நான் பள்ளி படிக்கும் நேரத்திலேயே எண்னை ஒருவர் காதலித்து வந்தார் நான் அந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை..... எனக்கு வேறு ஒருவருடன் திருமணமாகி நான் அவன் இருந்த அதை ஊருக்கு வந்தேன் நான் திருமணம் ஆகி வந்து சில நாட்களிலேயே நான் அவனை பார்த்தேன்.... அன்று முதல் என்னை எப்படியாவது ஒருமுறையாவது பார்த்து விடுவான்.... எனக்கு இப்பொழுது மூன்று குழந்தைகள் உள்ளன எனக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது... இன்றுவரை நான் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில் என்னை பார்ப்பதற்காக ஒருமுறையாவது வந்து நிற்பார்..... நான் அவரிடம் பேசவில்லை என்றாலும் இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்காத அப்படி ஒரு காதல் எனக்கு மட்டும் கிடைத்திருக்கிறது.... நாங்கள் இதுவரை பேசாத அனைத்து வார்த்தையும் அவர் பார்வையால் என்னிடம் பேசி விடுவார்..... என்றாவது ஒருநாள் நான் அவரிடம் பேசுவேன் அந்த நாளுக்காக காத்திருக்கிறார்.....
@SoundhSoundh-xr8ddАй бұрын
Yes, my lover is like this only.
@Sanjayram-lm8unАй бұрын
இதை விட முட்டாள்தனம் வீடியோ இல்லை
@Roshan34547Ай бұрын
❤
@EthayaEthaya-c2bАй бұрын
Maraa koi a muditaavillai
@KathiravanThavarasaАй бұрын
yes 100%
@amuthajayabal89412 ай бұрын
என்னை உறவுகள் நண்பர்கள் என்று நிறைய பேர் ஞாபகம் வைத்துள்ளார்கள். ஆனாலும் எல்லாமே மாயையின் விளையாட்டு. எல்லா ஆன்மாக்களும் ஒன்றே தான். மனிதர்கள் எல்லாம் பிம்பங்கள் தான். உடலுக்கு (உயிர் key) கொடுத்த பொம்மை போல வேலை செய்கிறது. ஆன்மா ஆன்மாகளின் லோகத்தில் (எண்ண உலகம்) எண்ணங்களின் தாக்கத்தால் உடலெடுக்கிறது.... மீண்டும் உடலில் சிக்கி கொண்டு லூசு போல இயங்குகிறது. இப்பிறவியில் கடமை யை முடித்து விட்டு இறைவனிடம் பூரண சரணாகதி அடையும் போது எண்ண ங்கள் ஓயும். தியானம் மணிக்கணக்கில் செய்ய வேண்டாம் பக்தியே முக்தி. யார் நம்மிடம் அன்பு இருந்தாலும் நாம் அவர்களிடம் அன்பாக இருந்தாலும் அல்லது வெறுப்பாகவே இருந்தாலும் கர்மா வின் விளைவே. ஒருவர அன்பின்காரணமாக தன் சொத்து களை யெல்லாம் எழுதி வைத்தாலும் அவர் முன் ஜென்மத்தில் யாருக்கோ செய்து இருக்க வேண்டிய கர்மா பாக்கியை இவங்களுக்கு கொடுக்கிறார் அதே போல் இவருக்கு வசூல் பாக்கி கொடுக்க படுகின்றது எதை கொடுத்தாலும் வாங்கி னாலும் இருவர் / பலர் கர்மாவின் சுழற்சியில் உள்ளனர். எப்போது single ஆ உணர்கின்றார்களோ அப்போது விழிப்புணர்வுடன் நாம் அனைவருமே பரமாத்மாவின் பிம்பம் என்று புரியும் முக்திக்கு ஒரே வழி மெய்வழி சாலை புதுக்கோட்டை "மரணம் வெல்வோம்"u tube இல் காணலாம் All the beat my souls வ்
@VijayaVijaya-hx6mb2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@MohammedAli-qs1bx2 ай бұрын
❤😍🥰🤝💐
@SPrincihaSimonaSuganthy2 ай бұрын
பணக்காரண கல்யாணம் பண்ணினா வீட்டில இருந்து கஷ்டமில்லாம சாப்பிடலாம் ஆனா ஒரு ஏழை குடும்பத்து பை யன கல்யாணம் பண்ணினா வேற ஒருத்தன் கிட்ட வேலை பாத்து கஷ்டப்பட்டு அவன் கொடுக்கிறத வீட்டுக்கு கொண்டு வந்து புள்ளைங்கள கவனிக்கணும் குடும்ப செலவு முழுசா ஒரு பெண் தான் கவனிக்கணும் கவனிக்கணும் புருஷன் bye bye சொல்லுவான் ஏன்னா அவனுக்கு ஒன்னும் கெடயாது. பெண்கள் ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். Divorce கூட ஆகிடும்
@chocolateboy29433 ай бұрын
My dog க்கு இப்படி இருக்கra ரொம்ப pitikkum 😂
@VinothkumarVinothkumar-e7n3 ай бұрын
Selvam seruvatharkku ennum entha mathiri nerayya manthiram pathevu pottu vedunga anna pls konjam engalukku help panunga pls thank you brother
@SoundharyavathiPutthure-fx4wx3 ай бұрын
Gurujisuper 🙏🙏🙏
@SoundharyavathiPutthure-fx4wx3 ай бұрын
Gurujisuper 🙏🙏🙏
@10rupeesamayal74Ай бұрын
❤
@prakashmanik8303 ай бұрын
hahaha
@AyyalusamyLion3 ай бұрын
My heart 3 times breaking 💔💔💔💔💔💔. En manam utainthuvittathu. Inimel ventam ennal thangi kolla mutiyavillai.
@anand-dv2xu3 ай бұрын
❤
@SasiKumar-ev5nw4 ай бұрын
True
@muhammatawath66424 ай бұрын
unmai
@nisha-oz2ou4 ай бұрын
Love you mama
@KanniRaja-gn5ff5 ай бұрын
என் உயிர் எங்கேயோ அவள் நினைவுகள் மட்டும் இங்கே என்னைப் போல் அவளும் நினைப்பா தெரியவில்லை
@NarasimhaSwamyShorts5 ай бұрын
❤❤❤❤❤❤
@Rajima-be8nb5 ай бұрын
பொறாமை பட்டு இருக்கிறார்கள் அன்பு அதிகம்😊
@Rajima-be8nb5 ай бұрын
Oh 😂😂😂இது வரை அப்படி யாரும் இல்லை 😎
@Rajima-be8nb5 ай бұрын
Yes மறக்க முடியாமல் தானே இருப்போம் அப்போ அவங்களும் மறக்க மாட்டார்கள் correct ah மனசு விட்டு பேசி வாய்விட்டு அழணும் போல் இருக்கிறது ஆனால் எங்கே இருக்கிறாங்க அட்ரஸ் மொபைல் நம்பர் எதுவுமே தெரியாது ஆனாலும் நம்பிக்கை இருக்கிறது அன்பும் பாசமும் உண்மையாக இருக்கும்போது எப்போதாவது call வருமா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது வலிகளை பகிர்ந்து கொள்ள கூட யாருமே இல்லை இறைவனை தவிர இறைவனிடம் தினமும் அழுகிறேன்
@Rajima-be8nb5 ай бұрын
நான் நினைத்து அழுவேன் pray பண்ணுவேன்
@csr83556 ай бұрын
Super
@ponraj37305 ай бұрын
நண்பா நான் இப்படி சிக்கி அந்த நபர் முகவரியையும் கண்டுபிடித்து விட்டேன் அவரிடம் கெஞ்சலாமா இல்லை தூங்கவிடாமல் செய்யலாமா என்று நினைத்தேன் இனி தூங்கவிடாமல் துன்புறுத்த வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.அவர் முகவரியை கண்டுபிடித்தது அவருக்கு தெரியாது.அப்பா அம்மா அனைவரின் மொபைல் நம்பரையும் பிடித்துவிட்டேன்
@ponraj37305 ай бұрын
மரணத்தை விட கொடுமையான வேதனை நண்பா
@-htyn8976 ай бұрын
Avan inum pesla
@-htyn8976 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@yuganyugan22876 ай бұрын
Thanks bro Ini dhaa neenga sonnadha try pannanu Enaku yaara sari paakum bodhu kann kalangidudhu
@-htyn8977 ай бұрын
Nanum eannavanum
@gnanakannan49567 ай бұрын
பல ஆண்களுடன் பழக்கம் வைத்து கொண்டு ஊர் சுற்றுவர்
@Ahi9207 ай бұрын
மனசாட்சி என்னை கொள்கின்றது😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@jesus-g1y3 ай бұрын
😭😭😭😭😭😭
@Srinivasancc3yq6lg8s7 ай бұрын
9H❤i36 im 005boy9❤9ag03cal miss u ❤
@CeylonetTv8 ай бұрын
Super
@arunprasath16098 ай бұрын
Enna pannunalum marakka mudiyala...
@selvakumar54688 ай бұрын
I. Miss. You. Kavetha
@sathyak48718 ай бұрын
என்னோட வேலை செய்யும் நபர் என்னை பார்த்தாலே ஓடி விடுகிறார். இதற்கு என்ன அர்த்தம்
@DhivyaAbighayil8 ай бұрын
அறிகுறிகள் இல்லாவிட்டால் அதற்கு அதற்கு என்ன செய்வது
@FarookAbdulla-b5c8 ай бұрын
Yes
@jananijanani15538 ай бұрын
Hello sir na love panni 10 yers அச்சு எப்போ அவரு நபகம் அவரு என்ன நினைப்பார் என்ன தேடி வருவாரா sir. அவரு place karur
@RamaPrabha-x2u8 ай бұрын
என்னைய க் கை விட maattiye னு அவர் சொன்னது என் மனசில் இன்னும் ஒலி த்து க் கொண்டு இருக்கிறது அவர் என்னை த் தேடி வருவார் என்று உறுதியா க நம்புறேன் அந்த இயற்கை யே என்னோட அவரை சேர்த்து வைக்கும்
@rameshragupathy99229 ай бұрын
❤❤
@MurugaswariMurugaswari-k3k9 ай бұрын
A purusan ennanai nallave paththukkala
@KalidassSelvam-qt9sc9 ай бұрын
வயதான பெண்கள் மட்டும் ஆறு மூன்று எட்டு ஒன்று ஜீரோ இரண்டு மூன்று ஐந்து ஒன்பது நான்கு
@rbharathirbharathi49323 ай бұрын
Adakadavule 60 vayasa
@KalidassSelvam-qt9sc9 ай бұрын
40 To 60 விருப்பமுள்ள பெண்கள் கால் பண்ணவும் ஆறு மூன்று எட்டு ஒன்று ஜீரோ இரண்டு மூன்று ஐந்து ஒன்பது நான்கு