அறை மணிநேரம் மன்னொடு கலை பிடுங்கிணால் செருப்பு போடாமல் மண் சக்தி நமக்கு கிடைக்கும்.குனிந்து வேலை செய்தால் நல்ல சுவாசம் கிடைக்கும்.இயர்கை நமகானது .ஹார்பிக்க் கெமிக்கல். நல்லதா சொல்லுங்க. அந்த பிடுஙன செடியை மர த்து அடியில் போட்டால் உரம் ஆகும்.
@nalladhasranji861011 күн бұрын
Very good tips we wi lfollow ur tips thank u
@ThirumaalV.1245-uu4mr11 күн бұрын
அதற்கு பதிலாக உடல் உழைப்பை பயன்படுத்தினால் நல்லது.மண்வெட்டி இல்லாத நாட்டில் இந்த பெண் வாழுகிறாளோஎன்னவோ அறிவிலி
@marimuthumuthu196812 күн бұрын
களைதான் மண்ணின் உரம்
@ShanmughamPakkirisamy12 күн бұрын
Super Madam sren your arputha tips & I will try & come back with real gift
@IniyaPayanam202112 күн бұрын
Sure 😊
@sundarbala708312 күн бұрын
You are a international fool,No one do this type. It will damage totally living organisms in soil
@ganeshkuttalingam309012 күн бұрын
Super, ❤
@linanilin122113 күн бұрын
Really really super sissy....
@kumarresan416913 күн бұрын
மாட்டு கோமியம் உப்பு 5 எலுமிச்சை சாறு
@reginasilvia915014 күн бұрын
Photosynthesis என்று சொல்லுங்க
@pkkannaapkamalakkannan382314 күн бұрын
Say shortly
@KalpanaMs-vg9wq14 күн бұрын
மூன்றாவது முட்டாள் தனமாக உள்ள து
@shunmugavelayutham720215 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@jamessmuthu993615 күн бұрын
அடப் பாவி,நீயெல்லாம் நல்ல கதிக்குப் போக மாட்ட.....
@IniyaPayanam202115 күн бұрын
புல்லு தானே அழித்தேன். சாப்பிடற பொருள் ஒன்னு அழிக்கலையே..
@lalithabhavani557011 күн бұрын
தெருக்களில் பாம்பு இருந்தால்கூட தெரியாதபடி களைகள் முளைத்திருக்கிறது. மம்மட்டியால் வெட்டினால் பத்துநாளில் முளைத்துவிடுகிறது. நீங்கள் இதுபோல செய்து காண்பிப்பது நல்லது சிஸ்டர்
நல்லது சகோதரி ஆனால் பூ செடிகள் காய்செடிகள் அருகில் புல்லுக்கு அடிச்சா பூ செடிகள் செத்துபோகாதா கூறவும்
@IniyaPayanam202120 күн бұрын
Donot use that area
@balav57psw17 күн бұрын
இதனுடைய அடிப்படையே , செடி , புட்களில் உள்ள பச்சயத்தை அழிப்பதுதான் . இலைகளில் பச்சயம் இல்லையெனில் சூரிய ஒளி மூலம் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. நடைபெறவில்லையெனில்,உணவு தயாரிக்க முடியாது . இது எல்லா செடிகளுக்கும் பொருந்தும். ஆகவேதான் அழிக்க வேண்டிய களைபுட்கள் மீது மட்டுமே தெளிக்க படவேண்டும் .@@IniyaPayanam2021
@balav57psw17 күн бұрын
@@IniyaPayanam2021இந்த கரைசல் புற்கள் , செடிகள் முதலான பசுமையான தாவர இலைகள் மீது படும் போது , அவை பச்சையத்தை இழக்கின்றன. பச்சையம் இழக்கும் போது அவற்றால் உணவு தயாரிக்க இயலாது. உணவு தயாரிக்க முடிய இயலாதபோது அவை இறக்க ஆரம்பிக்கின்றன . ஆகவேதான் அழிக்கப் பட வேண்டிய களைபுட்கள் தவிர, மற்ற தாவரங்கள் மீது கரைசல் படக் கூடாது..,..
@snithyakalyani524620 күн бұрын
All tips r sooper.
@IniyaPayanam202119 күн бұрын
Thanks a lot
@palaniveluta547021 күн бұрын
பேப்பர் கப்பிற்குப் பதிலாக எவர்சில்வர் டம்ளர் பயன்படுத்தலாமா?