Enadhuyirae - karaoke with lyric
4:35
Poove Poochudava | Tamil karaoke
4:37
Пікірлер
@GoldenHitsHQKaraoke
@GoldenHitsHQKaraoke 4 күн бұрын
👌👌👌👌😍😍😍
@abcdef-xb7mi
@abcdef-xb7mi 8 күн бұрын
Nice❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Rudhran3055
@Rudhran3055 8 күн бұрын
tamil2lyrics header logo image Kalai Kumar Azhagai Pookuthe Song Lyrics in Ninaithale Inikkum Englishதமிழ் பாடகி : ஜானகி ஐயர் பாடகா் : பிரசன்னா இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி பெண் : { அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே } (2) பெண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் ஆண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓஹோ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓஹோ ஆண் : இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓஹோ பெண் : சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே பெண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓஹோ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓஹோ ஆண் : சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓஹோ அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே ஓஹோ பெண் : நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே ஆண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே ஆண் & பெண் : அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே பெண் : அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே ஆண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் பெண் : காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம் tamil chat room Other Songs from Ninaithale Inikkum Album Allah Song Lyrics Allah Song Lyrics Banaras Pattu Katti Song Lyrics Banaras Pattu Katti Song Lyrics Kalloori Song Lyrics Kalloori Song Lyrics Naatkal Nagarnthu Song Lyrics Naatkal Nagarnthu Song Lyrics Nanbanai Partha Song Lyrics Nanbanai Partha Song Lyrics Sexy Lady Song Lyrics Sexy Lady Song Lyrics Added by Nithya SHARE ADVERTISEMENT mm2 Vetti Veru Vasam Song Lyrics Ilaveyil Ilaigalil Olira Ilaveyil Ilaigalil Olira Song Lyrics Natchathiram Vaigaikarayinil Oru Song Lyrics jodha akbar 2 Muzhumathi Avalathu Mugamaagum Song Lyrics Aasai Nenje Nee Paadu Aasai Nenje Nee Paadu Song Lyrics Sorgathin Vaasapadi Sorgathin Vasapadi Song Lyrics Ungalil Nam Annaavai Paarkiren Ungalil Nam Annaavai Paarkiren Song Lyrics 120317214806 Aayiram Vaanavil Song Lyrics Kaalangal Thaandi Song Kaalangal Thaandi Song Lyrics Aangu Vaangu Song Lyrics Aangu Vaangu Song Lyrics footer logo image contains tamil2lyrics text on it © 2023 - www.tamil2lyrics.com Home Movies Partners Privacy Policy Contact
@anjalichidambaram-q9e
@anjalichidambaram-q9e 12 күн бұрын
அருமையான பாடல்
@jayaramsridhar5978
@jayaramsridhar5978 13 күн бұрын
Too fast
@nesankumar5677
@nesankumar5677 13 күн бұрын
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்… வெற்றி காண்பதில்லை… வெற்றி பெற்ற மனிதனெல்லம்… புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை… ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்… வெற்றி காண்பதில்லை… வெற்றி பெற்ற மனிதனெல்லம்… புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை… -BGM- ஆண் : பணமிருக்கும் மனிதரிடம்… மனம் இருப்பதில்லை… மனம் இருக்கும் மனிதரிடம்… பணம் இருப்பதில்லை… -BGM- ஆண் : பணமிருக்கும் மனிதரிடம்… மனம் இருப்பதில்லை… மனம் இருக்கும் மனிதரிடம்… பணம் இருப்பதில்லை… -BGM- ஆண் : பணம் படைத்த வீட்டினிலே… வந்ததெல்லம் சொந்தம்… பணம் இல்லாத மனிதருக்கு… சொந்தம் எல்லாம் துன்பம்… ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்… வெற்றி காண்பதில்லை… வெற்றி பெற்ற மனிதனெல்லம்… புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை… -BGM- ஆண் : பருவம் வந்த அனைவருமே… காதல் கொள்வதில்லை… காதல் கொண்ட அனைவருமே… மணம் முடிப்பதில்லை… -BGM- ஆண் : பருவம் வந்த அனைவருமே… காதல் கொள்வதில்லை… காதல் கொண்ட அனைவருமே… மணம் முடிப்பதில்லை… -BGM- ஆண் : மணமுடித்த அனைவருமே… சேர்ந்து வாழ்வதில்லை… சேர்ந்து வாழும் அனைவருமே… சேர்ந்து போவதில்லை… ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்… வெற்றி காண்பதில்லை… வெற்றி பெற்ற மனிதனெல்லம்… புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை… -BGM- ஆண் : கனவு காணும் மனிதனுக்கு… நினைப்பதெல்லம் கனவு… அவன் காணுகின்ற கனவினிலே… வருவதெல்லம் உறவு… -BGM- ஆண் : கனவு காணும் மனிதனுக்கு… நினைப்பதெல்லம் கனவு… அவன் காணுகின்ற கனவினிலே… வருவதெல்லம் உறவு… ஆண் : அவன் கனவில் அவள் வருவாள்… அவனை பார்த்து சிரிப்பாள்… அவன் கனவில் யார் வருவார்… யாரை பார்த்து அணைப்பார்… ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்… வெற்றி காண்பதில்லை… வெற்றி பெற்ற மனிதனெல்லம்… புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…
@saistudioavinashi
@saistudioavinashi 14 күн бұрын
super
@jayanthamizhan8768
@jayanthamizhan8768 15 күн бұрын
அருமை சகோ வாழ்க வளமுடன்!
@mathalaimuthu7879
@mathalaimuthu7879 16 күн бұрын
Ponnoviyam kanden கழுகு Karaoke வேண்டும்
@manikumaresh3243
@manikumaresh3243 17 күн бұрын
❤❤❤❤❤❤❤
@rangarajansanjeevi2749
@rangarajansanjeevi2749 18 күн бұрын
Super
@arunachalambaskar1742
@arunachalambaskar1742 18 күн бұрын
Super Super Super❤❤❤❤❤❤
@chandruponnaiah6723
@chandruponnaiah6723 20 күн бұрын
மகிழ்ச்சி சிறப்பான பாடல் ஜயா🎉😘🙏
@chandruponnaiah6723
@chandruponnaiah6723 20 күн бұрын
மிகவும் சிறப்பான பாடல் ஜயா🎉😘🙏
@chandruponnaiah6723
@chandruponnaiah6723 20 күн бұрын
அருமையான பாடலை பதிவு செய்தமைக்கு மழ்ச்சி 🌷🎉 இதுபோல் இன்னும் tms ஜயாவின் பலபாடல்களை தருமாறு கோட்டுக்கொள்கின்றேன் நன்றி ஜயா❤🙏
@ElillKumaran-w2x
@ElillKumaran-w2x 20 күн бұрын
Nalla karoki
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 20 күн бұрын
Msv❤❤❤❤
@kamshmahendra
@kamshmahendra 20 күн бұрын
பெண் : { லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா } (2) லேசா லேசா நீண்டகால உறவிது லேசா பெண் : காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே கலா் கலா் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே பெண் : நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே பெண் : கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தொிகிறதே விாிகிறதே தனிமையில் இருக்கையில் எாிகிறதே பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே பெண் : லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது உறவிது உறவிது பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா பெண் : உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா (×2) நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய ஒருவாில் ஒருவாின் உயிா் கரைய உடனடியாய் உதடுகளால் உயிலெழுது பெண் : லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது லேசா பெண் : உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே
@loginimahendra1194
@loginimahendra1194 20 күн бұрын
பெண் : { லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா } (2) லேசா லேசா நீண்டகால உறவிது லேசா பெண் : காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே கலா் கலா் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே பெண் : நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே பெண் : கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தொிகிறதே விாிகிறதே தனிமையில் இருக்கையில் எாிகிறதே பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே பெண் : லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது உறவிது உறவிது பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா (×2) பெண் : உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய ஒருவாியில் ஒருவாின் உயிா் கரைய உடனடியாய் உதடுகளால் உயிலெழுது பெண் : லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது லேசா பெண் : உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே
@MDTvMusicAndDivine
@MDTvMusicAndDivine 21 күн бұрын
Very nice congratulations
@மென்ஜி23
@மென்ஜி23 22 күн бұрын
Fantastic karaoke music composing..இனிமை நிறைந்த இயற்கையின் எழில் ஓசையில்.. 1.குழல்லிசை 2.குயிலிசை1.. மனிதனின் கை திறன் ஓசையில் மெய்மறக்க வைப்பது 1.விரலிசை 2.குரலிசை .. இரண்டும் கலந்தால் மெல்லிசையும் ... உங்கள் இசையின் தரம் சிறந்தவை..
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 22 күн бұрын
பொன்னோவியம் கண்டெனம்மா,,,கழுகு படபாடல் karaoke கிடைக்குமா?
@TamilClefStudio
@TamilClefStudio 16 күн бұрын
Viraivil
@ranjanidevi7906
@ranjanidevi7906 22 күн бұрын
Thank you super song
@sabaratnammurugananthan4607
@sabaratnammurugananthan4607 22 күн бұрын
Thanks🙏
@ranjanidevi7906
@ranjanidevi7906 23 күн бұрын
Super song
@QistinaAlyssa
@QistinaAlyssa 24 күн бұрын
Super
@QistinaAlyssa
@QistinaAlyssa 24 күн бұрын
Super
@sabaratnammurugananthan4607
@sabaratnammurugananthan4607 24 күн бұрын
மிக்க நன்றி🙏
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 25 күн бұрын
அற்புதம் நன்றி ஐயா❤
@QistinaAlyssa
@QistinaAlyssa 25 күн бұрын
Next, Kaalathai Vendravan Nee pls ❤
@Flowermilk1984
@Flowermilk1984 25 күн бұрын
சிறப்பு மிகச் சிறப்பு 👍
@QistinaAlyssa
@QistinaAlyssa 25 күн бұрын
Wow... Thank you so much 🎉
@TamilClefStudio
@TamilClefStudio 25 күн бұрын
👍
@RAJ-f6o1h
@RAJ-f6o1h 26 күн бұрын
Tqsm
@thirunavukkarasusurendran4711
@thirunavukkarasusurendran4711 27 күн бұрын
மதன மாளிகையில் படம் ராஜ பாட் ரங்கத்துரை பாடல் இருந்தால் தாருங்கள் நன்றி❤
@TamilClefStudio
@TamilClefStudio 27 күн бұрын
Ok
@chandruponnaiah6723
@chandruponnaiah6723 27 күн бұрын
அருமை 🎉❤🙏
@chandruponnaiah6723
@chandruponnaiah6723 27 күн бұрын
மகிழ்ச்சி தரமான பதிவு நன்றி 🎉❤🙏
@QistinaAlyssa
@QistinaAlyssa 27 күн бұрын
🎉🎉
@TamilClefStudio
@TamilClefStudio 27 күн бұрын
Next your song
@QistinaAlyssa
@QistinaAlyssa 27 күн бұрын
@TamilClefStudio Hehe ok bro
@QistinaAlyssa
@QistinaAlyssa 28 күн бұрын
Paruvam Enadhu Paadal karaoke pls
@TamilClefStudio
@TamilClefStudio 28 күн бұрын
Next 👍
@QistinaAlyssa
@QistinaAlyssa 28 күн бұрын
@TamilClefStudio Tq ❤
@rameshjayanthi1046
@rameshjayanthi1046 28 күн бұрын
Super 💯
@QistinaAlyssa
@QistinaAlyssa 28 күн бұрын
Nice quality ❤
@TamilClefStudio
@TamilClefStudio 28 күн бұрын
Thank you
@elangovanlingeswary6413
@elangovanlingeswary6413 29 күн бұрын
Thanks. நல்ல பாடல்களை. கரோக்கேயில் பதியவும்.
@GovenderPerumalparsuraman
@GovenderPerumalparsuraman Ай бұрын
Beutiful karoke south africa
@TamilClefStudio
@TamilClefStudio 29 күн бұрын
Thank you
@narayananvenkataramani1106
@narayananvenkataramani1106 Ай бұрын
Very nice! Thanks!
@chandruponnaiah6723
@chandruponnaiah6723 Ай бұрын
அருமையான பாடலை பதிவு செய்தமைக்காக வாழ்த்துக்கள் இது போல் இன்னும் பல பாடல்களை தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் நன்றி 🌷🙏
@QistinaAlyssa
@QistinaAlyssa Ай бұрын
Waiting for Paruvam Enadhu Paadal Karaoke
@RajeshKanna-e9q
@RajeshKanna-e9q Ай бұрын
I need your support for my son. Please share ur contact details
@RajeshKanna-e9q
@RajeshKanna-e9q Ай бұрын
I need your support for my son. Please share ur contact details
@ausnalvan2991
@ausnalvan2991 Ай бұрын
Good
@donyluke
@donyluke Ай бұрын
engeyum Eppothum Sangeetham Santhosham raathirigal Vanduvittaal Saaththirangal Odividum kattazhagu Ponnirukku Vattamidum Paattirukku thotta Idam Atthanayum Inbamindri Thunbammillai rarareee...oo... (engeyum...) kaalam Sallabha Kaalam, O ! Ulagam Ullasa Kolam ilamai Raththangal Oorum, Ah! Udalil Aanandam Thedum indrum Endrum Inba Mayam thithikka Thithikka Pesikkondu thikkugal Ettilum Odikkondu varavai Marandu Selavu Seidhu uyara Parandu Kondaduvom kattazhagu Ponnirukku Vattamidum Kaattirukku thotta Idam Atthanayum Inbamindri Thunbammillai rarareee...oo... (engeyum...) ah! Kaalai Jappanil Kaapi, Maalai New Yorkkil Cabrae iravil Thailandil Jolly, Idhile Namakkenna Veli indrum Endrum Nam Ulagam ulagam Namadhu Packetille vazhkai Parakkattum Rocketille iravu Pozhudhu Namadu Pakkam, Vidiya Vidya Kondaduvom kattazhagu Ponnirukku Vattamidum Paathirukku thotta Idam Atthanayum Inbamindri Thunbammillai rarareee...oo... aadai Illaatha Meni, Avan Paer Annallil Gnyani ingo Athu Oru Hobby, Inimel Ellorum Baby vekkam Dukkam Thevai Illai thattattum Thattattum Kaigal Rendu come On, Everybody! aadattum Aadattum Kaalgal Rendum join Me Come! thattattum Thattattum Kaigal Rendu aadattum Aadattum Kaalgal Rendu kadavul Padaitha Ulagam Ithu manitha Sugathai Maruppadillai kattazhagu Ponnirukku Vattamidum Paattirukku thotta Idam Atthanayum Inbamindri Thunbammillai rarareee...oo... engeyum...
@QistinaAlyssa
@QistinaAlyssa Ай бұрын
Pls upload Kaalathai Vendravan Karaoke from Adimai Pen and Paruvam Enadhu Paadal. Ur karaoke quality is the best.
@TamilClefStudio
@TamilClefStudio Ай бұрын
Ok wait
@QistinaAlyssa
@QistinaAlyssa Ай бұрын
@@TamilClefStudio Thank u so much 🙏🏻
@anthonya3283
@anthonya3283 Ай бұрын
Very nice👏