இரத்தத்தின் சுத்தம் அது உயிருக்கு உத்தரவாதம் அளிக்கிறது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவும் உயிர் அணுக்களும் எதிர்கொண்ட நோயை எதிர்த்து போரிட்டு அது வெற்றிகொள்கிறது இறைவன் அனுமதிக்காத மது மற்றும் லாகிரி வஸ்துக்களை நாம் உபயோகிக்காத போது உயிர் நம்மை விட்டு பிரிந்திடாத படிஅது இறைவனிடம் வரம் கேட்கிறது உடலில் சிறு நோய் கொண்டவுடன் நீண்ட நாள் வாழும் எண்ணத்தில் பதட்டத்தில் கண்ணில் கண்ட மருந்துகளை உட்கொள்வதால் மேலும் நோய் விரிவடைந்து மரணத்தின் விளிம்பை நாம் சந்திக்கிறோம்!...