Пікірлер
@manoharansm2746
@manoharansm2746 Сағат бұрын
காலச் சக்கர தசா என்ன என்பதற்கு அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.நான் ஜோதிட ஆர்வலர் தான்.நீங்கள் மற்றவர்கள் கேட்டு தெளிவு பெற்று பயன் அடைய வேண்டும் என்பதற்காக உண்மையாக உழைக்கிறீர்கள்.உங்கள் இருவரின் மூலமாக ஜோதிட கலை வளர வேண்டும். இறைவன் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்.நன்றி
@ganesanmaster6052
@ganesanmaster6052 2 сағат бұрын
கடைசி வரை பலன் சொல்ல வில்லை.. எப்படி சமாளித்து பதில்?? தெரியாதுனு கூட பதில் சொல்ல லாமே..
@DhanarajuRamasamy
@DhanarajuRamasamy 2 сағат бұрын
Very nice
@MESHAM53
@MESHAM53 7 сағат бұрын
Sir please give a continuous number apart from the chapters. It will help in listening multiple times through the identity of continuous numbers
@R.ThuthiyappanA-pq5zr
@R.ThuthiyappanA-pq5zr 8 сағат бұрын
சிறப்பு ஐயா ❤️🌹🙏ஆனால் தனுசில் முலம் நட்சத்திரம்சாரம் பெற்றால் கேது 5ல் அமர்ந்து அஸ்வியில் அமர்ந்து சுயசாரம் பெற்று கேது வலிமை பெற்றால் 5ம் இடம் ஆதிபத்தியம், 12ம் இடம் இரண்டும் கெட்டுபோகும் அல்லவா????❤️🌹🙏
@ragukm4560
@ragukm4560 14 сағат бұрын
வணக்கம் சார் ... பயனுள்ள வகுப்பு நன்றி... - ரகுபதி M
@shyamalaramakrishnan2957
@shyamalaramakrishnan2957 21 сағат бұрын
Kovil for Chandran 1:27:00
@vasthunavamaniji7876
@vasthunavamaniji7876 23 сағат бұрын
நல்ல சிந்தனை புதிய பதிவு பாராட்டுகிறேன்
@shyamalaramakrishnan2957
@shyamalaramakrishnan2957 Күн бұрын
Temple & QandA from 2:00:00
@shyamalaramakrishnan2957
@shyamalaramakrishnan2957 Күн бұрын
14:00 staring about suryan where it’s stands( mudaku )
@sanjeevannair9446
@sanjeevannair9446 3 күн бұрын
Iva oru dubakoor time waste
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 3 күн бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவம் ஐயா அவர்கள் நமஸ்காரம் நிறைய காரகத்துவங்கள் சொன்னீர்கள் அருமையாக இருந்தது எளிமையாக புரிந்தது ஐயா என்றும் இருப்பது போல் இந்தப் பதிவில் உங்களை காணவில்லை சற்று முகம் மாறியிருந்தது உங்கள் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளுங்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் சிவபெருமான் உங்களுக்கு அருள் புரியட்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@R_Sambasivam
@R_Sambasivam 3 күн бұрын
நன்றி ஐயா
@ragmang0076
@ragmang0076 4 күн бұрын
யோகி அவயோகி சூரிஸ்புடம் சந்திரஸ்புடம்+93.20ஐகூட்டினால்சரியாகவரவில்லையே
@vasthunavamaniji7876
@vasthunavamaniji7876 4 күн бұрын
சிறப்பு
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 4 күн бұрын
🙏வணக்கம் ஐயா தங்களின் தொடர் பதிவு மிகவும் அருமை அடிப்படை கிரகங்களின் தன்மை உணர்தல் மிகவும் முக்கியமானது என்பதை உணர வைத்தது மிக்க நன்றி ஐயா 🙏🙏
@R_Sambasivam
@R_Sambasivam 4 күн бұрын
நன்றி. உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி
@balachandran5702
@balachandran5702 4 күн бұрын
Volume up please
@R_Sambasivam
@R_Sambasivam 4 күн бұрын
Thanks for the feedback. I have been speaking at the max volume possible. I will check my mic settings.
@R_Sambasivam
@R_Sambasivam 4 күн бұрын
When I hear it, the sound seems ok to me. I am not sure where the problem is. I will check my settings, surely. Thanks
@RAMESHT1976
@RAMESHT1976 5 күн бұрын
மற்றுமொரு சிறப்பான உரை. பல தகவல்களை நுணுக்கமான மீள் பார்வையில் அறிய உதவியது. பல சட்பல கூறுகளுக்கு முன்னோட்டம் ஆகவும் விளங்குகிறது. இது வரை வந்த உரைகளின் உள்ளடக்கத்தை கூர்ந்து கவனித்தால் ஒரு மாபெரும் கோலத்தின் புள்ளிகளும் சிறு சிறு அடிப்படை கூறுகளும் முறையான ஒழுங்கில் விரிந்து வருவதைக் காணலாம். உங்கள் சீரிய பணி தொடர வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்! 🎉🎉
@R_Sambasivam
@R_Sambasivam 4 күн бұрын
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
@m.e.balamuruganmebalamurug1591
@m.e.balamuruganmebalamurug1591 5 күн бұрын
நன்றி ஐயா முகூர்த்தத்தின் அதிபதியான சந்திரனையே ஓரையின் அதிபதியாகவும் எடுத்துக் கொள்ள வேண்டுமா. லக்னத்துக்கு என்றும் அதிபதி உள்ளார்களா இருந்தால் கூறுங்கள் ஐயா யார் என்று
@R_Sambasivam
@R_Sambasivam 4 күн бұрын
உங்கள் கேள்விக்கு நன்றி பராசரர், இது வரை தனியாக ஹோரா அதிபதி என்று ஒருவரைச் சொல்லாததால், நான் முகூர்த்த அதிபதியை ஹோரா அதிபதிக்குச் சமமாகக் கருதி இருக்கிறேன். ஷட்பலத்தில் கால பலம் பற்றிப் பார்க்கும் பொழுது இது பற்றி மேலும் பார்க்க முடியும். லக்னத்திற்கு அதிபதி, லக்னம் இருக்கும் அந்தந்த ராசியின் அதிபதியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பராசரர் அது பற்றிச் சொல்லவில்லை. நன்றி
@sankaralingamrajee1634
@sankaralingamrajee1634 5 күн бұрын
அடுத்த அத்தியாயம் எப்போது வரும் என்று ஆர்வத்தை அதிகமாக்கி விட்டது தங்களின் விளக்கம்!
@R_Sambasivam
@R_Sambasivam 4 күн бұрын
நன்றி 🙏
@ayyappanramasamy3080
@ayyappanramasamy3080 5 күн бұрын
KN Rao Students research work not cited in speech. They did a lot from Bharat Vidya Bhavan, Delhi. Very sad, no citation in her speech. Their first publication is 2 years, before ALP publicatuon..
@selvastl5966
@selvastl5966 5 күн бұрын
Welcome sir
@R_Sambasivam
@R_Sambasivam 5 күн бұрын
நன்றி
@nkausalya851
@nkausalya851 5 күн бұрын
Thank you sir I ll listen slowly and repeatedly
@R_Sambasivam
@R_Sambasivam 5 күн бұрын
நன்றி
@vikiraman8398
@vikiraman8398 5 күн бұрын
வருக வருக வருக உங்கள் உரை வந்தவுடன் பார்த்துவிடுவேன். நன்றி.
@R_Sambasivam
@R_Sambasivam 5 күн бұрын
நன்றி ஐயா
@anusharamakrishnan5525
@anusharamakrishnan5525 6 күн бұрын
Very beautiful explanation and analysis!🙏
@amariajosephraj
@amariajosephraj 6 күн бұрын
I sincerely appreciate the channel for giving space for the different views in astrology...🙏 Thank you... Regards 🙏
@sathishi1432
@sathishi1432 7 күн бұрын
ஷட் பலத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் விளக்கி இருக்கலாம்....
@sivan6975
@sivan6975 7 күн бұрын
@R_Sambasivam
@R_Sambasivam 7 күн бұрын
நல்ல அருமையான விளக்கங்கள்! நன்றி வியாசர், வேதங்களைத் தொகுக்க மட்டுமே செய்தார். வியாசருக்கு முன்பே வேதங்கள் இருந்தன. சில பல வேத ஸ்லோகங்களை மட்டும், ரிக்/யஜூர்/சாம என்ற வேதங்களுக்குள் மாற்றி வகைபடுத்தியதும், முழுமையாக ஸ்லோகங்களைத் தொகுத்ததும் மட்டுமே வியாசர் செய்தது! பராசரரே, ஜோதிடத்தை வேதத்தின் கண் என்று முதல் அத்தியாயத்திலேயே சொல்லி இருப்பதால், வேதம் ஜோதிடத்திற்கு முந்தையது என்பது தெளிவாகவே தெரிகிறது. எனவே, ஜோதிடம், வேதத்திற்கு முந்தையது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நன்றி
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 9 күн бұрын
வணக்கம் சார் . குரு பார்வை கோடி நன்மை . .இதற்கு விதி விலக்கு உள்ளதா சார் .
@suthan7008
@suthan7008 9 күн бұрын
ஐயா எனக்கு ரோகிணி நட்சத்திரத்தில் குரு உள்ளது என் தந்தைக்கு ஐந்தாம் இடத்தில் திதி சூனியக் கிரகம் உள்ளது
@jayaradha8282
@jayaradha8282 9 күн бұрын
கணியர் ஐயா எங்களுக்கு குருவாக அமைந்தது பாக்கியம் என்று சொல்வேன் 🎉 வாழ்க வளமுடன் 🙏
@rajrathinampalaniswamy2458
@rajrathinampalaniswamy2458 9 күн бұрын
ஐயா , அருமையான விளக்கம்,பொருமையுடன் செய்திகளை அள்ளிக் கொடுத்தமைக்கு, மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
@surendranramiya5226
@surendranramiya5226 10 күн бұрын
மிக அருமையான விளக்கம்
@aasaithambi8758
@aasaithambi8758 10 күн бұрын
சிறப்பாக இருந்தது ஐயா. நன்றி நன்றி நன்றி. 🌹🌹🌹🙏🙏🙏🙏💐💐💐
@R_Sambasivam
@R_Sambasivam 10 күн бұрын
நன்றி 🙏
@ragmang0076
@ragmang0076 11 күн бұрын
ஜெனகாலயோகிகணிதம்வேறுமாதிரியும் தஜக யோகி அவயோகிபோடுவதெப் படி சகயோகிகணிதமெப்படிபோடுவதய்யா
@aimlastrology
@aimlastrology 11 күн бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள். நன்றி! மனிதர்களை மிக அழகாக புரபைலிங் செய்வதற்கு இந்த அடிப்படை கட்டமைப்பு உதவும். நவீன புள்ளியியல் பார்வையில் இது போன்ற தொகுப்பின் பின்புல கட்டமைப்பு மேன்மை நன்கு விளங்கும். ராகு கேது என்பவை ஒற்றை மாறி (variable) ஆக மிகவும் தெளிவாக விளக்கப்பட்டு உள்ளதும் சோதிடத்தின் புள்ளியியல் கட்டமைப்பை வெளிக்காட்டுகின்றன. குறிப்பிட்ட சில பரிமாணங்களின் கூறுகளின் அடிப்படையில் ஒரு conjoint analysis செய்து தொகுத்து எடுத்த வரையறையாக இந்த ரூபங்களின் தொகுப்பை அணுக இடமுள்ளது. புரிந்து படிப்பவர்களுக்கு பல திறப்புகளை பராசரரும் தங்கள் விளக்கங்களும் தரக்கூடும். தங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்! ❤❤❤
@R_Sambasivam
@R_Sambasivam 11 күн бұрын
உங்கள் பின்னூட்டத்திற்கும் ஆழமான புரிதலைப் பகிர்ந்ததற்கும் நன்றி. ராகு-கேதுவைப் பராசரர் மிகவும் சில இடங்களிலேயே வேறுபடுத்துகிறார். எனவே அந்த இடங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.
@R_Sambasivam
@R_Sambasivam 11 күн бұрын
கிரகங்களின் ரூப விளக்கங்களுக்கும், சரக/சுஷ்ருத சம்ஹிதாகளில் வாத, பித்த, கஃப விளக்கங்களிற்கும் உள்ள ஒற்றுமையும் என்னை ஆச்சரியப் படுத்துகின்றன. இந்த இரண்டு சாஸ்திரங்களின் ஒப்பு நோக்கிய ஆராய்ச்சியையும் யாராவது முன்னெடுத்துச் செய்ய வேண்டும்.
@m.e.balamuruganmebalamurug1591
@m.e.balamuruganmebalamurug1591 11 күн бұрын
வாதம் பித்தம் கபம் இவற்றைப் பற்றிய விளக்கம் அருமை இந்த மருத்துவ நூல்கள் தமிழில் உள்ளதா தமிழில் இருந்தால் எங்கு கிடைக்கும் என்று சற்று கூறுங்கள் ஐயா
@R_Sambasivam
@R_Sambasivam 11 күн бұрын
நன்றி ஐயா. நான், ஆங்கிலத்தில் உள்ள நூல்களில் இருந்து எடுத்த கருத்துகளையே தமிழில் மொழிபெயர்ப்பு செய்து பேசி இருந்தேன். தமிழில், எஸ் என் ஶ்ரீராமதேசிகன் என்பவர் மொழிபெயர்த்த அக்னிவேசரின் சரக சம்ஹிதை என்ற ஆயூர்வேத நூல் இருக்கிறது (நான் படித்ததில்லை). சுஷ்ருத சம்ஹிதா மற்றும் சாரங்கதாரா சம்ஹிதா நூல்கள், நான் தேடியவரை தமிழில் இல்லை. நன்றி
@rakeshgudla7605
@rakeshgudla7605 11 күн бұрын
BS
@aloyjeyaseelan8655
@aloyjeyaseelan8655 11 күн бұрын
Vannakam Madam. Many thanks for your Excellent presentation. I am self studying Astrology as a hobby and general interest nature for the last 20 years using books and KZbin. I live in Canada, and wonder if I can buy your publications on Meena 2 Naadi, and Natchathira Prasannam and receive them by airmail. Also I have a question. Please advise. Sani and Puthan are in Rohini, and Moon is in Thiruvonam in the birth chart. Are Jeeva and Sareera for Sani and Puthan, - will be Moon and Moon, or are they Moon and Sani? Thanking you in advance. Best regards.
@rvaithys
@rvaithys 12 күн бұрын
அருமையான பதிவு❤
@R_Sambasivam
@R_Sambasivam 11 күн бұрын
நன்றி 🙏
@saisaiyathu2101
@saisaiyathu2101 12 күн бұрын
❤Wow ❤😊super sir😊
@aadhithyabalupillai2868
@aadhithyabalupillai2868 12 күн бұрын
வணக்கம் வளமுடன் வாழ்க குருவே சரணம் ஸ்ரீ மான் சாம்பசிவ ஐயா அவர்களுக்கு கிரகங்களின் வெளிப்புற குணங்களை அற்புதமாக விளக்கியதற்கு மனமார்ந்த நன்றி இன்றைக்கு சாஸ்திரத்தில் விளக்கத்தில் ஒவ்வொரு கிரகங்களின் படங்கள் நீங்கள் அற்புதமாக வடிவமைத்து இருக்கிறீர்கள் அதற்கு கோடான கோடி நன்றி இதுபோல இமேஜ் வடிவில் இன்னும் சொல்லுங்கள் இந்த சாஸ்திரம் எல்லோருக்கும் எளிமையாக சென்றடையும் வாழ்த்துக்கள் நன்றிங்க ஐயா
@R_Sambasivam
@R_Sambasivam 11 күн бұрын
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. கட்டாயம் நீங்கள் சொன்னபடி செய்ய முயற்சிக்கிறேன். நன்றி
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 12 күн бұрын
இவர் NASA வை எல்லாம் இழுக்க வேண்டியதேவை இல்லை.
@m.e.balamuruganmebalamurug1591
@m.e.balamuruganmebalamurug1591 12 күн бұрын
நன்றி ஐயா
@R_Sambasivam
@R_Sambasivam 12 күн бұрын
நன்றி 🙏
@kadhaisolli2737
@kadhaisolli2737 12 күн бұрын
வணக்கம் ஐயா!கிரகங்களின்்தன்மை மற்றும் அவற்றின் ரூபங்களும் அருமை.ஆனால் எல்லோருக்கும் ஏதோ இரண்டு பஞ்ச பூதங்களின் தன்மை சேர்ந்துஇருப்பதுபோலுணருகிறேன்.த்விஜ என்ற சொல்லை உபயோகிப்பதில் தங்களுக்கு சிறிது தயக்கம் இருப்பது தெரிகிறது.ஆனால் அறிவைத் தேடும் என்ற பொருள் நன்றாக இருக்கிறது .த்விஜ என்பதற்கு அந்தணர்கள் என்று மகாபாரதம் எழுதிய பலரும் மற்றும் பலரும் இருபிறப்பாளர்கள் என்றும் எழுதிஇருக்கிறார்கள்.பூணூல் கல்யாணம் அவர்களுக்கு மறு பிறப்பு என்பதால்.
@nkausalya851
@nkausalya851 12 күн бұрын
Thank you
@R_Sambasivam
@R_Sambasivam 12 күн бұрын
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. இரண்டு பஞ்ச பூதங்களின் தன்மை இருப்பதாக உணர்கிறேன் என்று சொல்லி இருக்கிறீர்கள். லக்னாதிபதி, அதனுடன் சேர்ந்த/பார்த்த கிரகங்களின் தன்மைகள் ஜாதகரிடத்தில் வெளிப்படும். சில நேரம், சந்திரனைப் பார்த்த/சேர்ந்த கிரகங்களின் தன்மைகளும் வெளிப்படலாம். த்விஜ என்பதில் என் தயக்கத்தைப் பற்றியும் சொல்லி இருக்கிறீர்கள். பல மொழிபெயர்ப்புகள் என் கொள்கைக்கு எதிராக இருப்பதால், அவற்றைப் பற்றிப் பேச வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தில் சில நேரம், பேசும் பொழுது தடுமாற்றம் வருகிறது. த்விஜ என்பது அந்தணர்களுக்கு மட்டுமல்ல; 4 வர்ணங்களுக்கும் பொதுவானதாகவே இருந்தது. அந்தணர்களை மட்டும் குறிக்கும் சொல் என்பது சரியான புரிதல் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து! நன்றி
@kadhaisolli2737
@kadhaisolli2737 12 күн бұрын
Thanks for your long and detailed information.once again thanks for your kind perusal explanation 🎉🎉🎉
@R_Sambasivam
@R_Sambasivam 11 күн бұрын
@@kadhaisolli2737நன்றி 🙏
@vijayashanmugam4980
@vijayashanmugam4980 12 күн бұрын
🙏வணக்கம் ஐயா கிரகங்களின் தன்மைகளை ரூபங்களின் வெளி படை தன்மைகளை விளக்கமாக அருளியதற்கு மிக்க நன்றிகள் பல ஐயா🙏🙏🙏
@R_Sambasivam
@R_Sambasivam 12 күн бұрын
உங்கள் தொடரும் ஆர்வத்திற்கும், ஊக்கத்திற்கும் நன்றி 🙏
@marudharjayalakshmi8076
@marudharjayalakshmi8076 13 күн бұрын
super sir , very detailed and clear sir. thank you much sir🙏🙏🙏