24 வது நிமிடத்திற்குப் பின் அடைக்கும் போது வர்ணனையாளருக்கு தெரியாதா? நியாயம் சமமாக இருக்க வேண்டும்
@rajakraja74222 ай бұрын
அடேயப்பா நாங்கள் உங்கள அடைக்கும் போது கண்ணு தெரியுது மணல்மேல்குடி யில் எங்க மாடு மரித்ததுக்கு அப்பனா வர்ணனையாளர் என்ன செஞ்சாங்க நாங்க மறுத்தது உங்களுக்கு தெரியுது நாங்கள் விடமாட்டோம் பச்ச குழந்தையை பார்த்த மாதிரி கண்ணு குட்டிய பார்த்துக்கொண்டு இருந்தோம் அதுக்கு வெட்டுப்பட்டு உள்ளது அதுக்கு என்ன பதில் சொன்னது சங்கம் நாங்கள் மரிக்க தான் செய்வோம் உங்களால என்ன செய்ய முடியுமோ செஞ்சு பாருங்கள் அடுத்த காலத்தில் சந்திப்போம் 😡🤫🩹