☝🏻......DR ARGUNA நேரலை
6:51
6 November 2024
6:22
4 сағат бұрын
6 November 2024
2:33
4 сағат бұрын
நேரலை
11:40
4 сағат бұрын
Пікірлер
@kumaranlingam3890
@kumaranlingam3890 5 минут бұрын
உன் பெயரை 17 குழுவில் கேட்டவுடன் திக்கென்று இருந்தது.நீ மழைத் தவளை போல் கத்திட்டு காணாமல் போய்விடிவாய்.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 18 минут бұрын
18 வழக்குப் பாலகன் அர்ச்சுணா
@vig478
@vig478 40 минут бұрын
2010 மகிந்தா ஆட்சி பொறுப்பு ஏற்ற பொழது புலி பயக்கரவாத்த்தை அழித்ததுக்கு பாராளுமன்றத்தில் சம்பந்தன் நன்றி தெரிவித்தார் இது எல்லாம் புதிய யூருப்பர்களுக்கு தெரியுமா???
@VithusanReigns
@VithusanReigns 51 минут бұрын
💉💉🔥🔥
@VithusanReigns
@VithusanReigns 52 минут бұрын
💉💉🔥🔥
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Сағат бұрын
Dr.Arjuna I hope your team win and vote for Dr.team ❤🙏💉number 17 2 5 7
@AriyaraththinamSarmila
@AriyaraththinamSarmila 2 сағат бұрын
Congratulations ❤❤
@AriyaraththinamSarmila
@AriyaraththinamSarmila 2 сағат бұрын
Niruththala Dr archichan pani todarum💉💉💉💉💉💉17 238
@SriharanGaneshu
@SriharanGaneshu 2 сағат бұрын
Good luck 🎉
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 2 сағат бұрын
Super Dr Archuna🎉❤
@JJ-pj1jv
@JJ-pj1jv 3 сағат бұрын
Avoid Yogabalan and do the politics it's helpful for the future.
@switzerlandthamilan471
@switzerlandthamilan471 3 сағат бұрын
. இப்போ நீ அருச்சுனாக்கு செம்பு தூக்குற காணொளி மட்டும் தான் போடுற. இப்படி செம்பு தூக்கி பிழைப்பு நடத்துறதுக்கு பிச்சை எடுத்து குடும்பத்த பாக்கலாம். அருச்சுனாக்கு பின்னால திரியுற KZbin பர் பீ தின்ற பன்றி கூட்டங்கள். இப்படி பிழைப்பு நடத்தி பிள்ளைகளை வழர்க்காத
@ரதிசன்
@ரதிசன் 3 сағат бұрын
❤️❤️❤️💉💉💉💉👍🇩🇪
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 4 сағат бұрын
அந்த டாக்டர் தானே உங்களுக்கு 15 லட்சம் தந்தவர்
@makinthanm8975
@makinthanm8975 4 сағат бұрын
வாழ்துக்கள்
@ravindran3274
@ravindran3274 4 сағат бұрын
சின்னப் பையன் GLதர்சன் மன்னித்து அந்த தளத்தை மக்கள் புறக்கணிக்கவும்
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 4 сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@meeraseetha2
@meeraseetha2 5 сағат бұрын
Mayuran, you have to be with Aruchuna in order to develop the policy of this political party. Please be united with Aruchuna, then your party Independent 17 will get 3 or 4 seats with the bonus seat. Keep going with Aruchuna. 🙏
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 5 сағат бұрын
Dr.Arjuna is real hero and vote for Dr.team ❤🙏💉number 17 2 5 7
@Kumaar75
@Kumaar75 5 сағат бұрын
Congratulations
@suseelagowrishangar6178
@suseelagowrishangar6178 5 сағат бұрын
அர்ச்சுனா, களசல்யா, மயூரன் வெற்றி பெறவேண்டும்.
@umabhala8272
@umabhala8272 5 сағат бұрын
Even you dont know how to talk in front of public how can you expect others including GL THARSHAN
@KKk-b4w1o
@KKk-b4w1o 5 сағат бұрын
2009 எப்படி இன அறிமுகம் அதே மாதிரி அடுத்தநாழிவுக்குரியது தான் இந்த இதெல்லாம் பார்த்து கவனமாக இருங்கள் தமிழ் மக்களே
@SelviSelvi-sx1el
@SelviSelvi-sx1el 6 сағат бұрын
சும்மா குழப்பாதீர்கள் வருபவர்கள் வரட்டும்.தமிழன் விளிம்பில் நிற்கிறார்கள் நீங்கள் கேட்க்கும் கேள்வி பிழை கண்டு பிடிக்கத்தான் கேட்கிறது போல் தெரிகிறது .
@worldking3400
@worldking3400 6 сағат бұрын
Vote for 💉💉💉No:1,2,3 💯💯💯❤️❤️❤️🎉🎉🎉
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 6 сағат бұрын
archchuna will win. Swiss
@Presha89
@Presha89 6 сағат бұрын
Very good Dr Archchuna.Much better interview. Keep going like this. Mayooran is your best friend and also he is very smart. Travel together. Never condemn any Of your teammembers pls🙏🙏🙏
@sivapoosamalarratnakumar4065
@sivapoosamalarratnakumar4065 6 сағат бұрын
Vote for 💉💉💉17, 2,3,5,8
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 6 сағат бұрын
இவன் யார் பரதேசி வைத்தியரைப்பற்றி கதைக்க படிப்பறிவற்றவனிடம் ஏன் நேர்காணலுக்கு போன்னீங்கள் இவன் போஸ் பண்ணி கேள்வி கேட்கிறான் பரதேசி கண்ட நிண்ட கழுதைக்கு எல்லாம் ஏன் உங்கட நேரத்தை வீணாக்கிறீங்கள் இவனுக்கு பெரிய நினைப்பு படித்த மேதை என்று முட்டாள் முட்டாள் விரிவுரையாளர் மிக தெளிவாக பதில் சொல்லி உள்ளா படித்தவா அல்லவா❤
@Adhafera15-j8n
@Adhafera15-j8n 6 сағат бұрын
உண்மை தான் rejected votes அதிகம் !
@rasiahpat7005
@rasiahpat7005 6 сағат бұрын
ம்ம் யாரையும் திருத்த முடியாது ஆண்டவன் விட்ட வழி.
@Adhafera15-j8n
@Adhafera15-j8n 6 сағат бұрын
உண்மை தான் rejected votes அதிகம் !
@kumarbakiya6333
@kumarbakiya6333 7 сағат бұрын
💉💉🔥🔥17+123❤❤
@ThamrajaThamraja
@ThamrajaThamraja 7 сағат бұрын
நட்புறவு அரசாங்கம். எதிர்வரும் தேர்தலின் பின் நாட்டில் என்றும் நிகழாத, எவரும் எதிர்பாரா அதிசயம் நிகழவுள்ளது. அது சிங்கள- தமிழ் (அர்ஜுனா - அனுர) நட்புறவு அரசாங்கம். நட்புறவு அரசு பல தசாப்தங்கள் நீடிக்க அல்லாவான ஒரு கடவுள் சிவனை, பரமாத்மா, பரமசிவன், ஜோகோவா, குதா, பகவான் என பல பெயர்களால் அழைக்கும் ஒரு கடவுளை ஒன்றாக வேண்டுவோம். இலங்கையின் முதலாம் அரசியல் அமைப்பு 1948. அமரர் G.G.பொன்னம்பலம்,அமரர் S.J.V செல்வநாயகம் இருவரும் இருந்தார்கள். இரண்டாம் அரசியல் அமைப்பு1972. அமரர் G.G.பொன்னம்பலம்,அமரர் செல்வநாயகம் இருவரும் இருந்த நினைவுள்ளது. மூன்றாம் அரசியல் அமைப்பு1978. அப்போது மூத்த தமிழ் தலைவர்கள் இருவரும் இல்லை. அமரர் அண்ணன் அமிர்தலிங்கம், அமரர் குமார் பொன்னம்பலம் அமரர் சிவசிதம்பரம் போன்ற பல சட்ட மேதைகள் இருந்தனர். இவர்கள் காலத்தில் அமரர் J.R ஜெயவர்த்தனா பாராளுமன்ற 5/6 பெரும்பான்மையுடன் பிரதமராக இருந்தார். அவரே 1978 அரசியல் அமைப்பை உருவாக்கினார். முன்னர் நாம் கொண்டிருந்த பல அரசியல் உரிமைகள்1978 அரசியல் அமைப்பு மூலம் பறிக்கப்பட்டு, மேலும் பல கடுமையான சட்டத் திருத்தங்கள் உட்சேர்க்கப்பட்டன. 5 வருடங்களில் இனக்கலவரம் 1983ல் ஆரம்பித்து, இன்று வரை 40 வருடங்கள் தொடர்கிறது. இந்த அரசியல் அமைப்பின் 13 வது திருத்தம் தமிழ் தரப்பின் சம்மதம் இன்றி, இந்தியாவின் நிர்ப்பந்தத் தால் கொண்டுவரப்பட்டது. 1978 முதல் இன்றுவரை தொடரும் இனப்பிரச்சினைக்கான ஒரே தீர்வு, 1978 அரசியலமைப்பை நீக்குவது. தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர் களால் இதுவரை13 வது திருத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. அவர்கள் இன்றுவரை தேர்தல் காலங்களில் தனி நாடு, தனி ஈழம், சயாட்சி, சுயநிர்ணய உரிமை, சமஷ்டி என மக்களை ஏமாற்றி மக்களிடம் வாக்குப்பெற்று பாராளு மன்றம் சென்று வருகின்றனர். கடந்த 75 வருடங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த முதலாளித்துவ கட்சிகளிற்கு எதிராக, 1965 ல் மக்கள் விடுதலை முன்னணி J.V.P. தொழிலாளர் கட்சி காடுகளிற்குள் உருவாகியது. இது 55 வருடங்களாக மக்கள் ஆதரவற்ற கட்சியாக J.V.P வளர்ந்து, இன்று பெருமளவு மக்கள் ஆதரவு பெற்று நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளது. J.V.P (N.P.P) கட்சியினரின் முதல் இலக்கு. இலங்கை மக்கள் அமைதி, ஒற்றுமையாக வாழ நீண்டகால இனப்பிரச்சினை தீர்த்தல். அரசியல் அமைப்பு மூலமாக சிறுபான்மை, பெரும்பான்மை நீக்கப்பட வேண்டும். இருமொழி, மூவின, நான்கு மத மக்களும் சம உரிமையுடன் ஒன்றுபட்டு ஒற்றுமையாக, சிறந்த பொருளாதாரத்த்துடன் வாழ்வது. . மூவின மக்களும் பழைய அரசியல் அமைப்பை நீக்கி, மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்குதல் வேண்டும். இதற்கு ஜனாதிபதி அதிகாரத்துடன் 2/3 பாராளுமன்ற பெரும்பான்மை வேண்டும். தற்போது அவர்கள் பாராளுமன்ற 2/3 பெரும்பான்மையை சிறிது சிறிதாக எட்டி வருகின்றனர். சிலசமயம் 2/3 பெரும்பான்மைக்கு ஒரிரு வாக்குகள் குறைந்தாலும், அவர்கள் தமிழ் தேசியக்கட்சிகளிடம் ஆதரவு கேட்டு பெறமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் இரவு மகிந்த வீட்டில் அப்பமும், காலை றணில் வீட்டில் தோசையும் உண்பவர்களை போன்றவர்கள் என்பது தெரியும். ஆனால் தமிழர்கள் தமது ஆதரவை சுயவிருப்பில் வழங்கலாம். புதிய பாராளுமன்றம் கூடியபின் புதிய அரசியல் அமைப்பு திருத்தம் இடம்பெறும். பாராளுமன்றில்புதிய அரசியல் அமைப்பு நிறைவேற்றப்பட்டதும், பழைய, 1978 அரசியல் அமைப்பு வலுவற்றதாகிவிடும். புதிய அரசியல் அமைப்பில் 1978 அரசியல் அமைப்பின் மூலம், எமது பறிக்கப்பட்ட அரசியல் உரிமைகள், உட்சேர்க்கப்பட்ட கடுமையான சட்டங்களும், வலுவற்றதாகிவிடும் 1978 அரசியல் அமைப்பு நீக்கப்பட்டு புதிய அரசியல் அமைப்பு நிறைவே றியபின், தமிழர்களின் கோரிக்கை கள் அனைத்தும் இயல்பாகவே தேவையற்றதாகி விடும். எடுத்துக்காட்டாக, அனுர அரசு நிர்வாகத்தை இலகுபடுத்தவும், செலவைக் கட்டுப்படுத்தவும் இலங்கை சமமான அதிகாரங்கள் உடைய 4 மாகாண சபைகளாக குறைக்கப்படலாம். இதன்பின்னர் தமிழ்மக்களின் வடக்கு கிழக்கு இணைப்பு, சுயாட்சி, சமஷ்டி, சுயநிர்ணய உரிமை ஆகிய போராட்டங்கள் அர்த்தமற்ற தாகும். அதன்பின்னர் சிங்கள- தமிழ் (அர்ஜுனா - அனுர) நட்புறவு அரசாங்கம் தொடரும். யாரோ ஓருவன். 09/11/2024 卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐卐
@kanijudrasanjeyranjini8705
@kanijudrasanjeyranjini8705 7 сағат бұрын
❤🎉
@SuthanSuthan-lg3xl
@SuthanSuthan-lg3xl 7 сағат бұрын
அரசியலில் காலத்தின் கட்டாயத்தில் நிற்கின்றோம் ஊசி சின்னம் வெற்றி பெற வாழ்த்துகள் மக்களின் கவனத்துக்கு நீங்கள் வாக்குகளை சிதற விடாதிங்க வைத்தியருக்கு ஆதரவு வழங்குகள் தொடர்ந்து 14வருசாம வாக்கு செலுத்தினீங்க என்ன நடந்தது வைத்தியருக்கு வாக்களியுங்கள் நீங்கள் ஆதரவு அளிக்கிறார்கள் போதுமானதாக இல்லை பழைய அரசியல் வாதிகள் எல்லாம் பயந்து ஓட கட்டத்துக்கு வந்துட்டாங்க இன்னும் இங்கு நிறைய முதலைகள் இருக்கு அதுகளின் பல்லுகளை பிடுங்கி எடுக்கனும் அரசியலை விழுங்குற முதலைகள் தண்ணியில்ல காட்டிலுள்ள கொண்டே விடனும் மக்களையும் ஏமாற்றி விட்டதாக நினைக்கிறார்கள் அவர்களுக்கு விளங்களை எல்லாம் அழிந்து விட்டது தாங்கள் தப்பிக்கலாம் என்டு அவர்களுக்கு ஊசி ஏற்றப்படும் சத்தம் இல்லாம ஏற்றப்படும்
@KalaivaniPiraveenan
@KalaivaniPiraveenan 8 сағат бұрын
Good
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 8 сағат бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AriyaraththinamSarmila
@AriyaraththinamSarmila 8 сағат бұрын
Neengka kathikkirathu thappu
@ratnammahendran3512
@ratnammahendran3512 8 сағат бұрын
ஒற்றுமையாக,செல்லுங்கள்
@v.sivakumar7381
@v.sivakumar7381 8 сағат бұрын
Same Chavskachchry I’ll koncham army ikku purantha pinching vadi sarayam vappukall jobless muddal kall pudithu manthikkai annupunka real Arjuna supporters have l Please shiva from London
@MenaMenan
@MenaMenan 8 сағат бұрын
வெற்றி உங்கள் கையில் அல்லது எங்கள் கைகளில். வாழ்த்துக்கள்.
@sarojakanagaratnam8165
@sarojakanagaratnam8165 8 сағат бұрын
❤❤❤💉💉💉🙏🏽
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 8 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி உங்கள் சேவை மேல் மேலும் வளர வாழ்த்துக்கள்
@kirupakaransivasothy8994
@kirupakaransivasothy8994 9 сағат бұрын
Best wishes 🎉🎉🎉🎉👏👏👏👏💪
@kirupakaransivasothy8994
@kirupakaransivasothy8994 9 сағат бұрын
Good luck 🤞 👌👍
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 9 сағат бұрын
நன்றி. ❤️🌷🙏🙏Swlss
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 9 сағат бұрын
நன்றி. 🙏🙏🙏❤️❤️❤️super
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 9 сағат бұрын
பேசாமல் அர்ச்சுனாவுக்கு ஆதரவு கொடுங்கள் பின்பு அர்ச்சுனா அணிக்கு நீங்கள் தேவை ஊசி சின்னம் 17 க்உ ஆதரவு அளியுங்கள்
@JKDigitalMedia-d9v
@JKDigitalMedia-d9v 9 сағат бұрын
Dr அர்த்துச்சுனா குழு வெற்றி பெற வாழ்த்துக்கள்