ஆத்ம நமஸ்காரம் 20-01-2025 23-01-2025 முதல் நாள் அதிகாலை 3:30 மணி அளவில் மெய்வழி சாலை ஆண்டவர் தெய்வம் என் கனவில் வந்து தரிசனம் கொடுத்தார் இரண்டாவது நாளில் 4:15 மணி அளவில் என் கனவில் வந்து இந்தா மெய்ப்பொருள் உனக்குத் தருகிறேன் பிரபஞ்ச ரகசியம் முழுவதும் உனக்கு தருகிறேன் மிகவும் ஜாக்கிரதையா வச்சுக்கோ தவம் செய்து வளர்த்துக் கொள் பயன்படுத்து என்று சிரித்தபடியே என்னிடம் கூறினார் என்ன சந்தோஷம் தானே உனக்கு என்று கேட்டார் ஈசன் உன் மேல் பிரியமாக இருக்கிறார் நானே உனக்கு பிரியப்பட்டு கொடுக்கிறேன் பத்திரமா வச்சுக்கோ என்று கூறினார் என்ன சந்தோஷம் தானே உனக்கு என்றும் மீண்டும் என்னை கேட்டார் நான் அவரைப் பார்த்து அழுதுக்கொண்டே இருந்தேன் அவரை பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன் அவர் பாதத்தை தொட்டு வணங்கி அழுதேன் பிறகு என் கனவு கலைந்து விட்டது எழுந்து உட்கார்ந்து தவம் செய்யத் தொடங்கினேன் மெய்வழி சாலை மூத்த பெரியோர்கள் என்னை வழிநடத்தும் படியாக கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@RajaGood-bi7rr2 күн бұрын
ஆத்ம நமஸ்காரம்
@LakshmiNagappa-rn1ey7 күн бұрын
Namaskaram
@ravindranvasuravi9 күн бұрын
னன்றி னமஸ்காரம் அக்கா மிகவும் இனிமையான குரல்
@bagyalakshmic310110 күн бұрын
Yppppp4
@gengadevi891614 күн бұрын
❤❤❤🎉
@saravanaraja430217 күн бұрын
ஒப்பாரி மாதிரி இருக்கு வேறு ராகமே இல்லையா பயமா இருக்கு கேக்க
@VijayaLakshmi-ik9wh24 күн бұрын
அருமை
@ArulPriya-o9z24 күн бұрын
Ppllll,l😅😅
@purushothamankutty685425 күн бұрын
ஆதியே துணை
@Tharanidevi-w3z27 күн бұрын
தெய்வமே குருநாதா🙏🙏
@KuppuswamyAttlyАй бұрын
I
@LakshmiNagappa-rn1eyАй бұрын
Namaskaram
@meenachilingamnadarajan9487Ай бұрын
❤❤❤❤❤
@dspcreationsedits2361Ай бұрын
🤲
@LakshmiNagappa-rn1eyАй бұрын
நமஸ்காரம் அருமை அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அக்கா நன்றி
@SalaiMageshkumarRamiahThevar2 ай бұрын
Arumai akka😇Dheivamae Gurunatha💐
@LakshmiNagappa-rn1ey2 ай бұрын
ஆதியே துணை
@sudalaiyandikani-yc3vk2 ай бұрын
தெய்வத்திற்கு நன்றி....🙇 நமஸ்காரம் மிக அருமையாக உள்ளது குரல்.. அண்ட் பாடல் படிச்சதும் அக்கா..♥️🙇 நமஸ்காரம் 🙇🙏😍
@s.rmugilkavi21062 ай бұрын
.னமஸ்காரம்.. அக்கா..
@gengadevi89162 ай бұрын
ஆதியே துணை ❤
@gengadevi89162 ай бұрын
ஆதியே துணை❤
@dspcreationsedits23612 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sendhil20103 ай бұрын
எனக்கு பொருள் தெரியாத வார்த்தைகளுக்கு பொருள் தந்து உதவ முடியுமா