Пікірлер
@sivagamisekar5613
@sivagamisekar5613 5 күн бұрын
Kadalai vida periyadhu Honey 🍯drop And Porumai Sagipu thanmai Etc etc 😍
@guruvammalarumugam3637
@guruvammalarumugam3637 7 күн бұрын
சூப்பர் 😢😢😢🎉🎉🎉
@mahafarwinfarwin
@mahafarwinfarwin 22 күн бұрын
அட்டகாசம் தோழர்
@mahafarwinfarwin
@mahafarwinfarwin Ай бұрын
அட்டகாசம் தோழர்
@kavijitimes7334
@kavijitimes7334 Ай бұрын
❤ நன்றி தோழர் 😜
@rajamorningstar7385
@rajamorningstar7385 Ай бұрын
தமிழ் தமிழ் தான் ❗ உலகமே தமிழ் தான் ❗ அறியாமல் அறிந்ததை ஆச்சரியப்படுகிறோம் ❗ நாமறிந்தது அணு அளவு தான் ❗ அந்தளவு தற்போதைய நாமில்லை தான் ❗ வாழ்க தமிழ் போல
@punithavelanganni8415
@punithavelanganni8415 3 ай бұрын
அருமை..அருமைப் பா..
@kavijitimes7334
@kavijitimes7334 Ай бұрын
நன்றிகள் ப்பா
@ezhilarasir6456
@ezhilarasir6456 3 ай бұрын
காதல் சாத்தானின் வீடா? இது என்ன புதுசா இருக்கு
@guruvammalarumugam3637
@guruvammalarumugam3637 3 ай бұрын
சூப்பர் சூப்பர் 😢😢😢🎉🎉❤❤❤
@punithavelanganni8415
@punithavelanganni8415 4 ай бұрын
Wow..
@rameshanurith9112
@rameshanurith9112 4 ай бұрын
Machi ennachu...
@punithavelanganni8415
@punithavelanganni8415 4 ай бұрын
நல்ல காத்து..பாறை மீதே போகனுமா பா..
@kavijitimes7334
@kavijitimes7334 3 ай бұрын
இல்லப்பா... நல்ல பாதையே இருக்கிறது
@punithavelanganni8415
@punithavelanganni8415 4 ай бұрын
Nice..
@kavijitimes7334
@kavijitimes7334 3 ай бұрын
Thanks
@vasudevan8752
@vasudevan8752 4 ай бұрын
Paarvai onruuuuthaan nanba
@saranyamurugesan2072
@saranyamurugesan2072 4 ай бұрын
Wow.. Super Anna...
@umasonkarthik7955
@umasonkarthik7955 5 ай бұрын
சூப்பர்...❤
@sollyjaraldjarald8548
@sollyjaraldjarald8548 5 ай бұрын
Excellent performance
@sollyjaraldjarald8548
@sollyjaraldjarald8548 5 ай бұрын
Super ❤️
@manjuskavithaikelungal6526
@manjuskavithaikelungal6526 5 ай бұрын
சிறப்பான உச்சரிப்பு தோழர்😊
@mahafarwinfarwin
@mahafarwinfarwin 5 ай бұрын
அட்டகாசம் தோழர்
@velumani5230
@velumani5230 8 ай бұрын
Fantastic
@sollyjaraldjarald8548
@sollyjaraldjarald8548 8 ай бұрын
Super story'
@muthumeenatchivenkatesh
@muthumeenatchivenkatesh 9 ай бұрын
Nalla vishiyam anna😊
@kousikffm
@kousikffm 9 ай бұрын
Super!
@rajkumarycantu6852
@rajkumarycantu6852 9 ай бұрын
Best one...pakira mudivathillai
@rajkumarycantu6852
@rajkumarycantu6852 9 ай бұрын
haa haa appadi than
@hollywoodbrothers9110
@hollywoodbrothers9110 9 ай бұрын
அருமையான புத்தகம்...படித்தவர்கள் - பசுபதியை மறக்க மாட்டார்கள்.
@velumani5230
@velumani5230 10 ай бұрын
தலைவன் மலை..(பதி மலை) மிகச்சிறப்பு
@velumani5230
@velumani5230 10 ай бұрын
அற்புதம் .... விஜி👌 ஞமலியின் ராஜநடை பரிமாற செய்திகள் இல்லாத போது வாலாட்டி என்ன பயன்..
@kavijitimes7334
@kavijitimes7334 10 ай бұрын
nandringa
@velumani5230
@velumani5230 10 ай бұрын
அமர் அண்ணா அங்கதத்தோடு தெறிக்கிறது அனலும்... நன்றி விஜி..
@velumani5230
@velumani5230 10 ай бұрын
கதவு திறக்கப்பட்டதும் மின்விசிறியில் தொங்கும் சொற்கள் சொல்லிவிடும் என் மரணத்திற்கு நான் முத்தமிட்ட சொற்களை... ஆதி முதல் அந்தமாய் நின்ற சொற்களை அடுக்கிய விதமும் முத்தமிட்டதும் அற்புதம் விவெ..🎉🎉🎉 சொற்களைச் சொல்லிய விதம் அற்புதம் விஜி🎉🎉🎉
@velumani5230
@velumani5230 Жыл бұрын
பொது புத்தி விவரிப்பு .... பெண் சுதந்திரத்தைப் பற்றி மிர்னால் சென்னின் பதில் அட்டகாசம்.... அற்புதம்... இக்குறும்படம் பற்றி தாங்கள் கூறிய விதம்
@kavijitimes7334
@kavijitimes7334 Жыл бұрын
m.facebook.com/story.php?story_fbid=pfbid02D1YcYMHagKT5qWnxh1d91JGUJPGfHH8Mpd5DjkM2tUbWw1gixJiYTuWSZiosmQKEl&id=100001739750113&mibextid=Nif5oz
@kavijitimes7334
@kavijitimes7334 Жыл бұрын
m.facebook.com/story.php?story_fbid=pfbid02D1YcYMHagKT5qWnxh1d91JGUJPGfHH8Mpd5DjkM2tUbWw1gixJiYTuWSZiosmQKEl&id=100001739750113&mibextid=Nif5oz
@velumani5230
@velumani5230 Жыл бұрын
ஜெயித்தலுக்கான வரையறை.. கேள்வியும் பதிலுமில்லா வாழ்வில்லை ... அற்புதம் தோழர்.. . நன்றி
@velumani5230
@velumani5230 Жыл бұрын
கதை நகர்வு ... விறுவிறுப்பு ...தோழர்.. அருமை
@sprabhu1423
@sprabhu1423 Жыл бұрын
Fact Anna
@velumani5230
@velumani5230 Жыл бұрын
இணைக்கும் மழை இணைகளை நனையாமல் பிரிய வைக்கின்றது.. நிறையாது... குறையாது.. காதல் காத்திருக்கின்றது..... அட்டகாசம்.... மழையின் இன்னொரு முகம் சாலைவாசிகளுக்கு ... சனியன் தான்... எதார்த்தம் .... கண்முன் விரிகிறது திரை... அருமை விஜி...
@sollyjaraldjarald8548
@sollyjaraldjarald8548 Жыл бұрын
Super 👍👍👍👍👍
@gopivpm8754
@gopivpm8754 Жыл бұрын
Nice bro ❤
@johnboopathi3009
@johnboopathi3009 Жыл бұрын
It will happen for sure... Great work Thozhar ❤️
@rajkumarycantu6852
@rajkumarycantu6852 Жыл бұрын
super
@sasigomovius7426
@sasigomovius7426 2 жыл бұрын
Vijay. super. Sasi gomovius
@velumani5230
@velumani5230 2 жыл бұрын
எல்லாக் காலங்களிலும் தேவையான பதிவு. நன்றி
@saranyamurugesan2072
@saranyamurugesan2072 2 жыл бұрын
Super Anna 👍🏻
@velumani5230
@velumani5230 2 жыл бұрын
Good
@velumani5230
@velumani5230 2 жыл бұрын
தோழி கவிதாவின் அனுபவம் எனக்கும் உண்டு.உண்மைங்க... நல்ல பதிவு. சாலையில் சிதறாத கவனமும் நிதானமும் மிகத் தேவை...
@velumani5230
@velumani5230 2 жыл бұрын
வாவ்....காதலும் .... கவிஞரின் குரலும்...அருமைங்க. ஊரடங்குச் சாமத்துல உங்கள் குரலுடன் பயணிக்கையிலே வெள்ளந்திப் பெண்ணின் அப்பழுக்கற்ற அன்பு ஊஞ்சலாகிறது... அவளின் காத்திருப்பு ஏனோ மனசைப் பிசையத் தான் செய்கிறது...‌ம்....
@velumani5230
@velumani5230 2 жыл бұрын
சூப்பர் ......சே
@velumani5230
@velumani5230 2 жыл бұрын
வச்சு செய்றது...செஞ்சு வக்றது ....நல்லாருக்கே தோழர்.. வாவ்... நல்ல உவமை கடவுள் தரிசனம் போல
@velumani5230
@velumani5230 2 жыл бұрын
தோழர் புத்தகம் பெயர்..தெரியலைங்க