Immortals of Aveum
1:00:00
Ай бұрын
Пікірлер
@manir4083
@manir4083 Ай бұрын
😂
@nkfgaming5125
@nkfgaming5125 Ай бұрын
Rajesh anna 😍⚡🥵
@manojp9187
@manojp9187 Ай бұрын
👌
@AmanAman-nm8er
@AmanAman-nm8er Ай бұрын
தம்பி நீ சொல்ற ரோட்ல வண்டி ஓட்டம் நான் ரெடி
@jayaramanrajagopal5355
@jayaramanrajagopal5355 Ай бұрын
கரெக்டா சொன்னீங்க அண்ணா
@mohammednizam3694
@mohammednizam3694 Ай бұрын
வளைவுகள் அதிகம் உள்ளரோடு
@mohammednizam3694
@mohammednizam3694 Ай бұрын
உண்மை. நிஜாம் பாண்டிச்சேரி
@DIN2222
@DIN2222 Ай бұрын
அந்த ரோட்ல பஸ் மின்னல் வேகத்துல போகும் உயிர கையில பிடிச்சமாரி இருக்கும் 😮😮😮😮😮😮
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh Ай бұрын
Naan neduntheru
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh Ай бұрын
ஆமாம்
@Bharath06291
@Bharath06291 Ай бұрын
Pollachi to coimbatore oru bus ah overtake pannunga pakkalam
@Bharath06291
@Bharath06291 Ай бұрын
Pollachi to coimbatore oru private bus ah overtake pannunga pakkalam
@dharmarajancrpf2614
@dharmarajancrpf2614 Ай бұрын
Correct than bro
@IndianTamilan19
@IndianTamilan19 Ай бұрын
நான் 20 வயசு இருக்கும் போதே அந்த ரூட்டுல எப்படியெல்லாம் ஓட்டியாச்சி. 31 வருடம் முன்பு - அப்போ பவர் ஸ்டீயரிங் கிடையாது.
@thavamanikaruppanan3505
@thavamanikaruppanan3505 Ай бұрын
நான் ஓட்டியிருக்கேன்
@prasannaaksr9944
@prasannaaksr9944 Ай бұрын
Kumbakonam to Thanjavur bypass road 90% work completed..
@JagaJothiram
@JagaJothiram Ай бұрын
Thanjai. To. Thiruvarur. 1. Avar
@JagaJothiram
@JagaJothiram Ай бұрын
Thanjai. To. Kumpaganam. Radu. Aagalapduthiyasu
@shankartsankar4432
@shankartsankar4432 Ай бұрын
உண்மை தான் 2009 ல இருந்து 2016 வரை ரெகுலரா ஓட்டியாச்சு
@MARIMUTHU-uu4zz
@MARIMUTHU-uu4zz Ай бұрын
Fact fact fact.....!
@rajan1234-0
@rajan1234-0 Ай бұрын
பிளைட், கப்பல் ஓட்டுரதெல்லாம் ரொம்ப ஈஸி. ஏன்னா அங்க எந்த டிராபிக் ஜாமும் இருக்காது. தண்ணிய போட்டுட்டு எவனும் திடீர்னு குறுக்க வரமாட்டான். பைக் காரன், கார் காரன் சர்ர்ருன்னு குறுக்க வர மாட்டானனுக. ஸ்பீடு பிரேக்கர் இருக்காது. முக்கியமா ஹாரன் அடிக்க தேவையில்லை😅😅😅😅
@JothiSekar-n3u
@JothiSekar-n3u Ай бұрын
இப்போது இப்படி என்றால் 1980 . 1990 காலத்தில் எப்படி இருக்கும் தெரியுமா உங்களுக்கு ஐயோ பாவம்
@SasiSasi-gp4ui
@SasiSasi-gp4ui Ай бұрын
Tirupur road
@UthirapathyUthirapathy-h9k
@UthirapathyUthirapathy-h9k Ай бұрын
True
@IlayarajaIalaya
@IlayarajaIalaya Ай бұрын
Chandigarh
@KaruppuKaruppaiyah-t1m
@KaruppuKaruppaiyah-t1m Ай бұрын
ஆமா பெங்களூரு காலசிப்பாளையம் டு சில்க்போர்டு வரை பஸ் ஓட்டுவதற்கு இந்த ரோட்டில் தான் பயிற்சி பெற்றேன் 😂😂😂😂
@periyasamy3095
@periyasamy3095 Ай бұрын
அது தான் உண்மை நண்பா
@SureshB.k.suresh
@SureshB.k.suresh Ай бұрын
அது எங்க ஏரியா உள்ள வராதே
@தனுசுராசிகாரன்
@தனுசுராசிகாரன் Ай бұрын
நாமக்கல் to திருச்சி kolaaru 😅
@venkateswaranravi1468
@venkateswaranravi1468 Ай бұрын
correct uh😅😅
@f.vigneshantony9585
@f.vigneshantony9585 Ай бұрын
Super
@prabhu1144
@prabhu1144 Ай бұрын
👌driving
@sivasankaran1693
@sivasankaran1693 Ай бұрын
nan andha roadla lorrydan otirken
@SivaR-g3b
@SivaR-g3b Ай бұрын
டேய் நாங்க லர்ரி டிரைவர் ட
@Kgmtravels9559
@Kgmtravels9559 Ай бұрын
Unmaithan
@KalisWaran-rn2wc
@KalisWaran-rn2wc Ай бұрын
வணக்கம் தலைவரே இளையாங்குடி சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி டவுனுக்கு வண்டி ஓட்டுங்கள் வந்து
@tntamilan2076
@tntamilan2076 Ай бұрын
Correct bro
@thangeeshyuvaraj3057
@thangeeshyuvaraj3057 Ай бұрын
உண்மையில் உண்மை
@VigneshvickyVigneshvicky-w2v
@VigneshvickyVigneshvicky-w2v Ай бұрын
Na mettupalyam comibatore to mettupalyam oti parngua bro
@Jjegatheep-mp9sc
@Jjegatheep-mp9sc Ай бұрын
Kalllakurichi to salem vera leval driving irukum bro
@thirumurugan3773
@thirumurugan3773 Ай бұрын
அந்த சாலை விட கோளாறு சாலை எங்க ஊருல இருக்கு..
@PerumalPerumal-j7f
@PerumalPerumal-j7f Ай бұрын
தம்பி நான் கும்பகோணம் தம்பி லைசென்ஸ் வாங்க ஓட்டி காட்ட கூடிய இடத்தில் உள்ள ரோடு எப்படி வளைவு நெளிவு இருக்கும் அது போல எங்க ஊரு ரோடு தம்பி உங்களுக்கு மறு பயிற்சி கொடுப்பதற்கு தான் எங்க ஊரு ரோட்ட இது போல வைத்து இருக்கின்றோம் எங்க ஊரு ரோட்ட குரை சொல்லாதிங்க தம்பி நன்றி வணக்கம்...
@ShahulHameed-iv1xl
@ShahulHameed-iv1xl Ай бұрын
@Bakkiyam-o7f
@Bakkiyam-o7f Ай бұрын
நான் தினமும் அந்த வழியாக தான் வந்து உள்ளேன்
@kishoresai6319
@kishoresai6319 Ай бұрын
Rathimena ❌ Green Setc ✅
@elavarasanelavarasan3352
@elavarasanelavarasan3352 Ай бұрын
Po da loosu
@sakthivelsakthi4036
@sakthivelsakthi4036 Ай бұрын
தாராசுத்துல எந்த ஓட்டல்
@Hemanthruthra.SHemanthruthra.S
@Hemanthruthra.SHemanthruthra.S Ай бұрын
Bri karur to covai 😂😂😂
@IsmailKani-v3l
@IsmailKani-v3l Ай бұрын
நான் மதுரை டிரைவர் பாலக்காடு டு கண்ணூர் விடுறியா
@IsmailKani-v3l
@IsmailKani-v3l Ай бұрын
நான் மதுரை டிரைவர் பாலக்காடு டு கண்ணூர் சேலஞ்சர் ஓட்டுற
@devanathanbalasundharam4873
@devanathanbalasundharam4873 Ай бұрын
100% unmai