Sir what about buffalo? Please make videos on buffalo's also
@DairyFarmTipsАй бұрын
Ok ங்க
@jaganthiyagarajan1065Ай бұрын
@@DairyFarmTips Thank you sir
@MageshMagesh-nl7vyАй бұрын
ஜெர்ஸி மாடுக்கு hf ஊசி போடலமா
@DairyFarmTipsАй бұрын
வேண்டாம். இதைபற்றிய ஒரு வீடியோ நான் வெளியிட்டுள்ளேன். பார்க்கவும். நன்றி!
@jeyaprakashkrishnan4942Ай бұрын
What is Ratio between fat and snf
@thanigaivelb4379Ай бұрын
கொம்பு இல்லாத மாடு என்னிடம் உள்ளது ஆனால் அது Jersey யா hf ரகமா என்று எப்படி தெரிந்து கொள்வது நான் ஐந்து கிடாரிகளை வைத்து உங்களின் வழிமுறைகளை பின்பற்றி அடுத்த தலைமுறை கன்றுகளை உருவாக்க நினைக்கிறன்
@DairyFarmTipsАй бұрын
நமது ஊரில் பல ப்ரீட் கள் கலந்து இருப்பதால் ஓரளவு யூகிக்கலாம். எனக்கு 7373600100 இல் போட்டோ வாட்சப் பண்ணுங்க.
@thanigaivelb4379Ай бұрын
Nitrogen container 0.5 liter vangalama for 5 cow atha pathi oru video podunga
@DairyFarmTipsАй бұрын
நீங்கள் இதற்காக 30 ஆயிரம் செலவு செய்வது தேவையற்றது. உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10 சினைஊசி போட தேவைப்பட்டால் கன்டெய்னர் இல் முதலீடு செய்வது நல்லது.
@thanigaivelb4379Ай бұрын
Cuddalore la abs zig semen kidaikuma sir and foarm ku mattum tha kidaikuma or single cow veetla erunthalum semen provide pannuveengala sir
@DairyFarmTipsАй бұрын
Arugil ulla kaalnadai maruthuvaridam ketkavum. Cadalooril Ganesh Medical agency il kidaikkum.
@thanigaivelb4379Ай бұрын
@@DairyFarmTipsthank you sir
@jawesnawin5885Ай бұрын
Can you share that schedule
@DairyFarmTipsАй бұрын
OK Sure. Thanks for watching.
@jawesnawin5885Ай бұрын
@@DairyFarmTips Also upload atleast one video per week sir
@rajivramakrishnan704Ай бұрын
I got multiple information from your videos. Thanks for you. Can you please make a detailed video for heifers, pregnant cows and milking cows in daily basis timing ( morning, afternoon and night ) using TMR, silage, dry fodder and water.❤
@DairyFarmTipsАй бұрын
Great suggestion!. Please let me know your requirements in detail. I will make it for you.
@prabaharannamasivayam7388Ай бұрын
உப்பு அண்ட் வெல்ல கரைசல் பயன்படுத்த வேண்டுமா
@DairyFarmTipsАй бұрын
தேவையில்லைங்க!
@karuppuVfcАй бұрын
Bro nan ipo oru society vechuruken app moolama farmers mobile ku message anupa mudiuma milk reports ah
@DairyFarmTipsАй бұрын
no bro! இது மாடு வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் மிக உபயோகமாக இருக்கும்
@karthikganesan50182 ай бұрын
Unmaiyana thagaval
@DairyFarmTips2 ай бұрын
நன்றிங்க!
@aravindapache2 ай бұрын
what is dm basis, fresh basis
@DairyFarmTips2 ай бұрын
தீவனம் மேலாண்மை கற்றுக்கொள்ளலாம் வாங்க! - 1 kzbin.info/www/bejne/mpm1mKBpnJp-j68
@divipugal48122 ай бұрын
ஜெக் சினைஊசி யார் மூலம் எப்படி பெறுவது
@DairyFarmTips2 ай бұрын
New Balaji Agencies Thanjavur
@sivananthams13362 ай бұрын
Dr.எனது கேள்வியை மிகவும் தெளிவாக கேட்க நினைக்குரேன் - 400kg மாட்டுக்கு அதன் உடல் எடையில் 3% தீவனம் குடுக்க வேண்டும். அப்போ 12kgல் 6-7kg அடர் தீவனமாகவும் 6kg dry matter silege 20 kg குடுக்க வேண்டும் சரி. இதற்கு ஆகும் செலவு 1kg- அடர் தீவனம் ₹25 6-7kg 7×25=₹175, 1kg silege ₹7-8 20kg 20×8=₹160 மொத்த செலவு = ₹335. மாட்டின் பால் 10+10= 20லிட்டர் அரசின் தற்போதய சராசரியான பால் கோள்முதல் விலை ₹36 வரவு 20லிட்டர்×₹36=₹720 கிடைக்கும் லாபம் ₹720-₹335=₹385/day. இந்த லாபம் மாடு கன்று இன்ற 3-5 மாதங்களுக்கு சரி.அதற்கு பின்பு மாட்டின் 7 மாத சினை காலம் வரும்வரை மாட்டின் பால் அளவிற்கு ஏற்ப எவ்வாறு silege மற்றும் அடர் தீவனத்தை மதிப்பீடு செய்வது.7-9மாத சினை காலத்தில் எவ்வளவு silege மற்றும் அடர் தீவனம் அளிப்பது.மாடு கன்று இன்ற 5 மாதங்களுக்கு பிறகு அதன் சினை உறுதி செய்யப்பட்டு 7 மாதம் வரை silege (1kg- ₹8) மற்றும் அடர் தீவனம் (1kg -₹25) வைத்து 1லிட்டர் பால்- ₹36 விற்று அந்த மாட்டை எப்படி லாபகரமாக கொண்டு செல்வது. இந்த கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விளக்கம் குடுங்க Dr..

வணக்கம்! ரொம்ப அருமையான மற்றும் தெளிவான கேள்வி கேட்டதற்கு நன்றி. சைலேஜ் ₹7-8 கொடுத்து வாங்கி உற்பத்தி செலவை குறைக்க முடியாது. தரமான பசுந்தீவனம் உற்பத்தி செய்து நீங்கள் சைலேஜ் செய்தால் ₹4 க்குள் அடக்கி விடலாம். பால் குறையும் காலத்தில் ஒவ்வொரு வாரமும் பால் குறைவைப்பொறுத்து அடர்தீவன அளவை குறைத்துக் கொள்ளலாம். சினைப் பருவத்தில் (பால் இல்லாத போது) எவ்வாறு தீவனம் கொடுப்பது என்பதைப் பற்றிய வீடியோ லிங்க் கொடுக்கிறேன். கன்று ஈணுவதற்கு முன் செய்ய வேண்டியவை kzbin.info/www/bejne/moG4gGWYpdCDmJI
@sivananthams13362 ай бұрын
Dr.எனது கேள்வியை மிகவும் தெளிவாக கேட்க நினைக்குரேன் - 400kg மாட்டுக்கு அதன் உடல் எடையில் 3% தீவனம் குடுக்க வேண்டும். அப்போ 12kgல் 6-7kg அடர் தீவனமாகவும் 6kg dry matter silege 20 kg குடுக்க வேண்டும் சரி. இதற்கு ஆகும் செலவு 1kg- அடர் தீவனம் ₹25 6-7kg 7×25=₹175, 1kg silege ₹7-8 20kg 20×8=₹160 மொத்த செலவு = ₹335. மாட்டின் பால் 10+10= 20லிட்டர் அரசின் தற்போதய சராசரியான பால் கோள்முதல் விலை ₹36 வரவு 20லிட்டர்×₹36=₹720 கிடைக்கும் லாபம் ₹720-₹335=₹385/day. இந்த லாபம் மாடு கன்று இன்ற 3-5 மாதங்களுக்கு சரி.அதற்கு பின்பு மாட்டின் 7 மாத சினை காலம் வரும்வரை மாட்டின் பால் அளவிற்கு ஏற்ப எவ்வாறு silege மற்றும் அடர் தீவனத்தை மதிப்பீடு செய்வது.7-9மாத சினை காலத்தில் எவ்வளவு silege மற்றும் அடர் தீவனம் அளிப்பது.மாடு கன்று இன்ற 5 மாதங்களுக்கு பிறகு அதன் சினை உறுதி செய்யப்பட்டு 7 மாதம் வரை silege (1kg- ₹8) மற்றும் அடர் தீவனம் (1kg -₹25) வைத்து 1லிட்டர் பால்- ₹36 விற்று அந்த மாட்டை எப்படி லாபகரமாக கொண்டு செல்வது. இந்த கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விளக்கம் குடுங்க Dr..
@sivananthams13362 ай бұрын
Dr.எனது கேள்வியை மிகவும் தெளிவாக கேட்க நினைக்குரேன் - 400kg மாட்டுக்கு அதன் உடல் எடையில் 3% தீவனம் குடுக்க வேண்டும். அப்போ 12kgல் 6-7kg அடர் தீவனமாகவும் 6kg dry matter silege 20 kg குடுக்க வேண்டும் சரி. இதற்கு ஆகும் செலவு 1kg- அடர் தீவனம் ₹25 6-7kg 7×25=₹175, 1kg silege ₹7-8 20kg 20×8=₹160 மொத்த செலவு = ₹335. மாட்டின் பால் 10+10= 20லிட்டர் அரசின் தற்போதய சராசரியான பால் கோள்முதல் விலை ₹36 வரவு 20லிட்டர்×₹36=₹720 கிடைக்கும் லாபம் ₹720-₹335=₹385/day. இந்த லாபம் மாடு கன்று இன்ற 3-5 மாதங்களுக்கு சரி.அதற்கு பின்பு மாட்டின் 7 மாத சினை காலம் வரும்வரை மாட்டின் பால் அளவிற்கு ஏற்ப எவ்வாறு silege மற்றும் அடர் தீவனத்தை மதிப்பீடு செய்வது.7-9மாத சினை காலத்தில் எவ்வளவு silege மற்றும் அடர் தீவனம் அளிப்பது.மாடு கன்று இன்ற 5 மாதங்களுக்கு பிறகு அதன் சினை உறுதி செய்யப்பட்டு 7 மாதம் வரை silege (1kg- ₹8) மற்றும் அடர் தீவனம் (1kg -₹25) வைத்து 1லிட்டர் பால்- ₹36 விற்று அந்த மாட்டை எப்படி லாபகரமாக கொண்டு செல்வது. இந்த கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விளக்கம் குடுங்க Dr..
@sivananthams13362 ай бұрын
Dr.எனது கேள்வியை மிகவும் தெளிவாக கேட்க நினைக்குரேன் - 400kg மாட்டுக்கு அதன் உடல் எடையில் 3% தீவனம் குடுக்க வேண்டும். அப்போ 12kgல் 6-7kg அடர் தீவனமாகவும் 6kg dry matter silege 20 kg குடுக்க வேண்டும் சரி. இதற்கு ஆகும் செலவு 1kg- அடர் தீவனம் ₹25 6-7kg 7×25=₹175, 1kg silege ₹7-8 20kg 20×8=₹160 மொத்த செலவு = ₹335. மாட்டின் பால் 10+10= 20லிட்டர் அரசின் தற்போதய சராசரியான பால் கோள்முதல் விலை ₹36 வரவு 20லிட்டர்×₹36=₹720 கிடைக்கும் லாபம் ₹720-₹335=₹385/day. இந்த லாபம் மாடு கன்று இன்ற 3-5 மாதங்களுக்கு சரி.அதற்கு பின்பு மாட்டின் 7 மாத சினை காலம் வரும்வரை மாட்டின் பால் அளவிற்கு ஏற்ப எவ்வாறு silege மற்றும் அடர் தீவனத்தை மதிப்பீடு செய்வது.7-9மாத சினை காலத்தில் எவ்வளவு silege மற்றும் அடர் தீவனம் அளிப்பது.மாடு கன்று இன்ற 5 மாதங்களுக்கு பிறகு அதன் சினை உறுதி செய்யப்பட்டு 7 மாதம் வரை silege (1kg- ₹8) மற்றும் அடர் தீவனம் (1kg -₹25) வைத்து 1- ₹36 விற்று அந்த மாட்டை எப்படி லாபகரமாக கொண்டு செல்வது. இந்த கேள்விக்கு மிகவும் தெளிவான முறையில் விளக்கம் குடுங்க Dr..
@tamilselvakumar41862 ай бұрын
❤️❤️
@tamilselvakumar41862 ай бұрын
👍👍
@tamilselvakumar41862 ай бұрын
👍👍
@tamilselvakumar41862 ай бұрын
For full body
@tamilselvakumar41862 ай бұрын
If the cow is carving means which one is the best concrete Floor or mud floor