நமது மனோ ஆடியோ டெஸ்ட் சேனலில் ஆடியோ சம்பந்தப்பட்ட அனைத்து டெக்னாலஜி பற்றியும் வீட்டில் பயன்படுத்தக் கூடிய ஆடியோ ஆம்ப்ளிபயர் , ஸ்பீக்கர் , சப்வூஃபர் குறித்த அனைத்து கேள்விகளுக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும்.புதிதாக ஆடியோ தொழில் பழக விரும்பும் இளைஞர்களுக்கு
ஆடியோ தொழில் நுட்பம் கற்று தரப்படும்.
நன்றி
MANO audio test
PARUVAKKUDI,
TAMILNADU-627753.
[email protected][email protected]