51 முதல் 100 வரை ஒரே படத்தில் உள்ளவாறு எங்களுக்கு எண்களை கற்பிக்கவும். தயவுசெய்து அதை அடுத்த காணொளியாக பதிவு செய்யவும்.
@YelithilHindi3 күн бұрын
Already uploaded. Please check the channel
@Suresz4 күн бұрын
திரு.குமார் உங்களுடைய டேபிள் தயாராக உள்ளது. இதில் உள்ள ஹிந்தி வாக்கியம் தவறாக உள்ளது.
@YelithilHindi4 күн бұрын
மன்னிக்கவும் . .. ஹிந்தி சரியாக உள்ளது . ஆங்கில எழுத்துகளில் .. aapka table taiyaar hai .. என்று இருக்க வேண்டும் . நன்றி
@hemanthamulraj77175 күн бұрын
Super
@YelithilHindi5 күн бұрын
Thank you!
@JeyBalan6 күн бұрын
மிக்க நன்றி அம்மணி மிக தெளிவாக கூறினீர்கள்
@YelithilHindi5 күн бұрын
நன்றி !
@tvrsmani6 күн бұрын
அற்புதம்,அற்புதம் மிக்க நன்றி 🎉🙏
@YelithilHindi5 күн бұрын
நன்றி !
@natarajanr40106 күн бұрын
Very Good
@YelithilHindi6 күн бұрын
Thank you!
@tvrsmani6 күн бұрын
ஆசிரியை அவர்களுக்கு மிக்க நன்றி ✨🙏✨
@YelithilHindi6 күн бұрын
@@tvrsmani 🙏
@sankirtan62457 күн бұрын
Somany days i have this dought
@YelithilHindi7 күн бұрын
Hope it is a bit clear now.
@Suresz8 күн бұрын
தங்களின் எண்கள் பற்றிய பாடம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து ஹிந்தி பற்றிய எளிமையான பாடங்களை நல்ல தெளிவான காணொளியுடன் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@YelithilHindi7 күн бұрын
Nichayama muyarchi seigiren..nandri🙏
@JevaJeva-op6mx8 күн бұрын
நன்றி...அருமை..
@YelithilHindi8 күн бұрын
Thank you too !
@KalaimohanEtltesting10 күн бұрын
Thank you mam
@YelithilHindi10 күн бұрын
Most welcome 😊
@VijayaAshwin-nm6or13 күн бұрын
Milegi means kidaikuma Phir milengi means piragu sandhipom. Konjam explain pannunga
வழக்கமாக வரும் வார்த்தைகளே எல்லா சானல்களிலும் வருகிறது அறிய வாக்கியங்கள் சேர்த்து சொல்லித் தாருங்கள்,உதாரணமாக செய்தித் தாள்களில் வரும் வாக்கியங்கள், போன்று 🙏🇮🇳
@YelithilHindi14 күн бұрын
நிச்சயமாக வீடியோ போடுகிறேன் .
@VijayaAshwin-nm6or15 күн бұрын
Super, Thank you Mam❤
@YelithilHindi15 күн бұрын
Welcome 😊
@vikneshl367016 күн бұрын
Hi madam work sait la pesura Hindi words video upload pannuga madam
@YelithilHindi16 күн бұрын
work specify pannuneengana nichayam video upload seigiren.
@gopalakrishnan589516 күн бұрын
This Chapter is 👌 🌲 SUGGESTIONS: முதலில் உச்சரிப்பில் நன்றாக (Super hit) அல்லது வழக்கத்தில் உள்ள வார்த்தைகள் உதாரணத்திற்கு இந்த video வில் உள்ள Super Hit Words (1) Kirana (2) Omla (3) Aaloo (4) Kadai (5)Aatta (6) Pakoda (7) Paani (8) Tawa (9) Glass (10) Daal (11) Sooji (12) Ghee சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருந்து எந்தவித மாற்றமுமின்றி அப்படியே பயன்படுத்தபடுகின்றது
@YelithilHindi16 күн бұрын
Thanks for your feedback...much appreciated!
@Krishnasiva182516 күн бұрын
Fantastic and thanks
@YelithilHindi16 күн бұрын
Thank you too!
@VijayaAshwin-nm6or18 күн бұрын
Thank you mam. Pld upload numbers 51-100
@YelithilHindi17 күн бұрын
Will upload soon!
@Romeo1277718 күн бұрын
Tnx❤
@YelithilHindi18 күн бұрын
You are welcome!
@ksethu856719 күн бұрын
Super
@YelithilHindi19 күн бұрын
Thank you !
@madhusachin203319 күн бұрын
வேலை ஆட்களிடம் வேலை வாங்க ஒரு மேனேஜர் எப்படி வேலை வாங்குவர், என்னென்ன ஏவல் வாக்கியங்கள் உள்ளன???
@YelithilHindi19 күн бұрын
அது வேலையைப் பொறுத்தது. பொதுவாக : yeh hamara maksad hai. Ise dus din mein poora karna hai. ( This is our goal. We should complete this in ten days) வணிகம் தொடர்பான வீடியோ விரைவில் போட உள்ளேன் .
@JoesphinLalitha20 күн бұрын
ஹிந்தியில் வயசு என்ன என்று எப்படி கேட்பது ஆஸ்பத்திரில வயசு கேட்டா அந்தாள் பதில் சொல்லல
@YelithilHindi20 күн бұрын
aapki umar kya hai? or aapki umar kitni hai? rendum porunthum
@DeepikaGokulG25 күн бұрын
Nice mam🎉
@YelithilHindi25 күн бұрын
Thank you :)
@DeepikaGokulG25 күн бұрын
Super 🎉
@YelithilHindi25 күн бұрын
Thank you! :)
@KrishnaMoorthy-z5kАй бұрын
Good
@YelithilHindi29 күн бұрын
Thank you!
@KrishnaMoorthy-z5k29 күн бұрын
@YelithilHindi ஹிந்தி சொல்லி தர முடியுமா?ஜஸ்ட் weekly 3 or 4 days 30மினிட்ஸ்
@YelithilHindi28 күн бұрын
@@KrishnaMoorthy-z5k I will try to cover everything on this channel. .