Пікірлер
@premkumarprem767
@premkumarprem767 8 күн бұрын
😂😂😂😂😂
@balaaraja5408
@balaaraja5408 25 күн бұрын
இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாணல் நன்னயம் செய்து விடல்...
@flowersaaflowersa
@flowersaaflowersa 27 күн бұрын
Engalthaluvar MGR endrum avaru than
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 Ай бұрын
Puratchi Thalaivar is God in human form 🙏🙏🙏
@mohankumara6392
@mohankumara6392 Ай бұрын
தலைவர் என் தெய்வம் என்னை பொருத்தவரை அவர் மறையவில்லை இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். தலைவர் மறைந்துவிட்டார் என்பதை இன்னும் என் மனம் ஏற்றுக்கொள்வதில்லை...
@vijayalakshmis.v.9762
@vijayalakshmis.v.9762 Ай бұрын
Very nice to see your farm ma.
@MaheshTalkies-e4s
@MaheshTalkies-e4s Ай бұрын
Thank you so much sister
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Ай бұрын
வெங்காய விதை எப்படி வாங்குவது ? மானாவாரி விதைத்தால் வருமா?
@MaheshTalkies-e4s
@MaheshTalkies-e4s Ай бұрын
சின்ன வெங்காயத்திற்கு விதை கிடையாது மானாவாரி விதைக்கவும் முடியாது. விதை வெங்காயம் வாங்கி நட வேண்டும்
@MaheshTalkies-e4s
@MaheshTalkies-e4s Ай бұрын
நடுவதற்கு பழைய வெங்காயம் என்று கேட்டாலே வெங்காயம் மண்டி அல்லது பழைய காய்கறி கடைகளில் கிடைக்கும் அதை வாங்கி ஒவ்வொன்றாக உதிர்த்து ஒன்று அல்லது இரண்டு வெங்காயம் எடுத்து நட வேண்டும் பெரிய வெங்காயத்திற்கு மட்டும்தான் விதை உண்டு
@MaheshTalkies-e4s
@MaheshTalkies-e4s Ай бұрын
பெரிய வெங்காயவதையும் நேரடியாக நட முடியாது நாத்து விட்டு புடுங்கி தான் நட வேண்டும் வயல்களில் மானாவாரி நட முடியாது ஏனென்றால் வெங்காயத்திற்கு அதிக தண்ணீர் தேவைப்படும்
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Ай бұрын
@MaheshTalkies-e4s தகவலுக்கு மிக்க நன்றி.
@MaheshTalkies-e4s
@MaheshTalkies-e4s Ай бұрын
நன்றி
@AnbuAlagan-xe2ck
@AnbuAlagan-xe2ck Ай бұрын
thalaivar great
@ravimgr8983
@ravimgr8983 Ай бұрын
மக்கள் திலகத்தின் நற்பண்பை காண இளைஞர்களும் காணுவதற்கு வழி வகுத்த youtube இல் பதிவிட்ட அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்
@VeeramaniMaheshkannan-no7mh
@VeeramaniMaheshkannan-no7mh Ай бұрын
மசாலா ரெசிபி கமெண்ட் பண்ணுங்க
@gangadharanv9348
@gangadharanv9348 2 ай бұрын
திமுகா கைக்கூலியை ஒபிஸ்ஸை நம்பாதீர்கள்
@gangadharanv9348
@gangadharanv9348 2 ай бұрын
எம்ஜிஆர் ‌மாளிகையை குணடர்கள் வைத்து உடைத்தவர் திருடியவர் ஒபிஸ் அம்மாவின் படத்தை காலால் எட்டி உதைத்தான் இந்த ஒபிஸ் இவன் தீயசக்தி யின் கட்டளைபடி அதிமுகாவை ஆழிக்க பார்த்தவன் இவறன் தமிழ்நாட்டு மக்களுக்கும் அதிமுகா தொண்டர்களுக்கும் ஓபிஸ்ஸை நம்பமடியாது
@gangadharanv9348
@gangadharanv9348 2 ай бұрын
எந்ந அய்யா திமுகா கைக்கூலியா
@RamalingamLingam-z3k
@RamalingamLingam-z3k 2 ай бұрын
உண்மை ஐயா
@RamalingamLingam-z3k
@RamalingamLingam-z3k 2 ай бұрын
சூப்பர் சார். அருமையான பதிவு 6
@sankaranvenkatasubramanian6556
@sankaranvenkatasubramanian6556 2 ай бұрын
தலைவர் ஒவ்வொரு முறையும் எழுந்து நின்று காசோலையை வாங்கும் காட்சி அவரது பண்பை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
@arokiadosscruz3736
@arokiadosscruz3736 2 ай бұрын
Ayyavukku nandre
@josephinemary2150
@josephinemary2150 2 ай бұрын
எங்கள் தலைவர்
@r.r.thanighaiarassu5313
@r.r.thanighaiarassu5313 2 ай бұрын
Dai poramboku mgr unaku eidhuku bharatha ratna award return to modi government thevudiya paiya mgr
@dhanaorkut
@dhanaorkut 2 ай бұрын
Time when Bhagyaraj gave 1Lakh Cheque and Kamal gave 50,000Rs cheque 😅
@pallavifineartsperundurai-5339
@pallavifineartsperundurai-5339 2 ай бұрын
MGR IS ALWAYS A GREAT PERSONALITY
@kuttykutty1349
@kuttykutty1349 2 ай бұрын
😍😍😍
@sakthivelsakthi7671
@sakthivelsakthi7671 3 ай бұрын
K.balachander sir
@Ayyanar54
@Ayyanar54 3 ай бұрын
Dr MGR vazhga
@lakshmanp8321
@lakshmanp8321 3 ай бұрын
தெய்வபிரவிநல்லமானிதர் புரச்சிதலைவர்
@balagopalav851
@balagopalav851 3 ай бұрын
❤❤❤❤❤
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz 3 ай бұрын
நீங்கள்மிகமிககொடுத்துவைத்தவர்
@vijayalakshmiviji2891
@vijayalakshmiviji2891 3 ай бұрын
அருமை
@sibimulticreative5903
@sibimulticreative5903 3 ай бұрын
இப்போது இந்த வயதில் எந்த தலைவனாவத இத்தனைமுறை எழுந்து எழுந்து உட்காரமுடியுமா.
@nagarajtss1540
@nagarajtss1540 3 ай бұрын
இவா் காலத்திலேயே ஒரு முன்னணி நடிகர் ஆக இருந்த ஜெய்சங்கருக்கு இந்த நிகழ்ச்சியில் தேவையான மரியாதை கொடுக்கபடவில்லையே
@sthamotharan3251
@sthamotharan3251 3 ай бұрын
Endrum engal deivam MGR
@RDhanasekaranR-uh1fz
@RDhanasekaranR-uh1fz 3 ай бұрын
வாரிவாரிகொடுத்தவள்ளல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤லவ்யூதலைவா
@M.c.kannan
@M.c.kannan 3 ай бұрын
That's manners of thalaivar. ❤
@223g
@223g 3 ай бұрын
அதிமுக ❤❤❤🌱🌱🌱🌱🌱😍😍✌️✌️✌️✌️✌️
@Livespiritful
@Livespiritful 3 ай бұрын
I can see EPS is standing backside of MGR
@naga7516
@naga7516 3 ай бұрын
நீண்ட காலத்திற்குப் பிறகு எங்கள் நடிகர் திலகத்தை நேரில் பார்த்த உணர்வு வந்தது.
@userj5040
@userj5040 3 ай бұрын
கமல், ரஜினி சந்தோஷமா காணப்படவில்லை?
@ravimgr8983
@ravimgr8983 Ай бұрын
சிவாஜி முகத்திலேயே சந்தோஷம் இல்லை
@JEYAARRAVINTHANE
@JEYAARRAVINTHANE Ай бұрын
கட்டாயத்தின் பேரில் வந்தவர்கள். அதனால அவர்களுடைய முகத்துல சந்தோஷம் இல்லை
@manoharang4943
@manoharang4943 3 ай бұрын
Andrum, indrum, yendrum thamizhagathin thangathalaivan ponmanachemmalukku inayana oruvan pirakkavum illai..pirakka povadhum illai..
@nanthinimanohar1890
@nanthinimanohar1890 3 ай бұрын
மக்களின் தேவைகளை புரிந்த நல்ல உள்ளம் கொண்ட மகான்
@majaykumar6300
@majaykumar6300 3 ай бұрын
பாவம் எத்தனை தடவ உக்காந்து உக்காந்து எழுந்துக்குறாரு.😢
@kiranmysore6890
@kiranmysore6890 3 ай бұрын
Golden beautiful happy days
@RamDoss-su8xz
@RamDoss-su8xz 3 ай бұрын
🎉
@sironmani5747
@sironmani5747 3 ай бұрын
வலுவான உடல் அமைப்பை கொண்ட எம் ஜி ஆர் பின்னாளில் தளர்ந்தது ஏனோ
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 3 ай бұрын
நீ செத்ததுக்குப்பிறகு ஒருத்தன் சொல்லுவான் நல்லா இருந்த ஆளு திடீர்னு செத்துட்டான்னு !
@arunasharma795
@arunasharma795 3 ай бұрын
Age and illness
@littlesingersaitejas3604
@littlesingersaitejas3604 3 ай бұрын
கருணை இருந்தால் வள்ளலாகலாம். கடமை இருந்தால் வீரனாகலாம். பொறுமை இருந்தால் மனிதனாகலாம். இந்த மூன்று ம் இருந்தால் தலைவனாகலாம். இவை அனைத்தையும் பெற்றவர் நம் தலைவர். அதனால் நாடு போற்றும் தலைவர் ஆனார்.
@namashivaya-z7i
@namashivaya-z7i 3 ай бұрын
எளிமை, யதார்த்தம், மனித மாண்பு ஆகியவற்றின் மொத்த உருவம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. ❤❤❤❤❤
@sctexcellentcreation63
@sctexcellentcreation63 4 ай бұрын
எவ்வளவு எளிமை
@saimanohar4811
@saimanohar4811 4 ай бұрын
My favorite NT.
@AnnoyedBloomingFlower-uk6kd
@AnnoyedBloomingFlower-uk6kd 4 ай бұрын
SUPER O SUPER Thalivar Vaazhga
@ashokmani4664
@ashokmani4664 4 ай бұрын
M G R . for greatest part of. Thamil cinema and tamil politics
@sm9214
@sm9214 4 ай бұрын
இந்த வாழ்க்கை சிலரை மட்டும், வேறு யாரும் நெருங்க முடியாத, ஒரு தனி உயரத்தில் கொண்டு வைத்து விடுகிறது. மக்கள் திலகம் அவர்களில் ஒருவர்.
@menakamounika-kx4go
@menakamounika-kx4go 4 ай бұрын
Marupiravi edupeengala