எங்கள் வீட்டிற்கு எந்த தீயசக்தியும் வராமல் இருக்கனும் அம்மா தாயே வீரமாகாளி பழைய சந்தோஷம் திரும்ப எங்களுக்கு கிடைக்கனும் அம்மா வீரமாகாளி தாயே
@VageeSha-hh8jm14 күн бұрын
என் கணவர் என்னிடம் எனது பிள்ளைகளிடம் பாசமாகவும் பேசனும் நாங்கள் சந்தோஷமாக இருக்கனும் எங்களுக்கு நீங்கள் தான் பக்கத்துனையாக இருக்கனும் அம்மா தாயே வீரமாகாளி அம்மா
தயவுசெய்து எவரும் சாமியை உடலில் சுமப்பவர்களை பேய் என்று தவறாக விமர்சனம் செய்யாதீர்கள்............ முதலில் வந்து இருப்பது பேய்யா..... சாமியா..... என்று நன்கு தெரிந்து விட்டு பின்னர் உங்களது கருத்துகளை விமர்சனம் செய்யுங்கள்..........பலர் செய்த மாந்திரீக வேளைகள் நம்மை தாக்கினாலும்.... சாமி நம் உடலில் இருந்தாலும் வாய் கட்டு போட்டு விடும்........ நமக்கு சாமி தான் இருக்கிறது என்பதை தெரிவதற்கே பல காலங்கள் ஆகி விடும்............... தயவுசெய்து எவரும் சாமியை பேய் என்று தவறாக விமர்சனம் செய்யாதீர்கள்............சாமியை உடலில் சுமப்பவர்களை மாந்திரிகத்தால் கட்ட நினைக்காதீர்கள்................ சாமியை பேய் என்று தவறான விமர்சனம் மற்றும் சாமியை மாந்திரிகத்தால் நீங்கள் கட்டினால் பிரச்சினை உங்களுக்கு தான்..............சாமியை சுமப்பவர்களுக்கு அல்ல...........சாமியை சுமப்பவர்கள் உங்களுக்கு எதிரியாக இருக்கலாம் ஆனால் அவர்கள் சுமக்கும் சாமி உங்களுக்கு எதிரியா??????????
@vishvanayagivishvanayagi19765 ай бұрын
Amazing
@mohan_rajesh5 ай бұрын
Where's this temple.?😊
@sachinisemasinghe97155 ай бұрын
Ma kali , you never attach to my and sonica's life.( Our physical bodies and our mental bodies. Our bodies and minds). Thanks. 🎉🎉 Thanks for your suggestions for wishes.🎉🎉🎉🎉
@shrutibadami5 ай бұрын
Jai veermakali
@mahakalyan29096 ай бұрын
Om sakthi om aadhiparasakthi om sakthi om aadhiparasakthi om sakthi om aadhiparasakthi om sakthi om aadhiparasakthi om sakthi om aadhiparasakthi om sakthi om aadhiparasakthi om sakthi om aadhiparasakthi
@SanojKumar-cy1nn6 ай бұрын
Mariamma mariamma.maa adi shakti maa 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤