழாவை நினைவுகூரும் வகையில், "விண்ணுலகில் வானதூதர்களும் புனிதர்களும் இடைவிடாமல் இறைவனை பாடிப் புகழ்வதைப் போல், தூயவர் தூயவர் வான்படைகளின் ஆண்டவர்.......என அவரை உளமார நினைத்து அழைத்து பக்தி நிறைந்த உள்ளத்தோடு போற்றிப் பாட வைத்தது விண்ணுலகத்தாரோடு இணைந்து நாங்களும் இணைந்து பாடியது போன்ற தெய்வீக உணர்வு ஏற்பட்டது. இறைவன் உடனிருப்பை உணர்ந்து மனவலிமையோடு வாழ்வதற்கான பாடலும் தந்தையின் ஜெபமும் மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
@escalinm
@escalinm Ай бұрын
Praise the lord 🎉 Ave Maria 🙏
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
அக்டோபர் மாதம் முழுவதும் குடும்பமாக அமர்ந்து ஜெபிக்கப்பட்ட அன்னையின் திருவுருவமானது,குலுக்கல் முறையில் அந்தந்த அன்பிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட முறை மிக நேர்த்தியாக இருந்தது.அதிர்ஷ்டசாலிகள் அன்னையை மகிழ்வோடு அழைத்து அணைத்துச் சென்ற காட்சி 2025 அக்டோபர் மாதத்தை பற்றி பேச வைத்தது.அதிர்ஷ்டசாலிகளுக்கு வாழ்த்துகள்.அனைத்தையும் சிறப்பாக வழிநடத்தி மக்களை மகிழ்வுறச் செய்யும் நம் பாசமிகு பங்குத் தந்தையின் நல்மனம் என்றும் வாழ்த்தப் பெறுவதாக.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
இன்றைய திருப்பலி தந்தையின் மறையுரை தொன்போஸ்கோவின் தேர்பவனி அனைத்தும் எப்போதும் போலவே ,இன்றைய மழையிலும் கூட மிகச் சிறப்பாக இருந்தது.இறை மக்கள் கூட்டமும் அதிகம்.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 Ай бұрын
வாழ்வு பெற,தாழ்ச்சி பொறுமை போன்ற பண்புகளோடு இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழைய வேண்டும் என்ற அருமையான சிந்தனை சிந்திக்க வைக்கின்றது.
@IndiraMuthu
@IndiraMuthu 2 ай бұрын
இறைவனுக்கு நன்றி இயேசுவுக்கே புகழ் மாமரியே வாழ்க தந்தை சுசையே தந்தை பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@mercyleo3483
@mercyleo3483 2 ай бұрын
Thank you Jesus ❤❤❤
@IndiraMuthu
@IndiraMuthu 2 ай бұрын
இறைவனுக்கு நன்றி இயேசுவுக்கு புகழ் மாமரியே வாழ்க தந்தை சூசையே தந்தை பியோவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்
@CHRISTO_0101
@CHRISTO_0101 2 ай бұрын
👌✋⭐️🏏👨🏻‍🎓🤩🕯️👨🏻‍🎓👩🏼‍❤️‍💋‍👨🏼😎🙏🏻👸🥾😁😘⏱️🤑😀💡👩🏻‍❤️‍👨🏻😄🥹😃🦾👟👰🏼‍♀️👰🏼‍♀️👰🏼‍♀️
@CHRISTO_0101
@CHRISTO_0101 2 ай бұрын
🙏🏻🔑😀⭐️⭐️⏱️👌👌👌🦾🦾👟💡👨🏻‍🎓💞😆✋😎😎💰😁🥹😘🏠🕯️👸👸👩🏼‍❤️‍💋‍👨🏼👩🏼‍❤️‍💋‍👨🏼🕯️
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 2 ай бұрын
நாம் ஜெபிக்கின்ற போது ,நாம் கடவுளோடு பேசுகின்றோம்.விவிவியத்தை வாசிக்கின்ற போது இறைவன் நம்மோடு பேசுகின்றார் என்ற செய்தியையும், விவிலியத்தை வாசிக்காதவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது என்ற புனித ஜெரோமின் ஆழமான கருத்துகள் விவிலிய வாசிப்பை அதிகரிக்கச் செய்வதாக உள்ளது.
@dr.p.hildachristy7582
@dr.p.hildachristy7582 2 ай бұрын
புனித ஜெரோம் விவிலியத்தை எபிரேய மொழியிலிருந்து இலத்தீன் மொழிக்கு மொழி பெயர்த்தார் என்ற பதிய செய்திக்கு நன்றி தந்தையே.
@ranixavier449
@ranixavier449 2 ай бұрын
Praise the Lord and Good Evening Dear Fr. Very nice msg. Meaning full Sermon 🎉🎉🎉🤝🏻🙏🏼🎉🎉🎉👍🏼👌🏼🙏🏼🙏🏼🙏🏼
@marialouis1162
@marialouis1162 2 ай бұрын
Thank you so much dear Rani Xavier
@CHRISTO_0101
@CHRISTO_0101 3 ай бұрын
😎😎🕯️🏠⏱️👩🏼‍❤️‍💋‍👨🏼😃😘💡👌🥹🥹💞💞🙏🏻✋🏏🏏😁⭐️⭐️🤩👸🥾👨🏻‍🎓😀🔑👰🏼‍♀️👩🏻‍❤️‍👨🏻👩🏻‍❤️‍👨🏻
@CHRISTO_0101
@CHRISTO_0101 3 ай бұрын
🏠🥹👰🏼‍♀️🙏🏻🙏🏻🙏🏻💡🕯️
@CHRISTO_0101
@CHRISTO_0101 3 ай бұрын
🥹😃😃⭐️👌👌😁😁🤩🤩😎🏠😀🔑✋😄💞⏱️👩🏻‍❤️‍👨🏻🥇👰🏼‍♀️😘😘👨🏻‍🎓💰🦾👩🏼‍❤️‍💋‍👨🏼👸🤑😆😆
@TheGuru2704
@TheGuru2704 3 ай бұрын
Praise the Lord❤❤❤❤ Ela...❤❤❤❤
@dolink8901
@dolink8901 3 ай бұрын
Ave maria 💖
@CHRISTO_0101
@CHRISTO_0101 3 ай бұрын
👨🏻‍🎓👌🙏🏻👩🏻‍❤️‍👨🏻👰🏼‍♀️💡⏰😀⭐️⭐️🔑🥾💰🥇😎👩🏼‍❤️‍💋‍👨🏼👩🏼‍❤️‍💋‍👨🏼🤑🥹🤩🤩✋🏏🏏
@kalabeljoy5196
@kalabeljoy5196 3 ай бұрын
இறைவா உமக்கு நன்றி இயேசுவே எங்களை ஆசீர்வதியும் ஆமேன் அல்லேலூயா மரியே வாழ்க