1957 இல் வென்ற 15 திமுக வினரில் ஒருவர் கூட 1962 இல் வென்று விடக் கூடாது என்பதற்காக காமராசர் கையாண்ட முறைகள் கேவலமானவை, அருவருப்பானவை, நாகரிக உலகால ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை. காஞ்சிபுரத்தில் அண்ணாதுரையை தோற்கடிப்பதற்காக பாமர மக்களுக்கு வெங்கடேசப் பெருமாள் படத்தின் மீது சத்தியம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்த காட்சிகள் இன்றும் நினைவிலாடுகின்றன. ஒரு செய்தி : காமராசரின் இத்தனை வேலைகளையும் மீறி அன்று தஞ்சையில் வென்றவர் கருணாநிதி மட்டுமே !!!!