Пікірлер
@mahendran5747
@mahendran5747 6 минут бұрын
உங்கள் உழைப்பில் இளையதலைமுறை உயர் வேண்டும்.வாழ்த்துக்கள்
@Peter-du1rg
@Peter-du1rg 7 минут бұрын
Super cm ❤❤❤
@ravichandiran4330
@ravichandiran4330 8 минут бұрын
@90348ramram
@90348ramram 8 минут бұрын
Very Good Speech 👍
@ameerdeen1297
@ameerdeen1297 12 минут бұрын
Well said sister
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh 16 минут бұрын
தத்தி பிள்ளையே அதுசரிதான் ஆட்சிக்குவந்து 30,000. கோடி மக்கள்பணம் சூரையாடுனியே உங்களுக்கு வெட்கமா . மானம். சூடு சொரணைஇருந்தாமக்கள்பணத்தமக்களிடம்ஒப்படை.சோறுதானே துண்ணுரே..........
@anumohanjohn1806
@anumohanjohn1806 20 минут бұрын
2026 இல் நடுத்தெருவுக்கு வருவதின் தேர்தல் முன்னோட்டம் தான் இது
@srinivasanvenkataraman100
@srinivasanvenkataraman100 21 минут бұрын
சர்க்காரியா கமிஷன் புகழ் விஞ்ஞான ‌திருட்டு திராவிடம் என்பது கன்று போல் இருக்கும் பாமர வாக்காளர்களையும் பன்றி போல் மாற்றும் நயவஞ்சக சுயநலவாதிகள் சூழ்ச்சி கார்கள் நிறைந்த கூட்டம் ஆகும். திமுக விடம் டாஸ்மாக் பாட்டில் மூலம் 10 ரூபாய் ×365 நாட்கள் ×3 வருடங்கள் ×5000000 பாட்டில்கள் வீதம் ஐயாயிரம் கோடி ரூபாய் சுருட்டி இருக்க வாய்ப்பு உண்டு. அத்தொகையை கொண்டு திமுகவை எதிர்ப்பதுபோல் ஆக்டிங் கொடுக்கும் 10 கட்சி ஆரம்பிக்க சொல்லி திமுகவின் எதிர் தரப்பினருக்கு விழகூடிய ஓட்டு பிரித்து. திமுக கூட்டணி கட்சிகளை எதிர்ப்பு ஓட்டு ஒன்று சேராமல் பார்த்துக் கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வர அனைத்து நாடகங்கள் மற்றும் பொய் புல்டப்கள் சமூக ஊடகங்களில் செய்வார்கள். புறக்கணிப்பீர் திமுக கூட்டணி கட்சிகளை. டெபாசிட் இழக்க செய்வீர் திமுக கூட்டணி கட்சிகளை. ஆதரிப்பீர் இரட்டை இலை. வெற்றி பெற வைப்பீர் அதிமுக. 30 ஆண்டுகள் தமிழ் நாட்டின் வளர்ச்சியில் அதிமுக விற்க்கு ஆட்சி அதிகாரம் கொடுத்து கோபால புர கொத்தடிமைகளிடம் இருந்து தமிழ் நாட்டை காத்த வாக்காளர்கள் ஒற்றுமை வெல்க வெல்க. திமுக கூட்டணி கட்சிகளை டெபாசிட் இழக்க செய்யும் வல்லமை கொண்ட வாக்காளர்கள் ஒற்றுமை வளர்க வளர்க.
@pugalenthi0077
@pugalenthi0077 25 минут бұрын
அருமை
@Thamaraiselvam-gx9ow
@Thamaraiselvam-gx9ow 32 минут бұрын
PTR is a very knowledgeful man❤
@ursloguvlogs2369
@ursloguvlogs2369 35 минут бұрын
Ada ponga da mairugala police kaaran order kattu nu solran illana fine poduranu solran mothalla rules ah olunga execute pannunga da
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 36 минут бұрын
STALIN SIR WHAT IS THE USE// STALIN SIR SINCE GOVT IS SELLING LIQUOR OUR TAMILNADU PEOPLE BECOMES LIQUOR ADDICT// STALIN SIR THE JOB WILL GO TO OTHER STATE PEOPLE// STALIN SIR PROOF SEE THE PAYROLL OF METRO RAIL PROJECT//
@paulrajmaharajan2278
@paulrajmaharajan2278 37 минут бұрын
Good
@Rajaraja-xq7hc
@Rajaraja-xq7hc 39 минут бұрын
🌄 எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் அவரகளின் வாழ்கைதரம் உயர்வடையவும் பல நல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருவதோடு 🦚எளிய மக்களின் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து தூய எண்ணத்தோடு அரசியல் சேவை செய்து வரும் நம் திராவிட மாடல் முதலமைச்சர் துனை முதலமைச்சர் 🦚அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம் ஐய்யா...🙏
@Savioami
@Savioami 41 минут бұрын
🖤❤️🖤❤️🖤❤️💯
@gunavenu9454
@gunavenu9454 42 минут бұрын
❤️❤️🙏🙏🔥🔥🔥🔥
@rahmankhan7201
@rahmankhan7201 42 минут бұрын
சிறந்த விழிப்புணர்வு செய்தி. தோழர் மதிவதனி நவீன கால பெரியார் 👏👏👏💐🤝
@ThangarajThangaraj-k6c
@ThangarajThangaraj-k6c 42 минут бұрын
ULAIPPAVARGAL.MAKILCHI..PANI..AALBAVAR.MAKILCHI..ULAIPPAVAR.ULLAM.ARINTHA..PANI.MAKKAL..NALANE.MUTHALVAR..MANAM..MUTHANMAIYAANA..ENNAM..
@kumaravelushanmugasundaram5634
@kumaravelushanmugasundaram5634 45 минут бұрын
பயனீட்டாளர்கள் எந்த அளவில் பயன் பட்டார்கள் என்பதை உணர்ந்தீர்களா அல்லது அது ஸ்டாலின் மீதோ திமுகவின் மீதோ நல்லெண்ணத்தை உருவாக்கி உள்ளதா அது வாக்காக மாறுமா என்பதை ஒரு சர்வே மூலம் அறிய வேண்டும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@manoharvenugopal8572
@manoharvenugopal8572 46 минут бұрын
Mass mks
@alagesan7836
@alagesan7836 47 минут бұрын
😂😂😂😂 2024 தமிழ்நாடு முழுவதும் வீடுகள் இடிக்கப்படுகின்றன வே இங்கே பிஜேபி ஆட்சி இல்லையே தினம் தினம் மக்கள் கதறுகிறார்கள் போராடுகிறார்கள் 😂😂😂 கடவுள் இல்லை என்று சொல்லிவிட்டு கோயில் நிலங்களை எல்லாம் ஆட்டையை போட்டு விட்டவர்கள் யார் 😂😂😂 இப்போது அது கோயில் நிலம் என்று வீடை காலி செய்ய வைப்பது யார் இங்கே கோமாளிகள் யார் அறிவாளி யார் என்று தெரியவில்லை
@ananthaprabuperiyasamy7640
@ananthaprabuperiyasamy7640 49 минут бұрын
திராவிடம் மாடல் சூப்பர் மாடல் என்றும் வாழ்க தளபதி ஸ்டாலின் உயிர் மூச்சு உள்ளவரை
@venkatesanthangaiyan4870
@venkatesanthangaiyan4870 49 минут бұрын
அதானி குழுமம் அமெரிக்காவில் முதலீடு பெற்று அந்தப் பணத்தை இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வேலையை ஆரம்பித்து அதனை மத்திய அரசு நிறுவனம் மூலமாக விற்க ஏற்பாடு செய்யும்பொழுது, பல மாநில, குறிப்பாக INDI கூட்டணி ஆளும் மாநில, தமிழகம் உட்பட உள்ள முக்கிய நபர்களை சந்தித்து, அதானி லஞ்சம் கொடுத்து ஒவ்வொரு மாநிலமும் மின்சாரம் மத்திய அரசு மூலமாக வாங்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தது என்பதுதான் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு, இதற்கு ஆதாரம் உள்ளது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது, ஆகவே குற்றவாளிகளில் ஒருவரான தமிழக அரசு அமெரிக்க கோர்ட்டில் மேல் முறையீடு செய்து திராவிட அரசு மற்றும் திராவிட குடும்பம் ஊழல் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டியது தான் பாக்கி.
@saravananraju2479
@saravananraju2479 50 минут бұрын
👍👌💘
@venkatesanthangaiyan4870
@venkatesanthangaiyan4870 50 минут бұрын
அதானி குழுமம் அமெரிக்காவில் முதலீடு பெற்று அந்தப் பணத்தை இந்தியாவில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வேலையை ஆரம்பித்து அதனை மத்திய அரசு நிறுவனம் மூலமாக விற்க ஏற்பாடு செய்யும்பொழுது, பல மாநில, குறிப்பாக INDI கூட்டணி ஆளும் மாநில, தமிழகம் உட்பட உள்ள முக்கிய நபர்களை சந்தித்து, அதானி லஞ்சம் கொடுத்து ஒவ்வொரு மாநிலமும் மின்சாரம் மத்திய அரசு மூலமாக வாங்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தது என்பதுதான் அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு, இதற்கு ஆதாரம் உள்ளது என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது, ஆகவே குற்றவாளிகளில் ஒருவரான தமிழக அரசு அமெரிக்க கோர்ட்டில் மேல் முறையீடு செய்து திராவிட அரசு மற்றும் திராவிட குடும்பம் ஊழல் செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டியது தான் பாக்கி.
@JayaPrakash-pf3om
@JayaPrakash-pf3om 52 минут бұрын
VALTHUKKAL. VALGHA VAZHAMUDEN.
@shantharamesh2358
@shantharamesh2358 52 минут бұрын
Stalin ayya valuthuikal ayya
@AP-ii5on
@AP-ii5on 54 минут бұрын
Ptr telent person வாழ்த்துக்கள்
@rajendransrinivasan6936
@rajendransrinivasan6936 57 минут бұрын
என் உயிர் தலைவர் கலைஞர் வழியில் தலைவர் தளபதி மட்டுமே மாஸ் வாழ்த்துக்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
@Peter-du1rg
@Peter-du1rg 8 минут бұрын
Super cm ❤❤❤
@ThangarajThangaraj-k6c
@ThangarajThangaraj-k6c Сағат бұрын
MAKKALUDAN.MUTHALVAR.MAKILNTHA.MAKKAL..MUTHALVARUDAN.MAKILCHIEL.
@shahabudeenshahab3963
@shahabudeenshahab3963 Сағат бұрын
beef export la No 1nu india nu prime ministare solraru appa komatha kulamatha va aduthavan sapidalam india muslim sapitta criminala muttal PM
@SamsungA-x2n
@SamsungA-x2n Сағат бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v Сағат бұрын
எல்லா நாட்டு அரசியல் தலைவர்களையும் ஊழல்வாதிகளா மாத்திருவான் நம் நாட்டு அரசியல்வாதிகள். அம்பானி, அதானி, மோடி, நிர்மலா சீதாராமன், கருணாநிதி, ஸ்டாலின், KN நேரு எல்லாம் விஷ துளிகள் மாதிரி. ஒரு சொம்பு பாலுக்கு ஒரு சொட்டு விஷம் போதும், சொம்பு முழுதும் விஷமா ஆக. அது போல தான் இந்த ஊழல்வாதிகள். இந்தியாவில் அனைத்து அரசு துறைகளிலும் லஞ்சம், ஊழல் நிறைந்துள்ளது. இந்த கொள்ளையர்களுடம் உலக நாடுகள் தொடர்பு வைப்பதை தவிர்க்க வேண்டும்.
@SureshSuresh-o5t
@SureshSuresh-o5t Сағат бұрын
🖤❤❤❤❤❤❤❤
@RajuBhai-pe4vg
@RajuBhai-pe4vg Сағат бұрын
தளபதி சூப்பரா சொன்னீங்க
@balakrishnangovind8030
@balakrishnangovind8030 Сағат бұрын
STALIN SIR TO HIDE YOUR FAULT OR INEFFICIENCEY YOU ALWAYS POINTING YOUR FINGURES ON EPS OR CENTRAL GOVT// STALIN SIR ALL POLITICAL PARTIES ARE LIEING BUT SOME PARTY IN ACRE LEVEL SOMEPARTY IN HECTARE LEVEL// STALIN SIR OUR DMK CADERS ARE LIEING HECTARE LEVEL IN DEBATES AND PRESS MEETS// STALIN SIR THOUSANDS OF PROBLEMS EXISTS IN TAMILNADU// STALIN SIR INSTEAD OF WASTING TIME TO BLAME CENTRAL GOVT AND OTHER PARTIES KINDLY SOLVE EXISTING PROBLEMS// STALIN SIR FIRST OUR GOVT MUST SEE THE ECONOMIC SOCIAL PROBLEMS OF TAMILNADU BY SELLING LIQUOR BY GOVT// STALIN SIR SINCE OUR PREDECESSORS CHANGED POLITICS AS BUSINESS NOW THE COLLECTION COMMISION CORRUPTION IS HIGHEST LEVEL COMPARING LAST 60 YEAR POLITICAL HISTORY// STALIN SIR OUR GOVT IS NOT WORRYING ABOUT DAILY GROWING MURDERS ROWDISAM GOONDAISAM// STALIN SIR OUR GOVT IS INTERESTED IN SELF PRAISING PHOTOSHOOTS CUTOUT BANNER POSTERS AND STERO TYPE STATEMENTS TO JUSTIFY INTAMILNADU MILK AND HONEY IS FLOWING// STALIN SIR IF PEOPLE LIVE WITH FEAR IT IS ALSO INDICATION OF LAW AND ORDER DETORIATION// STALIN SIR IT IS VERY SAD ALL DMK CADERS ARE JUSTIFYING VILLUPURAM KALLAKURICHI INCIDENTS// STALIN SIR EVEN CHILD WILL KNOW MAMOOL PRACTICE IS REASON FOR ABOVE CASES BUT OUR GOVT IS NOT TAKING SINCERE EFFORT TO CURB MAMOOL PRACTICE// STALIN SIR EVERYBODY KNOWS MAMOOL PRACTICE CAN NOT BE ABOLISED BUT ATLEASET INCASES WHERE IT IS PLAYING WITH HUMAN LIFE AREAS MAMOOL PRACTISE MAY BE CONTROLLED// STALI SIR TILL WE DO EYEWASH ACTIONS VILLUPURAM KALLAKURICHI INCIDENTS WILL CONTINUE//
@robertnesamony9335
@robertnesamony9335 Сағат бұрын
Very true. DMK will win over 200 seats in 2026 assembly election
@stard6606
@stard6606 Сағат бұрын
He looks dull😢
@RajaFinance-e6v
@RajaFinance-e6v Сағат бұрын
எப்போ எல்லாம் திமுக ஆடௌசியை மக்கள் வெருக்கிறார்களே அப்போது எல்லாம் 200 வாடகை வாய்கள் முஸ்லீம் Vs BJp னு பேச ஆரம்பிச்சுடும்..
@tamils7240
@tamils7240 2 сағат бұрын
அண்ணன் உதயநிதி அவர்களின் பணிவான கவனத்திற்கு எடப்பாடி ஐய்யா ஊர்ந்து சென்றதால் தான் தமிழக மக்கள் நான்கு ஆண்டு காலம் மேலோங்கி நின்றார்கள் ஆனால் இன்றைய நிலையை அண்ணன் சிந்தித்து பார்க்க வேண்டும்
@34-ssmedonaacestudent19
@34-ssmedonaacestudent19 2 сағат бұрын
இது வரை ஒன்றும் புடுங்கள இனி நீங்கள் எல்லாம் கனவுல் கூட நினைக்காதிங்க ஆட்சிக்கு வருவோம் என்று
@realthamizhan1164
@realthamizhan1164 2 сағат бұрын
Unakku enna pathil soldrathunu teriyama yenda olarra koovathur la nadanthathu arasiyal ithuvae unkoppa setha udanae nee cm agiruva admk la varisu arasiyal illa na koovathur mater thappu illa da chinna thathi. First poi vakkuruthi kuduthu jaichayae unakku vekkam manam irukka Oorae kari thupputhuda unga rendu perayum pathu Unkoppanukku vote pottatha kevalama nenaikara thoo
@maruthavanan4458
@maruthavanan4458 2 сағат бұрын
பாட்டி முறை பேத்தி வரை உள்ள அனைத்து வகையான மகளிர் தினம் தினம் ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியறிவு சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறதை மறந்து விடாதீர்கள் என்று பேசும் போது அது தான் இந்த திட்டமிட்டு வருகிறதை பெரிய அளவில் மனதில் இடம் பெற்றுள்ளன. ஆரம்ப பாட சாலை செல்லும் குழந்தை பட்டினி கிடக்கும் காலம் போய் வாட்டம் இல்லாமல் நல்ல முறையில் கல்வி பயின்று வருகின்றதைக் கண்டு மகளிர் தினம் ஒரு முறை திட்ட நாயகன் வீட்டில் உள்ள ஒரு உடன் பிறந்த தமையனாக பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இலவச பேருந்து பயணம் செய்து கொண்டு தங்கள் சொந்த வாழ்க்கையை வாழ எளிதாக இயக்கும் வகையில் இந்த காலகட்டத்தில் ஓடிக் கொண்டு வந்து விட்டதையும் சற்றே மாறுபட்ட சிந்தனையுடன் பார்க்க வேண்டும். பெண்கள் கல்லூரி செல்லும் போது அது பொருளாதார ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கண்டு ஒரு வித்தியாசமான கோணம் ஆகும். மகளிர் சுதந்திரமாகப் பணம் பற்றி மேலும் நல்ல ஆதரவு பெற்றுள்ளதாக உள்ள ஒரு திருப்புமுனையாக வந்து விட்டதையும் சற்றே சுதந்திரமா தெளிவாக தெரிகிறது. இந்த மகளிர்க்கு எம். ஜி. ஆர். கண்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஒரு ஈர்ப்பு அலைகள் கொத்து கொத்தாக அள்ளி பெற்று வரும் நிலையினை உருவாக்கி வருகிறதை மறந்து விடுகின்றனர். சாராயம் சார்ந்த விஷயம் தான் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்துகிறது என்று சொன்னாலும் நம்பமாட்டீர்கள், அது மாநில அரசு சார்ந்த ஒரு குறை என்பதை விட, மைய அரசு நிர்வாகம் மட்டுமே இந்த பாரத தேசத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் வகையில் இந்த மது விலக்கு அளிக்க முடியும். இந்த மாநிலத்தில் கடைகள் மூடப்பட்டன என்றாலும் கூட அண்டை மாநிலமாக உள்ள கடைகளுக்கு அந்த மக்கள் தொடர்ந்து சென்று அங்கு மது அருந்துதலைத் தொடர்ந்து வரும் நிலையில் உள்ளதை அனைவரும் அறிந்ததே ஆக மத்திய அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து மாநில அரசுகளின் கூட்டுறவு முயற்சி செய்து இதனால் ஏற்படும் மாற்றங்கள் தெளிவு படுத்தி, உரிய சட்டம் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்ல முடியாது. மக்கள் மதுவை தொட மாட்டார்கள் என்று எளிதில் சொல்ல முடியாது.
@RamaChandran-np4jl
@RamaChandran-np4jl 2 сағат бұрын
யாரு நீங்கள் பேசுவது எல்லவற்றையும் குற்றம் சொல்லலாம்
@mohan.ymohan.y7988
@mohan.ymohan.y7988 2 сағат бұрын
தெரியாம கை எழுத்து போட்டுருப்பார் ஸ்டாலின்
@mujeeburrahman299
@mujeeburrahman299 2 сағат бұрын
Appo next bjp mp avarthan
@sarosenthil
@sarosenthil 2 сағат бұрын
மத்திய அரசு சரியான வரி பங்கிடு செய்தால் மாநில அரசுகள் வரி குறைக்க முடியும்
@jeeask6421
@jeeask6421 2 сағат бұрын
Neenga first chumma irunga da
@vahithasheik427
@vahithasheik427 2 сағат бұрын
Super micro definition.Well said Mathi
@thangarajupalanimuthu4572
@thangarajupalanimuthu4572 2 сағат бұрын
பாவம் புளிசாமி பத்துதோல்வி பத்துதொகுதியாகும்