திரு.சஞ்சய்ராஜா - ஈரோடு Instagram Link : www.instagram....
@uzhavaninseithi12 күн бұрын
மாலை நேரத்தில் வீடியோ எடுக்கப்பட்ட காரணத்தால் வீடியோ குவாலிட்டி சற்று குறைவாக உள்ளது மன்னிக்கவும். மேலும் வருங்காலத்தில் சிறந்த முறையில் வீடியோவில் பதிவிடப்படும்
@veerathithanfarms13 күн бұрын
எங்கள் பண்ணையில் நான்கே மாடுகள் கறவையில் உள்ளன ஒரு நாள் கறவையாக 65 லlit எடுக்கிறோம். இந்தத் தொழிலில் மாடுகளே மூலதனம் எனவே நல்ல மாடுகளில் பணத்தை இன்வெஸ்ட் செய்து நல்ல முறையாக தொழிலை நடத்துங்கள் வாழ்த்துக்கள்..
@veerathithanfarms13 күн бұрын
புதிதாக மாடு மற்றும் மாட்டுப் பண்ணை தொடங்க ஆசைப்படும் நண்பர்கள் அதிக மாடுகள் வாங்கி அதிக இலாபம் எடுக்க நினைக்க வேண்டாம் வருடம் முழுவதும் உழைத்து கணக்கு பார்க்கும்போது மிகக் குறைந்த அளவே லாபம். முடிந்த அளவு நல்ல தரமான பால் வர்க்கம் உடைய மாடுகள் குறைவாக வைத்து போதுமான வருமானம் எடுத்தால் மட்டுமே மாட்டுப் பண்ணையில் நீண்ட நாட்கள் நல்ல லாபகரமாக நடத்த முடியும்...
@radhakrishnan741613 күн бұрын
Nice interview. By Siva traders Sivakasi.
@uzhavaninseithi13 күн бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏
@baluk672314 күн бұрын
Price sir
@LingesLinges-dn1uc15 күн бұрын
super maple
@uzhavaninseithi15 күн бұрын
நன்றி
@pmurugesan173615 күн бұрын
🎉
@muthuramanm782416 күн бұрын
Nice
@agrimarusamy941216 күн бұрын
Nice 👍👏👏👏👏
@tamilparavai4516 күн бұрын
🔥🔥
@uzhavaninseithi16 күн бұрын
👍
@IRIMakePositiveRealEstate18 күн бұрын
எந்த இடத்தில் நடக்கிறது யாரை தொடர்பு கொல்வது தகவல்கள் எதுவும் இல்லை
ஹலோ தம்பி நீங்க என்ன அடர் தீவனத்துக்கு உலர் தீவனத்துக்கு குழப்புகிறீர்கள்
@pkkumar31562 ай бұрын
🙏🇮🇳🙏👌
@mahankavin20722 ай бұрын
தொடர்ந்து வீடியோ போடுங்கள்..... சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@vtpcreativeyt74022 ай бұрын
New subscriber
@uzhavaninseithi2 ай бұрын
Welcome to uzhavanin seithi family bro🙏 tq to subscribe 🤝
@Vijifarmvlogs2 ай бұрын
Good information bro 🎉
@uzhavaninseithi2 ай бұрын
Tq bro🙏
@sasikumart9232 ай бұрын
செம்மறி ஆடுக்கு பெரு முடி அதிகமாக வளர்வதால் வாங்குபவர் மிகவும் குறைந்த விலை கேட்க்கிறார்கள் பெரு முடி வருவதை தடுக்க என்ன தான் வழி?
@tamilanexports42292 ай бұрын
விலை சகோ
@Pannaikkaran2 ай бұрын
பயனுள்ள தகவல்...
@RUSILAATHITHYAM2 ай бұрын
Endha ooru bro
@uzhavaninseithi2 ай бұрын
குன்னத்தூர் நண்பா
@RUSILAATHITHYAM2 ай бұрын
Nandri nanbaa Delivery available aah
@uzhavaninseithi2 ай бұрын
@RUSILAATHITHYAM video la contact number irukku pls contact panunga.
@Agrinagarajan2 ай бұрын
Super🎉
@keerthumakeerthu33052 ай бұрын
Super bro🎉
@Agrinagarajan2 ай бұрын
Super🎉
@Agrinagarajan2 ай бұрын
சிறப்பு
@123msekher2 ай бұрын
please share farmer number
@ramarajanp.52412 ай бұрын
தம்பி பாக்கு கண்டு எங்கே கிடைக்கும்
@uzhavaninseithi2 ай бұрын
பாக்கு கன்று பற்றிய முழு வீடியோ காணொளி நமது சேனலில் விரைவாக பதிவிடப்படும் . உங்கள் பதிவை பதிவிட்டமைக்காக நன்றி. உழவனின் செய்தி உறவுகளுடன் பயணிக்க நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
@nellaihyder75983 ай бұрын
புரோட்டீன் நிறைந்துள்ள மல்பெரியை மட்டுமே கொடுத்து மாதம் 5கி எடை ஏத்துறது முடியாத காரியம்😊
@shadiqbasha73233 ай бұрын
Super
@karupusamy11023 ай бұрын
price
@uzhavaninseithi3 ай бұрын
Video la contact number irukku bro full details solluvanga👍
@uzhavaninseithi3 ай бұрын
2.5L full
@SasiKumar-yj3hr3 ай бұрын
Addc mahindra maduri illa.cultivator set agula
@MarybaluMarybalu-v1q3 ай бұрын
விலை எவ்வளவு
@senthilkunnur3 ай бұрын
2.5L
@uzhavaninseithi3 ай бұрын
Full 2.5L
@DDDESIGN-k8p3 ай бұрын
💯👌
@SenthilKumar-ue5ie3 ай бұрын
🙏🙏🙏🙏
@Pannaikkaran3 ай бұрын
பயனுள்ள தகவல்...❤
@parthebanthangamuthu75373 ай бұрын
Super
@thirumurthy58003 ай бұрын
100% subsidy for small and medium farmers for coconut plain laterals is available?? Kindly inform your company officials contact number