Пікірлер
@MohanaAkash-m2n
@MohanaAkash-m2n 10 күн бұрын
Inimaiyaana kuralil ithamaai navaraathiri sirappukkalalai pattri solliya vidham arumai! Arpudham.
@Geegeeathmam
@Geegeeathmam 9 күн бұрын
Mikka nandri
@luckybaby9919
@luckybaby9919 11 күн бұрын
காமச்சி அம்மா பூனஜ
@Geegeeathmam
@Geegeeathmam 10 күн бұрын
புரியவில்லை
@Gangaraju-j9l
@Gangaraju-j9l 12 күн бұрын
Superb sister
@Geegeeathmam
@Geegeeathmam 11 күн бұрын
Thank you so much
@8punniyavel494
@8punniyavel494 12 күн бұрын
@8punniyavel494
@8punniyavel494 17 күн бұрын
@Geegeeathmam
@Geegeeathmam 17 күн бұрын
🙏
@gandhimathiselvakumar7064
@gandhimathiselvakumar7064 Ай бұрын
Om namo narayana
@SangeethaSiva-e9t
@SangeethaSiva-e9t Ай бұрын
Amma kamachi 🎉🎉🎉
@SivaKumar-c2o3y
@SivaKumar-c2o3y Ай бұрын
God Oru valiya video pothuthinga sister😇
@Geegeeathmam
@Geegeeathmam Ай бұрын
Yes sis.. enimay regular ah video podura.. thanks for you support
@jeganjai1235
@jeganjai1235 Ай бұрын
🙏
@k.t.m.rockyyashrocky7830
@k.t.m.rockyyashrocky7830 Ай бұрын
🎉 swamye saranam ayyappa 🙏👑
@Geegeeathmam
@Geegeeathmam Ай бұрын
🙏
@jeganjai1235
@jeganjai1235 Ай бұрын
🙏
@ஆதி-ற6ல
@ஆதி-ற6ல Ай бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் வாழ்ந்த தேவ தேவதைகளுக்கு தான் கோவிலில் பூஜை நடக்கிறது 🙏
@Geegeeathmam
@Geegeeathmam Ай бұрын
🙏
@Guveebaby3633
@Guveebaby3633 Ай бұрын
My husband can't obey my word hes always thinking sister family and mother please given to me my husband
@shanthimuthuraj7213
@shanthimuthuraj7213 2 ай бұрын
Romba nandri madam.very kind of you.madam my husband is smoking and drinking daily..he has many problems,but still doing it. We tried our best to come out of it.but we failed.please pray for me.now I am trusting the god only.plz pray for him
@Geegeeathmam
@Geegeeathmam Ай бұрын
Sure sis.. keep lemon on Tuesday and Friday do pooja for kamatchi amman.. post the pooja give that lemon drink to your husband .. soon your problem will resolve .. trusting God will never fail🙏
@rithanyarithu2136
@rithanyarithu2136 2 ай бұрын
Arumaiyaga erukkirathu nanri
@shanthidhakshinamurthy6983
@shanthidhakshinamurthy6983 2 ай бұрын
Videos uplosd seimma arumaiyana thagaval
@Geegeeathmam
@Geegeeathmam 2 ай бұрын
Thank u
@luckybaby9919
@luckybaby9919 2 ай бұрын
🙏
@kokilavani7354
@kokilavani7354 2 ай бұрын
Amma neenga seira indha poojai rompa nallathum. Nalla manasu Ungalugu. Yennada pillaikuluku Nalla vellai kulanthai kidaka Vendungal amma. Thanks amma.
@Geegeeathmam
@Geegeeathmam 2 ай бұрын
nichayam nalla velai kedaikum
@Maneesha-m2o
@Maneesha-m2o 2 ай бұрын
48 days viratham irukanama? Husband wife uravu?
@Geegeeathmam
@Geegeeathmam 2 ай бұрын
Viratham ungala la mudinja irukalam... no problem... mrng thalaiku kuluchitu pooja pannuga..
@Maneesha-m2o
@Maneesha-m2o 2 ай бұрын
Thank u 🙏 daily lemon mathanama?
@Geegeeathmam
@Geegeeathmam 2 ай бұрын
Daily change pannanum nu illa.. nega 5 days once kuda change pannalam
@seethanagarajan914
@seethanagarajan914 2 ай бұрын
Romba romba nandri amma
@MrsAmbiga
@MrsAmbiga 3 ай бұрын
🙏🏻
@SivaKumar-c2o3y
@SivaKumar-c2o3y 3 ай бұрын
please Sis upload Video
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம் 3 ай бұрын
இந்த மாலையை எப்படி கட்டுவது என்று ஒரு அழகான பதிவை பதிவிடுங்கள்🙏✴️🏹🚩 ஜெய் ஶ்ரீ ராம் ❤
@Geegeeathmam
@Geegeeathmam 2 ай бұрын
பதிவிடுகிறேன்... ஜெய் ஸ்ரீ ராம்
@VasuDevan96-s8s
@VasuDevan96-s8s 4 ай бұрын
காஞ்சி காமாட்சி யே அன்னை ஸ்ரீ சக்ர மகா திரிபுர சுந்தரி லலிதா பரமேஸ்வரி தாய் இராஜராஜேஸ்வரி🙏🙏🙏
@hanathings420
@hanathings420 5 ай бұрын
👍
@hanathings420
@hanathings420 5 ай бұрын
👍
@jeevaganmani16
@jeevaganmani16 5 ай бұрын
Kanchipuram dhan akka naanum
@Geegeeathmam
@Geegeeathmam 5 ай бұрын
🙏🙏🙏
@SaibabaThunai
@SaibabaThunai 9 ай бұрын
Om Sri Rama jeyam🙏🙏🙏
@LGNishuCookingChannel
@LGNishuCookingChannel 9 ай бұрын
Mathavagalukaga nama vaendekalama
@Geegeeathmam
@Geegeeathmam 9 ай бұрын
Yes tharalama vendalam..
@srisaisrisai4180
@srisaisrisai4180 11 ай бұрын
Yanoda family kadan problem sikram solve aganum, yanaku entha 2023 mudiyarathukulla manasu ku pudicha mangalyam amaiyanum amma. Please pray for me. Thank you so much❤
@Geegeeathmam
@Geegeeathmam 10 ай бұрын
Sure..karthikai masam poojai la pray pandra ..
@naveenkumarm7116
@naveenkumarm7116 11 ай бұрын
Yes madam thank you . Am facing many problems still now i have debts problems still in madam ,
@Geegeeathmam
@Geegeeathmam 10 ай бұрын
Good time will happen soon. dont worry
@rameshvenirameshveni2192
@rameshvenirameshveni2192 Жыл бұрын
@3rdeyeEagle
@3rdeyeEagle Жыл бұрын
Thanks mam... Pray for everyone.... Every living thing....
@Geegeeathmam
@Geegeeathmam 10 ай бұрын
Sure..thank you
@hosurkamakshiamman
@hosurkamakshiamman Жыл бұрын
You tube : Hosur Kamakshi Amman
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
🙏
@r.kiruthikramr.harshit8077
@r.kiruthikramr.harshit8077 Жыл бұрын
During48 days we should have nonveg
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
No.. Pls try to avoid non veg
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
1.குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது குங்குமமாவது குடியினைக் காப்பது குங்குமமாவது குணமதளிப்பது குங்குமமாவது கொள்வினை தீர்ப்பது. 2.விதி வினை வெல்வது விமலையின் குங்குமம் நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம் பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம் கதிதனையாள்வதும் குங்குமமாமே. 3.தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும் பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும் அஞ்சின பேர்க்கு அபயமளிப்பதும் காஞ்சி காமாக்ஷி குங்குமமாமே 4.நற்பத மீவது நாரணி குங்குமம் பொற்பினை ஈவது பூரணி குங்குமம் சிற்பரமாவது சிவகாமி குங்குமம் கற்பினைக் காப்பதும் குங்குமமாமே 5.செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம் கொஞ்சு மழகைக் கொடுப்பது குங்குமம் அஞ்சு புலங்களடக்கி யருள்வதும் காஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே 6.நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறிவீவதும் பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும் சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும் தாயினை அர்ச்சித்த குங்குமமாமே 7.சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும் பக்தி யளிப்பதும் பரகதி யீவதும் முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும் ஸித்தி தருவதும் குங்குமமாமே 8.நெஞ்சிற் கவலைகள் நீக்கியருள்வதும் செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும் வஞ்ச பகைவரை வாட்டி யருள்வதும் காஞ்சி காமாக்ஷி குங்குமமாமே 9.சிவசிவ என்று திருநீறணிந்த பின் சிவகாமியேயென் சிந்தித்தணிவதும் தவமான மேலோருந்தரித்துக் களீப்பதும் பவவினை தீர்ப்பதும் குங்குமமாமே 10.எவையெவை கருதிடில் அவையவையீவதும் நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும் குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேர்க்கு குவிநிதி யீவதும் குங்குமமாமே 11.அஷ்டலக்ஷ்மி அருளதளிப்பதும் இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம் கஷ்டம் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும் சிஷ்டராய் செய்வதும் குங்குமமாமே 12.குஷ்டம் முதலான மாரோகம் தீர்ப்பதும் நஷ்டம் வாராதொரு நலனைக் கொடுப்பதும் எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை கிட்டவே செய்வதும் குங்குமமாமே 13.பட்ட காலிலே படுமென கஷ்டங்கள் விட்டிடாமலே வந்துமே வாட்டினும் பட்டான பார்வதி பாதம் பணீந்தே இட்டார் இடர் தவிர் குங்குமமாமே 14.சித்தம்தனை சுத்தி செய்வதற் கெளியதோர் எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே நித்தம் தொழுதென்னை குங்குமந்தன்னை நித்தம் தரித்துமே வீடடைவீரே 15.மிஞ்சும் அழகுடன் குங்குமம் தன்னை செஞ்சுடராகுமோர் கஞ்சி காமாக்ஷியின் கஞ்ச மலர் முகந்தன்னில் திகழ்வதும் பஞ்ச நிதி தரும் குங்குமாமே.
@Dhachu816
@Dhachu816 Жыл бұрын
காமாட்சி அம்மன் வணங்கும் பொழுது ‌ Sri Chakram vaika venduma???? Please reply
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
Kandipa vaikanum nu avasiyam illa.. Unga kitta iruntha vaiga.. Amman photo mattum vachi poojai seiyalam
@anuradhakannan4369
@anuradhakannan4369 Жыл бұрын
Pls show how to do the elakai kolusu
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
Sure will update
@r.kiruthikramr.harshit8077
@r.kiruthikramr.harshit8077 Жыл бұрын
During 48days we can have nonveg
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
No.. Try to avoid non veg
@kamaladevi2107
@kamaladevi2107 Жыл бұрын
Thank you mam vanakgam
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
Welcome🙏
@kalaivani9676
@kalaivani9676 Жыл бұрын
Thali kayuru matri kolalama madam, eppodhu matralam
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
பொதுவாக வெள்ளி கிழமையில் தாலி கயிறு மாற்ற கூடாது.. வரலட்சுமி நோன்பு சுமங்கலி பாக்கியம் நிலைக்க செய்யபடுவது.. மகாலட்சுமி அருள் பரிபூரணமாக நிறைந்த நாள் அதுனால அன்னைக்கு மட்டும் வெள்ளி கிழமையாக இருந்தாலும் மாற்றலாம்.. ஆனாலும் சில வீடுகளில் பெரியவங்க அனுமதிக்க மாட்டாங்க.. உங்கள் வீட்டில் அனுமதி கொடுத்தா நீங்க தாரளமாக வரலட்சுமி நோன்பு அன்று மாற்றி கொள்ளலாம்.. அப்படி இல்லனா அன்னைக்கு வைத்து பூஜை செய்த கயிறை திங்க கிழகைளில் மாற்றிகோங்க..
@basthiga25
@basthiga25 Жыл бұрын
Nonbi kayiru ennaiku kattanum
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
Friday evening or morning nega yeppo Pooja pandrigalo.. Pooja pannitu kayiru eduthu kattikoga..
@mathidesigner5178
@mathidesigner5178 Жыл бұрын
என் வீட்டிலும் இப்படித்தான் பூஜைகள் நடத்தப்படுகின்றன
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
சரிங்க சிஸ்டர் நல்லது❤️
@NandiniRajanbabu
@NandiniRajanbabu Жыл бұрын
Amma vanakam அஷ்டலட்சுமி photo வைத்து பூஜை panalama
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
வணக்கம் அம்மா.. தாரளமாக செய்யலாம்...
@siddharthan.a6183
@siddharthan.a6183 Жыл бұрын
வணக்கம் mam Potrigal solunga mam Description box kunga elarikum use agum
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
காஞ்சியில் வாழ்பவளே காமாட்சி! மகிமையுள்ள தெய்வம் நீயே காமாட்சி! பஞ்சாக்நி மத்தியிலே காமாட்சி! பரமனுக்குத் தவமிருந்த காமாட்சி! காஞ்சியிலே கோயில்கொண்ட காமாட்சி! கல்யாணக் கோலம்பூண்டாய் காமாட்சி! சங்கரரும் பூஜை செய்த காமாட்சி! சக்கரத்தில் உறைந்திட்ட காமாட்சி! அர்த்தமேரு அலங்கரிக்கும் காமாட்சி! அண்டி னோரைக் காக்கின்ற காமாட்சி! காஞ்சிமுனி சேவிக்கும் காமாட்சி! கண்கண்ட தெய்வமம்மா காமாட்சி! பஞ்சலோக வடிவினியே காமாட்சி! பக்தர் துயர் தீர்த்திடுவாய் காமாட்சி! ஆடிப்பூர தினத்தினிலே காமாட்சி! ஆனந்தமாய் வீற்றிருப்பாய் காமாட்சி! பங்குனிநல் உத்திரத்தில் காமாட்சி! பரமனைநீ மணங்கொண்டாய் காமாட்சி! கரும்போடு காட்சிதரும் காமாட்சி! கருணையுள்ள தெய்வம் நீயே காமாட்சி! கிளியோடு காட்சிதரும் காமாட்சி! கிருபைநீயும் செய்திடுவாய் காமாட்சி! சாந்தமாக காட்சி தரும் காமாட்சி! சந்தானம் தந்திடுவாய் காமாட்சி! சூதவனம் கோவில் கொண்ட காமாட்சி!சூதுகளை அகற்றிடுவாய் காமாட்சி!இடப்புறத்தில் அமர்ந்திட்ட காமாட்சி! இன்பமெல்லாம் தந்திடுவாய் காமாட்சி! ஆறுவாரப் பூஜை ஏற்பாய் காமாட்சி! ஆதிகாமாட்சியும் நீயே காமாட்சி! முதல்வாரப் பூஜையிலே காமாட்சி! நம்குறைகள் அறிந்திடுவாள் காமாட்சி! இரண்டாம்வாரப் பூஜையிலே காமாட்சி! இன்னல்களைப் போக்கிடுவாள் காமாட்சி! மூன்றாம்வாரப் பூஜையிலே காமாட்சி! மூன்றுவரம் தந்திடுவாள் காமாட்சி! நான்காம் வாரப் பூஜையிலே காமாட்சி! நலன்கள்பல தந்திடுவாள் காமாட்சி! ஐந்தாம்வாரப் பூஜையிலே காமாட்சி! ஐயங்களைப் போக்கிடுவாள் காமாட்சி! ஆறாம்வாரப் பூஜையிலே காமாட்சி! நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி! மாவடியில் வசித்தவளே காமாட்சி! மனக்குறைகள் தீர்த்திடுவாள் காமாட்சி! தாயாகக் காத்திடுவாள் காமாட்சி! கற்பூரம் ஏற்றிடுவேன் காமாட்சி! கலிதெய்வம் நீதானே காமாட்சி! புஷ்பமாலை ஏற்றிடுவாள் காமாட்சி! புண்ணியங்கள் தந்திடுவாள் காமாட்சி! காய்ச்சிட்ட பாலுடனே காமாட்சி! கற்கண்டும் ஏற்றிடுவாள் காமாட்சி! ஏலக்காய் தேனுடனே காமாட்சி! ஏழைகளின் துயர் தீர்ப்பாய் காமாட்சி! எலுமிச்சம் பழம் ஏற்பாள் காமாட்சி! எம்குறைகள் தீர்த்திடுவாள் காமாட்சி! மாலையாக காட்சிதரும் காமாட்சி! பாசமுடன் காத்திடுவாள் காமாட்சி! மங்களமாய் காட்சி தரும் காமாட்சி! மங்களமாய் வாழவைப்பாள் காமாட்சி! உத்யோகம் தந்திடுவாள் காமாட்சி! உன்னடியே சரணமம்மா காமாட்சி! அன்னை உனை வேண்டி நின்றேன் காமாட்சி! ஆதரிப்பாய் என்னையும் நீ காமாட்சி! மாங்கல்யம் தந்திடுவாள் காமாட்சி! மக்களையும் காத்திடுவாள் காமாட்சி!மணாளனைத் தந்திடுவாள் காமாட்சி! மழலைகளும் தந்திடுவாள் காமாட்சி! தூளிகளை ஏற்றிடுவாள் காமாட்சி! துன்பங்களைத் துடைத்திடுவாள் காமாட்சி! வெற்றிகளைத் தந்திடுவாள் காமாட்சி! வேதனைகள் போக்கிடுவாள் காமாட்சி! வேழமுகம் நாயகன் தாய் காமாட்சி! வேல்முருகன் அன்னையும் நீ காமாட்சி! குருநாதர் காட்டிட்ட காமாட்சி! குவலயத்தோர் கொண்டாடும் காமாட்சி! அகிலாண்ட நாயகியே காமாட்சி! அன்பர்குறை தீர்த்திடுவாள் காமாட்சி! ஆவின்பால் குடித்தவளே காமாட்சி! ஆனந்தம் தந்திடுவாள் காமாட்சி! சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் காமாட்சி! சீக்கிரமே அருள்தருவாய் காமாட்சி! கெஞ்சுகிறேன் உன்னையம்மா காமாட்சி! கீர்த்தியுடன் வாழவைப்பாய் காமாட்சி! கரம்கூப்பி வணங்குகிறேன் காமாட்சி! வரம் அனைத்தும் தந்திடுவாய் காமாட்சி! நினைத்ததெல்லாம் நடத்தி வைப்பாள் காமாட்சி! நீதிகளைத் தந்திடுவாள் காமாட்சி! வறுமைகளை ஓட்டிடுவாள் காமாட்சி! வாழ்வுதந்து காத்திடுவாள் காமாட்சி! அர்ச்சனைகள் ஏற்றிடுவாள் காமாட்சி! அகத்தினிலே குடியிருப்பாள் காமாட்சி! குழந்தை நானும் மனம் மகிழ காமாட்சி! குமரனுடன் காட்சி தாராய் காமாட்சி! அன்னை தந்தை தெய்வம் நீயே காமாட்சி!அருள்வடிவாம் குருநீயே காமாட்சி! மடிசாரில் காட்சிதரும் காமாட்சி! மனவினைகள் தீர்த்திடுவாள் காமாட்சி! கடும்தபசு புரிந்திட்ட காமாட்சி! கவலைகளைக் களைந்திடுவாள் காமாட்சி! காமகோடி ஈஸ்வரியே காமாட்சி! காத்திருந்து வரமளிப்பாய் காமாட்சி! காஞ்சிமுனி வேண்டிநிற்கும் காமாட்சி! காலமெல்லாம் காத்தருள்வாய் காமாட்சி! மூப்பெரும் தேவியும் நீயே காமாட்சி! என் குலம் காத்திடுவாய் காமாட்சி! என் தாய் காஞ்சி காமாட்சி! என் தாய் காஞ்சி காமாட்சி! என் தாய் காஞ்சி காமாட்சி!.

@Happy-cs8mk
@Happy-cs8mk Жыл бұрын
Timiking mam
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
Ena timing sister
@siddharthan.a6183
@siddharthan.a6183 Жыл бұрын
Vanakam Manjal kalantha neer ena seiya vendum 108 potei please describesen box kodunga sister
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
Manjal kalantha neer Next day yethavathu chedi La kottitu.. Adutha naal thirumba new ah Manjal neer vachi poojai pannuga.. Potri comments la kuduthu iruka ippo.. Kumgumam archana pannuga potri solldra appo..
@Geegeeathmam
@Geegeeathmam Жыл бұрын
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் ஓம் குபேர லக்ஷ்ம்யை கமலதாரிண்யை தனாகர்ஷிண்யை சிம்மவாஹின்யை ஸ்ரீயை நம: