திருவடி குருவடிகளுக்கு நன்றி. இவர் போன்ற பெரியோர்களின் பேச்சை கேட்க வைத்த இறையருளுக்கு மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!! 💐🙏💐🙏💐🙏
@rojalakshmi62168 күн бұрын
எனக்கு இந்த விடு மிகவும் பிடித்திருக்கு ஐய
@sukumaransuku72598 күн бұрын
குருநாதரே போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் 🎉🎉l
@ஆனந்தமாணிக்கவாசகர்9 күн бұрын
திருச்சிற்றம்பலம்❤❤❤
@ஆதிமஹாலிங்கேஸ்வரர்திருச்சபை11 күн бұрын
தங்கள் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியைத் தொகுத்து நேரலையாகக் கொடுத்துவிட்டீர்கள். தங்கள் மகள் திருமணத்திற்கு வந்து தங்கள் இல்லத்தைப் பார்த்த நிகழ்வு எனக்கு வருகிறது ஐயா. தங்களுக்கும் தங்கள் தந்தையாருக்கும் இருவரின் திருவடி வணங்குகிறோம். வெங்கடேசன் பானுமதி கூடுவான்சேரி.
@ஆனந்தமாணிக்கவாசகர்11 күн бұрын
திருச்சிற்றம்பலம்❤❤❤
@deivanayagamv953212 күн бұрын
போற்றி ஓம் நமசிவாய 👣🙏 குருவடி சரணம் 👣🙏
@chitrachidambaram228912 күн бұрын
சிவாயநம ஐயா 🙏🏻 தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா
@senbagavallimurugesan221513 күн бұрын
நமசிவாய ஐயா 🙏தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் ஐயா 🙏 திருவடி வணக்கம் ஐயா 🙇♂️நமச்சிவாய வாழ்க...... 🙏
@kalaichezhiyanpalaniyandi523013 күн бұрын
அருமை ஐயா. தங்கள் வீட்டைப்பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு.
சிவாய நம 🙏 சிவ திருச்சிற்றம்பலம் 🙏 அருமையான இல்லம் பழம் பெரும் இல்லம் அருமையான மாளிகை பழமை முறை பூமி முறை சூரியவழி பாட்டிற்கு பொங்கல் வைத்து சூரியனு சுக்கு நன்றி வழங்கும் நாள் அருமையான நிகழ்வு ஐயா 🙏 சிவாய நம சிவ திருச்சிற்றம்பலம் 🙏