This is not fake then what no this is bake or tamil bakeu
@saravanankumar798 минут бұрын
நக்கீ டாய்லியின் ஈனபொழப்பு..!
@AlAls-e4e9 минут бұрын
எல்லோரும் பாசமா இருக்கீங்க.
@meru759110 минут бұрын
அல்லாஹ் என்றால் யாரென்று தெரியாமல் பேசாதீங்க.. ஆண்டவனைத்தான் அரபியில் அல்லாஹ் என்கிறார். ஆங்கிலத்தில் God என்கிறார். படைத்தவன் முருகன் என்று அறிந்து கொள்வோம். அவன் பல பெயர் கொண்ட ஏகன்
@a.mubarak273214 минут бұрын
அருமையான விளக்கம் சம்பத்... இந்துக்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் தான் அதிகம் ஆனால் பார்ப்பனர்களுக்காக எல்லாம் சைவத்தை கடைபிடிக்கின்றனர்... ஒரே ஒரு பார்ப்பான் அதிகாரிக்காக மிலிட்டேரியில் மாட்டுக்கறிக்காக புளியோதரையும் பொங்கலும் போட்டு கோழைகளாக ஆக்கி விட்டார் மோடி
எப்ப நாற்காலி அடியில் மண்டியிட்டாரோ அன்றே கெளரவம்...... போச்சு..... போல
@gunaguna945626 минут бұрын
Athu samadhi pa...
@RajappaMuthaiya28 минут бұрын
சமய நல்லிணக்கம் என்றால் என்ன என்று கேட்பார்கள் பாஜகவினர்.
@jayakumarg39429 минут бұрын
நக்கீரன் இவர்களை விடுத்து விட்டு வீரமணியிடமே பேட்டியெடுத்திருக்கலாம், சிறப்பாக இருந்திருக்கும்
@RajaRam-wl1pz29 минут бұрын
பாஜக ஆட்சியில் எப்போதும் தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது.... மோடியின் திறமையின்மை ஆட்சியின் காரணமாக அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைதி போல நாடு கடத்தப்பட்டுள்ளது நாட்டிற்கு மிகப்பெரும் அவமானம்....
இந்துக்களின் உணவே அசைவந்தாண்டா ,பிஜேபி உன்னுடைய உணவு என்ன என்று தைரியம் இருந்தால் சொல்லு எச்ச ராஜா
@A-Freedie39 минут бұрын
டேய் நக்கீரன் உனக்கு எதுக்கு இந்த எச்ச வேலை
@thamotharanthamotharan299340 минут бұрын
ஒற்றுமையா இருந்தா எதுக்குடா இவ்வளவு கூட்டம் முட்டாள்
@angel-love-devil-care-angel44 минут бұрын
💖
@nandhakumar-bw7sr44 минут бұрын
நீ எங்க வேணா வாய் வெப்ப
@Ismailgamer62414 минут бұрын
என்ன சங்கிகளுக்கு எரியுதா எரியத்தான் செய்யும் குனிஞ்சு பர்னல் தடவு மானமுள்ள சங்கீகள் தூக்கு போட்டு தொங்குங்கள் 😂😂😂😂
@sridevi-io4zm44 минут бұрын
Marvadikum muruganukum enna sambantham
@greenify463845 минут бұрын
மக்களுக்காக தான் சினிமா ராஜாங்கத்தை ஒதுக்கி வைக்கிறார் என்றால் விரைவில் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு உருவாகும்.
@KuppusamiG-n4e46 минут бұрын
எச்சை ராஜா போகின்ற காலத்தில் இந்த ஈனத்தனமான செயலை செய்கிறான் எங்கள் பெருமான் முருகன் அவனுக்கு தகுந்த தண்டனை அளிப்பார் இராமனை போல் அறமற்ற செயலை கண்டும் காணாமல் இருக்க முருகன் ஒன்றும் சக்தி இல்லாத இறைவன் இல்லை அவர் கையில் உள்ள ஞானவேல் அந்த எச்சை சங்கி பயல்களை பதம் பார்க்கும்
@KanirajKaniraj-y5q47 минут бұрын
நாங்கள் மதுரை காரண்டா H.ராஜா நீ பீகாரி பாப்பான்டா
@ramakrishanan731347 минут бұрын
வேல்முருகன் அரசியல் நேர்மையுள்ளது...
@karthikeyanthangavel704053 минут бұрын
ஒரு திருட்டு தீவிரவாதி இஸ்லாமிய பயங்கரவாதிக்கு சமாதிக்கு கொடுக்கிற மரியாதையா முருகனுக்கு கொடுக்க மாட்டீங்களா
@a.mohamedabzal28557 минут бұрын
சிறப்பான பதிவு. முற்றிலும் உண்மை
@SaliKumarTMTMSK59 минут бұрын
திராவிட த்தின்கைக்கூலிநாஞ்சில்சம்பத்
@jayaramanvenkatraman189259 минут бұрын
Cinema showing truth based about police only ... common public watching dayy to day Anna University, Anna nagar and thirupatangundram etc.c
@ajjumahendranСағат бұрын
எப்போதோ இறந்துபோன பெரியார் இப்போதும் ஏன் தொடர்ந்து தாக்கப்படுகிறார்.... ? நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா? தேர்தல் களத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய் போல் பெரியார் மக்களிடத்தில் ஒரு வசீகரத் தலைவரும் இல்லை. இன்னும் சொல்லப்போனால்... பெரும்பாலான வாக்காளர்களுக்குப் பெரியாரை யார் என்றே தெரியாது. அரைகுறை படிப்பாளிகளுக்குக்கூட அவர் ஒரு கடவுள் மறுப்பாளர் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியாது. இப்படி இருந்தும் பெரியார் ஏன் இப்போது தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுகிறார்... ? இது சித்தாந்தம் தொடர்பான ஒரு மறைமுகப் போர். ஏழாம் அறிவு படத்தில் டாங்லி யோட கண்களால் கட்டுப்படுத்த முடியாத ஒருவர் ( சூரியா) வரும்போது டாங்லியின் குரு சொல்வார், "அங்கே இருக்காதே அது போதி தர்மர் மண் உடனே கிளம்பி விடு" என்று. அப்படித்தான்.... இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்தின் அரசியலையும் வளைக்கக் கூடிய சக்திவாய்ந்த ஓர் இயக்கம், ஓர் அரசியல் கட்சி தேர்தல் அரசியலில் நோட்டாவோடு போட்டிப் போடுவது இந்த மண்ணில் மட்டும்தான். பெரியார் யாரென்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால்.... இந்திய விடுதலையின்போது பின்தங்கிய மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை ஒரு முன்னேறிய மாநிலமாக மாற்றுவதற்கு உதவிய ... காமராசர் அண்ணா கருணாநிதி எம்ஜிஆர் ஜெயலலிதா என்று எல்லா முதல்வர்களுக்கும் பெரியார் யாரென்று நன்றாகவே தெரியும். அந்த முதல்வர்களின் கொள்கைத் தலைவர் பெரியார்தான் என்பதும் அவர்களே விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு வெளிப்படையான உண்மை. காங்கிரஸ் திமுக அதிமுக கட்சிகள் மட்டும் அல்லாமல்... மதிமுக தேமுதிக பாமக விசிக மக்கள் நீதி மய்யம் இப்போது உருவான விஜய் கட்சியான தவெக வரை தங்கள் கட்சியின் கொள்கைத் தலைவராக விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் பெரியார்தான். பெரியாரியம் என்பது வெறும் கடவுள் மறுப்பு மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் ... நீங்கள் இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை என்று பொருள். பெரியாரியம் என்பது எல்லார்க்கும் எல்லாம் என்பதான ஒரு சமத்துவ , சமதர்ம சித்தாந்தம். நடுவண் அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டைவிட அதிகநிதி ஒதுக்கியும் வட மாநிலங்கள் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? அங்கே சித்தாந்தம் மாறாமல் வளர்ச்சி இருக்காது என்பதை நீங்கள் ஆழமாக யோசிக்காமல் புரிந்து கொள்ள முடியாது. அங்கே ஏழைகளுக்கு ஒதுக்கும் நிதி ஏழைகளுக்குப் போய்ச் சேராது. சேரவும் விட மாட்டார்கள். தொடர்ந்து ஏழைகளாக இருப்பது தங்கள் தலைவிதி என்று தலைவிதியை நம்புகிற கூட்டம் அங்கே அதிகம். இங்கே அப்படி இல்லை. ஏன் என்று கேள்வி கேட்கும் கூட்டம் இங்கே அதிகம். நமது தமிழ் மண்ணில் சாதி, மத, ஆண் -பெண் வேறுபாடு என்று எந்த உயர்வு தாழ்வுக்கும் இடமில்லை. கண் போலக் காக்கும் பயிரில் களையும் இருப்பது போல இங்கே சில குறைகளும் உண்டு. களைகள் அவ்வப்போது களையப் படுகிறது. ஆனால்.... பெரியாரிய சிந்தனைகளுக்கு எதிராக அவர்கள் கட்டமைக்க நினைக்கும் சித்தாந்தம் என்ன ? உங்களிடம் ஒன்று கேட்கிறேன் . பெரியார் வேண்டாம் பெரியாரிசம் வேண்டாம். சரி.... அதற்குப் பதிலாக நீங்கள் கட்டமைக்க விரும்பும் கொள்கை எது ? உங்களால் அதுபற்றி விவாதிக்க முடியுமா? அல்லது உங்களைப் பின்புலத்தில் இருந்து மறைமுகமாக இயக்குபவர்கள்.... வெளிப்படையாக வெளியேவந்து தமிழ்நாட்டில் பெரியாரியத்துக்குப் பதிலாக அவர்கள் அமைக்க விரும்பும் அந்த சித்தாந்தம் எது என்று வெளிப்படையாகக் கூற முடியுமா? முடியாது. உலகில் வெற்றிடம் என்று எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் பெரியாரியத்தை வெளியேற்ற நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக எந்த சித்தாந்தம் இங்கே வரவேண்டும் என்கிற தகவலையும் வெளியிடுங்கள். பெரியார் தனிமனிதர் இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறிய கணியன் பூங்குன்றன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய திருவள்ளுவர். மதமெனும் பேய் என்னைப் பிடியாதிருக்க வேண்டும் என்று கூறிய வள்ளலார். இந்தத் தமிழ்ப் பாராம்பரியத்தின் கடைசி முகம்தான் பெரியார். முகம் இல்லாமல் முகவரி இல்லை... எது உங்கள் முகம்... ?
@ahtfindia348Сағат бұрын
கக்கூஸ் வாயன் சம்பத்
@ChithiranChithiran-g2cСағат бұрын
Great sir ❤❤❤
@johndeepan6644Сағат бұрын
Vera allu kitta keluga sir ... Even waste
@MaryAnthonyDossСағат бұрын
இந்த பிசிறு மயிரானை விடவேககூடாது.
@vincentvincent556Сағат бұрын
Poi poi
@ArunKumark-ru8yxСағат бұрын
இல்லன நீ ஓ வீட்டு பெண் குடுத்து பாரே நீ தா தைரியமான ஆளாச்சே 😂😂😂
@dosankavimoni8751Сағат бұрын
ராஜவேலு சார்! அடுத்து மனநல மருத்துவரை பேட்டி காணவேண்டும்! இப்படி ஒரு மனிதன் குறித்து பாதிப்பு பற்றி கேட்க வேண்டும்!
@deenanifdeen4711Сағат бұрын
Ini.makkalai.ini.yematta.mudiyadu
@sugumarsugumar5005Сағат бұрын
சரியா சொன்னீங்க தோழர்
@MuthuPandi-zb3jhСағат бұрын
❤❤❤❤❤❤
@JayabalanG-s3tСағат бұрын
Worst nai DMK nai darma nai DMK nai durgs nai DMK nai total DMK nai worst nai next total DMK nai life Jail thanda DMK davedanai
@SundaresanS-q5jСағат бұрын
Navaskani kandi katha. Muttapaylaaaaaaaa
@mohamedgiyasudeen2193Сағат бұрын
தர்கா உள்ள இடத்தில் ஒரு அய்யனார் கோவிலோ அல்லது மாடசாமி கோவிலோ இருந்து அங்கு ஆடு கோழி வெட்டி சாப்பிட்டு இருந்தால் இந்த மாதிரி பிரச்சினை ஏற்படுமா என சங்கி சகோதர சகோதரிகள் விளக்க வேண்டும்.
@SundaresanS-q5jСағат бұрын
Pitchakara sampathu sembuthooki
@chithraa2551Сағат бұрын
Dmkoru pottaatchiseiuatanga
@dharmarajp7207Сағат бұрын
துரோகி என்ற அதே கருணாநிதி குடும்பத்திடம் சரணடைந்த வைகோ ஏன் இந்த வெட்டிப் பேச்சு இப்போது?
@senthilkumar1273Сағат бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂old show you wast
@Zia_1994Сағат бұрын
பயனுள்ள பகிர்வு...
@the-random-earthcollection9263Сағат бұрын
வேல்முருகன்... வைகோ போல பேச்சுத்திறமை வைத்து பதவியை தொடர்ந்து பெற்று, தன் சொத்துக்களை கூட்டுபவர்... கொள்கை எல்லாம் பேச்சளவில் தான்... திமுக திராவிடத்தை எதிர்த்து பல்லாண்டுகளாக பேசிவிட்டு திமுகவில் பதவி பெற்றபோதே அவர் புத்தி தெரிந்து விட்டது... அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்தால் அவர் அதிமுகவில் இணைந்திருப்பார்... அவரை நம்பி சீட் கொடுப்பது வீண்
@Tamilan-dn8ihСағат бұрын
இந்தியாவுல எப்படா இந்த மத கருமத்தை விடுவீங்க. முருகன் பெருமாள் அல்லா இயேசு எல்லாமே கற்பனைதான். இதை அறிவுள்ள யாரும் ஒப்பு கொள்வர். இல்லாத விஷயத்தை தினமும் பேசுறீங்க. உலகத்துல பாதி இப்படி ஜீபூம்பா கடவுள்களின் பின்னல் அலையுது.
@panesiyarСағат бұрын
எந்த இடத்தில் சீமான் தானனை ஒரு மலையாளி என்று குறிப்பிட்டுள்ளார் அந்த கானோளியை பதிவிடவும்😅😅😅