Пікірлер
@SunilKumar-ik9mz
@SunilKumar-ik9mz 19 күн бұрын
Yes you are correct madam geart speech
@VijayKumar-nw5pk
@VijayKumar-nw5pk Ай бұрын
I will never forget this song in my life
@nirmalavelayutham2109
@nirmalavelayutham2109 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 3 ай бұрын
Haaa haaa haaaa ahhhhaaa enna arumai yana varunanai. என்னால் ஆங்கிலத்தில் கருத்து தெரிவிக்க மனம் வரவில்லை. நம் புராணங்கள் எவ்வளவு அழகாக இருந்திருக்கிறது. ❤❤❤❤❤....அதை அருமையாக வெளியிட்ட கல்கி அவர்களுக்கும்.... அழகான உச்சரிப்பில் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் நன்றி 🙏🏻❤❤
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 3 ай бұрын
@@SoppySoppy-it1wj TQ so much. Thanks for your support 🙏🏻
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 3 ай бұрын
@YethapurAjith
@YethapurAjith 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🌹🌹🌹🌹🌹
@selvee6669
@selvee6669 3 ай бұрын
🙏❤️🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 4 ай бұрын
🙏❤️🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 4 ай бұрын
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 4 ай бұрын
Good morning Roshini 🌄❤️❤️ Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 4 ай бұрын
OM Namo Narayana 🙏🙏🙏 Selvee 🇲🇾
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 4 ай бұрын
Nice 🙏🏻 OM NAMO NARAYANAYA ❤
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 4 ай бұрын
Haahaaaaaa arumai arumai❤❤❤. OM NAMO NARAYANAYA❤
@selvee6669
@selvee6669 4 ай бұрын
Super Roshini MA ❤❤❤ Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 4 ай бұрын
Good morning Roshini 🌄❤️❤️ Selvee 🇲🇾
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 4 ай бұрын
❤ Super ❤
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 4 ай бұрын
😂😂
@selvee6669
@selvee6669 4 ай бұрын
🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 4 ай бұрын
🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 4 ай бұрын
Vaalthukal Roshini Neengal Meelum Meelum Valaranum God bless MA ❤❤❤❤ 🎉🎉🎉 Selvee 🇲🇾
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 4 ай бұрын
அருமையான பதிவு ❤. ஹ ஸ்ரீ குருப்யோ நமஹா🙏🏻
@selvee6669
@selvee6669 4 ай бұрын
🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 4 ай бұрын
@selvee6669
@selvee6669 4 ай бұрын
❤❤❤❤❤ Selvee 🇲🇾
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 ай бұрын
உலகில் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்ன பாவம் தானே மனிதன் பாவம் செய்ய பயப்படவில்லை ஏன்? தண்டனை ஒன்று உண்டு என்று அவன் சிந்திக்கவே இல்லை தெரிந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மெத்தனம் யாருக்கும் தெரியாமல் செய்கிறேன் என்ற எண்ணம் தனக்குத் தெரியாமல் செய்ய முடியாது அல்லவா அனைத்தும் அவரவர் பதிவேட்டில் பதிவாகும். அதனால் சிறுவயதில் இருந்தே கவனம் தேவை என்பதை சொல்ல வந்தார் சுய ஒழுக்கம் இல்லாதே பல கொடுமைகள் உலகில் நடக்க காரணம். எல்லோர் கணக்கிலும் பாவ புண்ணியம் nil ஆக இருந்தால் பிறவியே இல்லை மோட்சம் கிட்டும். இதைத் தான் சொல்ல வந்தார் ஆனால் தமிழாசிரியர் இடைமறிப்பால் கலவரம் ஆனது பேச்சு தடைபட்டு அரைகுறை ஆனது தமிழாசிரியர் இவரிடம் தனியாக பேசி அவரது கோபம் சந்தேகம் எல்லாவற்றையும் தீர்த்து இருக்கலாம் மஹாவிஷ்ணுவின் கர்மா சிறை செல்ல வேண்டும் என்பது அது தமிழாசிரியரால் நிறைவேறியது அனுபவிப்பதே கர்மா யாராலும் தடுக்க முடியாது
@punithavallivenkat573
@punithavallivenkat573 4 ай бұрын
எதையும் ஆழமாகப் பார்க்காமல் மேலோட்டமாக பார்க்கிறீர்கள் உஙகளை தாய் வீடு மாமியார் வீடு அன்போடு பார்த்துக் கொண்டதால் புரியவில்லை ஒரு வீடு பறக்கணித்து இருந்தால் அப்போது இந்த கேள்வி கண்டிப்பாக எழும் நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு மட்டும் ஏன் நான் மட்டும் ஏன் என் வீட்டில் இப்படி பிறந்தேன் கடவுள் ஏன் பாரபட்சம் பார்த்து என்னை இப்படி படைத்தார் கடவுளுக்கு என்னை பிடிக்கவில்லையா என்று இப்படி கேள்வி மேல் கேள்வி தோன்றும்
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 4 ай бұрын
@@punithavallivenkat573 வணக்கம் சகோதரி. எனக்கு புரிகிறது..... ஆனால் கடவுளை குறைகூறி ஒன்றும் ஆகப் போவது இல்லை.... அவரிடம் வேண்டிக் கொள்வதைவிட வேறு ஒன்றும் இல்லை... ஒரு கணவன் மனைவி ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது.... நான் என்ன பாவம் செய்தேனோ இந்த ஜென்மத்தில் இப்படி ஒரு மனைவி..(இப்படி ஒரு கணவன்)...அப்படினு திட்டிக்குவாங்க.... அதுக்காக அவங்க பாவம் செய்தவர்கள் செய்யாதவர்கள் என்று ஒரு முடிவுக்கு வர முடியுமா???... அது போல தான்..... எந்த கடவுளும் நம்மை சபிப்பது கிடையாது......ஆதி காலத்தில் மாற்றுத் திறனாளிகள் குறைவாக இருந்திருப்பார்கள்... ஆனால் 30 முதல் 40 வருடத்திற்கு முன்பு.....அதிகமாக இருந்துள்ளது..... அதற்கு காரணம் அறியாமை.... ஆனால் அரசின் கடுமையான முயற்சிக்குப் பின் இப்பொழுது தடுக்கப் பட்டு வருகிறது... கொரோனா மாதிரி அந்த காலகட்டத்தில் பரவிய இளம்பிள்ளை வாதம் என்ற நோய்...... இதற்கு கடவுளை நாம் ஏன் குறை கூற வேண்டும்.....
@arokiadoss1682
@arokiadoss1682 4 ай бұрын
Antha porambokku ellam mariyatha kudukkathamma avana ellam ungala maathiri yella maatruthirunaaligalalam sernthu Nadu roadla Nikka vachu seruppala adikkanum Arab countries maathiri.
@jagatheeshprathee1823
@jagatheeshprathee1823 4 ай бұрын
நீங்கள் நல்ல விஷயங்களை சொல்லி கொடுப்பது உங்கள் கடமையே அக்கா. . மாற்று திறனாளிகள் அனைவரும் திறமை படைத்தவர்கள் தான். குறைகளை கடந்து சாதிக்கும் சக்தி அனைவருக்கும் உண்டு. ஆனால் மஹாவிஷ்ணு அவர் கூறியது உண்மை. அவர் யாரையும் புண்படுத்த முயற்சி செய்யவில்லை. ஊனம் உடலில் மட்டும் இல்லை மனதிலும் உண்டு. இறைவன் அனைவருக்கும் பொதுவான ஒருவர். செய்யும் செயலுக்கு ஏற்ற பலன் கிடைக்கும். அது அவரவர் கையில். நீ ஊனமாக பிறப்பாய் என இறைவன் இங்கு யாரையும் சபிப்பதில்லை. செயலுக்கு ஏற்ற பலன் அனைவருக்கும் கிட்டும். இது இயற்கை நியதி. ❤
@vimalff9505
@vimalff9505 4 ай бұрын
@@jagatheeshprathee1823 இயற்கையா ?இல்லை கடவுளின் படைப்பா?
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 4 ай бұрын
இது ஒரு நோய் தான்.... விழிப்புணர்வு இல்லாத காலத்தில் கொரோனா மாதிரி வந்த ஒரு நோய்... மற்றபடி இதில் இறைவன் தவறு ஒன்றும் இல்லை... சாதாரண காய்ச்சல் என்று தான் என்னை(எனக்கு 3 வயதாக இருக்கும் போது)மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்... மருத்துவரின் அலட்சியத்தால் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை... நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை.... ஆனால் ஒன்று மட்டும்.... எனக்கு நல்ல குடும்பம்.... கணவரும் நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறார்...... நான் ஊனமாக இருப்பது நான் செய்த பாவமா?? இல்லை ஒரு நல்ல குடும்பம் கிடைத்தது நான் செய்த புன்னியமா??? யாரை நாம் குற்றம் சொல்ல முடியும்.... ஊனம் பாவத்தின் சம்பளம் இல்லை.... அது மட்டும் உறுதியாக நம்புகிறேன்... நன்றி 🙏🏻
@syedresh4u258
@syedresh4u258 4 ай бұрын
மிக அருமை அக்கா 🎉🎉🎉🎉🎉🎉
@tariqahmed9096
@tariqahmed9096 4 ай бұрын
👌👌👌
@AzanAsan-n1l
@AzanAsan-n1l 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉... VALTHUKKAL🎉🎉🎉🎉
@swamykasinathana7198
@swamykasinathana7198 4 ай бұрын
No share is to any one
@swamykasinathana7198
@swamykasinathana7198 4 ай бұрын
You are correct. In front of God all are one
@YogaYoga-l5d
@YogaYoga-l5d 4 ай бұрын
Super Sister .Vazgha Valamudan.🙏🙏🙏
@vimalff9505
@vimalff9505 4 ай бұрын
சகோதரி நீங்க உங்க மன வருத்தத்தை சொல்றீங்க. ஆனால் சில மத வெறியர்கள் முட்டாள்கள். இது திமுக சார்பில் வெளியிடப்பட்ட வீடியோ என்று கூச்சமேஇல்லாமல் குறிப்பிடுகிறார்கள். இந்த சனாதான கொள்கை வெறி பிடித்தவர்கள் உங்களை எவ்வளவுதான் சொற்களால் காயப்படுத்தினாலும் கடவுள் எப்பொழுதும் உங்கள் அருகிலேயே தான் இருப்பார். ஏனென்றால் நீங்கள் தெய்வத்தின் செல்ல பிள்ளைகள்.
@sreemanikandan5909
@sreemanikandan5909 4 ай бұрын
Manithanaga piranthathalea pavigal nu kooda sila mathangal solluthu Amma thayea
@selvee6669
@selvee6669 4 ай бұрын
🙏♥️🙏♥️🙏 Selvee 🇲🇾
@selvee6669
@selvee6669 4 ай бұрын
Romba Nandri Roshini MA ❤❤ Selvee 🇲🇾
@balaji503
@balaji503 4 ай бұрын
This is DMK it wings video
@peterg5497
@peterg5497 4 ай бұрын
Think like human being, not in BJP mindset
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 4 ай бұрын
Correct mam... Unnmai thaan kadavulal aasirvadhikka pattavargal thaan....
@MadhusoodananTV-y6b
@MadhusoodananTV-y6b 5 ай бұрын
Thankyou
@selvee6669
@selvee6669 5 ай бұрын
🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 5 ай бұрын
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 5 ай бұрын
❤🙏🏻
@selvee6669
@selvee6669 5 ай бұрын
🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@JaishreeAnnapuraniAmma
@JaishreeAnnapuraniAmma 5 ай бұрын
Superma❤
@selvee6669
@selvee6669 5 ай бұрын
🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@Isuisu-v3m
@Isuisu-v3m 5 ай бұрын
அம்மா நீங்க எனக்கு ஒரு உதவி பண்டுங்க அம்மா please இப்ப உடனே பண்டுங்க அம்மா உங்க மூக்குத்திய கழட்டிட்டு மறுபடியும் போட்டு காட்டுற வீடியோ புல் வீடியோ போடுங்க அம்மா please மூக்குத்தி திருக்கானிய கழட்டுறதும் மூக்குத்திய மூக்குல போட்டு திருக்கானிய வெச்சி டைட் பண்டுறதும் தெளிவா தெரியற மாறி வீடியோ எடுத்து போடுங்க அம்மா please இப்ப உடனே வீடியோ வேணும் போடுங்க please🙏🙏🙏🙏
@selvee6669
@selvee6669 5 ай бұрын
🙏❤️🙏❤️🙏 Selvee 🇲🇾
@SoppySoppy-it1wj
@SoppySoppy-it1wj 5 ай бұрын
Sri gurupyo namaha
@selvee6669
@selvee6669 5 ай бұрын
Good morning Roshini MA ❤❤❤ Selvee 🇲🇾
@roshniyoutubechannel7008
@roshniyoutubechannel7008 5 ай бұрын
@@selvee6669 good morning amma