Hi friends
Im Ranjitha
Thank you for visiting my channel
Are you looking for the perfect name for your babies? It's the perfect channel for baby names
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இந்த பெயரானது தான் அந்த குழந்தைகளுக்கு அவர்கள் பெரியவர்களாகி வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளிலும் வெளி உலகத்திற்கு அடையாளம் காட்ட கூடியதாகும். அப்படிப்பட்ட பெயர் நல்ல பெயர் ஆக இருப்பது அவசியம். நான் எனக்கு தெரிந்த பெயரினை இங்கு பதிவிடுகிறேன் . இந்திய பராம்பரிய குடும்பங்களில் ராசி நட்சத்திரம் வைத்தே பெயரிடுகின்றனர். ஆகவே பெயர் அர்த்தங்கள் தெரிந்து கொண்டு அப்பெயரினை சிறந்த ஜோசியரிடம் கலந்தோசித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
For any enquiry
[email protected]Whatsapp number
8667247915
No call ❌
only whatsapp ✅